உடல்நலத்திற்கு கெடுதல் இல்லாத பொருட்களை சேர்த்திருக்கிறார்கள் மிக்க நன்றி
@willsonsaravanan600711 ай бұрын
ரொம்ப தெளிவாக இருந்தது அம்மா மிகவும் நன்றி நாங்கள் முயற்சி செய்து பார்க்கிறோம்
@kumuthakumutha12147 ай бұрын
Amma nenga soli tharum yela recipe um romba romba arumai.nenga miga porunaiyaga solitharuvathum miga arumai .nenga ivalav porumaiyaga soluvathai pala vithathilum comments panum yela person kum nenga porumaiyaga reply panuvathu romba super. உங்களுடைய பொறுமைக்கு எனது மனமார்ந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன் அம்மா.நீங்க பல்லாண்டுகள் வாழ வேண்டுகிறேன் இறைவனை.
@radharamarao83347 ай бұрын
Thank you so much
@annampoorani329011 ай бұрын
ரொம்ப நாடகளாக நான் தேடிய விளக்கம் நன்றி மாமிட... டி மாட்ல இந்த ரவை கிடைக்கறது
@gmanimaran13175 ай бұрын
மிக மிக சிறப்பாக சொன்னிங்க மாமி இந்த மெத்தட் உண்மையிலேயே இட்லி நல்லா இருக்கும் எளிமையான வேலை சொல்றதுதான் லாங்கா இருந்தா கூட செய்யறது ரொம்ப எளிமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@radharamarao83345 ай бұрын
மிக்க நன்றி
@radharamarao83345 ай бұрын
மிக்க நன்றி
@yash_7_13_TVO2 ай бұрын
Very useful office poravanga health issues irukavanga,periyavangalukelam rombave helpful ah irukkum...pakarapave aasaiya irukku thank u ma❤❤❤❤❤
@dharmavaramjayanthi244410 ай бұрын
Here in Trlangana we get idli rava,mostly i follow the same procedure,good recipe.
@seethachandrashekar34587 ай бұрын
அருமை! Madam! பாடுபட்டால் பலன் உண்டு!
@madhuskitchenhealthtips6285 Жыл бұрын
மிகவும் அருமையாக தெளிவாக ரெடி இட்லி மாவு தயாரிப்பு குறித்து விளக்கினீர்கள். நன்றி..
@maduraimeenakitchen499 Жыл бұрын
Super tips
@tmv-mb3ds Жыл бұрын
நல்ல விளக்கம். சூப்பர் இட்லி தோசை நன்றி
@radharamarao8334 Жыл бұрын
Thanks
@user-su3xd8fn5z Жыл бұрын
Naan munru kilo senji vechiten mam.supper. Idli yum supper.
@sulochanas8579 Жыл бұрын
Very well explained with patience thank you
@seethalakshmisrinivasan531811 ай бұрын
Whatever your showing comes out perfect ,thanks a lot for your videos
@radharamarao833411 ай бұрын
You are very welcome
@Vijayam-rf6nb10 ай бұрын
All items preparation & Explain also Very very Super O Super Mami. Thank you.
@radharamarao833410 ай бұрын
Welcome 😊
@anjanaramesh40334 ай бұрын
I tried this method using ready made Idli thari (available in US stores also)with the proportions you mentioned. I usually follow the Karnataka style of making idlis. Thanks a lot Mammi. It came out really well. I really like trying your recipes Mammi.🙏🙏🙏🙏
@radharamarao83344 ай бұрын
Great 👍
@kunasundarisuppiah2123 Жыл бұрын
One minute is 60 seconds.cant believe how you can grind the urad dhal in 60 seconds.well ok will try.thanks for the recipe
@radharamarao8334 Жыл бұрын
My pleasure 😊
@rajeswariarunachalam877910 ай бұрын
சூப்பர் சிஸ்டர் அருமையான டிப்ஸ்
@chitrasrinivasan625112 күн бұрын
Hi first I am doing Rava idli . Superb.Thanks for the recipe
@radharamarao833412 күн бұрын
Thank you😊
@shobaashok7584 Жыл бұрын
Very well explained Mam.
@rosalixaverpraisethelord9121 Жыл бұрын
Very useful congratulationsஅருமை வாழ்த்துக்கள்👌👋🙏🌹🌹🌹
@bhuvaneshwarikannan5852 Жыл бұрын
சூப்பர் நல்ல ஓரு பதிவு நன்றி🙏💕
@topoftheroc36042 ай бұрын
Thankyou sister. I am going to try your recepi ❤.
@radharamarao83342 ай бұрын
Most welcome 😊
@sumithranarasimhan367 Жыл бұрын
Hi Mam Very nice recipe.Ur explanation good.I prepare in a different way with store idli rawa.I will definitely try this method to prepare with store idli rawa.
@narendrakumarb8776 Жыл бұрын
Jalitha ravai idly mavu yana saivathu mam
@radharamarao8334 Жыл бұрын
All the best
@radharamarao8334 Жыл бұрын
அரிசி மாவாக உபயோகிக்கலாம்
@kalaivanijayapal98989 ай бұрын
Super radha amma nalla theliva solli kuduthu erukinga nanum try pandran neenga soldratha nariya try pannierukan ratha amma kozhukatai opatu entha mathri thank you ma
@இயேசுவேதேவன்9 ай бұрын
❤❤ அருமை.. சூப்பர்.....
@msr.tamilya19619 ай бұрын
ஏம்மா உடனடியாக அருமையான இட்லின்னு சொல்லிப் புட்டு ஒருவருசத்துல செய்யுற மாதிரி ஒரு பதிவு.ஏம்மா டென்சன் பன்ற.
@radharamarao83349 ай бұрын
உங்களுக்கு அறுவையாக இருக்கும்.கடைகளில் என்ன தான் மாவு விற்றாலும் இந்த இட்லி ரவை இருந்தால் 4 இட்லி மட்டும் வேண்டும் என்றாலும் செய்து கொள்ளலாம்.தமிழ்நாட்டில் இந்த இட்லி ரவை கிடைப்பது இல்லை.அதனால் இதை எப்படி தயாரிப்பது என காண்பித்து உள்ளேன்
@noorjihan6695 Жыл бұрын
Really really appreciate 🙏 🎉❤️sis I'm so happy I got this recipe simple n just e way I'd to have in my home for meals thanks a zillion only Allah SWT cn reward n repay you for your efforts n kindness stay blessed sis ❤️ Allahumma Thsumma Aameen Love from yishun Singapore 🇸🇬 ❤️
@radharamarao8334 Жыл бұрын
Thanks a lot 😊
@satvika5522Ай бұрын
Idli ravavil pannum idli super. Dosai panna varuvadillai
@radharamarao8334Ай бұрын
Yes
@gogaming33522 ай бұрын
Thank you for the wonderful idea mami
@radharamarao83342 ай бұрын
Thank you too
@rukmanikrishnamurthy9538 Жыл бұрын
அருமை சகோதரி, நானும் செய்து பார்த்து கமெண்ட் செய்கிறேன். 👏👌
@Vweezy19963 ай бұрын
Super method for those who are hard pressed time. Thanks
@radharamarao83343 ай бұрын
Most welcome 😊
@saimeenuskitchen Жыл бұрын
Sema supera irukku
@rcrani6035 Жыл бұрын
Super thagaval
@Vijayam-rf6nb8 ай бұрын
Super preparation Itly Mami. Thank you.
@maryegbert8414 Жыл бұрын
Well explained
@thiruarul46537 ай бұрын
அருமை மிக அருமை பேஷ் பேஷ். மாமி.
@radharamarao83347 ай бұрын
Thanks
@snehalathanair15622 ай бұрын
Very well done ....super
@rajashreemadhavan80366 ай бұрын
👌madam I will try your method and inform you how far my idlies are soft
Best recipe forquick easy super soft idlies.God bless you mam
@radharamarao83346 ай бұрын
Thanks a lot
@chandrannarayanan179315 күн бұрын
Very good and useful tips.. thanks
@radharamarao833415 күн бұрын
Welcome 😊
@ushasarathy4934 Жыл бұрын
Sooopppper maami
@radhakrishnan280510 ай бұрын
Very nice idli batter.👌🙏🏻
@radharamarao833410 ай бұрын
Yes, thanks
@sarojabharathy9198 Жыл бұрын
Thank u mam very usefull tips and why should not use red aval
@radharamarao8334 Жыл бұрын
இட்லி நன்றாக இருக்கும்.கலர் இருக்காது
@meenakshisundaram363 Жыл бұрын
Thanks ma’am for ur super idea.time saving too.
@radharamarao8334 Жыл бұрын
Welcome 😊
@bhavanikannan2904 Жыл бұрын
Thank you. can we grind the idly rice in the same method as a nice powder in the flour mill and store it for dosa mavu? And can we add the Aval also inthe rice while making powder?
@radharamarao8334 Жыл бұрын
Yes you can
@mohamedrafeek434010 ай бұрын
So many Thanks ❤❤❤ to you ma
@OneGod3vision7 ай бұрын
Super idea mami🎉
@prabhagarprabhu7337 Жыл бұрын
இதென்ன பெரிய சாதனை கல்யாண வீடுகளில் இது போல செய்வதுண்டு
@radharamarao8334 Жыл бұрын
இது கர்நாடகாவில் ரொம்ப பிரசித்தம்.உங்களுக்கு சாதாரணமாக தெரிந்தால் நீங்கள் vedio பார்த்து கஷ்டப்பட்டு comment போட வேண்டாமே
@Dharani-by2un9 ай бұрын
நன்றி சகோதரி
@lathamahesh2415 ай бұрын
நன்றிகள். உழுந்தில் உள்ள சத்து சுடுநீரில் போய்யிடுது. நான் செய்து பார்த்தேன் மிக்சி சூடாயிடுச்சு. எனக்கு சரிவரலை.🙏🙏🙏
@shanthiskitchen2317 Жыл бұрын
அருமையான வீடியோ 👌👌👍🏻👍🏻😍😍 new friend mam
@GalaxyFashions2217 ай бұрын
Super useful tips
@VSArunmozhi9 ай бұрын
Super 👌
@indiraramachandran30725 ай бұрын
Excellent explanation
@chellammalrajaram6344 Жыл бұрын
Arumai
@manickammani850510 ай бұрын
Hopefully.. I'm like. Good
@sujathamukundan437011 ай бұрын
Sooper soft eazy idli.
@indramanohar588 Жыл бұрын
Super explain thank you very much
@radharamarao8334 Жыл бұрын
You are welcome
@padmavathir85307 ай бұрын
Super idly I will try
@radharamarao83347 ай бұрын
All the best
@gengatharanramachandran880711 ай бұрын
Thank you ,ma,m .very well explained, I will try.....🙂😍
@radharamarao833411 ай бұрын
All the best
@poornalingamsubramanian9183 Жыл бұрын
Romba nalla erunthadu
@kamalapv3231 Жыл бұрын
Very nice idly
@radharamarao8334 Жыл бұрын
Thanks a lot
@vkvkumar20245 ай бұрын
உளுந்துடன் ஒரு டீ ஸ்பூன் வெந்தயம் ஊர வச்சு அரைக்கவும்.
@vkvkumar20245 ай бұрын
இட்லி ரவை 8 மணி நேரமும் உளுந்தம் 4 மணி நேரமும் ஊர வச்சு அரைத்தால் சரியாக இருக்கும் . இட்லி மென்மையாக இருக்க அவல் சேர்ப்பதை விட இட்லி மாவு ferment (நொதிக்க) ஆக 10 மணி நேரம் கழித்து இட்லி செய்தால் மென்மையாகவும் blotting paper போன்ற இட்லி பதம் சட்டி சாம்பாரை உறிஞ்சும் பதம் கிடைக்கும் .
@shruthi-laya43207 ай бұрын
Sooper looks iddlies very nice.
@radharamarao83347 ай бұрын
Thank you so much
@LathaVivekanandan Жыл бұрын
Super tips hats off to you mam❤
@radharamarao8334 Жыл бұрын
Thanks a lot
@SurajKumar-tm9cb Жыл бұрын
Superb
@hemshems16098 ай бұрын
super ma.fantastic.
@radharamarao83348 ай бұрын
Thank you very much
@kalpanachandrasekaran1718 ай бұрын
ரொம்ப நல்ல tips.
@banumathij29996 ай бұрын
தப்பான வழி இல்லை. அரிசி ரவை தான். தமிழ் நாட்டிலும் கல்யாணங்களில் கூட செய்வார்கள். வெய்யி ல் காலங்களில் அதிகம் புளிக்காமல் இருக்க கொஞ்சமாக கலந்து செய்யலாம்.
@radharamarao83346 ай бұрын
மிக்க நன்றி.நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.
@knowledgebase-coachrrao16776 ай бұрын
Nice one
@chitrasrinivasan625112 күн бұрын
Can u share the recipe of jeera poli
@radharamarao833412 күн бұрын
Will upload soon
@padmarao2333 Жыл бұрын
Happy Diwali Mam. Super Mam.
@radharamarao8334 Жыл бұрын
Same to you
@Glorifernando9888 ай бұрын
Nice … naan unka new subscriber ❤❤❤❤❤
@radharamarao83347 ай бұрын
Thanks
@ShakilaSpergy-xd9zb6 ай бұрын
Useful impermation super
@radharamarao83346 ай бұрын
Thank you
@murugann3546 Жыл бұрын
Naaga irukkara idathila idli rava easy ah kidaikkum mam .
@graceprincykutties7092 Жыл бұрын
sema super, nice explanation
@balasubramanianv.s.9760 Жыл бұрын
Good explanation suggest a good chutney (quick&easy)
@NirmalaB-i7p Жыл бұрын
மிக்க நன்றி .
@lakshmisimhan33799 ай бұрын
Excellent
@vigumasri1906 Жыл бұрын
👌tips explanation so good for youngsters 👍❤️
@kbllaxmi2749 Жыл бұрын
Fine
@radharamarao8334 Жыл бұрын
Thanks a lot
@lalgudisuryanarayanan4221 Жыл бұрын
We follow the dosa method, but see to it that the rice is ground in the mixie to a fine rava level ,but the ulundu should be a fluffy paste. We grind mendiyam with ulundu and avul with rice. Even in the fourth day( in the fridge )idlis come fluffy .
@yamunabai6205 Жыл бұрын
தெளிவான பதிவு
@arunar8890 Жыл бұрын
Super 👌🌺
@c.s.sivanandsubramaniam6651 Жыл бұрын
Useful information for soft oldies, thx
@Maha_202010 ай бұрын
Nice
@sarathajayabalan7596 ай бұрын
Super mam
@s.sarojaa3067 Жыл бұрын
Thank you Very Much My Dear MADAM.
@radharamarao8334 Жыл бұрын
You are most welcome
@nchandrasekaran2658 Жыл бұрын
Excellent ma🎉...👌
@kasturi85307 ай бұрын
Nala padivu
@seemamohideen4747 Жыл бұрын
So nice 🎉🎉🎉
@radharamarao8334 Жыл бұрын
Thanks 🤗
@v.benjamin14132 ай бұрын
Super 🙏
@nalinapranesan4093 ай бұрын
Rice Rava -both boiled rice rawa and Raw Rice Rava is available in Supermarkets and departmental stores in Chennai and even small stores. I make this and children like it a lot.
@radharamarao83343 ай бұрын
Yes, correct
@DhanalakshmiR-j7d6 ай бұрын
கடையில் மாவு வாங்காமல் இது மாதிரி இட்லி மாவு அரைத்தால் உடலுக்கு நல்லது.நன்றி.
@ezhil2395 Жыл бұрын
மாமி அரைத்த இட்லி ரவை எத்தனை கப் போடனும். அரிசி தான் அளந்தீங்க . Pl tell me
@radharamarao8334 Жыл бұрын
வீடியோ முழுவதும் பார்க்காமல் கேள்வி கேட்காதீர்கள்.அளந்து காண்பித்துள்ளேன்
@philomenatorres358810 ай бұрын
VERY GOOD EXPLAINATION
@urajashrii2398 Жыл бұрын
Super madm
@hebshibha6557 Жыл бұрын
Sema madam
@freedamuthu5831 Жыл бұрын
Super sister
@radharamarao8334 Жыл бұрын
Thank you
@malasadasivam6824 Жыл бұрын
Good morning sister I have rice powder and don’t know how to use it for idly Thank u sister 🙏 U explained well 👌👌👍 With out grinding in grinder very easy method Will try👍can we add red aval?