🅻🅸🆅🅴 True Christians from the Book of Mathew (Week 3 ) | சாலமன் திருப்பூர் / 02/06/2024

  Рет қаралды 2,971

Theos Gospel Hall

Theos Gospel Hall

Ай бұрын

our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
Theos Gospel Hall
Horizon Complex, Opp. CTC Depot
Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
(Worship Time Sunday 10:30 am to 12:30 pm)
------------------------------------------------------------------------------------------------------------------
our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி)
Theos Gospel Hall
No 172, 4th Street,
Periyar Colony,
Tirupur - 641652 (Worship Time Sunday 7 am to 9:30 am)
-------------------------------------------------------------------------------------------------------------------
Theos Gospel Hall Ministry
#salamantirupur #TheosGospelHall #SundayWorship
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall
பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
/ theosgospelhall
**********************************************************************************************
Theos Gospel Hall Ministry
#SolomonTirupur #tamilchristianmessage #christianmessages #tamilchurchworship
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 7 Am
வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 7 Am
BiblebStudy wed, Friday 8:30 Pm
Questions & Truths Sunday 7 Pm
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#salamantirupur #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage
#falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse

Пікірлер: 16
@user-ox1qp5dl8l
@user-ox1qp5dl8l Ай бұрын
Thank you Jesus
@jeradinmichael5382
@jeradinmichael5382 Ай бұрын
Praise The Lord Jesus Christ. Amen.
@baskaranbaskaran7349
@baskaranbaskaran7349 Ай бұрын
Thank you brother god bless you all the best
@baskaranbaskaran7349
@baskaranbaskaran7349 Ай бұрын
All the best brother thank you
@aravindk1188
@aravindk1188 Ай бұрын
Intha message enaku romba usefull ah irunthuchi anna... Thankyou... God bless you and your team ❤
@Jesus-jt7tq
@Jesus-jt7tq Ай бұрын
Praise the lord Amen Hallelujah
@prabapraba4049
@prabapraba4049 Ай бұрын
நித்திய பிரதான ஆசாரியர் குறித்து ஒரு சகோதரர் பேசினார். அருமை.
@JosephRufus-ft2rj
@JosephRufus-ft2rj Ай бұрын
Praise God.
@respect6376
@respect6376 Ай бұрын
ஆமென் இயேசப்பா 🙏 தேவனுக்கு மகிமை உண்டாவதாக. வேதம் போதுமானது.
@marymasolica576
@marymasolica576 Ай бұрын
Praise the lord Jesus bless my children's and guide them to fallow your foot step Jesus bless my son to pass in exam Jesus Amen 🙏🏻
@Chennai_girl_
@Chennai_girl_ Ай бұрын
" True Christians from the book of Matthew " - This series is very interesting and useful Pastor. Practical message for day to day life. Thank you Pastor! God bless 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
@rubydnnanirubyrose3138
@rubydnnanirubyrose3138 Ай бұрын
God bless you 🙏
@rubydnnanirubyrose3138
@rubydnnanirubyrose3138 Ай бұрын
❤❤❤
@g.eliyazerbabu1418
@g.eliyazerbabu1418 Ай бұрын
ஐயா ஸ்தோத்திரம் ஐயா தயவுசெய்து தயவுசெய்து எனது கமெண்ட்டை பாருங்கள் ஐயா எங்கள் சபையில் சபையில் இருக்கும் போதகர் அனேக சினிமா காட்சிகளை பேசுகிறார் மற்றும் அதை கேட்பவர்களை அவரது மெசேஜில் பேசுகிறார் இது சரியா மற்றும் ஆதாம் ஏவாள் வாழ்ந்த காலத்தில் ஏவாள் போன்று பல பெண்கள் இருந்ததாக சொல்லுகிறார் இதை இல்லை இதில் வேதம் இதில் இல்லை வேதத்தில் இப்படி சொல்லப்படவில்லை என்று சொன்னால் நீ முதலில் வேதத்தை வாசித்து விட்டு பிறகு எனக்கு வந்து சொல்லு என்று சொல்லுகிறார் இது சரியா மற்றும் சாத்தான் இந்த பூமியில் இல்லை என்றும் தேவன் அதை கட்டி வைத்திருக்கிறார் என்றும் நமது பிரம்மை தான் இது சாத்தான் வேண்டும் ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லுகிறார் இது சரியா மற்றும் என் தந்தை கேன் போடுகிறார் அவர் செய்யும் வேலைகளில் சந்திக்கும் ஒவ்வொரு குடும்பத்தையும் சந்திக்கும் போதும் வேதத்தை வைத்து பேசுவார் இதை அவரால் தாங்கிக் கொள்ள முடியாமல் நான் மட்டும் தான் ஊழியம் செய்ய வேண்டும் என்று சொல்லி ஒரு லெட்டரை எழுதி என் தந்தையை கடந்த இரண்டு வருடமாக ஊழியம் செய்ய விடவில்லை அவர் யாருக்கும் ஊழியம் செய்யக்கூடாது மற்றும் அவருக்கு யாரும் ஸ்தோத்திரம் சொல்லக்கூடாது அவரும் யாருக்கும் ஸ்தோத்திரம் சொல்லக்கூடாது என்றும் சொல்லுகிறார் இது சரியா மற்றும் இதை எடுத்து அவர் கடந்த இரண்டு வருடமாகவும் அவர் ஒவ்வொரு மெசேஜிலும் ஒரு வீட்டுக் கூட்டத்திலும் ஒவ்வொரு ஆராதனைகளும் என் தந்தையை பற்றி எங்காவது ஒரு இடத்தில் இழிவாக பேசுகிறார் இது சரியா வேதத்தில் சொல்லப்படாத அநேக காரியங்களை இவர் சொல்லுகிறார் மற்றும் அதற்கு விளக்கத்தை கேட்டால் ஏதாவது சொல்லி அனுப்புகிறார் இன்னும் ஆக அதை கேட்கிற ஒவ்வொரு பிள்ளைகளையும் அதே போன்று மெசேஜில் வைத்து இழிவாக பேசுகிறார் ஐயா ப்ளீஸ் இதைப் பற்றி பேசுங்கள் இவர் யார் சொன்னாலும் இருக்கிறவரை தெரியவில்லை இவரது போதனையை கேட்கலாமா இவரது சபைக்கு தொடர்ந்து செல்லலாமா அனேக பேர் இவரால் பின்மாற்றம் அடைந்து போயிருக்கிறார்கள் மற்றும் என் தந்தை ஒரு ஒரு குடும்பத்தாரை சந்தித்து அவர்கள் அனேக நாட்களாய் சபைக்கு செல்லவில்லை அவர்களை convince செய்து எங்களது சபை வரவழைத்தார் இந்த இந்த குடும்பத்தை எங்கள் தந்தை தான் கொண்டு வந்தார் என்று தெரிந்தவுடன் அவர்களையும் நீங்கள் மற்றொரு சபைக்கு போயிட்டு இருக்கும்போது இன்னொரு சபைக்கு வந்தால் அந்த சபை போதகர் உங்களைப் பற்றி என்ன நினைப்பார் அவருக்கு எவ்வளவு மன வேதனை இருக்கும் இதைப்போல வரக்கூடாது இது போல் வராதீர்கள் என்று சொல்லுகிறார் இது சரியா அந்தக் குடும்பம் இதுவரைக்கும் எந்த சபைக்கும் செல்லவில்லை மற்றும் ஒரு போதகர் வேலையில் இல்லாமல் ஆறு மாதம் அளவும் வீட்டிலிருந்து இருக்கிறார் அவர் இந்த சபை இங்கே அருகாமையில் இருப்பதால் இங்கே வந்தால் அவரையும் ஒரு மெசேஜில் இவரெல்லாம் ஆறு மாதம் வேலை இல்லாமல் இருக்கிறார் இதற்கு காரணம் அவர் வந்து தேவனுக்கு ஒழுங்காக ஊழியம் செய்யவில்லை என்றும் சொல்லியிருக்கிறார் இதெல்லாம் சரியா ஐயா தயவுசெய்து இதை பற்றி பேசுங்கள் ஐயா ஐயா நீங்கள் பேசுவீர்கள் என்று நம்புகிறேன் ப்ளீஸ் தயவுசெய்து பேசுங்கள் அநேக ஆத்துமாக்கள் பின் மாற்றமாக போகிறது இதில் நாங்கள் தொடர வேண்டுமா சபையை விட்டு சத்தியத்தில் வளரக்கூடிய மற்ற சபைக்கு செல்ல வேண்டுமா என்று தயவுசெய்து பேசுங்கள்
@TheosGospelHall
@TheosGospelHall Ай бұрын
நீங்கள் அங்கே இருந்து புழுங்கிக்கொண்டு இருப்பதைவிட நல்ல ஐக்கியத்திற்கு மாறி செல்லுவதில் தவறில்லை...
@jeradinmichael5382
@jeradinmichael5382 Ай бұрын
Praise The Lord Jesus Christ. Amen.
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 35 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 11 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41