மிக்க மகிழ்ச்சி. Hope this video was helpful. Please don’t give up, no matter what situation you may be in 🙏
@user-fv3ld8dn3uАй бұрын
உங்கள் கதை எனக்கு ஆறுதலாக இருக்கிறது நண்பா
@LifeJourneyWithStoriesАй бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி . கதைகள் ஆறுதலை தந்தாலும், கதையில் இருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்கிறோம் என்பதும், அதை வாழ்க்கையில் எப்படி கடைபிடிக்க முயல்கிறோம் என்பதும்தான் மிக முக்கியம்.கதைகள் சொல்லப்படுவதின் நோக்கம் அதுதான்.முயன்று பாருங்கள். வாழ்த்துகள் !!
@vasanthiu1898Ай бұрын
உண்மை
@LifeJourneyWithStoriesАй бұрын
மிக்க மகிழ்ச்சி 😊! . நன்றி 🙏!
@user-fv3ld8dn3uАй бұрын
திக்கற்ற நிலையில் எந்த கண்ணனும் வரவில்லை கடவுள் விளையாட்டு ராமாயணம் மகாபாரதம் கதையில் மட்டும் போல் நாம் எல்லோரும் பாவப்பட்ட ஜென்ம் அதுவும் கடக ராசி..... கண்ணீர் மட்டுமே வாழ்க்கையில் சிறு வயதில் இருந்தே சாவுதான் வர மாட்டேன் என்று அடம்....