மென்மேலும் வளர்ந்து இன்னும் பல ஏழைகளின் பசியாற்ற உங்களுக்கு அருள்புரியவேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏🏻🙏🏻
@aravindh4959 ай бұрын
அருமை நண்பா
@pondyboys7779 ай бұрын
நன்றி நண்பா ❤
@kuttybiryanistore19909 ай бұрын
அண்ணா இந்த மாதிரி எங்கேயாவது போகும் போது சொல்லுங்க அண்ணா நான் உங்க கூட வரேன் ❤❤❤
@pondyboys7779 ай бұрын
அடுத்த முறை சொல்கிறேன் நண்பா ❤
@narayananm15559 ай бұрын
Super anna
@pondyboys7779 ай бұрын
Thank You Brother ❤
@radhikasundareswaran736212 күн бұрын
Even tiffin vlog podunga
@Sathishkumar-qi5bb7 ай бұрын
அருமை அண்ணா இன்னைக்கு தான் நானும் சாப்பிட்டோம் நன்றாக உள்ளது சாப்பாடு மகிழ்ச்சி 🙏🙏🙏
@pondyboys7777 ай бұрын
மிக்க நன்றி.. சிறப்பு ❤
@barathisiva85169 ай бұрын
Super Satya 🎉…. Starting other districts vlogs Keep rocking….
@pondyboys7779 ай бұрын
Thanks Bharathi.. Much more videos yet to come 😍
@CommonMan-u8q9 ай бұрын
Firstu❤❤❤❤❤❤❤
@pondyboys7779 ай бұрын
Always ❤😍
@mohanarumugam13834 ай бұрын
இன்று 25.07.2024 மதியம் இந்த ஓட்டலுக்கு 150 ரூபாய் சாப்பாடு இரண்டு பேர் போய் சாப்பிட்டோம். 150 ரூபாய் சாப்பாடு ஓட்டல் சுத்தம் இல்லை மற்றும் இன்னும் மேம்படுத்த வேண்டும்
@pondyboys7774 ай бұрын
உங்கள் கருத்தை பதிவிட்டதற்கு மிக்க நன்றி 🙏🏻
@GopikaK-j7sАй бұрын
அண்ணா இது எங்க ஊர் ஏதோ வயித்து பொழப்புக்கு சாப்பிடுறாங்க
@N.KandhanN.kandhan5 ай бұрын
Taala great
@pondyboys7775 ай бұрын
Thank U ❤
@Balu-qm4og3 ай бұрын
நண்பரே உழைப்புக்கு தகுந்த கூலி அவசியம் இருக்க வேண்டும். எனவே சற்று விலையை கூட்டுங்கள், நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் நன்றாக இருப்பதும் மிக முக்கியம் நண்பரே.
@SakthivelSakthivel-n8g2 ай бұрын
Kadavulin. Maru. Vadivam
@narayananm15559 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤
@pondyboys7779 ай бұрын
❤🙏🏻
@MVVVIP2 ай бұрын
Naa sapdu irugan Rs50 worth
@Kumaaran29223 ай бұрын
150-க்கு சுவையும் பரவாயில்லை தரம் நன்றாகத்தான் இருந்தது
@pondyboys7773 ай бұрын
சரியா சொன்னீங்க.. நன்றி 👍🏻
@shankarm12066 ай бұрын
Na ippatha sapten ellam kalantha Kari beep beep godal rompa kevavalam 50 rs epdi
@pondyboys7776 ай бұрын
🙄
@N.KandhanN.kandhan5 ай бұрын
Umakki
@karthikkarthik7232Ай бұрын
நான் 150 ரூபாய்க்கு சாப்பிட்டேன் குழம்பு நன்றாகவே இல்லை கறி அனைத்தும் எலும்பு.ரசம் முட்டை மற்றும் நன்றாக இருந்தது.கறி குழம்பு மீன் குழம்பு நல்லா இல்லை.சுகாதரம் இல்லை
@Siva-wr6jm5 ай бұрын
மற்ற youtube channel கேட்டதவிட நீங்க தரம் மற்ற கேள்வி கேட்டீங்க இன்னும் கறி கோழி கறி kg250 ஆன 50ரூபா எப்படி முடியும் முட்டகோழி கறியும் கொஞ்சம் விலை குறைவு கறி எப்படி வாங்கறிங்னு தெறிஞ்சாதானே தரம் தெரியும் இத பத்தியும் கேட்ருக்கலாம் ஏன்ன கமெண்ட்ல பண்ணையில செத்த கோழிய போடறாங்னு சொல்றாங்க
@pondyboys7775 ай бұрын
தரமற்ற கேள்வி கேட்டேனா ⁉️🤔🤔
@Siva-wr6jm5 ай бұрын
@@pondyboys777 தப்பா புரிஞ்சிகிட்டிங்க நான் சொல்ல வந்தது விலை கட்டுபடியாகுதானே கேட்டீங்களே கறி ஹோல்சேல் ரேட்க்கு வாங்கறாங்களா சொந்தம வளக்றாங்களா கேட்கலாமே சொல்ல வந்தேன் மற்ற நிறை குறை ரெண்டையும் சரியா சொன்னிங்க அங்க சாப்பிடவர் சுத்தம் குறைவுனு சொன்னார் உங்கள நான் குறை சொல்லல
@Siva-wr6jm5 ай бұрын
@@pondyboys777 நான் சொன்னத தப்பா புரிஞ்சிகிட்டிங்க ஹோல்சேல் கடையில் சிக்கன் 250g 60rs ஆன50ரூபா அவ்வளவு எப்படி முடியும்னு கேட்டேன் அவங்க கறி ஹோல்சேல், வளக்கறாங்களானு, கேக்கலாம்னு சொன்னேன் உங்கள குறை சொல்ல 💚💚👍(spelling mistake )அந்த. Comment la
@Siva-wr6jm5 ай бұрын
@@pondyboys777comment la spelling mistake ❤ 💚 உங்கள குறை சொல்லல 250g raw chicken 60ரூபா ஆன 50rs 5 கறி எப்படி முடியும்னு கேட்டேன் இந்த விலைக்கு பிராய்லர் முட்டகோழி கறியா இல்லன அவங்களே வளக்கறாங்னு கேக்கலாமேனு சொல்ல வந்தேன் நிறை குறை ரெண்டயும் சரியா சொன்னிங்க
@pondyboys7775 ай бұрын
@@Siva-wr6jm அப்போவே நெனச்சேன் எழுத்துப்பிழயா இருக்குமோனு.. நன்றி 🙏🏻🙏🏻 உங்கள் கேள்வி எனக்கும் தோன்றியது.. ரொம்ப நோண்டி நோண்டி கேட்டா அவங்களுக்கும் சங்கடம்னு கேக்கல.. ஏதோ ஒன்னு அங்க இருக்க ஏழை தொழிலாளிகள் இதை ருசித்து சாப்பிட்டு பசியாருவதை பார்க்க முடிந்தது..
@shankarm12066 ай бұрын
You tube karananunka sampathikarthuku ithu vali iptilam oru polapu
@pondyboys7776 ай бұрын
Enna ya polambitu iruka.. Aann oonaa KZbin karanga kita vandhudunga 🤣😂
@arasipathy84827 ай бұрын
KZbinrs should visit star hotel's kitchen . Then u find out.if u see restaurants kitchen n Ambur, u l be vomiting .
@pondyboys7777 ай бұрын
Shabhaaaa... Ipo indha video la hygiene pathi sonadhu hotel owner..
@seethapathimunnusamy36627 ай бұрын
In hygienic food house. Don't go there.
@pondyboys7777 ай бұрын
Cool.. Owner mentioned it more clearly than u in the video.. 🤣😂
@thiruvengadamm65724 ай бұрын
50/ ரூபா சாப்ட்டுட்டு 50000/ செலவு ஆயிடுமேடா..! பின்னே ..? டாக்டர் கிட்டே போனா எல்லா டெஸ்டம் எடுக்கச்சொன்னா அப்புரம் மருத்துவ சிகிச்சை செலவு படுக்கை கட்டணம் என்னாச்சு..ஜி.எச். இக்கு போனாலும் காசுவாங்காமே வைத்தியம் செய்யமாட்டேண்டா..
@pondyboys7774 ай бұрын
50 ரூவா குடுத்து அடிக்கடி சாப்பிடறவங்க எப்படி தனியார் ஆஸ்பத்திரிக்கு போவாங்க.. அரசு மருத்துவமனைல நீங்க சொன்ன எல்லாம் இலவசம் 😄😂