யாழ்பாணம் பாலமுருகன் மற்றும் குமரன் ஆகியோருக்கு மிகுந்த நன்றிகள் தங்கள் இசை மழையில் நனைய காத்திருக்கிறேன்.
@s.ganesansethuraman76085 жыл бұрын
Arumai Arumai Arumai
@ragavkumarrangasamy55574 жыл бұрын
Me to
@hariprasathmca3 жыл бұрын
Qe the
@kumarasamysarmaratnasapapa85403 жыл бұрын
பாலமுருகன் குமரன் ஆகிய இருவரும் மிகவும் இனிமையாக நாதஸ்வரம் இசைத்து ரசிக உள்ளங்களை கொள்ளைகொண்ட கலைஞர்கள் ஆவர்.பலராலும் பாராட்டப் பெற்றவர்கள்.வாழ்த்துக்கள்.
@KrishnaKrishna-vt2mz2 жыл бұрын
தாய் மண்ணின் கலைஞர்களின் திறமைகள் - மனம் நெகிழ்கிறது. பெருமை கொள்கிறது.
@nallanmohan2 жыл бұрын
எவ்வளவு அழகாக நாதஸ்வரம் வாசிக்கிறார்கள். வாழ்த்துக்கள். பாலமுருகனுக்கும் குமரனுக்கும் சிறப்பு ஆசீர்வாதங்கள்.வாழ்க.
@kodandaramareddy3760 Жыл бұрын
❤
@Kanagasabai-tx5rl Жыл бұрын
😊
@liongaming97174 ай бұрын
Where is தவில்
@stardelta4332 Жыл бұрын
நாதசுவரம் இசையில் வரும் மூச்சு காற்று அற்புதமான ஒன்று வாசிக்கும் கலைஞர்கள் மிகவும் திறமை சாலிகள் அற்புதம் இது ஒரு இராஜ வாத்தியம் தமிழ்நாட்டிற்கு பெருமை🎉🎉🎉🎉🎉
@sankarsubramaniam7191 Жыл бұрын
நான் இதுவரை என் வாழ் நாளில் திருமண முதலான வைபவங்களில் கலந்து கொண்டபோதெல்லாம் இசை கலைஞர்களின் திறமையை பாராட்டி என்னால் இயன்ற சன்மானம் வழங்காமல் வந்ததில்லை எனக்கு அகவை 40 ஆகும்.. முடிந்தால் அனைவரும் பின்பற்றலாம்!!!!!!🙏🙏🙏
@SivaKumar-jk8rv Жыл бұрын
அருமை அண்ணா
@knmuthuknmuthu7875 ай бұрын
🙏
@sekarjayakodi46023 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத இசை இவர்களது நாதஸ்வர இசை.வாழ்க கலைஞர்கள் ,வளர்க அவர்களது புகழ்.
தமிழ்நாட்டின் பாரம்பரியம் மிக்க இசைக்கு நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@singaravelulakshmanan6523 жыл бұрын
8
@bugadasrikarna28404 жыл бұрын
మన సంగీతం అద్భుతం, ఆలపించిన వారు మహానుభావులు....
@massilamany5 жыл бұрын
மிக அற்புதமாக சபையினர் வியக்கும் அளவிற்கு தவில் வாசித்த கலைஞர்களை கொஞ்சம் கூட படம் பிடித்து காட்டாதது மிகவும் வருந்த தக்கது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
@alfredlayonal63985 жыл бұрын
🙏🙏🙏🎷🎷🎶
@chinnasamy53125 жыл бұрын
இரிசப்பன் - பக்கிரிசாமி. Correct ah sonneenga pa
@EVSham5 жыл бұрын
Adhil oruvar P.S.Senthil avargal.
@EVSham5 жыл бұрын
Miga arumayana thavil vaasippu.
@djraj61565 жыл бұрын
Vipoosnan & senthil thavil vithvans
@T_karnan8 ай бұрын
தவில் & நாதஸ்வரம் இசையின் இனிமை ஒரு தனி , வாழ்த்துக்கள்
@ramalakshmi94425 жыл бұрын
இசை ஓவியம் படைத்த யாழ் கலைஞர்கள் வாழ்க பல்லாண்டு.குறிப்பாக வித்வான் பாலமுருகன் நாதஸ்வரத்தை கையாளூம் விதம், அங்க அசைவுகள் பாராட்டத்தக்கது
@kesavangurusamy64963 жыл бұрын
இந்த வித்வான்களுக்கு நன்றிகள் பல. மென்மேலும் வளர வாழ்த்துகள்
@vajravelumachari45422 жыл бұрын
neengal iruvarum tiruthani kadavul muruganin arumaiyana magangal. no.1 top most nadaswaram players in this world. congratulations for excellent performance.
ஆஹா ஆஹா அருமை என்ன ஒரு அற்புதம் முருகன் நாமத்தை கொண்ட இருவரும் வாழ்க வாழ்க
@seevalingumcanoussamypoull68642 жыл бұрын
Hi, jai shree ram Vel murigam Lord muruga how r yu .. Wow., jai shre ram.
@nitheeshs46072 жыл бұрын
Intha music ku na addict aiyutan 10 thadava ketachu head set la ina kepa super amazing keep it all tha best
@sivaramakrishnanr59602 жыл бұрын
தெவிட்டாத தேனிசைப் பாடல் . இவர்களின் நாதஸ்வர இசை மனதிற்கு இனிமையையும் , உற்சாகத்துடன் அளிக்கிறது .
@shak74302 жыл бұрын
Super. I really enjoyed your music again and again. Nice old song.from 🇨🇦
@mohananrajaram63292 жыл бұрын
அருமை, உங்கள் இசை உங்கள் புகழ் பாடும்.வாழ்க நீங்கள் வளமுடன் என்றும்.எங்களை மெய் சிலிர்க்க வைத்த உங்கள் நாதஸ்வர இசைக்கு நாங்கள் என்றும் ( ரசி கர்கள் )நன்றி கடன் பட்டுள்ளோம்.தமிழ் பாடல்கள்,தமிழ் மொழி உங்கள் இசையால் பெருமை கொள்ளும்.
@mahavermahaver7334 Жыл бұрын
Intha padal ennaku rombha pudikum thank you so much for this song very beautiful sounds ❤
@dillibabut9286 жыл бұрын
இனிமை! இனிமை!இனிமை-தங்களின் இசை மழையில் நினைந்து நனைந்ததால் உமக்கோப்பெருமை!
@pachaimuthudhakshana64733 жыл бұрын
தவில் வைத்தியக்காரர்களுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க கொடுக்கவில்லை .. எந்த youtube சேனலிலும் இப்படித்தான் செய்கிறீர்கள்
@mubarrakapt21812 ай бұрын
Ry1ru27❤😮❤❤😮❤❤😮😂😂😮🎉😮🎉🎉
@trrameshkumar93184 жыл бұрын
அருமை.காலத்தால்.அழிக்கமுடியாத இசை. நன்றி . இறைவன் ஆசி இவர்களுக்கு என்றுமே உண்டு
@saimahesh743310 ай бұрын
Super b..just mesmerizing..perfect synchrony..take a bow masters..adbutham🎉
@krpandi72815 жыл бұрын
நாதம் என்பது சிவசொத்து! என்ன ஒரு அருமையான இசை
@barathanrrajagopalan36903 жыл бұрын
அற்புதமான இசை இந்த இசையை மென்மேலும் வளர இவர்கள் பல சீடர்களை உருவாக்க வேண்டும்
@ವ್ಯಾಸಮೂರ್ತಿ Жыл бұрын
ಬಹಳ ಸೊಗಸಾಗಿ ಮೂಡಿಬಂದಿದೆ. ಅದ್ಭುತ ಕಲಾವಿದರು. ಅಭಿನಂದನೆಗಳು
@arunraj_r3 жыл бұрын
தெய்வத்தின் இசை என்று கூறுவது சும்மாவா? ஆன்மாவை கரைக்கும் இசை... தெய்வத்தின் இசை. அருமை அருமை ❤️
@seevalingumcanoussamypoull68642 жыл бұрын
Hi yes passed. Jai shree ram. Jai shre ram Jai shree ram. Twice say aha..wow
@Swami_ji_968 ай бұрын
தேவர்களும் தெய்வங்களையும் மயக்கும் இசை நாதஸ்வரம்
@mubarrakapt21812 ай бұрын
Yyyy😮
@mubarrakapt21812 ай бұрын
666
@mubarrakapt21812 ай бұрын
666i88😂😂😮😂😮😂
@vethanayakamthevanayakam76602 жыл бұрын
தெய்வீக இசை நாதஸ்வரம் ரம்மியமான கச்சேரி மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@aathiselvam6152 Жыл бұрын
1n
@kollanavyadeepthi67 Жыл бұрын
.
@gopalakrishnan15036 жыл бұрын
தமிழ் நாட்டின் மங்களநாதஸ்வரவாத்யம்இறைவனும்.மகிழசெய்யும், அற்புதம்.வாழ்கபல்லாண்டு
@muralimurali19144 жыл бұрын
Gopala Krishnan
@kvrao94944 жыл бұрын
Supar venkateswararao Gudur good
@kvrao94944 жыл бұрын
Good supar supar
@jagannathan34134 жыл бұрын
வாழிய பல்லாண்டு
@lakshminarayana4943 жыл бұрын
I like very much this song, super ...
@aaaw90315 жыл бұрын
சூப்பர் பாடல் சூப்பர் வித்வான் சூப்பர் தவுல் இந்த பாடலுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் எணக்கு இதுபோல் கச்சேரி என்றால் ரோம்பிடிக்கிம் ஏன்எற்றால் நான் கவிச்சக்கரவத்தி கம்பர் பிரந்த ஊர் தேரழுந்தூர் எங்கஊரியில் அதிகமாக வித்துவான் இருக்கிரார்கள்
@sambasivaraobattinapati36915 жыл бұрын
అద్భుతమైన సంగీతాన్ని అందించారు బత్తినపాటి సాంబశివరావు
@rajvhpl89803 жыл бұрын
Yanakku roomba pidicha song & music.. Ethan music ketttal Manasu Amathiya erukkum... Yanakku erukku...
@ramkumarg1252 Жыл бұрын
தமிழை தாயாக, தரமாக, உரமாக கொண்டாடும் இலங்கை தமிழர்கள் 🙌👍🙏🏾
@JothiSeenivasan-u3e7 ай бұрын
Best and beautiful performance.heartful wishes.
@ramashyama1232 жыл бұрын
very soothing.... heart melting soul kindling music... both have been blessed by lord Murugan... very bright looking, confident, unblemished rendering to God...my heartful salutations to both🙏💜
@rveeramuthu68153 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் சிறப்புதொரு நிகழ்ச்சி முத்தமிழ் வாழ்க வாழ்கவே!🥰🙏
@msramu70432 жыл бұрын
🙏🙏🙏உங்களது இசையில் இறைவன் தெரிகிறார் 🥰🥰🥰❤🥰🥰
@Palugurallapalli5 ай бұрын
its a beautiful rendition... hats off
@rajmaharaj2656 Жыл бұрын
I am speechless. Thank you. Namaskarams Ayyas.
@IyampillaiThananseyan Жыл бұрын
Tha melaren. Eesi. Ankum. Olekadom valthukkal
@கவிமணிஅன்னைதாசன் Жыл бұрын
கலையின் ஈழத்து தவ மைந்தர்கள் என்றும் ஒற்றுமையாக எம்மிசையை உலகெலாம் ஒலிக்க வைக்க வேண்டும் என அன்னையிடம் இறைஞ்சும் கவிமணி அன்னைதாஸன். வாழ்க வளர்க தொடர்க
@anandpillai95938 ай бұрын
Suuuuuper🙏🙏🙏
@chettiarsbc65924 жыл бұрын
Awesome playing hats off to you brothers. Love and blessings from S Africa 🙏🙏🙏
@agritmgsiva71134 жыл бұрын
Hello
@sreekumarpillai12074 жыл бұрын
@@agritmgsiva7113 hhh
@yashodayashoda4223 жыл бұрын
M
@sahasranamams86812 жыл бұрын
காரைக்குறிச்சி அருணாசலம் அவர்கள் இசைப் பேராசிரியர் டி. ஏ. சம்பந்த மூர்த்தி ஆச்சாரியார் அவர்களிடம் அறிந்து கொண்டு கொஞ்சும் சலங்கையில் மிக அற்புதமாக வாசித்துள்ளார். டி என். ராஜரத்தினம் மற்ற நாதஸ்வரம் வித்வான்களும் அவர்களும் என் தந்தையாரிடம் அறிந்து கொண்டு வாசித்துள்ளனர். . யாருக்கோ பாராட்டு
@kiranurn.subramanian34414 жыл бұрын
Bravo! Bravo! Balamurugan and Kumaran! Such skillful playing of the swara sequences back and forth!
@NarenNaren-j6s Жыл бұрын
சூப்பராக வாசிக்கி றங்க
@j.mahesanjagadeesan69373 жыл бұрын
இருவருக்கும் வணக்கம். வாழ்க, வளர்க. அருமை. அற்புதம் இறைவன் தங்கள் இசையில் உள்ளார். 🙏🙏🙏
@eswaranpdk16913 жыл бұрын
👏👌 சூப்பர்
@dillibabut9286 жыл бұрын
இசை ஓசையை அசைத்து வலைத்த-நல் இரு கலைஞருக்கும் யாம் ரசித்து மகிழ்ந்தமைக்கு நன்றிகள்!மகிழ்ச்சி!!!
@amuthakumar36926 жыл бұрын
👌👌
@amuthakumar36926 жыл бұрын
Super
@krishnank98886 жыл бұрын
Dillibabu Thulukanam omnamadivayomna
@vetrivelvetrivel43433 жыл бұрын
திரைப்பட பாடல் இசை தவிர்த்தால் நலம் ஆண்மீக இசை எதிர்பார்க்கிறோம் இசை சிறப்பு
@dharshikamal9417 ай бұрын
மெய் சிலிகின்றது வாணியின் செல்வங்கள் வாழ்க
@GirishGirish-yl2iq9 ай бұрын
Super both of you❤
@mariappasamyponnaiah4010 Жыл бұрын
🙏🙏🙏மிகவும் அருமை கேட்டுக்கொண்டேயிருக்கலாம்🙏🙏🙏
@j.parvatiparvati71152 жыл бұрын
Very very nice nadaswaram thank you
@ylakshmegowda10232 жыл бұрын
Heavenly performance.salute brothers.
@oletinageswararao62523 жыл бұрын
కళా కారులకు కళాబివంధనాలు చాలా బాగుంది అరుదైన కలయిక అమౌహం 👍 సుపర్ 👌 👌👌👌👌👌👌 🙏🏾🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏾
@prabakaran5782 жыл бұрын
அற்புதமான ஒரு நாதஸ்வர இசை மற்றும் நிகழ்ச்சி
@RajeRajeswari-n5m Жыл бұрын
வாழ்க வளமுடன் சரஸ்வதிதேவி எப்போதும் துணை இருப்பாள்
@neelavathi2119 Жыл бұрын
இனிமையான பாடல் ஈடில்லா வாசிப்பு மிகவும் அருமையாக உள்ளது
@jothiveljothivel75683 жыл бұрын
Arumai arputhamana pathivu vazhthukkal
@rajendiranv89903 жыл бұрын
Really i surprise you this art may get new life train others it is really very unpredictable may god bless you
@muthuthirumeni6492 жыл бұрын
Valthukal ana isai Velalarkal sangam S. Kulavaipatti
@sakthisarathip97242 жыл бұрын
Enga oorula mic set podumpoathu first melakacheri ithan semmaya irukum kekka
@gunaseelansengodan4698 ай бұрын
adai appa yenna practice weldon superb.....superb.....
@subramaniankopula32524 жыл бұрын
Glad that classical nadaswaram is alive and kicking. Superb 'singing'
@Niranjankumar-qv1nz4 жыл бұрын
super
@savarimuthuambuross50085 жыл бұрын
நமது தமிழ் நாதஸ்வர இசையை மீட்டி மகிழ்வித்த நல்ல உள்ளங்களுக்கு எனது பாராட்டும் நன்றியும் வாழ்க தமிழ்.
@sivashanmugamlalitha27575 жыл бұрын
Siva
@shijoshijomon Жыл бұрын
Jai om om jai ❤❤❤❤ nice 🎉
@AshokKumar-ng8tw3 жыл бұрын
வாழ்க உங்கள் கலைச் சேவை..
@kalaifastfacts13528 ай бұрын
அருமை அண்ணா
@shyin8124 Жыл бұрын
No more words....❤ Love from kerala💞
@azalavia5 жыл бұрын
Every year for Thaipoosam, I make it a must to listen to this masterpiece. Best Wishes from Mauritius
@kenadypalegar8893 жыл бұрын
Excellent, superb music by our great musicians, long live nadaswaram
@ganapathysundaram8986 ай бұрын
Wonderful music. God bless.
@thiruvengadamj97124 жыл бұрын
மிகவும் அற்புதமான நாதஸ்வர இசை
@suryasurya-tq5nb3 жыл бұрын
What a music both are awesome keep it up 😍😍😍😍
@srinivasann41263 жыл бұрын
Thanks.... Super.... Shiva Geetham.... Jai hind Om
@karthivasakarthi68023 жыл бұрын
நல்ல இசையை கேட்க முடிந்தது நன்றி
@krishnakrish1227 Жыл бұрын
Thavil arumai ❤
@vanasudhaz3 жыл бұрын
Excellent !! Hello Videographer, Please always videograph the Thavil Vidwans also... they are also equally most important. Thanks
@NaveenRamu-mj3kt9 ай бұрын
ரொம்பவே நல்லா இருக்கு👌
@sivavelayutham72784 жыл бұрын
Idhai Vida innisaiyum inbamum Unda?! Yen pirantha naattukkupperumai serththa um iruvarukkum Vaazhththukkal!