பிளவுஸ் ஓட முன் பக்கம் சுற்றளவு வலது பக்கத்துல இருந்து இடது பக்கம் மார்க் பண்ணும் போது அந்த இடத்துல கழுத்து லூசு வராம இருக்குறதுக்கு ஒரு அரை இன்ச் நம்ம கிராஸ் போடுவோம் நான் மேல சொன்ன மாதிரி சுற்றளவு எடுக்கும்போது அந்த அரை இன்ச் கிராஸ் போட தேவை இல்லையா மேடம்