இப்படி சந்தோஷமாக கதைகள் கேட்டு கொண்டே சமைக்கிக்றது பெரிய பாக்கியம் அன்பான கணவர் அழகான தேவதை போல் மனைவி வாழ்த்துக்கள்
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@punithagopi4733 Жыл бұрын
Yes
@ajithkumarv1306 Жыл бұрын
@@ts_family_2311 pppppp
@suganthis9485 Жыл бұрын
Super akka 😊😊
@smartselvamsemartselvam8345 Жыл бұрын
👌
@KumarKumar-kt1ew Жыл бұрын
அக்கா நீங்க செய்றது சூப்பர் எங்களுக்கு கிடைத்த secret சமையல் chef நீங்க தா உண்மையா thank you
@goodmorning19688 ай бұрын
நல்ல கணவன் மனைவி உரையாடல்.ஒரு நடுத்தர குடும்ப மனைவி இதமாக கணவருடன் உரையாடுவதை கேட்க்க நன்றாக இருக்கிறது!சமையலும் சிறப்பு!
@SubathiraSubathira-qx2sl6 ай бұрын
26:27
@steffikanchana8622 Жыл бұрын
வீட்ல இருக்கிற பொருட்கள வச்சி இவ்ளோ சுவையாவும், இவ்ளோ சுலபமாகவும் செய்யலாமானு ஆச்சரியம்மா இருக்கு☺️I really love you guys
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@gracearokiasamy5392 Жыл бұрын
@@ts_family_2311 >. IM. 😊... Z0.p9😅
@karthikasrifhar8807 Жыл бұрын
சகோதரி நீங்கள் செய்த பரோட்டா நன்றாக உள்ளது neega parota visara vena akka குழந்தைகள் paper' la visisi seivola athumari seiga akka innum semaya leyar varu akka adotha videola unga pasaga pathi solluga plz therijikka asaiya irukku akka neega pesura style vera Mari irukku enga papavum onga video pathuto intha resipi la eanakku senjithaga Amma nu solluraga adotha video podorappa enga papa Peru solluga akka plz papa peru ஹர்சதா
@hems2628 Жыл бұрын
Cute expression and way of talking 👌👌👌
@Mayadharanmahishasri Жыл бұрын
Nice recipe for parota and veg kuruma
@ranirani9940 Жыл бұрын
அக்கா உங்க சமையல் எல்லாமே அருமை, உங்கள் சமையல் செய்முறையை பார்க்கும் போது நானே செய்து சாப்பிட்ட உணர்வு. நன்றி அக்கா.
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@nirmaladevi.mnirmaladevi.m257524 күн бұрын
Mootheviki itha kuda tamila type pana terla
@bhuvaneswaribhuvana2714 Жыл бұрын
Super sister sappidunu Pola irukku super
@kavikavi Жыл бұрын
Super Akka nanum ipadithan seiven..
@skjs3040 Жыл бұрын
Super Amma Samayal 👌👌😋😋😋👍👍
@sarojinis9202 Жыл бұрын
Super amma nanum parrota veetlaum try panna pora super appa yenaku romba pudikum ungaluku romba support errukanga aantha energy vera level ma neenga vadalur errukingala ma.
@logeshwaranannadurai6232 Жыл бұрын
அருமை அம்மா👌👍. தேங்காய் விழுதுடன் சிறிது முந்திரி சேர்த்தால் சுவை மிக அருமையாக இருக்கும்.
@shreyad6853 Жыл бұрын
Aq
@sulochanagnanaolivu53359 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ji ni hu😮 ko@@shreyad6853
@Bio-com.sci...7761 Жыл бұрын
உங்கள் சேனலில் வீடியோ எல்லாமே super akka and உங்களுக்கு எந்த ஊர் மற்றும் உங்களுக்கு எந்த குழந்தைகள்
@meenag9243 Жыл бұрын
Parota and veg kurma yummy to see.
@mastergaming5969 Жыл бұрын
Supper akka unkal samayalum alaku peasum alaku👌
@padmavathykolendai7169 Жыл бұрын
நல்ல கணவன் மனைவி நீங்கள் இருவரும். ஆண்டவன் இறுதிவரை உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். மனமொத்த தம்பதிகள்👌👌👌🙏
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@labpuppiesworldvnr5231 Жыл бұрын
Super ma
@FatimaMosba Жыл бұрын
❤❤
@VimalaGovindasamy-p5k Жыл бұрын
Valadhu pakkathil erundhu arampithal nalladhu ma otrai Padail vaippadhum nalladhu ma tips super
Na today neega seitha mari parota kuruma pannen rombha nalla vanthathu ellarum shop le eruka mari nalkarukunu sonnaka akka thanks for your recipe
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ பா
@akshayaperumal4567 Жыл бұрын
Your slang was nice .. I like ur all videos superb amma ... ..
@ts_family_2311 Жыл бұрын
Thank you so much 🙂
@sindhusenthil31 Жыл бұрын
Super vera level mass akka simple kuruma will try to this recipe 🌹🌹💐💐
@ts_family_2311 Жыл бұрын
Thank you very much
@ahilandeswarypalaniyandy7193 Жыл бұрын
Enakkum thandhai endral piriyam ivaraipol thandhaithan kudumbattukku thevai nandri valga
@harshanshankari2297 Жыл бұрын
Super anna Anni unga video meegavum arumai 👏👏
@dharanijothi101 Жыл бұрын
Super Amma 👌👌👌
@MSBH07 Жыл бұрын
Your speech very nice
@srilakshmimahalakshmi7402 Жыл бұрын
Super akkka
@Vishavishavisha Жыл бұрын
Super super super super 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙋🏻♀️
@aarcoarchana3 ай бұрын
Please give subtitles in English. Recipes are very interesting
@karkuzhalivandayar297 Жыл бұрын
Vera level அம்மா. சூப்பர் சமையல் அம்மா i like u amma
@lollipopstudio976111 ай бұрын
Super. O. Super ❤❤❤
@ameerKhan-ui3nl Жыл бұрын
Super am🤗🤗🤗
@kokilah3250 Жыл бұрын
Hi அக்கா உங்கள் சமையல் குறைந்த செலவில் சமைக்க நான் கற்றுக் கொண்டேன். இந்த காலத்தில் மனிதனுக்கு கூட மரியாதை இல்லை ஆனால் நீங்கள் காய்கறிகளுக்கு அவுங்க இவுங்க என்று கூறுவது எனக்கு மிகவும் பிடித்துள்ளது அக்கா வாழ்க வளமுடன்
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ கோகிலா
@suprabhag1670 Жыл бұрын
Naruku naruku naruguga akka your video super singapennae
@shanthis3479 Жыл бұрын
Akka semmaya seithinga 😋😋😋😋😋😋😋😋
@chenche6316 Жыл бұрын
அருமையான குருமா.....அப்பா சொன்னது அதா விட சூப்பர் குருமாவே வருக