Trichy SP-க்கு செக் வைத்த வேல்முருகன் - மஸ்தான் பதவி பறிப்பு ஏன்? | Newstamil24x7 Kazhugu

  Рет қаралды 47,141

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Пікірлер: 44
@AnandRaj-vf9bg
@AnandRaj-vf9bg 25 күн бұрын
சத்தமே இல்லாமல் பல காவல்துறை அதிகாரிகள் சிறப்பாக பணி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த வருண் ஒரு ஊடக விளம்பர பிரியர். அவரை ஆதரிக்கும் பலர் சில ஆண்டுகள் கழித்து அவருடைய நடவடிக்கைகளை புரிந்து கொள்வார்கள்
@VinothKumar-xd9eq
@VinothKumar-xd9eq 24 күн бұрын
@@AnandRaj-vf9bg அவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்... திருச்சி மக்கள் எல்லாரிடமும் அவர் தொலைபேசி எண் உள்ளது... எந்த ஒரு அவசரம், மற்றும் பிரச்சினைகளை அந்த எண்ணுக்கு அனுப்பினாலும் உடனடியாக மாவட்ட காவல்துறை மூலம் நடவடிக்கை எடுப்பார்... மக்களுக்காக பணி செய்யும் சில நேர்மையான காவலர்களில் இவரும் ஒருவர்.. உங்களுக்கு ஏதும் பிரச்சினை என்றால் அந்த எண்ணுக்கு உங்கள் புகாரை அனுப்புங்கள்.. அதன் பிறகு சொல்லுங்கள் அவரைப் பற்றி..
@KavirajKumar-r6e
@KavirajKumar-r6e 24 күн бұрын
அடுத்த முதல்வர் இவர்தான்
@ThangavelArumugham
@ThangavelArumugham 19 күн бұрын
Best. S .p
@vijayakumar-pp5dm
@vijayakumar-pp5dm 24 күн бұрын
திருச்சி Sp பைத்தியமாகிவிட்டார்.
@pugazhenthi1300
@pugazhenthi1300 25 күн бұрын
ஒவ்வொருத்தன் வரும்போதும் அங்க போய் நின்னா எப்படி சட்டம் ஒழுங்கை பார்க்க முடியும்.. S.P ஆனது இதுக்குதானா..
@JJN1990.
@JJN1990. 18 күн бұрын
Varun sattam olunga okkathathu dhan korai poda peai pu....
@sedhupathi9129
@sedhupathi9129 23 күн бұрын
Good Information And Presentation Agilaganesh Mam
@Publicc1900
@Publicc1900 25 күн бұрын
கூட்டணி வைத்து MLA ஆகாமல் தனித்து நின்று வேல்முருகன் வெற்றி பெற்று அரசு அதிகாரிகள் வேலை செய்வது இல்லை இன்று டிஜிபி அவர்களிடம் புகார் கொடுத்தால் சரி. ஒரு IAS வருண் அவர்கள் கஷ்ட பட்டு படித்து இந்த வேலைக்கு வந்து உள்ளார், வேல்முருகன் கஷ்ட பட்டு தனித்து தேர்தலில் நின்று ஒரு கவுன்சிலர் ஆக முடியுமா..
@deepanphenomenal3263
@deepanphenomenal3263 24 күн бұрын
Appadi paatha dmk Win thanichu win panna mudiyathu 😅
@thiruselvi8691
@thiruselvi8691 24 күн бұрын
Appadiya varrun ooda scene podara velai ellam seekiramave publicity stunt nu makkalukku puriyum naal varum. He himself is still facing criminal case regarding cheating a woman but bcos of his posting he is acting as if he is someone very straight forward. All these are done to get into the good books of the present govt and to get good posting . Nothing great about him
@Publicc1900
@Publicc1900 24 күн бұрын
@@deepanphenomenal3263 இதுவும் உண்மை தான், நான் ஏற்று கொள்கிறேன்..
@Publicc1900
@Publicc1900 24 күн бұрын
@@thiruselvi8691 கண்டிப்பாக எந்த பதவியில் ஒருவர் இருந்தாலும் அவர் நல்லவர் கிடையாது, எல்லோரும் ஒரு விதத்தில் கெட்டவன் தான், ஆனால் உயர் படிப்பு படித்த ஒருவன், ஒன்றுமே படிக்காத தனி திறமை வைத்து வளர முடியாத அரசியல் வாதிகள் பலர் அவர்களை பொம்மை போலவும் தான் ஒரு ஆளு என்று கெத்து காட்டவும் அவர்களை பணிய வைப்பது தான் இங்கு நடக்கிறது. அதை தான் நான் கூறுகிறேன்..
@immanimmi4967
@immanimmi4967 24 күн бұрын
எல்லாரையும் தனித்து நில்லுங்க தனித்து நில்லுங்க என்று சொல்ற ₹200 கொத்தடிமை ஒட்டுத் திண்ணை நாய்களே இத்தனை வருடமாக ஆட்சி அதிகாரத்திலிருந்து உங்க திமுக கட்சி தனித்து நிற்பதற்கு தைரியம் இருக்கிறதா 234 தொகுதியில் தனித்து நிற்பதற்கு 41 கட்சிகள் மற்றும் அமைப்புகளின் கூட்டணி தேவையா பிச்சைக்கார நாய்களா
@sathiyanarayanan.r704
@sathiyanarayanan.r704 25 күн бұрын
சட்ட மன்ற நாயகர் அண்ணன் வேல்முருகன் அவர்கள்
@Annamalaiips-sc2rq
@Annamalaiips-sc2rq 24 күн бұрын
ஒத்த சீட்டு லெட்டர் பேடு கட்சி 😂
@MONEYHEISTTREADING
@MONEYHEISTTREADING 13 күн бұрын
MRK
@karthikeyans8267
@karthikeyans8267 24 күн бұрын
Ponmudi k n Neru?
@rajebicharlese2788
@rajebicharlese2788 25 күн бұрын
வேல்முருகனை நான் திருச்சியில் பார்த்தேன்...
@5554raveen
@5554raveen 19 күн бұрын
👏👏👏👏👍👍👍💐💐😘🇱🇹💐💐
@VinothKumar-xd9eq
@VinothKumar-xd9eq 25 күн бұрын
I support SP Varun Kumar sir 🎉
@deepanphenomenal3263
@deepanphenomenal3263 24 күн бұрын
Telugu thayoli 😅
@ssrworld2221
@ssrworld2221 25 күн бұрын
Senji masthan aa ..senjithanga😂😂😂😂😂😂😂 pod
@RiyasK-xy1ns
@RiyasK-xy1ns 24 күн бұрын
Sp எஸ்பிக்கு முஸ்லிம் ஆதரவு உண்டு
@devakumarc53093
@devakumarc53093 25 күн бұрын
Political 🍌 Labour work 😇
@shankarsselladurai3244
@shankarsselladurai3244 23 күн бұрын
He is walking on the knife.
@karthikeyanarukutty6207
@karthikeyanarukutty6207 24 күн бұрын
E.R.Eswaran MLA TIRUCHENGODU 💯 FIELD WORKER 💪👍 EXCELLENT PERFORMANCE 🎉
@sivavelayutham7278
@sivavelayutham7278 25 күн бұрын
Idhu peesappy channel Ippadithan puzhugum!
@Swatkats-jx7cw
@Swatkats-jx7cw 24 күн бұрын
Intha Tolgate pichaikara naiku ellam avalo than mariyathai😂
@VinothKumar-xd9eq
@VinothKumar-xd9eq 25 күн бұрын
மக்களுக்காக வேலை செய்யுறது இவரைப் போன்ற ஒரு சில அதிகாரிகள் தான்... அவரையும் இந்த மாதிரி நியூஸ் போட்டு கேவலப்படுத்துறீங்க...
@Srinivasan-vk6xr
@Srinivasan-vk6xr 25 күн бұрын
🤣🤣🤣மக்களுக்காகவா?
@VinothKumar-xd9eq
@VinothKumar-xd9eq 24 күн бұрын
@@Srinivasan-vk6xr ஆமா...டபுள் டாக்குமெண்ட் அடித்து மக்கள் சொத்தை அபகரிப்பது, கந்துவட்டி வசூல் பண்ணி சொத்தை மிரட்டி வாங்குவது இது போன்ற குற்றங்களுக்கு புகார் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுப்பது வழக்கம்.. ஆனால் இவர் தானே களத்தில் இறங்கி 25 டீம் இதுக்குனு அமைத்து (ஆப்ரேஷன் அகழி)குற்றவாளிகளை கைது செய்து வருகிறார்..இது வரை யாரும் செய்யாத விஷயம் இது.. இதில் மக்கள் நலன் மட்டுமே உள்ளது..
@thiruselvi8691
@thiruselvi8691 24 күн бұрын
Ippadiye buildup kuduthu hero akkiduvanga ivara pola scene podara ips officer a. Unmaiya sincere a work pannara neraiya officers limelight ku varathu illa. Scene parties become heroes😅
@VinothKumar-xd9eq
@VinothKumar-xd9eq 24 күн бұрын
@@thiruselvi8691 முட்டாள்...ஒரு விஷயம் தெரிந்து கொள்.. கந்துவட்டி வசூலிப்பது,டபுள்டாக்குமெண்ட் அடித்து மக்கள் வயிற்றில் அடிப்பது,மிரட்டி எழுதி வாங்குவது இது போன்ற குற்றச் செயல்களில் புகார் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுப்பார்கள்... ஆனால் வாண்ட்டடாக 25 தனிப்படை அமைத்து எல்லா வீட்டிலும் ரைடு நடத்தி பத்திரங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுப்பது இதுவே முதல் முறை...நல்ல அணுகுமுறை.. சீமான் போன்ற தெருநாய்களுக்கு இவரைப் பற்றி ஒன்றும் தெரியாது...முதல்ல வெளிஉலகத்துக்கு வாங்கடா
@COMMERCIALVEHICLEDINESH
@COMMERCIALVEHICLEDINESH 25 күн бұрын
Yov yan ya eppo paru sp sir kita pretchana panringa ???
@ThiThi-l8k
@ThiThi-l8k 25 күн бұрын
Dgp ntk support pannuvaru sp 😢tn human right?
@Airportmoorthy_fans
@Airportmoorthy_fans 25 күн бұрын
Aiyo buntutti uncle enaku bayama iruku 😂😂😂😂 - Varun IPS
@deepanphenomenal3263
@deepanphenomenal3263 24 күн бұрын
Telungan nu support pandra naala thaan tamilan killa poran 😅
@vvip16
@vvip16 24 күн бұрын
yen velmurugan um thrichy sp um chess vilaiyaaduranugalaaaaa
@IjasAhmad-e6u
@IjasAhmad-e6u 25 күн бұрын
Velmurugan...Annan enna seemanaa...sp ya irunthalum...sattaya kalattiruvaru annan
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 114 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 12 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 48 МЛН
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 114 МЛН