🕯️Tribute to the Legend Manobala | RIP Sir | 💔Heart Felt Condolence ... |

  Рет қаралды 148,409

Manobala's Waste Paper

Manobala's Waste Paper

Күн бұрын

#Ripmanobala #manobalaswastepaper #ripsir #wastepaper #Actormanobala #manobalajourney #manobala
திரைத்துறையில் இயக்குனர்,நடிகர்,தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் ஜொலித்து , இத்தனை வருடங்களாக நம்மை மகிழ்வித்த மகா கலைஞன் , சினிமா மட்டுமின்றி , டிஜிட்டல் துறையிலும் நம்மை முன் நின்று வழி நடத்திய , மாண்புமிகு மனோபாலா அவர்கள் , இன்று நம்மை விட்டு பிரிந்து விட்டார் , அவரது இழப்பு திரைத்துறைக்கும் , டிஜிட்டல் துறைக்கும் ஒரு பேரிழப்பு ,மனோபாலா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.
_______________________________________________________________________
Subscribe Us: / manobalaswastepaper
Follow us on,
Facebook: / mbwastepaper
Twitter: / mbwastepaper
Sharechat: b.sharechat.co...
For Advertisement & Enquiries: manobalaswastepaper@gmail.com
About Manobala's Waste Paper:
We are one of the fast-growing online media groups in India. This channel is specifically created to share the fun behind the camera, unknown stories about movies and celebrities. We will give exclusive interviews of actors, actresses, and celebrities.
______________________________________________________________________
In Association with Divo :
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies

Пікірлер: 356
@Kichdy
@Kichdy Жыл бұрын
Great Respect for Sir! A person who will become our friend in the first meeting! கலைஞனுக்கு மரணமே இல்லை
@ponarasu5411
@ponarasu5411 Жыл бұрын
Now he not in this world but his achievement and memories are permanently in our heart We lost one GEM...😓
@Karthi-lp8bw
@Karthi-lp8bw Жыл бұрын
உங்களை நான் மிஸ் பண்றேன் இனிமேல் நான் உங்களை எப்ப பார்ப்பேன் 😢😢😢😔😔😭😭😭😭💐💐💐🥀🥀💔💔💔
@SK-Athiest
@SK-Athiest Жыл бұрын
டீவில பாருங்க
@instrukarthik
@instrukarthik Жыл бұрын
Likes venuma
@saravanan695
@saravanan695 Жыл бұрын
@Karthi : Dai komutti thalaya...yenna ketta varthaila thitta vaikkaatha....Mudittu poyeru....serupadi vaangaatha....
@Karthi-lp8bw
@Karthi-lp8bw Жыл бұрын
@@saravanan695 🤣
@kwcreation6673
@kwcreation6673 Жыл бұрын
Koodiya seekiram sandikka vaazhthuhiren☠️
@ACviews145
@ACviews145 Жыл бұрын
கடைசி நொடிவரை உழைத்த மகா கலைஞன்... உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்
@abhiramiabhirami4366
@abhiramiabhirami4366 Жыл бұрын
Vivekh sir, mayilswamy sir, manobala sir continuesly we are loosing great comidiens 😢
@ganeshsundarachary8882
@ganeshsundarachary8882 Жыл бұрын
RIP, We are going to miss you sir!
@ranjithm93
@ranjithm93 Жыл бұрын
என்றும் உங்கள் நினைவுகளுடன் 🙏🙏🙏
@siva2076
@siva2076 Жыл бұрын
உங்க கிட்ட assistant ஆகுலானு பாத்தேன் இப்படி ஆயிருச்சு 😑😑😑
@kaviyuthratamil
@kaviyuthratamil Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் 😢😢😢 unga channel la na romba miss pannuven உங்க சிரித்த முகம் அப்படியே இருக்கு 😭😭😭
@raynbowrecords
@raynbowrecords Жыл бұрын
I love his channel and the way he speaks, never missed any interviews, going to miss you a lot after this sir..
@raviraji2257
@raviraji2257 Жыл бұрын
I love you so much❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@princeshah120
@princeshah120 Жыл бұрын
Don't say rip.manobala sir still alive with us through media.❤
@WaveringSoul
@WaveringSoul Жыл бұрын
Both legends manobala and spb started and shared their thoughts in KZbin way before they passed away. Now they are not living in this world but till KZbin works their real identities will live here forever. RIP
@luckyloganathan.m.c4465
@luckyloganathan.m.c4465 Жыл бұрын
சினிமாவில் சிரிக்க வைத்த நடிகர்கள் தங்களுடைய நிஜ வாழ்க்கையில் கதாநாயகனாக வாழ்ந்து உள்ளனர்... Hat's off sir... Really missed tamil cinema industry... ... Rip sir... 😞😔😭
@reubensher8144
@reubensher8144 Жыл бұрын
not easy to forget him...may he RIP
@varunprakash6207
@varunprakash6207 Жыл бұрын
RIP Mano bala sir Gem 💎 of Tamil cinema Acting as character as well as comedy producing movies Achievement great heights we miss U Mano bala sir 🙏
@masterkp3278
@masterkp3278 Жыл бұрын
I miss you Sri 🥺🥺🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭
@jeenob9936
@jeenob9936 Жыл бұрын
அருமையான மனிதனை இறைவன் ஆட்கொண்டார் இளைப்பாறட்டும் ஆன்மா ஓம் சாந்தி
@MoMo-mu6vu
@MoMo-mu6vu Жыл бұрын
Mayilsamy sethathuku advice panniya manobala sir....ivar health conditiona pakama poitar...but health issue ethuvum theriyala avar pesum pothu...nalla thane iruntharu....ARANMANAIKILI ACTING ELLAM CHANCEE ILLA....SEMA ACTING....BUT RIP
@atyt1517
@atyt1517 Жыл бұрын
A person friend for everyone in the industry. No haters. RIP Sir.
@Vimal_Kumar_VK
@Vimal_Kumar_VK Жыл бұрын
அருமையான நடிகர்..மனிதர்..ஆழ்ந்த இரங்கல்கள் சார்🙏🙏🙏
@dkmusics__
@dkmusics__ Жыл бұрын
Rest in Heaven Manobala Sir ❤️❤️❤️😌 we love you always and god Loves you more than us,God Wants you to entertain him in heaven..
@yamunayinkalam7972
@yamunayinkalam7972 Жыл бұрын
ஆன்மா சாந்தி அடையட்டும்.
@monkeyhand299
@monkeyhand299 Жыл бұрын
வேஸ்ட் பேப்பரையும் .... . "கவிதை பொன்னேடுகளாய்" மாற்றிய மகா இயக்குனர்
@jeganathankamali6490
@jeganathankamali6490 Жыл бұрын
We Are Really Missing You Sir.RIP😪😪😪😪😪🙏🙏🙏🙏🙏
@senthilraja8274
@senthilraja8274 Жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை மனம் கலங்குகிறது😢😢😢😢😢
@balamurugana4638
@balamurugana4638 Жыл бұрын
ஐயா உங்களை நான் மிஸ் பண்றேன் உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பராக இருக்கும் ஐயா
@selvamuthukumaran5016
@selvamuthukumaran5016 Жыл бұрын
நண்பர் மயில்சாமி , மேல போர் அடிக்குதுனு manobalavai சீக்கிரம் அழைத்து கொண்டார் போல . Rip sir
@naveennaveen-tj7zf
@naveennaveen-tj7zf Жыл бұрын
வேஸ்ட் பேப்பர் சேனலில் நீங்கள் கூறிய வணக்கம் வணக்கம் நா மனோபாலா அப்படிங்கற அந்த சத்தம் நிசப்தமாயிருச்சே. இறைவா.
@gmurali
@gmurali Жыл бұрын
Love you Manobala Sir. We will miss you dearly.
@பாலாச.தெ
@பாலாச.தெ Жыл бұрын
***திரையுலகில் தமிழர்களுக்கு குரல் கொடுத்தவர் சிலர் தான்..அதில் ஐயா தமிழர்களுக்கு எதிரான family man படத்தை பகிரங்கமாக உணர்வுடன் கண்டித்தார் என்றும் அதை, தமிழ் தேசிய பிள்ளைகள் என்றும் மறக்க மாட்டோம்..ஐயா ஆத்மா அமைதி கொள்ளட்டும்... நாம் தமிழர் மதுரை
@AnmigaBharatham
@AnmigaBharatham Жыл бұрын
ஓம் ஷாந்தி ஓம் ஷாந்தி 🙏🙏
@anantharamann2646
@anantharamann2646 Жыл бұрын
மனோ பாலாவை நேரில் சந்தித்ததில்லை.. இவரின் அணுகுமுறை அருமை. திரைப்பட உலகம் அற்புதமான கலைஞரை இழந்து வாடி..சோர்ந்து போய் விட்டது! ஆழ்ந்த இரங்கல் என்று என்னென்ன சொன்னாலும் இழப்பு இழப்பு தான்! கலைஞர்கள் எவருமே அவரவர் உடல் நலத்தை கவனித்து கொள்வதேயில்லை.இது தான் உண்மை!
@Rajasekar_TN30
@Rajasekar_TN30 Жыл бұрын
Ungala enaku romba pidikum sir, Ungala miss pandren sir, 😢😢😢
@selvaminbox
@selvaminbox Жыл бұрын
காலடி எடுத்து வைத்த அனைத்து துறைகளிலும் வெற்றி பெற்றவர். அவரது காமெடிக்கு நான் ரசிகன். அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். வேஸ்ட் பேப்பர் மூலம் தினமும் நேரில்.பார்த்து பழகியவர் போல ஆனவர். இவரது இழப்பு ஈடு செய்ய இயலாதது.
@vijayvijay7355
@vijayvijay7355 Жыл бұрын
RIP 😢miss you sir 😭😭😭
@dineshp9025
@dineshp9025 Жыл бұрын
One Of The Best Actor And Director Manobala Sir...😢😢Really Miss You Sir...😭😭
@cricketcorner5714
@cricketcorner5714 Жыл бұрын
Rip Nakku puchi.. Manobala Sir unga KZbin videos.. Unga comedy lam eomba miss pannuva sir.. 😭.. Kadaisi varai Sathuranga vettai 2 Realease pannama poitea 😭
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
திரு. மனோ பாலா அவர்கள் ஒரு நல்ல மனிதர். 💐 💐
@Srider85
@Srider85 Жыл бұрын
Thank you for everything sir...🙏 Every life just end with peace..
@sadhammahima1644
@sadhammahima1644 Жыл бұрын
மனம் ரொம்ப வருத்தமாக உள்ளது நல்ல மனிதர் அவர் இப்படியா நினைச்சு கூட பார்க்க முடியவில்லை
@RekhasDiary
@RekhasDiary Жыл бұрын
Rest is peace Manobala sir 😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 Жыл бұрын
நிங்க தனி தன்மையாவரக இருந்து எங்களை மகிழ்வித்தீர்கள் .சிவ பாதம் சேர்த்தார்
@prasannaprit6608
@prasannaprit6608 Жыл бұрын
✏️Memories always gift.. good bye sir.. Salute.sir.,🕯️🕯️🕯️🖤🖤🖤🙏
@salmann3874
@salmann3874 Жыл бұрын
RIP SIR
@kalaipjkv7989
@kalaipjkv7989 Жыл бұрын
Ippo than ungala CWC la manimegalai oda fun panni patha mathiri iruthuchu sir ...atha pathu naanga romba sirichurukom ...but athukula ippadi varathupada vachutingale sir ...but anyhow still ur living in this world by all ur successful works sir ...miss u alot sir ...
@dhanaseelandhanaseelan4262
@dhanaseelandhanaseelan4262 Жыл бұрын
💔💔💔💔😭😭🥺🥺😭😭😭😭RIP
@TECHYBOYS007
@TECHYBOYS007 Жыл бұрын
RIP SIR 😭😭 MISS YOU A LOT
@aravindselvam1255
@aravindselvam1255 Жыл бұрын
Tq For Everything.......😢 May his soul Rest In Peace.......
@Srikanth-fu4pk
@Srikanth-fu4pk Жыл бұрын
Miss you lot sir....
@jeevaznaren9138
@jeevaznaren9138 Жыл бұрын
Sir ennala namba mudila sir neega ilathathu my deep condolence advice sir💔🥀😔😭🥺🥺😟
@hareezaero3367
@hareezaero3367 Жыл бұрын
Honestly I miss you 😢good genuine and human being sir Rest In Peace ☮️ ✌️
@SaranSundar0508
@SaranSundar0508 Жыл бұрын
💔💔
@sasiGanapathi21
@sasiGanapathi21 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்கள் அய்யா.. ஓம் சாந்தி ஓம் 🙏🙏
@dinesh8911
@dinesh8911 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்
@rajalakshmiganesh1
@rajalakshmiganesh1 Жыл бұрын
😢 om Shanthi 🙏
@BiggBoss_Offl
@BiggBoss_Offl Жыл бұрын
Rest In Peace Bala Sir! Life Is Unpredictable!
@oumarfoulail
@oumarfoulail Жыл бұрын
Miss You Sir Tamil Cinema ungala romba miss panum. Rest In Peace Manobala Sir. 😔😥😥😥😭
@amodernpoet
@amodernpoet Жыл бұрын
R.I.P. sir...I know you mostly as a comedian...thank you for the laughs...🙏🏼
@mageshbabu4521
@mageshbabu4521 Жыл бұрын
You dont know about tamil legends actors are not a legend they are only selfish and money makers you know the great legend kamarajar the CM of TAMILNADU you know NAMAALVAR
@lawrancelara3912
@lawrancelara3912 Жыл бұрын
Heart felt condolences
@VijayKarthik27
@VijayKarthik27 Жыл бұрын
R I P #Manobala Sir 💔🙏🏼
@suriyachelladurai6445
@suriyachelladurai6445 Жыл бұрын
Miss you so much sir😭😭😭
@malathiravi9358
@malathiravi9358 Жыл бұрын
Rest in peace sir Tamil cinema fans always miss you sir.
@hems2628
@hems2628 Жыл бұрын
May god give sadgati for the departed soul🙏🙏🙏 om shanti 🙏🙏🙏
@Karthikeyan-uj3tj
@Karthikeyan-uj3tj Жыл бұрын
இரண்டு நாள் முன்பு வீடியோ பார்த்தேன் ...ஆத்மா சாந்தி அடையட்டும்
@tvishnuramsomuchettiar3411
@tvishnuramsomuchettiar3411 Жыл бұрын
Sir can't believe ..every Ur show in KZbin channel we watch without miss....luv u sir..i
@praveensuriyamoorthy2247
@praveensuriyamoorthy2247 Жыл бұрын
Rip ❤️
@shankaralfassa
@shankaralfassa Жыл бұрын
RIP sir. We are all miss u so much..
@senthilveeran1723
@senthilveeran1723 Жыл бұрын
If there is a beginning there must be an end. That's the law of the Universe. We miss you Sir. Aum Shanti 🕉
@sibichakaravarthi7752
@sibichakaravarthi7752 Жыл бұрын
Rip 💔💔💔💔😭😭🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭sir
@Ioveyorlife
@Ioveyorlife Жыл бұрын
RIP SIR... 😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻MY FAVORITE COMEDY ACTOR...... MISSED U SIRRR
@dr.rajeshramdev9675
@dr.rajeshramdev9675 Жыл бұрын
We will miss you Sir...May your soul attain Sadgati
@meckonroy
@meckonroy Жыл бұрын
Rip! We will be missing you 🙏
@rrr0723
@rrr0723 Жыл бұрын
Yen sir ivalo avasaram ungaluku 😥😥😥
@aasathj2089
@aasathj2089 Жыл бұрын
உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் அய்யா
@comingzoon1378
@comingzoon1378 Жыл бұрын
We Miss You Sir🙏 RIP 😭😭😭🙏
@அதுக்கு_உண்மைய_பேசிட்டு_போவோம்
@அதுக்கு_உண்மைய_பேசிட்டு_போவோம் Жыл бұрын
கடைசி கடைசியாக ஐயா பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் பார்த்தாரா?🥺🥺🥺
@panterking82
@panterking82 Жыл бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@dustbin616
@dustbin616 Жыл бұрын
Vanakkam vanakkam vanakkammmmm 😢😢😢😢 miss u sir
@sumanselvam792
@sumanselvam792 Жыл бұрын
Really miss you sir not miss In Tamil cinema will miss Indian cinema 😭😭😭😭
@fuhrerashwin2100
@fuhrerashwin2100 Жыл бұрын
Chai with chitra and unga waste paper nan parpen..im very shocked ..
@mariappanvimal7265
@mariappanvimal7265 Жыл бұрын
ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்... அண்ணனை இழந்து வாடும் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@MARK-to3zi
@MARK-to3zi Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் ஐயா ஆத்மா சாந்தியடையட்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@dileepv-zu6mp
@dileepv-zu6mp Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@B.H.A.FirthasSriLanka
@B.H.A.FirthasSriLanka Жыл бұрын
PIR😭😭
@malarvileyramaneedaran9163
@malarvileyramaneedaran9163 Жыл бұрын
May he's soul rest in peace 🙏🙏🙏
@rsrameshkarthik365
@rsrameshkarthik365 Жыл бұрын
நான் உங்களுடன் சென்னையில் இருந்து கோவை வரை விமான பயணம் செய்தேன் இனிமையான அனுபவம் ஃ .....மனவேதனை இன்று
@harisivA82
@harisivA82 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.. இறைவன் நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன்..😢😢😢😢
@rahulb06
@rahulb06 Жыл бұрын
Please continue 🙏 this youtube channel in memory of him 😢❤
@trajamangai9572
@trajamangai9572 Жыл бұрын
We miss the legend😢❤😔
@jmari6974
@jmari6974 Жыл бұрын
உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் இறைவா😢😢😢
@mastersecuregaming6814
@mastersecuregaming6814 Жыл бұрын
Not even close baby manobala never dies,manobala never dies
@sivapriya12356
@sivapriya12356 Жыл бұрын
Om Shanti 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Thalapathy_Nandha
@Thalapathy_Nandha Жыл бұрын
Rest In Peace Sir ❤
@priyajiiva1111
@priyajiiva1111 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@vinodgunasekarans
@vinodgunasekarans Жыл бұрын
May the departed soul rest in peace and long live his legacy
@SELVAKUMAR-KKSSR
@SELVAKUMAR-KKSSR Жыл бұрын
எனக்கு பிடித்த நான் ரசித்த மகா கலைஞன்... Love you sir we miss you ...
@sujikutty03
@sujikutty03 Жыл бұрын
Sir, miss you every day.😭😭😭😭
@kavir2495
@kavir2495 Жыл бұрын
அண்ணனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
@LanLan-vb7pg
@LanLan-vb7pg Жыл бұрын
உங்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.😢😢😢
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 18 МЛН