trichy siva latest speech about dravidian model politics - dmk mp trichy siva speech

  Рет қаралды 151,105

Red Pix 24x7

Red Pix 24x7

Күн бұрын

trichy siva latest speech about dravidian model politics - dmk mp trichy siva speech
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 212
@chockalingama2997
@chockalingama2997 2 жыл бұрын
திரு திருச்சி சிவா அவர்கள் இதுபோன்ற ஒரு இளைஞர் பயிற்சி முகாமில் ஒரு சிறப்பான ஆசிரியர் என்பதை நாம் நன்கு அறிவோம் இதுபோன்ற பயிற்சி முகாம்களை தமிழகம் முழுதும் நடத்தி திரு திருச்சி சிவா போன்ற அறிவிலும் அனுபவத்திலும் பேச்சாற்றலும் கொள்கைப் பிடிப்பிலும் சிறந்து விளங்கும் முன்னணி தலைவர்களை, முகாம்களில் பேசவைத்து, நாட்டிற்கும் கட்சிக்கும் ஆட்சிக்கும் தேவையான ஒரு பெரும் அறிவும் திறமையும் நேர்மையும் உடைய ஒரு பெரும்படையை உண்டாக்குங்கள், என்று கழக முன்னோடிகளை வேண்டிக்கொள்கிறேன் அந்தப் படை தான் நாட்டை குறிப்பாக தமிழகத்தை காத்திடல் வேண்டும்
@kuppusamy6035
@kuppusamy6035 Жыл бұрын
Excelent speech! 👍👌💪 நாம் தமிழர் !
@pganesan171
@pganesan171 8 ай бұрын
Your Speech will be very well will continue please!!!
@S.balakrishnanKrishnan
@S.balakrishnanKrishnan 5 күн бұрын
வீழ்வது நான் என்றாலும் வாழ்வது தழிழ்ஆகட்டும்❤️🙏
@kanagasabapathic9680
@kanagasabapathic9680 2 жыл бұрын
திருச்சி சிவா அவாகளின் பேச்சு சிந்திக்கசெய்யும் பேச்சு. முன்று தலைமுறை வரலாற்றை , இப்ப உள்ள தலமுறை அறிந்து தெளிவாக வேண்டும் என்பதே சிவாவின் வேட்கை.
@arockiadass668
@arockiadass668 Жыл бұрын
இவர் இருக்கும் கட்சி சாதி பார்த்து இனம் பார்த்து பதவி கொடுக்கும் க்ட்சிதானே!
@mohamedrafiq4633
@mohamedrafiq4633 2 жыл бұрын
அற்புதமான உரை
@sasikalad2405
@sasikalad2405 2 жыл бұрын
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்
@DuraisamySanthosam-xl9fm
@DuraisamySanthosam-xl9fm Жыл бұрын
சூப்பர் சூப்பர்மேன்
@vmindiran3325
@vmindiran3325 2 жыл бұрын
Siva Anna very informative speech continur
@lavakumarglavakumarg6459
@lavakumarglavakumarg6459 Жыл бұрын
நாம் தமிழர் கட்சி ஒன்றைத் தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் தீர்வு காண முடியாது நாம் தமிழர் வாழ்க வளமுடன்
@fayasahmed7050
@fayasahmed7050 2 жыл бұрын
நாம் தமிழர்
@thirunagutamilselvam2051
@thirunagutamilselvam2051 2 жыл бұрын
ஐயா உங்களுக்கு பெரிய மதிப்பு நாங்கள் தருகிறோம் உங்களுடைய கருத்துக்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது நீங்கள் கடினமாக உழைத்து கட்சிக்காக வாழ்வே தியாகம் செய்து நல்ல வேலைகளை செய்து தலைவர்களுடன் ஒன்றி பல விஷயங்களை சந்தித்து பல உழைப்புகளை கொடுத்து வளர்த்த கட்சி உங்களுக்கு பல சந்தர்ப்பங்களை அள்ளிக் கொடுத்து இருக்கிறது தலைவர்கள் உங்களை மதித்திருக்கிறார்கள் மக்களும் உங்களை மதித்து இருக்கிறார்கள் ஆனால் நான் ஒன்று சொல்கிறேன் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஒரு பெரிய தோல்வியை சந்தித்து இருக்கிறீர்கள் அது என்னவென்று தெரியுமா உங்களுக்கு நீங்கள் எத்தனை காலங்கள் உழைத்து ஓடை தேய்ந்து செய்த அத்தனை நல்ல வேலைகளையும் நீங்கள் கூறிக் கொண்டிருக்கிறீர்கள் ஆனால் உங்கள் குடும்பத்திலேயே நீங்கள் செய்த வேலைகளை ஏற்றுக்கொள்ளவில்லை அவர்கள் ஏதோ ஒரு குறைகளை கண்டுபிடித்து அதை வைத்து உங்களிடம் சொல்ல முடியாமல் நீங்கள் செய்வது அனைத்தும் தவறு என்று உங்களை புறந்தள்ளிவிட்டு இன்று உங்கள் மகன் இன்னொரு அமைப்பிற்கு சென்றிருக்கிறார் என்றால் ஒன்று நான் சொல்வது உண்மை இல்லை என்றால் நீங்களே இதை திட்டமிட்டு அவரை அங்கு செல்ல வைத்திருக்கிறீர்கள் என்பது எல்லாரும் அறிந்த விஷயம் தான் நீங்கள் சொல்வதைப் போல திமுக என்ற ஒரு அமைப்பு இனிமேல் எந்த காலத்திலும் தமிழ்நாட்டில் நிற்கப் போவதில்லை என்பதை மிகவும் வலிமையாக சொல்லி இருக்கிறீர்கள் அது ஒருவேளை நடக்கத்தான் போகிறது என்று தான் தோன்றுகிறது முதல்வர் அவர்கள் பயணிக்கின்ற பாதை நன்றாக இல்லை மக்கள் போராட்டம் செய்யலாம் நம் உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது நம் எண்ணங்களும் கொள்கைகளும் என்றென்றும் காப்பாற்றப்பட வேண்டும் என்று ஏங்கி தவிக்கிறார்கள் ஆனால் அரசியல் அரசியல் நபர்கள் அவர்கள் செய்கின்ற அரசியலில் தான் முழு கவனம் செலுத்துகிறார்கள்
@ayuvashree1205
@ayuvashree1205 2 жыл бұрын
Dear sir, good, but it's late information... now you are understanding....Mr. seeman is ahead
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 2 жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும்
@sudhakaran8281
@sudhakaran8281 2 жыл бұрын
Thangavel: What is puratchi? I am searching for the meaning of that word right from puratchi thalaivan, thalaivi, etc but couldn't understand the meaning of it.
@durairaj6319
@durairaj6319 Жыл бұрын
எல்லானும்குட்டையில்ஊரியமட்டைதான்
@ayuvashree1205
@ayuvashree1205 2 жыл бұрын
Don't worry .. mr.seeman with you 👍
@samuvel2364
@samuvel2364 2 жыл бұрын
மீண்டும் திமுக ஆட்சியா? வேண்டாம்டா சாமி
@AkbarAli-nv2jc
@AkbarAli-nv2jc 2 жыл бұрын
திருச்சி சிவா சொற்பொழிவு சிறப்பானது
@mahalinkammahalinkam795
@mahalinkammahalinkam795 2 жыл бұрын
சிவா சார் உங்கள் பேச்சு ரொம்ப அருமையாக உள்ளது பல மாணவர்களை அறிவு ஆற்றலை வெளிப்படுத்தும்
@mortalgaming4775
@mortalgaming4775 2 жыл бұрын
...பாஜக... வின் கொள்கை .....தேசத்தை ... காப்பாற்ற வேண்டும். இதுக்குத் தான். பாரத் மாத்தாக்கு ஜே.......தீய....சக்தியை...அழிக்க வேண்டும். ...........தீயசக்தி ......என்பது.தேச துரோகிகள்......இவர்கள். யார்.......மதமாத்தரா. கும்பல்.......... இவர்களுக்கு. உடந்தையாக இருப்பவர்கள். காங்.....தி க ....... ஜெய் ஹிந்த்.
@daamodharjn2836
@daamodharjn2836 2 жыл бұрын
Very informative speech I thankThirucchy Siva for giving this inspiring speech
@Paneerselvam-db8zt
@Paneerselvam-db8zt Жыл бұрын
ஒரு ரூபாய் கூட தவறான வழியில் சம்பாதிக்காதவர்.
@edinbarowme7582
@edinbarowme7582 Жыл бұрын
நான் இந்தி மொழி படிப்பது தவறுஇல்லை என்று கூறுவேன் , அதே நேரம் சில தலைவர்களின் வாழ்க்கை முறை பற்றி மிக அழகாக எடுத்துரைக்கிறார் , வாழ்த்துக்கள் !
@abdullarangasamy1988
@abdullarangasamy1988 Жыл бұрын
சி வா அண்ணனு க்கு 🌹 🌹வாழ்த்துக்கள் 🌹
@senfridip6653
@senfridip6653 2 жыл бұрын
Yes Sir Please give Training for next Generation , And Awaerness about our Thoughts Select the persons ,Educate them Give guidelines and your experiencs To the next Generation.
@raju3g
@raju3g 2 жыл бұрын
Ethanai காலம் than emathuvar இந்த nattile, dmk time is up. This will be your last ruling period. நல்ல urutunga.
@jayaseelan1910
@jayaseelan1910 2 жыл бұрын
தெளிவான விளக்க உரை நேர்மையான பேச்சு அண்ணா வாழ்த்துக்கள்
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 2 жыл бұрын
இவர் பேச்சை இவர் மகனே நம்பவில்லை மக்கள் எப்படி நம்புவார்கள்?
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 2 жыл бұрын
Valartha kada maarbil paaindaal yeppadi iruukkum ?
@fayasahmed7050
@fayasahmed7050 2 жыл бұрын
NTK
@meyyappanshanmugam3528
@meyyappanshanmugam3528 2 жыл бұрын
யாருக்கப்பா கிளாஸ் எடுக்கிறே தனியா கத்துறியே.
@anvarali7257
@anvarali7257 2 жыл бұрын
Super speech sir
@paranthamanparanthaman3148
@paranthamanparanthaman3148 Жыл бұрын
தமிழன்டா
@ayuvashree1205
@ayuvashree1205 2 жыл бұрын
Dear shiva sir, I will be come to the political business....i.e.curreption..
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 2 жыл бұрын
ஈழத்தில் ஒட்டு மொத்தமாய் தமிழ் மக்களைகொன்று குவித்த கூட்டம் தத்துவம் பேசுகிறது உரிமையை பற்றி பேசுகிறது
@rajakodik3195
@rajakodik3195 2 жыл бұрын
Excellent speech
@sriramkashyap3309
@sriramkashyap3309 2 жыл бұрын
வர்ணாசிரமத்திற்கு தவறான விளக்கம் அளிக்கின்றார்...சுகி சிவம் அவர்களின் விளக்கத்தை கேட்கவும்...
@tridinggamer7721
@tridinggamer7721 2 жыл бұрын
பல ஆண்டுகள் கழித்து நான் உங்களுடைய உறையை கேட்டு விளக்கம் பெற்றேன் தெளிவு பெற்றேன் திமுக என்றால் என்ன என்று உணர்வு பெற்றேன் நன்றி மாணவர்களின் தலைவர் அவர்களே. திருக்குவளையில் இருந்து பதிவு
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 2 жыл бұрын
நாங்கள் சாதி கேட்பது படிக்க வைக்க தான் ஏன் சாதி கேட்காமலேயே படிக்க வைக்கலாமே மனிதர்களை சமமாக பாவியுங்கள் இட ஒதுக்கீடு எத்தனை நாள் மனிதர்களை பிரித்து கொடுமை செய்வீர்கள்
@user-qp9ws2vb4i
@user-qp9ws2vb4i Жыл бұрын
தமிழர் இனத்தை கலப்பினமாக மாற்ற முயற்சி செய்ய வேண்டாம். தமிழர் உரிமையை பிற இனத்தவர் பறித்து சுகமாக வாழ உங்களுக்கு திராவிடம் தேவைப்படுகிறது. மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு இங்கு என்ன உங்களுக்கு ஊம்பரான் வேலையா ?? உன் அப்பனுக்கு பிரிந்த மாநிலத்தில் சமமாக கேட்டு பெறவும்
@kathamuthur4507
@kathamuthur4507 2 жыл бұрын
அண்ணா நான் திமுகவுக்கு அடிமையோ என்னவோ தெரியவில்லை ஆனால் உங்க பேச்சுக்கு நான் அடிமையாகி விட்டேன் அண்ணா இப்படிக்கு திமுக கிளை கழகம் வழக்கு ஒன்றியம் எம் ஆர் காத்து
@kannappaneaswaran148
@kannappaneaswaran148 2 жыл бұрын
அரசியல் வாதிகள் எலாம் வாய் கிழிய பேசுவார் செயலில் எதுவும் இல்லை
@abubin0072
@abubin0072 2 жыл бұрын
Ungal su. i. Mudikundu Pongal ungala pathi enaku romba romba theriyum
@ayuvashree1205
@ayuvashree1205 2 жыл бұрын
Dear Shiva sir, correct person you,but with wrong party
@anandananandan1115
@anandananandan1115 2 жыл бұрын
எதற்கு தமிழ் நாட்டை கொள்ளை‌அடிப்பதற்காவா
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 2 жыл бұрын
நாம் தமிழர் கட்சியினர் அஞ்சுவதும் அடிபணிவதும் ஒருபோதும் இல்லை என்பதை மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 2 жыл бұрын
இந்த பாடத்தை உன் மகனிடம் எடு அப்புறம் நாட்டு மக்களிடம் பாடம் எடுக்கலாம்
@guruusha
@guruusha 2 жыл бұрын
The way he explained parliamentary masoda system we must be proud of our democracy and all the voices are heared.
@pkaruppiah8378
@pkaruppiah8378 Жыл бұрын
P
@logukannan9259
@logukannan9259 2 жыл бұрын
NEET cancel than 1st sign nu sonningale Siva inum enna kalatitu irukinga... Ungaloda kolgai elam kalaignar iyya kalathulaiye poiduchu
@mkngani4718
@mkngani4718 2 жыл бұрын
கருவில் ?யாரும் யாருயாக திருச்சியில் அண்ணாதுரை முதல் கரங்கள் ?அன்று படிக்க வழி தெரியாத .மக்கள்.தடம் பதிவர்கள்...
@jeevapalanisamy6365
@jeevapalanisamy6365 2 жыл бұрын
செத்த திராவிடத்தை எழுப்ப முடியாது சார் நீங்க இப்படியே கத்தவேண்டியதுதான் உங்களை பார்த்தால் நல்ல காமெடியனாக இருக்கு
@sathiyamj7733
@sathiyamj7733 2 жыл бұрын
டேய் பழனி திராவிடம் எப்படா செத்தது உங்கள் வீட்டில் செத்வர்களை நினைத்து வைத்து பதிவு செய்தது சரியா??? அப்பவும் அவன் திராவிடன் என்பதாலா???
@dheera1973
@dheera1973 2 жыл бұрын
சிவா MP சொல்ல வந்தது வேறு,ஆனாங்க ஊடகம் எப்படி பேச்சை மாற்றுகிறது பாருங்க மக்களே,அருமையான பதிவு சிவா அவர்களே
@palanichamyk3332
@palanichamyk3332 2 жыл бұрын
அண்ணன்பேசும்கருத்துக்களைகேட்ககேட்கமெய்சிலிர்க்கவைக்கிறதுமேலும்கருத்துக்கள்வெளிவருமாஎன்றுஎதிர்பார்க்கதோன்றுகிறது.
@hardfeelings4028
@hardfeelings4028 2 жыл бұрын
Sasikala pushpaa theriuma😂😂😂
@rramaswamyswamy1108
@rramaswamyswamy1108 2 жыл бұрын
Excellent
@ayuvashree1205
@ayuvashree1205 2 жыл бұрын
Udhayanithi is not eligible for?
@arokiasamy9572
@arokiasamy9572 2 жыл бұрын
siva yehn dmk ungelai nandrahge payan paduthe villai. cast prechanaiyah. u r a very excellant speaker. bold. and understand the katchee very wel. what yr son said is true. veenah pohna thanda karumahtherengelai yellam vachee sumakkoom MKS UNGELUKKU YEHNDRU ORU PATHEVEE THARAHTHETHOO VARUTHAM ALIKEERETHU.HOPE DMK WONT LOOSE U TO BJP. MKS TAKE NOTE DONT LOOSE TRICH SIVA TO BJP. YR LOOTING MINISTERS SAI OHRAM KATTUNGE. VEHLAI THERIYAHTHU EDUCATION MINISTERAI THOOKOONGEL BEST CANDIDATES SAI THAVERA VIDATHEENGE. GOOD LUCK SIVA SIR
@panneerselvampanneerselvam3362
@panneerselvampanneerselvam3362 2 жыл бұрын
கன்டிப்பாக அடுத்தமுறை திமுக ஆட்சிக்குவருவதுகஷ்டம் ரொம்பகஷ்டம்
@kannappaneaswaran148
@kannappaneaswaran148 2 жыл бұрын
சார் இணி DMK வரவே வராது இதோட கடசி
@ruthranruthra4621
@ruthranruthra4621 2 жыл бұрын
நீதானட (சசிகலா)புஷ்பா புருசன் 🧏🧏🧏
@Numbers0123
@Numbers0123 2 жыл бұрын
கள்ள-
@chandramenon1246
@chandramenon1246 2 жыл бұрын
ஏன்டா நீ உன் அப்பன் பாட்டன் பூட்டன் எல்லாம் வந்து விளக்கு பிடித்தீர்களா
@kannappaneaswaran148
@kannappaneaswaran148 2 жыл бұрын
Sir first your are analysed srimathi case get good results
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 2 жыл бұрын
@@chandramenon1246athu ungal pirappu urimai, antha photo,video ellam paarkatha maathiriyeh pesureenga intha thiramai ungaluku mattum undu.
@Rana_2390
@Rana_2390 2 жыл бұрын
காமெடி பண்ணாதீங்க சார்
@poongodijothimani
@poongodijothimani 4 ай бұрын
Shouldn't aloved Tamil Nadu people's Sanathanam. 2055 year's Valluvar Avergal Kalam to continue 2024 DMK Kalam like this people Now a days 🎀🎀🎀🎀 Mr MK Stalin avargal perfectly Chief minister of DMK Kalam. We are Tamilargal wanted Good Live Loved Life Style Kalam Thank's God bless you Not at all aloved Sanathanam TAMIL nadu people's wanted Samathanam People's want's Thiru Valluvar Kalam like this very interesting people lived everybody loved ones Equeal power of Tamil Nadu South Indian India. Jothimani Sivamayam Thanjavur 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🪔 🌄
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 2 жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
@thirunagutamilselvam2051
@thirunagutamilselvam2051 2 жыл бұрын
தோல்வி என்பது வரும் பொழுது நாம் அதை எதிர்கொள்வது தான் வீரம் என்பது நம்மளுடைய வரலாறு ஆனால் தோல்வி என்பது வருவதற்கு முன்னே நாம் தோற்றுப் போய்விட்டோம் என்று கருதுவது மிகவும் கேவலமானது அப்படி ஒரு நிலை தான் இன்று தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது
@vinopuyal
@vinopuyal 2 жыл бұрын
Speech of 🔥🔥🔥🔥🔥
@sanjeevsaini307
@sanjeevsaini307 Жыл бұрын
அய்யா நான் தி மு க வில் 45ஆண்கள்இருக்கின்றேன் இப்போதைய தி மு க ஏழைக்குஎந்தவிதத்திலும்நன்மைஇல்லை குறிப்பாக தி மு க கட்சிகாரன்பிள்ளைகளுக்கைஅரசுவேலைக்கு 5லட்சம்முதல்25லட்சம்வரை தி மு க மாவட்டசெயளாளர்கள்பணம்கேடுகின்றார்கள் இதில்ஏழைதொன்டன்எப்படிகொடுக்கமுடியும் இதுஉங்களுக்கும்தெரியும் அதனால் ஏழைமக்களைமூலைசலவைசெய்துகெடுக்கின்றிர்கள் இங்குல்லஏழைதொன்டன்பிள்ளைகள் முதுகலைபட்டம்பெற்றவன் வெலிநாடுசென்றுசாக்கடைஅல்லுகின்றான் மூட்டைதூக்குகின்றான்.உங்கள்கூட்டம்பணம்சம்பாதிக்க இந்தபேச்சுஒருகேடா.
@verappanverappan3863
@verappanverappan3863 Жыл бұрын
CM
@fayasahmed7050
@fayasahmed7050 2 жыл бұрын
என்.டி.கே
@pushpalingampadmaraj4878
@pushpalingampadmaraj4878 2 жыл бұрын
சிவா ஐயா தமிழரின் பெருமையும் அருமையும் பேசும் நீங்கள் ஏனைய கருணாநிதியும் ஸ்டாலினையும் தலைவராக ஏற்றுக் கொண்டு திமுக பக்கம் நிற்கிறீர்கள் காசுக்காகவா பதவிக்காகவா உங்கள் மகன் சூர்யா உன்னை விட மகா புத்திசாலி நீங்க திராவிடனா அவன் ஆரியன போய் நிக்கிறான் தமிழன் அளிக்கிறதுக்கு அப்ப ஒரு திசை உள்ள ஒரு திசை இரண்டு அம்புக்கும் தமிழன் தப்ப மாட்டான் போல நீ திராவிடனை உன் புள்ள ஆறு என் தலைவனா ஏத்துக்கணும் நீங்க ரெண்டு பேரும் போதாண்டா எங்களை அழிக்கிறதுக்கு
@edinbarowme7582
@edinbarowme7582 Жыл бұрын
எம் பி சிவா " வாத்தியாராக " மாறியது ரொம்ப மகிழ்ச்சி , சூப்பர்
@jayachandranramaraj4418
@jayachandranramaraj4418 Жыл бұрын
இதையெல்லாம் சொல்றீங்க. வர்ணாஸ்ரம தர்மம் ஒன்றும் 1879 (ராமசாமி) க்கு பிறகு சொல்லப்படவில்லை.எனவே நன்கு கற்றோர் .கல்லாதோர் .யாவரும் மதிப்பது வர்ணாஸ்ரம தர்மம்.இதை போற்றும் படி பேச வேண்டும்.கருத்து கேட்டால் சமுதாயம் பயன் அடையவேண்டும் .
@shahul9136
@shahul9136 2 жыл бұрын
ஆரம்பம்
@sharmilaelangovan5064
@sharmilaelangovan5064 Жыл бұрын
அண்ணன் சொத்து பட்டியல் வெளியிடத்தயாரா? 😜😜😜
@garunkumar5163
@garunkumar5163 2 жыл бұрын
He is join bjp
@vijayankalaiselvivijayanka5017
@vijayankalaiselvivijayanka5017 2 жыл бұрын
இந்த ஈர வெங்காயம் எல்லா இப்போது எதற்கு...தேவையில்லையே
@selvastl5966
@selvastl5966 2 жыл бұрын
Vengayam.....
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 2 жыл бұрын
What is the great scientific reason for opposing hindi in tn for last 75 yrs, and still on??? Except hatred!!!
@vinothkrishnan1006
@vinothkrishnan1006 2 жыл бұрын
சொந்த மகனையே கட்டுபடுத்த துப்பு இல்லை
@lazarmuthunayagam5418
@lazarmuthunayagam5418 Жыл бұрын
Probably, they are not willing, first 100 days were, ok?
@alagappanalagappan3071
@alagappanalagappan3071 Жыл бұрын
DMK congress. 27. 12. 2010. Andru. Neeta. Kondu. Vanthathey. Neengalthane
@user-qp9ws2vb4i
@user-qp9ws2vb4i Жыл бұрын
தெலுங்கு சின்ன மேளம் தமிழர் இனம் எப்படியாகும் என்று விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும் சிவா சார்.
@anbuselvans306
@anbuselvans306 2 жыл бұрын
இன்னும் எத்தனை நாளைக்கு யா வர்ணாசிரம கதையை பேசு வீங்க???
@karthigaikani
@karthigaikani 2 жыл бұрын
சமூக சமநிலை வரும் வரை
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 2 жыл бұрын
athai nambum makkal,chiristin,muslims,rsb media,300 rs u p irrukum varai.
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 2 жыл бұрын
nal samathuvam vara vida maatargal.
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 2 жыл бұрын
@@karthigaikani innuma kondu vara mudiyavillai? varathu ungaluku 200,2000,20000 rsonly,lacham kodikal avanga family iku, kodikal mins.,lachangal m.l.a iku ath
@karthigaikani
@karthigaikani 2 жыл бұрын
@@VijayKumar-lx2hv caste la cash yen varuthu
@basheerkhanfaizee9460
@basheerkhanfaizee9460 2 жыл бұрын
Thiru சிவா அவர்களே நீங்களாவது இந்த evm ஐ தடை செய்வது குறித்து முயற்சி செய்யுங்கள் அல்லது பேசுங்கள் வாக்குச் சீட்டு முறையில் எலக்சன் நடக்க வேண்டும் என்ற குறிக்கோளை கொண்டு செய்யுங்கள்
@rpaulraj1250
@rpaulraj1250 Жыл бұрын
திருச்சி சிவாவிற்கு என்னுடைய முதல் பதிவு இதற்கு முன் உங்கள் பேச்சை கேட்டதில்லை உங்கள் முகத்தை பேப்பர்ல டிவியில் பார்த்திருக்கிறேன் தற்பொழுது பிறந்து இரண்டு வயசு மூன்று வயது ஆகக்கூடிய குழந்தைகளுக்கு நாம் சொல்வதை அவர்கள் கேட்பது போல் இல்லை கேட்க தவறி விட்டார்கள் என்று சொல்ல முடியாது 60 வயதை தொடும் நாம் இன்று பிறக்கும் குழந்தைகள் 61 வது வயசு ஆகும் அறிவு எட்டிப் பிறக்கின்றனர் அதாவது 60 வயது முதிர்ச்சி உள்ள நீங்கள் பேசும் பேச்சை அவர்கள் இதற்கு முன்பே தெரிந்து அறிந்து இது தவறா சரியா தப்பா என்று உணர்ந்து தான் பிறந்திருக்கிறார்கள் என்பது இன்னும் உங்களுக்கு புரியவில்லை ஆக நீங்கள் பேசுவது அட்டர் வேஸ்ட் பால பாலைவனத்திற்கு நீர் இறைப்பது போல் மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள் மூன்று வயது குழந்தைகள் என்று கூறினேன் உங்கள் அமர்ந்திருப்பவர்கள் மிகவும் தெளிவானவர்கள் உங்கள் வாயைக் கிளற உங்கள் வாயிலிருந்து என்ன வருகிறது என்று கேட்கத் தானே ஒழிய நீங்கள் எதிர்பார்க்கும் கட்சிக்கு விசுவாசிகள் அல்ல என்பதை இந்த கூட்டம் முடிந்தவுடன் கட்டாயம் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சிக்கு எவ்வாறு முடிவு கட்டுவது என்று எண்ணிக் கொண்டிருக்கும் மக்கள் முன் நின்று பேசிக் கொண்டிருக்கிறீர்கள் ஆக தாங்களுக்கே பேசக்கூடிய மனோபாவத்திலிருந்து என்ன தெரிகிறது பயம் தெரிகிறது இதே மேடையில் பேசி அடுத்த மேடைக்கு போவதற்கு முன்பு நாம் பேச்சை யார் கேட்பார்கள் ஆவலுடன் கேட்பார்கள் என்று எதிர்பார்ப்பது முற்றிலும் தவறாக கருதப்படும் ஆக நீங்கள் உஷாராவது முக்கியம் போதும் என்று நினைக்கிறேன் முடிவு சரியாக தான் இருக்கும்
@annamalisankar3116
@annamalisankar3116 Жыл бұрын
எல்லோரும் சமம் என்றால் திருச்சி சிவாவின் பொண்டாட்டி திருச்சி சூர்யாவுக்கு பொண்டாட்டியாக இருப்பாளா திருச்சி சூர்யாவின் பொண்டாட்டி திருச்சி சிவாவின் பொண்டாட்டியாக மாற்ற முடியுமா? ஒரே குடும்பத்திவ்அப்பனுக்கு மகனுக்கு எதுக்குடா தனித்தனியாக பொண்ட்டி முதலில் அவனவன் பொண்டாட்டியை அடுத்தவன் வந்து தீண்டினால் அமைதியாக. விளக்கு பிடிப்பானா திண்டாமையை கடைபிடிக்காரானு அர்த்தமா
@abubin0072
@abubin0072 2 жыл бұрын
Verum naadagam aanaal katchi mukkiyam illai naaddin prechana enna achi
@GovindasamyThiagarajan
@GovindasamyThiagarajan 2 жыл бұрын
LED technology screen should be used to show history of tamils from tholcopiam period.Lecture does not create impression
@badrinarayanan4771
@badrinarayanan4771 2 жыл бұрын
No Hindu is aware of Varnashram and these fellows remind it with wrong interpretation to make politics- Will this fellow talk about Kafirism of Islam which is much more dangerous for the very existence of Tamil and Tamilians alike-Can a youngster out of Gopalapuram Family become CM of TN -Daey pongada draviida Chombugala
@douglas427
@douglas427 Жыл бұрын
புஷ்பா புருஷனின் கதறல்
@yokeshkumarkj6271
@yokeshkumarkj6271 2 жыл бұрын
sir , Please accept your son
@ArumugamArumugam-ps8yb
@ArumugamArumugam-ps8yb Жыл бұрын
Ji
@garunkumar5163
@garunkumar5163 2 жыл бұрын
Dmk intha mannukku vendam swamy
@narayananvenkatesh8377
@narayananvenkatesh8377 2 жыл бұрын
புஷ்பா புருசன்
@chandramenon1246
@chandramenon1246 2 жыл бұрын
உங்க அம்மாவுக்கு யார் புருஷன் என்று போய் கேள்
@mk.stalin7293
@mk.stalin7293 2 жыл бұрын
@@chandramenon1246 ok
@sunriseglobalhrconsultancy6190
@sunriseglobalhrconsultancy6190 2 жыл бұрын
Nallaa Kathai vittu Kayiru Thiringadaa .... Thoooo
@SelvamSelvam-ht9du
@SelvamSelvam-ht9du Жыл бұрын
Vakku mattum pottal podhuma Thondarkargalukku velaivavaippu kodukkakka vendama appadi ellai endaar dmk 2024-il enpondra katchikkaran vote podamattan by v selvam Pakkam Village Thiruvallur district katchikarangalukku namma atchiyil munrimaiyum kodukka vendum
@SelvamSelvam-ht9du
@SelvamSelvam-ht9du Жыл бұрын
Lal
@dineshk928
@dineshk928 2 жыл бұрын
Dmk varavye koodathu
@MohanKumar-nq9hg
@MohanKumar-nq9hg 2 жыл бұрын
Why Trichy Siva married a Muslim lady or his son married a tribal lady and does he want removal caste or religion for barbars benefits as a core as ruling family
@RocketN
@RocketN 2 жыл бұрын
barber thaan problem ah
@srinivasankamath7493
@srinivasankamath7493 2 жыл бұрын
Parpananasangogaluku Tamilarthalavargal Arasuporukavellai
@p.senthilp.senthil8008
@p.senthilp.senthil8008 2 жыл бұрын
தம்பிக்கு கடிதம் வரும் என காத்து இருக்கிறேன்.
@verappanverappan3863
@verappanverappan3863 Жыл бұрын
Nirnayak
@garunkumar5163
@garunkumar5163 2 жыл бұрын
Ninga evvalavu class edukkura First ur son suryakku edunga sir
@9492657434
@9492657434 2 жыл бұрын
இனி தமிழகத்தில் DMK ஆட்சி தான்.
@p.senthilp.senthil8008
@p.senthilp.senthil8008 2 жыл бұрын
தம்பி வா ... என அண்ணா அழைப்பார் என நான் விரும்புகிறேன்.
@hariharanpanneerselvam1048
@hariharanpanneerselvam1048 2 жыл бұрын
Poda naaye
@harigopalakrishnanl2693
@harigopalakrishnanl2693 2 жыл бұрын
Un munchi sariyillaiye
@ashokraj3897
@ashokraj3897 2 жыл бұрын
A.poo
@verappanverappan3863
@verappanverappan3863 Жыл бұрын
O
@verappanverappan3863
@verappanverappan3863 Жыл бұрын
Chumma
@verappanverappan3863
@verappanverappan3863 Жыл бұрын
Ninja
@seetharamanramakrishnan7320
@seetharamanramakrishnan7320 2 жыл бұрын
Poda boradichupoc hu Unga tamil vasangal
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 2 жыл бұрын
DK is the father of DMK! DK preached atheism thru their great father EVR! Father lead his sons in his atheism, widow remarriage, intercaste marriages to wipe out castes, removal of surnames of all public roads streets if it is caste indicated, removal of Brahmins from govt and public establishments by allotting reservations, quotas, for all castes of non Brahmins only, all for last 50 yrs, for two generations yet not satisfied, now conducting such programmes to sustain their dynasty family, even after Inbanidhi, like Gandhi dynasty, of congress, oh my god ! Names promoted for various schemes about leaders of choice of mu ka are connected in some way with Dravidian schemes!
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 2 жыл бұрын
3%brahmins i vechu innum...ethanai lacham kodikal? its very talent.
Ice Cream or Surprise Trip Around the World?
00:31
Hungry FAM
Рет қаралды 21 МЛН
Симбу закрыли дома?! 🔒 #симба #симбочка #арти
00:41
Симбочка Пимпочка
Рет қаралды 4,2 МЛН
Real Man relocate to Remote Controlled Car 👨🏻➡️🚙🕹️ #builderc
00:24