தமிழ்நாட்டு இசையை தமிழிழ் இசைக்க வைத்தார் திமுகவின் தலைவர்.. மக்களின் .முதல்வர் ஸ்டாலின் .கஞைகரை சந்தித்து..விளக்கமும் .படுங்கள் தமிழை இசையாலும் .பல மேடையில் சங்கதியை இசையில் தாந்தாய் மொயை சிந்திக்க வைத்தாய் அயரது உழைத்தவர்களின் பட்டியாலில் கருணாநிதியின் பெயரும் சிங்கர சென்னையில் அவரின் புகழும் வாழ்க தமிழ்லூம் வாழ்க...
@vijajyawadanadaswaram Жыл бұрын
మహిళ నాదస్వర బృందం చాలా
@vijajyawadanadaswaram Жыл бұрын
త్రిశక్తి మహిళా నాదస్వర బృందం ఏ మీ అక్క చెల్లెలు ముగ్గురికి మీ అమ్మ నాన్న గారికి ధన్యవాదాలు తెలుపుతూ ఉన్న
@kuppamreddy56093 жыл бұрын
Super super superòoooooooooooooooooooooooooooooooooooooooooooooooo exelent nadaswaramu sabash
@sridharancanara2 жыл бұрын
பாரினில் பெண்கள் படைக்க வந்தார் வாழ்த்துவோம்💐💐
@bhaskarankannam91082 жыл бұрын
சிறந்த நாதஸ்வர கச்சேரி வாழ்த்துகள் என்று டாக்டர் பாஸ்கரன் எம்பி பிஎஸ் நாகர்கோவில்
@VenuGopal-is4ud2 жыл бұрын
Super vayidyam God bless you
@nksriram7216 Жыл бұрын
The great sisters may congratulations keep it up easan arul Ungalidamay
@jayakumarmuthukrishnan13143 жыл бұрын
ஒரு 10 மைக் வைக்க கூட வக்கில்லாத ஆட்கள் இந்த ஃபங்ஷன் நடத்துபவர்கள். மங்கள இசை அற்புதம் அருமை👌 ஞான சூனியங்கள்
@swarnakumar96343 жыл бұрын
Very nice
@girijajsuran72698 ай бұрын
@@swarnakumar9634❤
@citymathi57703 жыл бұрын
எங்க வீட்டு திருமணத்தில் கண்டிப்பாக வாசிக்க வேண்டும்.... எங்கள் ஊர் திருவிழாவில் ஏற்பாடு செய்கிறேன்... திருச்செங்கோடு( திருக்கொடிமாடச் செங்குன்றூர் வைகாசி திருவிழாவில்....
@maragathamRamesh3 жыл бұрын
இனிமையான நாதஸ்வர இசையை கேட்க கேட்க மனம் அமைதி அடைகிறது எத்தனையோ டீ.வி.சேனல்கள் உள்ளது இவர்களின் இனிமையான இசைத் திறமையை பிரபலப்படுத்தலாம் நம் தமிழ் பாரம்பரிய இசையும் மென் மேலும் வளரும்
@gan-7g3 жыл бұрын
என்ன அற்புதமான நாதசுரம் கச்சேரி நடக்கிறது. இப்படி கடந்து செல்கிறார்களே ! ஒன்று புகைப்படக்காரராவது வேறு கோணத்தில் நின்றிருக்கலாம்? . பாவம் இசை வல்லுநர்கள் .
@SivaKumar-bd1jv3 жыл бұрын
Super
@vasanthevasanthe29063 жыл бұрын
Super ferpamance
@venkateshg14999 ай бұрын
Pi
@liongaming97173 ай бұрын
Good performance
@devimithran50202 жыл бұрын
Aaumai.aarumai..veryverylikeit.congertulations
@santhamoorthy44602 жыл бұрын
நிகழ்ச்சி அருமையா இருந்தது வீடியோ படம் பிடித்துக் கொண்டு இருக்கும் போது குறுக்கே நடமாடும் மனிதர்கள் ஒதுங்கி போலமே
@mkngani47182 жыл бұрын
வாழ்க தமிழ் கலைகர்கள் கஞைகரின் கலைகர்கள் வாழ்க தமிழ் திமுகவின் தலமையாலும் தமிழ்நாட்டினர்கள் தமிழ் கலைகர்களும்...
@tamilmaniarumugan34232 жыл бұрын
மிக உன்னதமான இசை, கேட்டுகொண்டே இருக்கலாம்.
@shikilametlasurendhar2642 жыл бұрын
Very good music (Hyderabad Telangana 💯❣️🌾💮🌸🌸🍄🏵️💐
@subramanianpr78782 жыл бұрын
Super super SUPEROSUPER
@radhakrishnanrangasamy95852 жыл бұрын
அருமையான நாதஸ்வரம் மேளம் வாழ்த்துக்கள் சகோதரிகளே.
@jayanthyjanakiraman70322 жыл бұрын
Aha pramadam. Romba arumai.. Manam urugivittadu. Excellant,
@sankaranmr2324 Жыл бұрын
Excellent performence from sankaran porur chennai
@kunjanp18612 жыл бұрын
Excellent performing team. Congratz. Keep it up,!
@nandhakumarcidhambaram48832 жыл бұрын
அருமையான இன்னிசையின் மகத்துவம் புரியாத ஜடங்களாய் குறுக்கே நடந்து செல்வது வருத்தமாய் இருக்கிறது
@tathapudianjali54585 ай бұрын
Thank you
@saravanasaravana83982 жыл бұрын
எனக்கு பிடித்த நம்ம கலாச்சார இசை இதை விட்டு சுபநிகழ்ச்சிகளில் கேரள சென்டுமேளம். என்ற ஒன்றை அறிமுகபடுத்தி நமது இசையை மறக்க செய்துவிட்டார்கள் இனியாவது நமது இசையை வளர்த்துவிடுங்கள் எவ்வளவு மங்களகரம் மாக உள்ளது கேட்ப்பதற்க்கு
@saravanasaravana83982 жыл бұрын
இந்த காணொளியை படம்பிடித்து அனுப்பிய பார்வதிக்கு என் வாழ்த்துக்கள்
@ramnathraodkp82193 жыл бұрын
సార్ నాదస్వరం చాలా చక్కగా వాయించుచున్న మీ వాద్యబృందం అందరికి వందనములు🙏🙏 మంచి కళాకారులను చూపించిన చానెల్ వారికి దన్యవాదములు 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌
@muthukumarm38063 жыл бұрын
மனதிற்கு இதமான இசை சிறிது நேரம் மெய்மறந்துவிட்டேன், வாழ்த்துக்கள்.
@jayakalasivakasisivakasi63892 жыл бұрын
மனதிற்கு இதமான இன்னிசை விருந்து சிறிது நேரம் மெய்மறந்து கேட்டேன் வாழ்த்துக்கள் மேலும் மேலும் அவர்கள் வளர வாழ்த்துக்கள்
@kalyaniguruswamy18113 жыл бұрын
ஆணுக்கு பெண் இங்கு இளைப்பில்லை காண் என்று கும்மிடி என்ற பாரதியின் பாடல் வரிகளை நினைவு படுத்தியது. வாழ்த்துக்கள் கலைஞர்களே.
@kalyaniguruswamy18113 жыл бұрын
அற்புதம். அற்புதம். அற்புதம்.
@kuralmanigovindharajan62802 жыл бұрын
வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு
@sengamalankaruppiah66374 жыл бұрын
அருமை .அருமை கேட்டு பரவசம் அடைந்தேன். தாய்க்குலங்கள் இதுபோன்று வாசிப்பது மெய்சிலிர்க்கிறது. அந்த இளைஞர் ஆலாபனை கச்சிதமாக வாசித்தார். மேளம் வாசிப்பில் ஒரு பெண் இந்த அளவிற்கு வாசித்து கேட்டது இதுவே முதல் முறை. பங்குபெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்!👌👌🌹🙏
@nagarajam82553 жыл бұрын
Supar coombinshan👍
@kumarthankavel24854 жыл бұрын
அருமையான வாசிப்பு. உங்கள் திறமையை கண்டு வியந்து போனேன். தம்பிகள் , தங்கை களுக்கு நல் வாழ்த்துக்கள்.
@arjunmallik55553 жыл бұрын
Miga Miga arumai vazhtukal
@koteeswarankolanthaiachari34082 жыл бұрын
There is nothing equal to this program your entire work continue with no endlesse
@mkngani47184 ай бұрын
பெரியார் அறிஞர் அண்ணா முத்துவேல் கருணாநிதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். மங்களகரமான நிகழ்ச்சி
@R_Subramanian2 жыл бұрын
அருமை அருமை பெண் கலைஞர்கள் நாதஸ்வரம் மற்றும் தவில் வாசிப்பது கேட்க கேட்க மனம் மகிழ்கிறது நமது பாரம்பரிய இசையை வளர்க்க நாம் அனைவரும் இந்த கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்
@arumugamannamalai3 жыл бұрын
அருமையாக வாசிக்கிறார்கள் "சிங்கார வேலனை "பாடலை. யாரும் அமர்ந்து கேட்டு சுவைப்பதாக தெரியவில்லை. இசைக்கலைஞர்கள் தங்கள் வலியை வெளியில் காட்ட மாட்டார்கள்.
@muthucumarunanthakumar33303 жыл бұрын
(Dpd
@ramanathanramanathan52012 жыл бұрын
யாழ் வந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.
@ramanathanramanathan52012 жыл бұрын
இதென்ன சனங்கள்🤣🤣🤣🤣
@kssnarayanaiyerks36342 жыл бұрын
@@ramanathanramanathan5201 worst people than the cows and goats. Jnana soonyankal
@invite2me2 жыл бұрын
எல்லோரும் அமர்ந்து ஒன்றாக ரசிக்க முடியாது. விழாவில் உறவினர்களை உபசரிப்பு என்பது இன்றியமையாதது. வீடியோவில் தான் நிகழ்ச்சி நடத்துபவர் பார்க்கலாம்.
@kalyaniguruswamy18113 жыл бұрын
மிக சிறந்த கலையையும், கலைஞர்களையும் மதிக்க தெரியாத கூட்டம். இசை கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.
@ramasamypalaniyandi28462 жыл бұрын
Excellent TamilEsai kachery
@pachaiyappankariyan7292 жыл бұрын
ஆடு மாடுகள் போல குறுக்கும் நெடுக்கும் நடந்து கச்சேரி யையே கேவலப்படுத்துகிறது மாக்கள்
@laharilahari28622 жыл бұрын
⁰
@kssnarayanaiyerks36342 жыл бұрын
You are exactly correct. Nobody has culture, how to respect artists and scolers.
@kssnarayanaiyerks36342 жыл бұрын
@@pachaiyappankariyan729 correct. Even the cows & goats will be hearing, concentrating
@Digitalchirppy4 жыл бұрын
இசை கலைஞர்களை மதிக்காத அந்த கூட்டதினரிடையே அந்த இசை கலைஞர்களை, அவர்களின் இசையை மதித்து படமெடுத்து பகிர்ந்த பார்வதி அவர்களால் நாம் இந்த அருமையான காணொளியை காண முடிந்துள்ளது..... அவர்களுக்கு நன்றி கூறுவோம்.
@veeramanim41703 жыл бұрын
0
@samikshaiyer64243 жыл бұрын
Very much enjoyable nadaswaram cutchery. But unfortunately the people walking in front should be careful and not to walk like this
@samikshaiyer64243 жыл бұрын
Mihavum arumaiyana nadaswara recital .Feel very much excited
@chandrashekarreddy62363 жыл бұрын
This is our tradition
@vimalanagarajan29123 жыл бұрын
அற்புதம்
@VASANTHAG-ft1od Жыл бұрын
Thank you very much Madam Parvathy Ammal for àudio& video programme
@ganashganesh18593 жыл бұрын
Super O super Ksa
@kumarthankavel24854 жыл бұрын
அருமையான வாசிப்பு . பெண்கள் ஆண்களை போல அழகாக வாசிக்க முடியும் என்பதற்கு இந்த காணோளியைக் கூர்ந்து கவனித்தால் உணரலாம்
@ilangovanpjpj74673 жыл бұрын
மனதுக்கு இனிமையான இசை அருமையான வாசிப்பு.
@baluelectric3 жыл бұрын
அருமை யான வாசிப்பு. நல்ல திறமை. வாழ்க வளமுடன்
@jothiveljothivel75682 жыл бұрын
Sirapana pathivu vazhthukkal
@rajusinnakannu85253 жыл бұрын
Very very super NathasuramMusics. Really I welcome heartily. My best wishes for this Gents and girls. Best of luck always OK
@tsvggopalan28713 жыл бұрын
REALLY OLDEN BUT GOLDEN ISAI NO BODY CAN DO LIKE THIS SONG NANDRI
@sivanantham19432 жыл бұрын
அருமையான இசை கச்சேரி மிகவும் அற்புதம்..நன்றி
@VASANTHAG-ft1od Жыл бұрын
Respected vidwans Toughest two sisters alabanais with brother. Very nice Excellent One request Kindly block the tresspassers Between Stage to Audiences
@ravichandran89583 жыл бұрын
மிகவும் அருமையான இசை. சிறிது நேரம் கவலை மறந்தேன்
@balakrishnandamu1512 жыл бұрын
அருமையான பதிவு
@esakkimuthu4193 жыл бұрын
இசை தெரியாதகூட்டம்.. நன்றி பார்வதி
@sivaramakrishnanr59603 жыл бұрын
இதன் இனிமை , சிறப்பு , உள்ளத்தை கவரும் மென்மை ஆகியவற்றை விவரிக்க வார்த்தைகளை தேடிக் கொண்டிருக்கிறேன் .
@subbulakshmimuthusamy57903 жыл бұрын
அருமையான வாசிப்பு ஆண்டவன் நல்லருள் புரியட்டும்
@shankarr21103 жыл бұрын
கல்யாணங்களில் இவை நடப் பதுண்டு கலைஞர்கள் இசையில் லயித்து நாதஸ்வரத்தை வாசிப்து அருமை.
@chandrasekaranpalanivel50723 жыл бұрын
Very very excellent players. Their Nathaswara music admired me very much.Thanks to them.I pray God to offer very very long & healthy life to them.
@vkannan12372 жыл бұрын
Super
@kathirm1132 Жыл бұрын
ஸ
@vijajyawadanadaswaram Жыл бұрын
మిమ్మల్ని చూసి చాలా మందికి ఆదర్శం అన్నారు మిమ్మల్ని ఆదర్శంగా
@four._.tai.l22962 жыл бұрын
It's not easy to match with male artist for female artists this is a very great females looks beautifully presented.
@vadivelmuruganvadivelmurug20332 жыл бұрын
SUPER R.VADIVELMURUGAN
@saikumarsrinivasan95952 жыл бұрын
Good Morning Nadasawara Vidhwan Vidhushi Parvathi, Jai Sri Krishna Thank you so much of your beautifully rendered the excellent "Thisrakdintam, Abheri Ragam.and Singaravelane Deva" My hearty congratulations to you and your team!
@krishipalappan79482 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு. மிக்க நன்றி 🙏🙏❤️🙏👍👌👏👍💞💓💗❣️❤️💟💖💯
@தேசபக்தன்-ட9ய2 жыл бұрын
அருமையான, இனிமையான நிகழ்ச்சி; கலைஞர்களுக்குபாராட்டு க்களும் வாழ்த்துக்களும். நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் பொழுது ஆடவரும் பெண்டிரும் மேடையின் முன்பு எதிரும் புதிருமாக நடந்து கொண்டி ருப்பது பார்வையாளர்க ளுக்கு இடையூறாக இருப் பதும் அல்லாமல் மேடை நாகரிகமற்ற செயலாகவும் இருக்கிறது. நிகழ்ச்சி ஏற் பாட்டாளர் அதில் கவனம் செலுத்திஇருக்கவேண்டும்.
@dheera19732 жыл бұрын
தனியாளாக காரகுருச்சி அருணாசலம் நாகேஸ்வரம் இனிமையாக வாசித்தது மனதில் எப்பொழுதும் பெரிய ஆச்சரியமாக உள்ளது
@balukp45852 жыл бұрын
சிங்கார வேலனே தேவா பாடல் அதில் இணைந்துள்ள சுரங்கள் வாசித்தது மிகவும் சிறப்பு ஐயா காருக்குறிச்சியார் நினைவுதான் என் மனதில் நினைத்து மிகவும் ரசித்தேன் தமிழ்நாடு அரசு வழங்கும் விருதுகளும் மற்றும் ஒன்றிய அரசின் விருதுகளும் பெற இறைவனை வணங்கி வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் பல்லாண்டு காலம்
@saravananloganathan24523 жыл бұрын
அருமையான வாசித்தல் வாழ்க இசை கலைஞர்கள்.
@shanmugamjagadeesan58463 жыл бұрын
இறை அருளால் இந்த இசைக்குழு வாழ்க வளமுடன்
@Filmfare-c1i3 жыл бұрын
Superb performance sisters please carry on this valuable classical music to the next generation hats off
@somasundaram-23502 жыл бұрын
மிகவும் சிறப்பு🌹🌹, அன்புடன்🙏🙏
@nalampadi7 жыл бұрын
நாதஸ்வரம், தவில் வாசிக்கும் பெண்களைப் பார்க்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது. அதுவும் நாதஸ்வரம் வாசிப்பது மிகவும் கடினமான ஒன்று. அதை இப்பெண்கள் அபாரமாக வாசிப்பது மகிழ்ச்சியை தருகிறது. வாழ்க பல்லாண்டு.
@yogidhastr54207 жыл бұрын
Natarajan N verynice
@periyamaruthu46026 жыл бұрын
V nice
@saminadhansaminadhan77783 жыл бұрын
சகோதரிகளுடைய நாதஸ்வரம் வாசிப்பு, அருமை, அருமை,
@ranibhathrachalam60245 жыл бұрын
பெண்கள்மற்றும் ஆண்கள் மிகவும் அருமையாக வாசித்தார்கள் இடை இடையே கிடாமாடுகள் மேடையை குறுக்கிடு அதிகமாக உள்ளதுமதிக்க தெரியாத மூடர்கள் இறைவனின் அருள் எங்கும் பரவட்டும் ஓம் சாந்தி ஓம்சாந்தி ஓம் சாந்தி🙏🙏🙏
@anbalaganchona40704 жыл бұрын
கிடா,கிடாரி மாடுகள் உட்கார இடம் தேடுகின்றனர்
@rajeshwardoraisubramania71384 жыл бұрын
Expected thing in wedding reception.
@manisubramanian76833 жыл бұрын
GREAT SIGHT! DIVINE group combination , appreciate their DISCIPLINED pursuit and achievements! HOPE they get due compensation , support and encouragement from public, institutions, temples and festival organisers!
@parthasarathyc39163 жыл бұрын
Very good excellent program nice to hear such a beautiful nadhaswarm
@bhaskarankannam91082 жыл бұрын
கலைஞர்கள் நீண்டு நாள் வாழ்த்துகள் டாக்டர் பாஸ்கரன் எம்பி பிஎஸ் நாகர்கோவில்
@koteeswarankolanthaiachari34082 жыл бұрын
One of the best in this world.. long live with prosperous.
@swaminathanswaminathan22002 жыл бұрын
வாழ்த்க்கள்
@muthukumarm38063 жыл бұрын
பழைய பாரம்பரியமிக்க கலைகளைப் போற்றி பாதுகாக்க வேண்டும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் நாதஸ்வர கலைஞர்களை ஊக்கபடுத்த வேண்டும்.
@paranagururix97782 жыл бұрын
அருமையான வாசிப்பு. வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்
@gantirani2555 Жыл бұрын
Excellent performance...
@rmurali28812 жыл бұрын
we're very glad to hear நாதஸ்வரம் are those who are all ways congratulations, and more women's life is great for our traditional சங்கீதம் is making it's easy peacefulness
@sreeramlalpurihella19463 ай бұрын
Amazing performance by all 3 . Great Artists . Keeping up our cultural heritage. Hats off 🎉❤
@ArulmozhiAMB-sy3ip3 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@annadurai29362 жыл бұрын
அருமையான நாதஸ்வர இசை கலைஞர்களுக்கு வாழ்த்துகள்...
@OpSabari-ub3it10 ай бұрын
சூப்பர் அங்க வை
@alphajaggus74454 жыл бұрын
Arumai arumai nanbargallee. All participants. I am from Chennai
@loganathanranggasamy16433 жыл бұрын
வணக்கம் நீங்கள் குலுவாக நாதஸ்வரம் வாசிக்கும் போது நான் என்னை மறந்து இசையில் முல்கிவிட்டென் உங்களுக்கு உங்கள் குடும்பத்தாருக்கும் நன்பர்களுக்கும் என்னுடைய நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி
Lovely divine music performance....God bless all the talented musicians and their team!
@pnarayanan59843 жыл бұрын
Very good performance . May God Bless them . Hare Krishna !
@dhanalakshmid35613 жыл бұрын
I really enjoyed their great effort.
@sheshadribr47253 жыл бұрын
Excellent troup of NaadaSwaram Party especially Ladies too good for listening rendering melodious vibrated sounds. By Bengalore R Seshdri(Ex. Managing Commo
@gangadharan90323 жыл бұрын
Supper en വാഴ്ത്തുക്കൾ വളരെ ഇമ്പമായിരിക്കുന്നു verygood
@pcpushparaj762 жыл бұрын
Excellent performance. Keep it up. God bless you all
@siva__01624 жыл бұрын
இயல் இசை நாடகம் என மூன்று அம்சங்களையும் ஒருங்கே கொண்டதே எம் மொழி அதுவே தாய் மொழி அதுவே எங்கள் தமிழ் மொழி கன்னியரும் காளையரும் பரதத்துடன் கரகமும் வீரத்துடன் விவேகமும் கொண்டவர் எங்கள் வளிவந்தோர் அமுதினும் இனியத் தமிழை இசையுடன் கலந்தே வார்க்கும் இருபாலார்க்கொண்ட இசைக் கலைஞர்களே இனிதான உங்கள் இன்னிசையால் குமரனைக்கூப்பிடும் உங்கள் கலைத்திறன் கண்டு அந்த வல்லோனே வாழ்த்திடுவான் நாம் உம்மை வாழ்த்தும் முன் என்றும் துணை இருப்பாள் கலைமகள் வாழிய நீர் வளர்க உம் கலை
@VAM4653 жыл бұрын
Very nice and excellent, they performed in my brother marriage recently in vijayawada, nice group
@sreekumarcnair39904 ай бұрын
നമസ്കാരം
@gopalakrishnanveerappan50103 жыл бұрын
Kayilai Sivamani,Amarnath Arulmani. Very Good Super,Thankyou.
@aswathanarayana47073 жыл бұрын
Old song, so nicely composed for film & actors in acted, here these Ladies group presented very nicely
@SankarAdigopula2 жыл бұрын
OMHARA SANKARA BHAJANA SONG PLAY IS VERY GOOD BY YOU