ஒரு சந்தேகம்..🤔 ஆர்ப்பாட்டம்... தள்ளுமுள்ளு... தடியடி... மண்டைஉடைப்பு... சாலை மறியல்... இரயில் மறியல்... போராட்டம்.... என ஒரு நாடே கொந்தளிக்க காரணமாகும் வகையில்... ஒருவர் இழிவான முறையில் பேசினால், அப்படி பேசியவர் மீது என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும்...? சட்டம் அறிந்தவர்கள் சொல்லுங்களேன்...