No video

Trump காதை உரசிச் சென்ற Bullet; இந்த Assassination Attempt அமெரிக்க அரசியலை புரட்டிப்போடுமா?

  Рет қаралды 38,634

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

சனிக்கிழமை அன்று பென்சில்வேனியாவில் டொனால்டு டிரம்பின் பிரசார பொதுக்கூட்டத்தில் பாய்ந்த தோட்டாக்களில் ஒன்று அவரை உரசிவிட்டுச் சென்றது. ஆனால் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் கொல்லப்பட்டதற்கும், இருவர் படுகாயம் அடைந்ததற்கும் அந்த துப்பாக்கியில் இருந்து வெளிப்பட்ட தோட்டாக்கள் காரணமாகிவிட்டன.
#US Trump #GunFire
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil

Пікірлер: 57
@syedali5742
@syedali5742 Ай бұрын
நிறைய தமிழ் படங்களில் எலக்க்ஷன் வரும்போது இதுபோல நாடகங்கள் நடப்பதை பார்த்திருக்கிறேன்.
@moveitstime
@moveitstime Ай бұрын
ஜோ பைடனுக்கு ட்ரம்ப் எவ்வளவோ மேல்.
@sulthansalahudeen.4526
@sulthansalahudeen.4526 Ай бұрын
மோடிக்கு புல்வாமா, ட்ரம்பிற்கு பென்சில்வேனியா. ட்ரம்பிற்கு அனுதாப அலை .
@ManojM2000
@ManojM2000 Ай бұрын
😅 onnode sangadathe eppadiya sollarathe 😅
@koolangkal6339
@koolangkal6339 Ай бұрын
@1:16 பெயரை மாற்றி எழுதி உள்ளீர்கள்
@thananchayanthananchayan5231
@thananchayanthananchayan5231 Ай бұрын
ஆம்
@alexkoki8473
@alexkoki8473 Ай бұрын
டீயின் உற்ற நண்பர் 😢 !! பாம்பின் கால் பாம்பறியும் பழமொழி போல் !! வெற்றிக்கு, ,,,,,,,,
@ManojM2000
@ManojM2000 Ай бұрын
Yes
@seshadrikesavan3799
@seshadrikesavan3799 Ай бұрын
Ithu nadippu medam... Like modi mstaan..m
@ferliexstanislaus5593
@ferliexstanislaus5593 Ай бұрын
Together, Modi 3.0 + Trump 2.0 are stronger & more powerful.
@fireworxz
@fireworxz Ай бұрын
100% agreed
@ManojM2000
@ManojM2000 Ай бұрын
Yes
@KarunakaranPaulEvangelist
@KarunakaranPaulEvangelist Ай бұрын
சங்கீதம் 91 : 11 11 உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.
@user-wy6be6vn8y
@user-wy6be6vn8y Ай бұрын
Gunshot vaangitu edho cup vaanguna maari kai thuki kaamichitu poraru 🙂
@riswanagr1238
@riswanagr1238 Ай бұрын
நாடகம்
@bcute8503
@bcute8503 Ай бұрын
எல்லாம் ட்ராமானு ஊருக்கே தெரியும்.
@santhoshsprings
@santhoshsprings Ай бұрын
Trump திரும்ப வரவே கூடாது 😢😮!!!!
@fireworxz
@fireworxz Ай бұрын
Trump 2024 💪
@ManojM2000
@ManojM2000 Ай бұрын
Unmay
@KarunakaranPaulEvangelist
@KarunakaranPaulEvangelist Ай бұрын
தேவதூதன் டிரம்பை காப்பாத்தினான்
@RajanRajan-yk5vp
@RajanRajan-yk5vp Ай бұрын
ட்ரம் ஜெயிக்கட்டும் சி ஏ என் ஆர் சி சட்டத்தை அந்த நாட்டில் கொண்டு வரட்டும்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Ай бұрын
உலகத்திலேயே மிகபெரிய ஏழை நாடு இந்தியா 🇮🇳 இந்தியா ஓரு ஏழை நாடு 🍞 இந்தியா ஓரு ஏழை நாடு 🍞 இந்தியா ஓரு ஏழை நாடு 🍞
@Parani-uv5iu
@Parani-uv5iu Ай бұрын
ஒரு சங்கடமும் இல்லை,
@bossraaja1267
@bossraaja1267 Ай бұрын
Where is led suitcase protecter
@KarunakaranPaulEvangelist
@KarunakaranPaulEvangelist Ай бұрын
D trump daily அதிகாலை ஜேபிக்கும் மனிதன்.
@kirusnaravjoysharon5028
@kirusnaravjoysharon5028 Ай бұрын
ஐயோ பாவம் அந்த மனுசன்
@balaaraja5408
@balaaraja5408 Ай бұрын
சில நேரங்களில் தன்னல குறைபாடுள்ள செயல்பாடு என்பது trump in போக்கு காணப்படுவது அச்ச மூட்டுகிறது
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Ай бұрын
இந்தியா என்று வரும் பொழூது UNION FIRST என்று சொல்லுவதே யதார்த்தமானது முறையானது
@MrEthanhunt666
@MrEthanhunt666 Ай бұрын
You're incorrectly tagging Malcom x and Martin Luther King 🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️
@aalkaatti
@aalkaatti Ай бұрын
BBC மற்றொரு திமுக....
@radhika1984
@radhika1984 Ай бұрын
😢😢😢
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Ай бұрын
எதிர்காலத்தை மாற்றினால் அதற்காக பன்மடங்கு அதிகமாக விலை தரவேண்டி இருக்கும் எ.கா. த. தே VS பா
@beardguy861
@beardguy861 Ай бұрын
எங்கள நீ இன்னும் பைத்தியக்காரனு நினைச்சிகிட்டு இருக்க ல. 😂
@funnydummy4390
@funnydummy4390 Ай бұрын
Election stunts
@tamilgamer78986
@tamilgamer78986 Ай бұрын
Pulivendula Bangla original Chhapra mein Jaipur
@muzadik
@muzadik Ай бұрын
🇮🇱
@asffak
@asffak Ай бұрын
அரசியல் நாடகம்
@ManojM2000
@ManojM2000 Ай бұрын
Poda dey
@asffak
@asffak Ай бұрын
@@ManojM2000 Enna da punde
@ahmedshiraj3921
@ahmedshiraj3921 Ай бұрын
ஒரு தாக்கமும் ஏற்படாது ஓடிப் போயிடு.
@ManojM2000
@ManojM2000 Ай бұрын
Bayandhitiya😅
@ahmedshiraj3921
@ahmedshiraj3921 Ай бұрын
​@@ManojM2000 இங்கிலீசுல இப்டி ஒரு சொல்லே இல்லியை! இன்னா டைப் பண்ணி இருக்கே நைனா? 😂
@ManojM2000
@ManojM2000 Ай бұрын
@@ahmedshiraj3921 😄 onake English haramache Athunale erukumo 😄
@ahmedshiraj3921
@ahmedshiraj3921 Ай бұрын
@@ManojM2000 அப்போ உனக்கு தமிழ் ஹராமா நைனா? 🙄😜
@ManojM2000
@ManojM2000 Ай бұрын
@@ahmedshiraj3921 Nan Muslimille naina Qureshi kadavul enake vendam naina
@tamilgamer78986
@tamilgamer78986 Ай бұрын
Aapka program young couple to humne aur Patlu cartoon play yaar sunna number best romantic new Maruti dialogue onnu muthukur film photo 249 lovely Haryana kand Vinay heroine photo nanu program poem Tata motor repair super cool cool Baramulla Murugan long suit superhit idea
@umeshumesh1952
@umeshumesh1952 Ай бұрын
இந்த தேர்தலில் ரம் அவர்களே அதிபராபார் உறுதியாக கூறுகின்றேன் 100% ❤
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 Ай бұрын
இந்தியாவிலும் இந்த நிலை வர காரணங்கள் நிறைய உள்ளன.
@user-ux1bx3du6o
@user-ux1bx3du6o Ай бұрын
God bless Trumph Amen 🙏🙏🙏 Please pray for USA Pray for Trumph All Christians All Churches Pray for Our ISRAEL people's Our Russia Our Trumph Amen 🙏🙏🙏
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 162 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 11 МЛН
Mapping the Trump Shooting
6:12
fern
Рет қаралды 15 МЛН