Bro ஒரு முறை sandukadail ஆரம்பித்து கள்ளத்தெரு வரை உலா வரவும். இரண்டு வங்கிகள் main branch உள்ளது. சித்தா மருந்து கடைகள் உள்ளது. Tossmac உள்ளது. அருகருகே பிள்ளையார் கோயிலும் பள்ளிவாசலும் உள்ளது. இரண்டு lodges உள்ளது. இது மலைக்கோட்டைக்கும் மார்க்கெட்டுக்கும் மையமாக உள்ளது. அதுமட்டுமின்றி ஜங்சனிலிருந்து வருபவர்கள் மார்க்கட்டில் இறங்கி மலைக்கோட்டை நோக்கி நேர் பார்வையில் நடந்து வரும் போது மனம் அந்த மலையைப்போல் விசாலமாவதை உணரலாம். இது ஒரு நடைதியானம்.