யாரெல்லாம் சின்ன பிள்ளையாகவே இருந்திருக்கலாம் வாழ்க்கை முழுவதும் என்று நினைக்கிறீர்கள் 😢👌👍
@revathii9103 ай бұрын
Nan unmaiyave apdithan ninaikuren 😢
@lavenkat15263 ай бұрын
நா நா நான் எப்பவும் அப்படியே இருக்கனும் 😊ஆசை படரன் எப்படினா ஸ்கூல் படிக்கும்போது ஃப்ரைடே வந்தா ஒரு ஹாப்பி இருக்கும்ல சாட்டர்டே சண்டே லீவ் நா 😂 அதுவே மண்டேவும் வந்தா சம்மா happy😍😊
@premarajasekarpremarajasek78003 ай бұрын
கண்டிப்பா குழந்தைகளாகவே இருந்திருக்கலாம் ஏன் வளர்ந்தோம் அப்படின்னு கவலையா இருக்குது அதுல ஏன் பொண்ணா பொறந்து இன்னும் கவலையா இருக்குது போதும்டா சாமி இந்த மனுஷன் ஜென்மம்
@SathyaSanthosh-v4f3 ай бұрын
Me also
@vishnupriya66853 ай бұрын
Me
@Rathana-tb3ts2 ай бұрын
இந்த ப்ரோக்ராம் பார்க்க அப்போ என்னுடைய பொண்ணு மாசமா இருந்ததா ஞாபகம் வருது என் மகள் என்னிடம் அம்மா நான் கர்ப்பமாக இருக்கிறேன் சொன்னப்ப நான் சாதிச்ச மாதிரி எனக்கு ஒரு சந்தோஷம் நாம இந்த பூமிக்கு வர குள்ள எல்லா உருவங்களும் நமக்கு இருக்கும் ஆனா தாத்தா பாட்டி என்ற உறவு நமக்கு பேரனோ பேத்தியோ பொறந்தா மட்டும் தான் கிடைக்கும் அந்த இடத்தை கொடுத்தது என்னுடைய தங்கம் ரக்ஷிதா❤ என்னுடைய பேத்தி இப்பொழுது நான் என் பேத்தியுடன் நானும் சின்ன குழந்தையாகவே மாறிட்ட 🥰
@muralit70112 ай бұрын
இந்த கக்கரை எல்லாம் முதல் முறையா ஆகும் போது தான் இரண்டாவது முறை எல்லாம் ஒரு அக்கரையும் இருக்காது
@fathimabegum76132 ай бұрын
Gopinath sir oda wife epadi avara madakuvanga pakanumn asaya iruku😂😂😂😂😊
@RagupathykRk3 ай бұрын
தயவு செய்து விளம்பரம் இல்லாமல் பார்க்கவே முடியாதா ??? 😔😔
அப்படி எல்லாம் இல்ல முதல்ல நல்லா நடந்தாலும் அப்புறம் சோர்வாயிருவோம் அப்போ நடை மாறும் கண்டிப்பா
@prettyhirudhayasri3 ай бұрын
❤❤
@vishnapadma5262Ай бұрын
8 to 9 month romba kastama than sir iruku thidirnnu vallikkum sila naeram nadakka mudiyathu and ellarkum ore mari irukatha delivery ku before week lam azhugaiya irukum nadakka
@elavarasim95833 ай бұрын
இடைச் செருகலை நிறுத்தலாமே
@rajalakshmibalachandran71413 ай бұрын
Pl.avoid thecinema interactions.we want only Neya Nana programs without any disturbances.
@jdj14633 ай бұрын
Black grapes chapita baby Ku eyes grapes pola உருண்டையா இருக்குமாம்
@Jasgkp3 ай бұрын
Apadila ilaye,
@snazeeha14672 ай бұрын
@@jdj1463 To increase blood levels
@UmaUma-bt4os2 ай бұрын
Enakku black ka irukum pothu girl baby normal la irukum pothu boy baby