Tvk Maanadu Anjalai Ammal | அஞ்சலையம்மாளை முன்னிருத்தும் விஜய்..ஏன் தெரியுமா.?

  Рет қаралды 13,193

Samayam Seithigal

Samayam Seithigal

Күн бұрын

Пікірлер: 66
@maryrochitha5704
@maryrochitha5704 2 сағат бұрын
அஞ்சலை அம்மாள் அவருடைய ஆசியை , போரனாக தங்கத்தமிழன் தளபதி தலைவர் விஜய் அவர்கள் பெற்று களம் இறங்கும் அவருக்கு வெற்றி வாகையை பரிசளிப்போம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@annanagarvijaypalani7616
@annanagarvijaypalani7616 2 сағат бұрын
வீர மங்கைக்கு வீரவணக்கம்
@Hari-01
@Hari-01 5 минут бұрын
தொகுப்பாளினி நீலாப்ரியா அவர்களுக்கு வாழ்த்துக்கள். அருமையான பதிவு
@deebanddr
@deebanddr 32 минут бұрын
வ.உ.சி யை முன்நிறுத்துவார்கள் என்று ஆவலுடன் இருந்தேன்... ஆனால் இல்லை...
@thanigavelboss3483
@thanigavelboss3483 3 минут бұрын
தமிழக வெற்றிக் கழகம் ❤️💛
@suriakalarajan2567
@suriakalarajan2567 2 сағат бұрын
Thank you for your sharing
@subburam7340
@subburam7340 58 минут бұрын
இந்த விஷயங்கள் பாடத்தில் மறைக்கப்பட்டது ஒரு வியப்பு
@gopinathr
@gopinathr 2 сағат бұрын
Super ma
@manikandanveerasamy7978
@manikandanveerasamy7978 3 сағат бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்
@jeevanathi6124
@jeevanathi6124 Сағат бұрын
May God bless you Thalapathy vijay.... All the best for field work... Go ahead......
@chanemougam325
@chanemougam325 Сағат бұрын
அருமை புதுச்சேரி பிரான்ஸ் நாட்டில் இருந்து❤❤❤
@isravelyesudian5002
@isravelyesudian5002 33 минут бұрын
Good information about Anjalai Ammal. Thanks to Vijay for honoring that freedom fighter.
@srinivasabalaji7328
@srinivasabalaji7328 Сағат бұрын
Super Thank you for your information sister
@sundarapandian4580
@sundarapandian4580 2 сағат бұрын
நாம் தமிழர் 🙏
@Jai-oct22
@Jai-oct22 4 минут бұрын
Vijay ❤
@tajshayan3257
@tajshayan3257 Сағат бұрын
சூப்பர் 👍
@chrismarhema3372
@chrismarhema3372 Сағат бұрын
சீமானின் 50/சதவீத பகிர்வை பாராட்டி விட்டு இன்னும் கொஞ்ச நாள் கழித்து விஜயின் செயல்பாட்டை கவனித்து அதற்கு பிறகு promote செய்யுங்கள்...
@sundarrajalagarsamy6953
@sundarrajalagarsamy6953 2 сағат бұрын
Salute to Anjalaiyammal, Thanks to Thalapathy 👍🙏
@dr.jeyalakshmidr.jeyalaksh138
@dr.jeyalakshmidr.jeyalaksh138 Сағат бұрын
🎉🎉🎉super
@vijayakumarm8500
@vijayakumarm8500 Сағат бұрын
சரிம்மா உங்கள் விஜய் இனி மக்கள் பிரச்சனைகளுக்கு அரசு ஊழியர்களுக்கு ஆசிரியர்களுக்கு மணல் கனிம வள கடத்தல் மது கஞ்சா போதை பொருள் கலாச்சாரம் இதை எல்லாம் பேச வேண்டும் ஊடகங்களை தினமும் சந்திக்க வேண்டும் செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் அதற்கு அவர் தயாராக வேண்டும் மாநாடு முடிந்த பிறகு அமெரிக்கா போயி விடக்கூடாது நன்றி
@sivajimsd0721
@sivajimsd0721 2 сағат бұрын
🙏🙏🙏
@evanooruvan5379
@evanooruvan5379 2 сағат бұрын
Anjalaiammaal... maraikkapatta varalaaru.... DMK telungan vela
@ShunmugavelRavindran
@ShunmugavelRavindran 3 сағат бұрын
❤💛❤️🙏
@krishnasunder3717
@krishnasunder3717 2 сағат бұрын
for picture or statue purpose no one will vote we give respect to anjaliammal we respect her
@kandasundari2727
@kandasundari2727 3 сағат бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@SaranumaSaranuma-x9y
@SaranumaSaranuma-x9y 2 сағат бұрын
❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐
@isravelyesudian5002
@isravelyesudian5002 27 минут бұрын
Read as Vijay should not sell.
@Rajaramansupriya
@Rajaramansupriya Сағат бұрын
Veeramangaiyarin asirvothodu tamilarin thangamagan vijay tamilagathin muthalvar avar
@YTcinishorts
@YTcinishorts Сағат бұрын
இங்க ஒரு குரூப் எல்லா நிகழ்ச்சியிலும் குடும்ப வாரிசு படங்களை தாத்தா முதல் பேரன் வரை வரிசையா வச்சிட்டு திரியுறனுங்க... 😂😂😂அதாண்டா தீம்கா😂😂😂
@BarathRaj-w4y
@BarathRaj-w4y Сағат бұрын
Vck💙❤
@isravelyesudian5002
@isravelyesudian5002 28 минут бұрын
Vijay should no sell his property for gaining fame in politics. Nobody will respect a poor politician. He must live a happy life till his death. NSK, Chandrababu, Bhagavathar lived in poverty towards the end of their life. Vijay should not suffer like them.
@poovarasanpj_NTK
@poovarasanpj_NTK 43 минут бұрын
சீமான் ❤
@DineshKumar-mi3ox
@DineshKumar-mi3ox Сағат бұрын
Super vijay, but you need to remove periyar from your portfolio
@emailservice7039
@emailservice7039 Сағат бұрын
After removing he will be licking 😂😂😂
@SanthiTheatre
@SanthiTheatre 2 сағат бұрын
Wikipedia la இருக்கிறதை அப்படியே சொல்றீங்க மேடம் 😂😂😂😂😂😂😂
@greennation1899
@greennation1899 2 сағат бұрын
Nanga Wikipedia parkkala boss . Nanga parkkuram ❤
@PichappillaiPillai
@PichappillaiPillai 2 сағат бұрын
Theriyadha thrinchi solranga, Nium wikipedia paarthudhne pesura? Neengalum pala peridam sollunga bro.
@ArulPalanisamy
@ArulPalanisamy Сағат бұрын
​@@greennation1899மதன் கௌரி தாக்கப்பட்டார்......😂😂😂😂😂😂
@partofview3965
@partofview3965 Сағат бұрын
😂
@Sivatalksiva
@Sivatalksiva Сағат бұрын
அரசியலில் தோற்பவர் அல்ல தளபதி விஜய் அவர்கள்.அவரது நடவடிக்கைகள் எனக்கு நம்பிக்கை அளிக்கிறது.நாளைய தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத சக்தியாக உருமாறி விட்டார் தளபதி அவர்கள்...
@Anju-ss9jf
@Anju-ss9jf 50 минут бұрын
Ur words gives goosebumps 🎉
@antoinebaskar8299
@antoinebaskar8299 54 минут бұрын
நீங்கள் கூறியது போல அஞ்சலையம்மாள் வழியில் தளபதி அவர்களும் தமிழக மக்களுக்காக தனது சொத்துகள் அனைத்தையும் விற்று பணி புரிவார்.
@ShivanyaaShivanyaa-i2r
@ShivanyaaShivanyaa-i2r 27 минут бұрын
Vitru makalai parparaaa
@saravananr6105
@saravananr6105 41 минут бұрын
அஞ்சலை அம்மா தைரிய சாலி... விஜய் தற்குறி 😂
@travelling692
@travelling692 35 минут бұрын
Ama nee oru sompu 🤣
@ambigaanandan3607
@ambigaanandan3607 30 минут бұрын
தற்குறிக்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு
@kannivelmuruganmookiah2421
@kannivelmuruganmookiah2421 2 сағат бұрын
😂😂
@suriakalarajan2567
@suriakalarajan2567 2 сағат бұрын
Ithuvum oru viduthalai porattam polathan. Pengal pangalipin mukkiyathai unarthukirathu.
@tamiltamilan3804
@tamiltamilan3804 Сағат бұрын
Joesph vijay DMK B team 😀😀😀
@balakrishnanm6714
@balakrishnanm6714 Сағат бұрын
😂😂😂😂😂😂😂
@MoneyEducation-iz8ix
@MoneyEducation-iz8ix Сағат бұрын
8th படிக்கிற எல்லா குழந்தைக்கும் தெரியும் இவங்க ஒவ்வொரு book படித்துவிட்டு அதற்கு கட்அவுட் வைக்கிறார்கள்.
@ganesh8892
@ganesh8892 9 минут бұрын
யாருக்கும் தெரியாது
@inbapaulinbapaul9953
@inbapaulinbapaul9953 Сағат бұрын
அஞ்சலை அம்மாள்.வேலுநாச்சியார் கட் அவுட் வைத்தால் தமிழ்நாடே தலைகீழாக மாறி வாக்கு அளித்து விடுவார்களா ??? நல்ல காமெடி. !!!
@leeyumku406
@leeyumku406 Сағат бұрын
குடிகார தமிழனுக்குதான் தான் யாரு என்றே உணர்வே இல்லையே.
@msthiru3222
@msthiru3222 Сағат бұрын
​@@leeyumku406 👏👏🤝
@subramanianmk2631
@subramanianmk2631 Сағат бұрын
சீமான் கட்அவுட் வைத்து இருந்த தால் 234 ம் வெற்றி கிட்டும்.
@arulmariashakayam8683
@arulmariashakayam8683 Сағат бұрын
வாயை திறந்தா தானே சாக்கடையா சந்தனமா என்று தெரியும்
@msthiru3222
@msthiru3222 Сағат бұрын
அப்போ வாய திறக்காதே.. 😂😂
@arulmariashakayam8683
@arulmariashakayam8683 Сағат бұрын
@@msthiru3222 அப்படி வாயை திறக்கலன்னா தமிழ் நாட்டு மக்கள் மொத்தமா எடுத்து வாயில வைப்பாங்க
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 351 М.
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,7 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 351 М.