எங்கள் ஊரில் கூட இன்றளவும் திருவிழாக்கள், பண்டிகைகளில் பச்சரிசியை பயன்படுத்தி வெள்ளை வண்ண ஓவியம் வீடுகளில் வரையப்படும்... சிறப்பு நண்பா... வாழ்த்துக்கள்💐💐🙏🙏
@TamilNativeFarmer2 жыл бұрын
முடிந்த அளவுக்கு நமது பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்துவோம்☺️✌️🌿
@sivawithsru29912 жыл бұрын
Note my word unga channel oru nalla reach kedaikum my advance wishes 👍👍👍
@TamilNativeFarmer2 жыл бұрын
Thank you🌱👨🌾😍
@narayanamuthu.c74952 жыл бұрын
👍 true 100%
@vichufoodvlogs5 ай бұрын
நம் படைப்பு எந்தளவோ, அதுவே சிறந்த படைப்பு.🎉🎉🎉.❤.நம் தேவைகளை நம் கை படைப்பிலேயே, இருக்க வேண்டும்.
@tcmahendran75892 жыл бұрын
Multi talented person, I am so proud of you Appu....
@TamilNativeFarmer2 жыл бұрын
நன்றிகள்🌿☺️
@66linto2 жыл бұрын
You are living a life.. Nature ll bless you more
@TamilNativeFarmer2 жыл бұрын
🌿👨🌾🌄
@michloanton57212 жыл бұрын
Vera level la poga poringa. Vaazhthukkal brother
@TamilNativeFarmer2 жыл бұрын
Thank you so much brother.😍✌️🌱
@rajeshviews2 жыл бұрын
என்னை ஒத்த அலை நீளத்தில் சிந்திப்பவர் ..அருமை நண்பா💖
@TamilNativeFarmer2 жыл бұрын
😀✌️✌️👨🌾
@chidambaramjothi26722 жыл бұрын
Awesome video.... So pleasing to watch.... Excellent art work nandha...... 🔥🔥🔥
@TamilNativeFarmer2 жыл бұрын
Thank you brother 🌱👨🌾
@muthukumaran67192 жыл бұрын
அருமை சகோ 💚 | வார்லி ஓவியம் வரைவதை பற்றி ஒரு பயிற்சி வீடியோ போட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
@TamilNativeFarmer2 жыл бұрын
கண்டிப்பாக விரைவில் போட்டு விடலாம்✌️
@akshu259 Жыл бұрын
அருமையான ஓவியம் நண்பா 👏❤
@Svrstore-m7t3 ай бұрын
Very nice artst .
@Chummairu1232 жыл бұрын
Peaceful and relaxing 😌😎
@TamilNativeFarmer2 жыл бұрын
Thank you🌿
@Sunthary-v9dАй бұрын
Very nice 👌 👍 ❤
@prabhakaran10022 жыл бұрын
சிறப்பான பதிவு. இது எந்த ஊர்??. உங்கள் வலையொளி மிக பெரிய அளவில் வளர வாழ்த்துக்கள்
@TamilNativeFarmer2 жыл бұрын
மிக்க நன்றி நண்பா. இது கவுஞ்சி மலை கிராமம்.
@agalya6231 Жыл бұрын
You are so inspiring...... great🎊💯 I wish to live like this ..... your videos tempting all to live a life like this.... We are dreaming and u made it real ... Great .... 🎉👏👏 With the nature.... happiest life 100% ....
@malinipachaiyappan85982 жыл бұрын
செம்மையாக இருக்கு. எங்கே கற்று கொண்டீர்கள்?
@TamilNativeFarmer2 жыл бұрын
சொந்தமாக பழகி கற்றுக்கொண்டேன்✌️🌿
@b.saranya89892 жыл бұрын
Vera level ahh pandringooo😍😍😍👏
@TamilNativeFarmer2 жыл бұрын
Nandrigoo🌼🌱☺️
@the_ultimate_human7 ай бұрын
Aap amazing ho I'm watching u maybe for 2yrs... From instgram
@TamilNativeFarmer7 ай бұрын
Thank you
@ஊக்கமதுகைவிடேல்-ம1ட2 жыл бұрын
அகத்தின் அழகு முகத்தில் தெரியும், என்பார்கள் அதுபோல நீங்களும், உங்கள் குறு புன்னகையும், அவ்ளோ அழகு...... உங்கள் கலைப்படைப்புகள் மிகவும் சிறப்பாகவும், நேர்த்தியாகவும் இருந்தது.... 🌺💐💐🌿🌾 உங்களை பற்றிய காணொளியை பதிவிட கேட்டு இருந்தேன் 😍😆😘🙏
@SUNSHINE-UAE Жыл бұрын
nenga enna panrenga mam...
@official37972 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@srnsrn79345 ай бұрын
For white colour wich think you used
@குறிஞ்சிநிலஉழவன்2 жыл бұрын
அருமை சகோ
@revathisenthilkumar37442 жыл бұрын
Excellent drawing bro 👌👌💐💐
@sriammathottam87472 жыл бұрын
Your talents are appreciateble
@sharmilas74192 жыл бұрын
Super
@dhivyal49022 жыл бұрын
Superb bro. First painting vatanjinga illa ya. Antha side irukarathu enna glass window va ? Downward curve shape la irunthathu.
@maniamsssanthi18112 жыл бұрын
I truly like your mud house No doubt you hv shown fully.. Looks calming n authentic Wish to have a house or a home like this... 🙏🏼🙏🏼
@TamilNativeFarmer2 жыл бұрын
🏡🏡👍🌿
@harisanthos17082 жыл бұрын
Super Super
@TamilNativeFarmer2 жыл бұрын
Thank you 🌿👨🌾👍
@sangeetham74142 жыл бұрын
Super bro
@logeshlogesh70242 жыл бұрын
அருமை ❤️
@TamilNativeFarmer2 жыл бұрын
Thank you 🌼👨🌾🌱
@savetrees86252 жыл бұрын
Enna painting 🎨🖌️ material how to prepare this paint bro pls details
@villegelife10132 жыл бұрын
Pazhaya padi life Marita nalla irukum yallarum porumaiya vazhalam Avasaramana ulagam marituchi na ungla mathiri tha bro enaku epdi tha vazhanum asa bridge washing machine la use panna mata nutral kozhanthaigla valakka asai
@sushmatanwar72992 жыл бұрын
Well done 👏. Can you tell me which material is used for making this art. Is it white paint or something else 🤔
@MsSris20114 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@dhanadhana86972 жыл бұрын
Nanum clg days la project pannirukken tribal painting pathi avangga varanji kudutha painting book Naa innum vachirukken
@smarttraveling33362 жыл бұрын
Super anna
@TamilNativeFarmer2 жыл бұрын
🌱👨🌾
@ponnusamypoonu93212 жыл бұрын
Hi,,👌👌👌👌
@TamilNativeFarmer2 жыл бұрын
👍
@uma6742 жыл бұрын
The best one ! keep rocking sir ! ♥️
@PSSathya2 жыл бұрын
👌🏽👌🏽👌🏽👌🏽😄🍫🍫🍫
@TamilNativeFarmer2 жыл бұрын
👨🌾✌️🎉
@bhavaniswaminadhan32842 жыл бұрын
Vera level☺️☺️☺️
@TamilNativeFarmer2 жыл бұрын
Thanks🌼👨🌾👍
@sureshkumar94142 жыл бұрын
Brother mud house built pana video podunga
@TamilNativeFarmer2 жыл бұрын
Will upload soon
@savetrees86252 жыл бұрын
White colour ki Enna pait bro ethu
@TamilNativeFarmer2 жыл бұрын
Natural Lime powder. You can also paint with fine Rice Powder.
@saraswathib76462 жыл бұрын
Where is this village.can we have an idea of it.
@anubalaji63382 жыл бұрын
Relaxing!
@TamilNativeFarmer2 жыл бұрын
Thanks man🌼👨🌾🌱
@michloanton57212 жыл бұрын
BGM enga pudichinga .. ppaah
@TamilNativeFarmer2 жыл бұрын
No copyright music from KZbin☺️✌️
@MohamedNoorulla-u1n Жыл бұрын
need more vide
@sumathikarunai65462 жыл бұрын
எங்கள் வீட்டில் லெமன் மற்றும் 🍊 இருக்கு ஆனா மரம் காய் கனி வரல 3 வருடம் மரம்
@nimmicreations65752 жыл бұрын
எங்க வீட்டில் ஆப்பிள் மரக்கன்று வளர்க்கிறோம் ஆறு மாதங்கள் ஆகுது வீட்டில் தயாரிக்கும் உரங்கள் மட்டுமே கொடுக்கிறோம் மரம் நல்லா வளர்ந்திருக்கு வேறு என்ன இயற்கை உரங்கள் தருவது தெரிஞ்சா சொல்லுங்க தம்பி
@TamilNativeFarmer2 жыл бұрын
இப்பொழுது கொடுக்கும் உரம் போதுமானது. 15 நாட்களுக்கு ஒரு முறை மீன் அமிலம் கொடுங்கள். சிறப்பான வளர்ச்சி இருக்கும்🌿👨🌾
@nimmicreations65752 жыл бұрын
@@TamilNativeFarmer நன்றி நன்றி 😊
@Anaamayan Жыл бұрын
Ungaluku video la yaaru edukura
@SavitaMangesh-rz8gb Жыл бұрын
Music link giv me
@deepakkarma5391 Жыл бұрын
Vendror veru patta செயல்களை sevathilllai அவர்கள் செயல்களை வேறு விதமாக செய்வர்
@swamitaradhisa54382 жыл бұрын
மண் வீட்டில் வாழ்வதே மிக அற்புதம் pl உங்கள் phone no pl