Discovery channel'ல கூட இவ்ளோ தெளிவா இதை பத்தி சொல்லமுடியாது. எல்லோரும் தெரிஞ்சிக்க வேண்டியது. ரொம்ப நன்றி நண்பா 🙏❤❤
@Dhurai_Raasalingam2 жыл бұрын
தம்பி, டமில் அரசன் அல்ல, தமிழ் அரசன்.
@rajbuilderspictures3722 жыл бұрын
Crt ah soninga.. Kandipa... Discovery Channel ah 15 year pathutu iruken... still I didn't see this Topics 😕... Anyways Intha team Nalla panuvanga...
@tamilarasan13042 жыл бұрын
@@rajbuilderspictures372 👍
@Dhurai_Raasalingam2 жыл бұрын
@@rajbuilderspictures372 வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@rajbuilderspictures3722 жыл бұрын
@@Dhurai_Raasalingam Font illa Sir, Language Is a Mediator, Ungaluku Purinja Success than...Yathum Ore Yavaruum Kelir👍
@ellamavanseyal90472 жыл бұрын
சற்று சிந்தித்து பாருங்கள் இந்த குளவிக்குலாம் யார் இந்த அறிவை கொடுத்தது இந்த உலகம் ஒவ்வொன்றும் இறைவனின் அத்தாச்சிகள் தான். இறைவன் மிக பெரியவன் 💯💯💯.
@bsuresh322 жыл бұрын
அதிசயம் நிறைந்த படைப்புகளின் அறிய தகவல்களை அருமையாக விளக்கிய உங்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் 🙏
@Anbu_G2 жыл бұрын
உண்மையாவே வியப்பில் ஆழ்ந்து விட்டேன்...தங்களின் அத்திப்பழமும் அத்திக்குழவியும் விளக்கம் அருமை..!
@VijayaPrabakaran-yy7gx Жыл бұрын
Superr
@benzabenza16642 жыл бұрын
தமிழ் முன்னோர்கள், முன்னதாக கண்டறிஞ்சி கூறி இருப்பது வியப்பு 👌❤️👌
@saroprabu2 жыл бұрын
அருமையான தகவல் ... இப்போது தான் அத்தி பழத்தை பற்றி தெரிந்து கொண்டேன்... அது மட்டுமல்ல உங்கள் தெளிவான விளக்கம் மிகவும் அருமை நண்பா 🙏🙏
@sugukrishnan76042 жыл бұрын
என்ன ஒரு அருமையான விளக்கம் தேனீர் இடைவேளைக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🏽👍🏾
@sowrikajospeh21082 жыл бұрын
Very good explanation thanq
@malarmeena6274 Жыл бұрын
Street light
@shahulhameed4824 Жыл бұрын
திருக்குர்ஆனில் இறைவன் சத்தியமிட்டு சொல்லும் வசனத்தில் அத்திப்பழத்தின் மீதும் ஜெயிதூன் பழத்தின் மீதும் பறைசாட்டுக்கிறான் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@muthukkaruppumuthukkaruppu23502 жыл бұрын
ஒரு விளக்கம் கொடுக்க தெளிவாக வீடியோவை பதிவு செய்து காட்டுவது அருமை
@rkothamizhrkothamizh13112 жыл бұрын
அத்தி மரம் பூக்காதுதான். அதனால்தான் நம் முன்னோர்கள் ஒரு நடக்காத செயலுக்கு அத்தி பூத்தார் போல என பழ மொழியை கூறினர்.ஆனால் நாளடைவில் இது தவறாக புரிந்து கொண்டு பயன்படுத்தினர்
@அப்புடெல்டாமாவட்டம்TN502 жыл бұрын
பள்ளி ஆசிரியருக்கும், மாணவர்களுக்கும் இடையேயான உரையாடல் எப்படியோ அதே போல உங்கள் கருத்து வெளிப்பட்டது.. வாழ்த்துக்கள் தேநீர் இடைவேளை. ( ஆகசிறந்த நுட்பமான தலைப்பை விரிவாக எளிமையாக சொன்னீர்கள்) 🙏
@warchocoboy2 жыл бұрын
那么……当初…丶丶丨丨丿?那么……一……自己:还是:们…武侠…补偿::,;
@mohanr67022 жыл бұрын
மோடி வீட்டுவசதி திட்டம் எத்தனை சதுரத்தில் வீடு?
@suburaj30902 жыл бұрын
நல்ல தகவல்தான்.கடையில் வாங்கி சாப்பிடத்தான் இப்போழுது பயமாக இருக்கு.
அத்திப்பழம் சாப்பிடலாமா அதன் நன்மைகள் அதன் தீமைகள் அடுத்து இது ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@tamilselvanselvan10872 жыл бұрын
Really சூப்பர் கிரேட் 👌👌👌👌👌
@sridharashok2652 жыл бұрын
Bro your speech and your way of explaining the concepts is amazing. Keep up your good work.
@esoofmiandad2733 Жыл бұрын
وَالتِّيْنِ وَالزَّيْتُوْنِۙ அத்தியின் மீதும் ஒலிவத்தின் மீதும் சத்தியமாக! (அல்குர்ஆன் : 95:1)
@s.sivaraj86772 жыл бұрын
இவ்வளவு காலம் இது தெரியவில்லை.... இன்று ஒரு பாடம் கற்றுக் கொண்டேன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@palanichamy10922 жыл бұрын
மிக அழகான தெளிவான விளக்கம் மிக்க நன்றி சகோதரா இன்றும் மரத்திலிருந்து ஒரு பழம் பறித்து அதை சுத்தப்படுத்தி உண்டேன் .....அதன் விபரம் அறியாது!
@sangeethasaravana12072 жыл бұрын
Very clear explanation. Due to this insect only I am afraid of eating fresh fig. Now got to know why there is lot of insects in it.
@banumathins2 жыл бұрын
Good Information. இப்போ அத்தி பழம் சாப்பிடலாமா கூடாதா தெரியலயே
@msenthilkumar33162 жыл бұрын
கடவுள் + இயற்கை + அதிசயம்...❤️
@harambhaiallahmemes98262 жыл бұрын
Kadavul 💩
@harambhaiallahmemes98262 жыл бұрын
Kadavul oooombunan mada punda
@its_me_S_A_R_A2 жыл бұрын
@@harambhaiallahmemes9826 muslim ah irunthukittu kadavul ah thitringa??
@harambhaiallahmemes98262 жыл бұрын
@@its_me_S_A_R_A I am not Muslim I am Human no god no Allah
@its_me_S_A_R_A2 жыл бұрын
@@harambhaiallahmemes9826 super bro...But bad words use panama cmnt panalame... Y this kolaveri
@suganyaragupathy73342 жыл бұрын
Ipo na andha pazhatha sapdradha venama😳🙄
@Rammcomnellai-vt8qz Жыл бұрын
😂😂😂
@Sakthivel-vk1wl Жыл бұрын
Ama saptala ma enna
@skthalapathyrasigai34889 ай бұрын
@@Sakthivel-vk1wl Sapdathinga
@muhaammedquthub46352 жыл бұрын
அத்தியின் மீதும் ஒலிவத்தின் மீதும் சத்தியமாக! (அல்குர்ஆன் : 95:1) சினாய் மலையின் மீதும் (அல்குர்ஆன் : 95:2) மேலும், அமைதியான இந்த (மக்கா) நகரத்தின் மீதும் சத்தியமாக! (அல்குர்ஆன் : 95:3) திண்ணமாக, நாம் மனிதனை மிகச் சிறந்த அமைப்பில் படைத்தோம். (அல்குர்ஆன் : 95:4)
@tamilbest12552 жыл бұрын
😂
@sharmikumaresh99162 жыл бұрын
அத்திபழம் மிகவும் நன்மை நிறைந்த ஒன்று. இது உடலில் மிகுந்த நன்மைகளை தருகிறது.ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் சாப்பிடலாம். கர்ப்பிணிகளுக்கு நன்மை அளிக்கும். இரத்த ஊருவதர்க்கும் உதவுகிறது. ஆண்மையை அதிகரிக்கும். இப்பழத்தை சாப்பிடும் போது அப்படியே சாப்பிட வேண்டும் .அதனை பிரித்து பார்த்து சாப்பிட கூடாது. பழத்தின் உள்ளே உள்ள பகுதிகள் பார்பதற்கு சாப்பிடும் வகையில் இருக்காது. மனம் நிறைந்த ஒன்று
@manojanandhan69042 жыл бұрын
Seriously vera lvl information! இது போல சில வீடியோக்கள் தான் யூடியூப் மேல நம்பிக்கையை தருது.
@sathishsmart7251 Жыл бұрын
இது எந்த அளவுக்கு உண்மை னு எனக்கு தெரியல ஆனா வெறி வெறி interesting🌹🌹🌹
@bhuvaneshwaris48822 жыл бұрын
Thank u for ur explanation இதுலேந்து நான் தெறிந்து கொண்டது என்னவென்றால் இனி அத்திபழம் சாப்பிட கூடாது🎉🎉
@ramkumarsolaimallar25962 жыл бұрын
அதுலாம் சாப்பிடலாம்
@sureshp38852 жыл бұрын
aver solvathai nantraga kelungal.antha palathin ulley magaranthamum,soolagamum, vachutu,pen poochi poitum.asn pochi ulley iranthurumnu.athanal antha palatha orusilar kantipoa sappiranum nu solranga
@ramasamy36772 жыл бұрын
என் இனமடா இதைத்தான் நானும் நினைத்தேன்
@rajendranraja69742 жыл бұрын
அண்ணா ரொம்ப நன்றி🙏 உங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்🙏🙏🙏
@ashokfoodinfo2 жыл бұрын
அத்தி பழம் சாப்பிட்டால் ௭ன்ன பயன் ௭ன்று சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
@Faathima6812 жыл бұрын
S
@DineshKumar-vw4zx2 жыл бұрын
S
@rvks56882 жыл бұрын
Yes
@nraj63202 жыл бұрын
வயிற்றுபுண்ணுக்குநல்லது அனுவத்தில்சொல்கிறேன்
@Jerinasanjeev43212 жыл бұрын
Pregnancy ku try pandravanga eduththa nalla benifit.fresh அத்திபழத்துகுள்ள chinna minute பூச்சி இருக்கும். அதோடவே juice pottu குடிக்கலாம் village ல idha புள்ள பூச்சி nu solluvanga niraya பேர் solli kelvi pattu irukka. uterus ku nalladhu.gents um எடுத்துக்கலாம் normal strength ku
@sagulhameedjamal74722 жыл бұрын
மாஷாஅல்லாஹ் அத்தியை பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறிவிட்டான் அதில் சிலவற்றை சகோதரர் தெளிவுபடுத்தினார் நன்றி
@rajeshkumaraliasselvavika37962 жыл бұрын
இயற்க்கை சில இடங்களில் கருணை அற்று இருக்கிறது 🌹🦋
@ponnuthuraisakunthala42259 ай бұрын
அருமையான தகவல்.அறியாத தகவலை தெளிவாக அழகாக கற்பித்தல் முறையில் விளக்ககியமைக்கு நன்றி.கேட்பதற்கு இனிமையயாக இருந்தது.
@pankajchandrasekaran2 жыл бұрын
இயற்கையே தெய்வம். நானும் ஒரு அத்தி மரத்தை வளர்த்து வருகிறேன்.
இந்த செய்தியை சொன்ன உங்களுக்கு நன்றி வியப்பில் ஆழ்த்திவிட்டீர்கள்
@merlinefernando32342 жыл бұрын
கடவுளின் அற்புதமான படைப்பில் இதுவும் ஒன்று,வியப்பாக உள்ளது
@jumaana45042 жыл бұрын
சூப்பர் Bro. Very super. அஹா.என்ன ஒரு அருமையான விளக்கம் கொடுத்தீங்க. குறிப்பா அரபு நாடுகளில் வேலை செய்யும் அனைவரும் அத்திபழம் நிறைய சாப்பிடுவார்கள். ஆனால் யாருக்குமே இநைப்பற்றி தெரியாது. நீங்கள் எவ்வளவு அழகாக விளக்கினீர்கள்.
@karthikcharan84002 жыл бұрын
வாழ்க வளமுடன் இதனால் தான் நம் முன்னோர்கள் அத்தி மரத்தை வீடுகளில் வளர்ப்பதை தவிர்த்தார்கள் போல
@saravanakrishna4732 жыл бұрын
நன்பா ரொம்ப அழகா விளக்கமாக அரிய தகவல்களை தந்தமைக்கு நன்றி.சூப்பர்.
@pravinsengottaiyan92442 жыл бұрын
மிகவும் தெளிவான காணொளி தமிழில் தமிழனின் அறிவு.
@balal57152 жыл бұрын
Arumaiyana thelivana pathivu, attagasam bro
@ராவணபாண்டி2 жыл бұрын
அத்தி பழத்தில் இவ்வளவு தகவல் இருக்கா! இது தெரியாம போச்சே🤷♂️ நன்றிகள்👍💚
@sivasankar16072 жыл бұрын
ஒரு சிறிய திருத்தம். சில அத்திப்பழ வகைகளுக்கு மட்டுமே மகரந்தச் சேர்க்கைக்கு அத்திப்பழ குளவி தேவை, மேலும் பல வகைகள் சுயமாக மகரந்தச் சேர்க்கை செய்கின்றன.
@tamilpaiyan1472 жыл бұрын
அண்ணே அத்தி பூக்கும் அப்படிணு சொல்லவே இல்ல....அந்த பழமொழி கவனிங்க அத்தி பூத்தார் போல்...? இப்படி தான் சொல்லுவாங்க அத்தி பூக்காது...ஆனால் அது திடிரென அத்தி பூத்திருச்சொ அப்படினு நினைக்கிற மாதிரி அந்த விஷயம் நடந்திருச்சி...அப்படிதான் சொல்லுவாங்க... இல்லாம நீங்க சொல்றது போல அத்தி பூக்கும் அப்படிணு பழமொழி இல்ல....🙏
Actually aththi flower na once pathurukkan. In my childhood la patha nabagam irukku only one flower irundhuchi. Innum reasearch pannanum. Maybe aththi flower irukkum
@prabhakaranprabu89012 жыл бұрын
@@vijayd3140 அதை தான் அதிசயம் என்று நம் மொழி சொல்கிறது.. சொல்லும் வார்த்தைகள் ஆச்சரியம் வெளிப்படுத்துகிறது
@MohammedRafi-hn9tr Жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே இறைவனின் படிப்புகளில் இதுவும் ஒன்று சற்று வியந்து தான் போனேன்
@MUTHU_KRISHNAN_K2 жыл бұрын
You have easily explained about inflorescence which I tried for long time to understand while studying biology on 11th and 12th
@OruJaanVairu Жыл бұрын
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) (அல்குர்ஆன் : 95:0) وَالتِّيْنِ وَالزَّيْتُوْنِۙ அத்தியின் மீதும் ஒலிவத்தின் மீதும் சத்தியமாக! (அல்குர்ஆன் : 95:1) وَطُوْرِ سِيْنِيْنَۙ சினாய் மலையின் மீதும் (அல்குர்ஆன் : 95:2) وَهٰذَا الْبَلَدِ الْاَمِيْنِۙ மேலும், அமைதியான இந்த (மக்கா) நகரத்தின் மீதும் சத்தியமாக! (அல்குர்ஆன் : 95:3) لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِىْۤ اَحْسَنِ تَقْوِيْمٍ திண்ணமாக, நாம் மனிதனை மிகச் சிறந்த அமைப்பில் படைத்தோம். (அல்குர்ஆன் : 95:4) ثُمَّ رَدَدْنٰهُ اَسْفَلَ سَافِلِيْنَۙ பிறகு, நேர்மாறாக, தாழ்ந்தவர்களில் மிகவும் தாழ்ந்தவனாக அவனை ஆக்கினோம். (அல்குர்ஆன் : 95:5) اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمْ اَجْرٌ غَيْرُ مَمْنُوْنٍ ஆனால், இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்து கொண்டிருந்தவர்களைத் தவிர! அவர்களுக்கு முடிவில்லாத நற்கூலி இருக்கின்றது. (அல்குர்ஆன் : 95:6) فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّيْنِ எனவே (நபியே!) இதன் பிறகும் நற்கூலிதண்டனை வழங்கப்படும் விஷயத்தில் உம்மை யாரால் பொய்யர் எனத் தூற்ற முடியும்? (அல்குர்ஆன் : 95:7) اَلَيْسَ اللّٰهُ بِاَحْكَمِ الْحٰكِمِيْنَ அல்லாஹ் ஆட்சியாளர்கள் அனைவரிலும் மாபெரும் ஆட்சியாளன் இல்லையா? (அல்குர்ஆன் : 95:8)
@jaffersadik71782 жыл бұрын
Your explanation with Visualzation is very good
@indumathiravisankar49752 жыл бұрын
அருமையான தகவல்.ரொம்ப அழகாக எடுத்து சொன்னீர்கள்.நன்றி.
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.
@summaedhoonnupoduvom29202 жыл бұрын
@@Dhurai_Raasalingam இனி தமிழில் அனுப்ப முயற்சிக்கிறேன்
@Dhurai_Raasalingam2 жыл бұрын
@@summaedhoonnupoduvom2920 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது. தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள். நன்றி. தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர். தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@vinothindhu2 жыл бұрын
ரொம்ப நல்ல மெசேஜ் நண்பா
@seav72772 жыл бұрын
Clear explanation, expecting more topics from u..thx
@gopinathr3401 Жыл бұрын
Kadaisi varai sapdurathu nallatha kettatha sapta enna benifit nu sollave illaiye thala ne
@sudhansudhan33712 жыл бұрын
Anna ennum detail ahh oru video poduga edha topic la 1. Apo andha pooche lost varaikum palathuku ulla dha erukuma? 2. Endha palathoda benefits enna?
@sathyabama73745 ай бұрын
கடவுளின் அற்புத படைப்பு இதை கண்டுபிடித்து கூறிய உங்களுக்கு நன்றி 💐
@m.sampathm.sampath25262 жыл бұрын
Excellent explanation about the fig flowers and it's pollination activities. அறிவுக் கண்ணை திறந்துடீங்க brother!!👍👍👍🌹🌹
@thiyagarajank.thiyarajan97512 жыл бұрын
Ithu nan discovery la pathuruken but ivlo thelivana vilakam koduththatharku mikka nandry anna
@manjuprasad1142 жыл бұрын
Super bro... I never know before... But it's amazing and finally please tell us this fruit is good or bad for health
@aditiveear25462 жыл бұрын
Appo ella athipazhathilium poochi irukuma? Illa idayum marundu pottu Daan tharaangala
@newbie93572 жыл бұрын
Narration is awesome and thanks for the curious information
@s.j.brithwin12122 жыл бұрын
தென்னை மரங்கள் எப்படி தென்னங் காய்கள உருவாகிறது என்று vedeo போடுங்க please.
@Moorthinisha-tz4gp2 жыл бұрын
ஐயா இந்த அத்திப்பழத்தின் உடைய நன்மைகள் பற்றி சற்று கூறவும்
@poornimapoorni7515 Жыл бұрын
Anna semmaiya explain panninga ithu varaikum antha pazhamozhikana meaning theriyama irunthichi ipo therinjikitta .. ans super anna
@vijayr777VJR2 жыл бұрын
இயற்கை ஆச்சரியமானது
@skkrishmi2 жыл бұрын
Sapidalama sapidakoodatha, enna use nu sollunga
@varadharajanrajendran68102 жыл бұрын
'காணாமல் பூ பூக்கும், கண்டு காய் காய்க்கும்' 😊
@karthikk61652 жыл бұрын
Arumaiyana pathivu
@karuppusamy65305 ай бұрын
ஆண் குழவி மட்டும் தியாகம் செய்யவில்லை பெண்குழவி முதலிலே தன் உயிரைமாய்த்து தியாகம் செய்கிறது
@KaBADI9 Жыл бұрын
Soooper explanation sir hats off you guy .....vaalga valamudan.... ..............loves from karur
@Karthik-ut3vo2 жыл бұрын
நான் ஒரு நாட்டு அத்தி மரம் வளர்கிறேன். அதுல வளர அத்தி பழத்தில் அத்தி பூச்சி நெறைய இருக்கு. இத எப்படி சாப்பிடுவது? ரொம்ப dry-அ வேற இருக்கு. அனா கடையில் வாங்கும் பழங்கள் நல்லா fresh-அ இருக்கு. நாட்டு மரத்தில் அப்படி fresh-அ கிடைக்காதா?
@prasannakumarf70052 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி! சரி அத்திப்பழம் சாப்பிடலாமா கூடாதா.