Hari Om 🙏🙏 unga video's எல்லாம் ரொம்ப சூப்பர் sister'😊😊
@happytorch8562 Жыл бұрын
அக்கா.... ஒரு விஷயத்தில் உங்களை ரொம்பவே பாராட்டனும் அக்கா.. இந்த மாதிரி பிஸினஸ் பண்ற யாருமே அந்த ரெசிபி பத்தி விளக்கமாக சொல்ல மாட்டாங்க.. நீங்க அதையும் தைரியமாக ஓப்பனாக சொல்ரீங்க பார்த்தீங்களா.. hats off to you அக்கா ❤❤❤❤💐💐💐👏👏👏👏👏👏
@saranyac51989 ай бұрын
Intha velai kashtam nariya Peru seiyya maatanga, athanala than solli tharanga
@KavithaArun-sy9bo8 ай бұрын
Yes super reply
@muruganprabhu613 Жыл бұрын
இதை எங்க வீட்டுக்கார அக்கா சொல்லிக் கொடுத்தாங்க.நீங்கசொல்றதும்அதே மாதிரிஇருக்கு. 15வருசம் முன்னாடி .அவங்க விளக்கெண்ணெய் தொட்டு உருண்டை பிடிக்க சொல்வாங்க அப்பத்தான் ஒரு வருசம் ஆனாலும் வடகத்தில் வண்டு பிடிக்காது. நன்றியோட இந்த அக்காவை நினைச்சுப்பேன்.
@ravirajraviraj2727 Жыл бұрын
சூப்பர் மாஎனக்கு தெரிந்து நீங்க ஒருத்தர் தான் உருப்படியா ஒழுங்கா வெங்காய வடகம் சொல்லி கொடுத்து உள்ளீர்கள்.நானும் செய்து பார்த்து உங்களுக்கு கமெண்ட் செய்கிறேன்.மிக்க நன்றி.
@ts_family_2311 Жыл бұрын
ஓகே தேங்க்யூ
@MuthamizhSaravanan-x4f6 ай бұрын
Sombum optional thaane ma.
@immaculatejayanthi2843 Жыл бұрын
ரொம்ப அழகான விளக்கம்🎉
@raviboovaneswaranraviboova94172 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் வடகம்அக்கா
@cruzraja11 Жыл бұрын
Hardwork never fails. சும்மா காட்டுக்குள்ள உட்கார்ந்து letter படிச்ச GP muthu. வளந்துபோ. Hard work கொடுக்கிற நீங்க ஒரு நாள் கண்டிப்பாக உச்சத்தை அடைவீர்கள். 🙏🏻
@ntholigal1656 Жыл бұрын
😊true
@gurulingesh8644 Жыл бұрын
Grinder pottu vittu ukkarnthu eppidi suthittu irrukirathu nu parka koodathu🤣🤣 Akka's thug life moment😆🤣😂
@sangeethamanoharan2385 Жыл бұрын
😂😂😂😂
@pramisalin697 Жыл бұрын
அம்மா நீங்க வேற லெவல் 🍓🍓🍓
@bhanugulam8160 Жыл бұрын
எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்றீங்க நீங்க வேற லெவல்மா 👍 ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு 👌 ஹெல்புக்கு யாரும் இல்லையா தனியாக எப்படி தயார் செய்றீங்க ரொம்ப கஷ்டமான வேலையாக இருக்கும் போலயே ஆனாலும் சிரித்துக்கொண்டே வேலையை எஞ்சாய் பண்ணி செய்றீங்க அருமை வாழ்த்துக்கள் மா நன்றிமா 👍♥️🙏
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ தேங்க்யூ
@pilavilaikurunthencode9985 Жыл бұрын
அது மட்டும் இல்ல ரொம்ப பொறுமை. கிட்ட தட்ட 20 நாள் உழைப்பு. வேற லெவல் 👍
@coolsweet17ster Жыл бұрын
Best explanation... I am searching for this kind of video for long time but only you explained it properly. Thank you akka❤
@ts_family_2311 Жыл бұрын
Thank you so much 🙂
@kannalakshmi21358 ай бұрын
@@ts_family_2311Sis, vadagam sales pannuvingla?
@bavatharanir8418 Жыл бұрын
Rompa periya process akka😮
@annajose4834 Жыл бұрын
சூப்பர்..
@kausalyakausalya4519 Жыл бұрын
Madam. U speak and tell things very clearly. Ur language also nice. U r hard working too. Having smiling face and taking care of the family well. Have helping tendency too. Congratulations Madam
@ts_family_2311 Жыл бұрын
Thank you so much 🙏
@kreshma487510 ай бұрын
Amma Unga speech sema nice
@vijayalakshmishankar6827 Жыл бұрын
Hard working sister neenga vazgha valamudan 💐😊💐. Verynice explanation 😊😊
@minnalkodirajendiranr4327 Жыл бұрын
Enaku rompa pidikum anni but seia theriathu ninga solli kuduthutinga
@PgetharameshGetharamesh Жыл бұрын
வணக்கம் அக்கா நீங்கள் செய்த அனைத்தும் 👌🤝
@kalaivanis47727 ай бұрын
Super explains sister
@rathikarathika4956 Жыл бұрын
Amma neenga samaikurathu romba pukikkum. Nenga enga amma mathiri irukinga amma.
@podavur1sriperumbudur984 Жыл бұрын
Ammaaaaaaaaaaaaaa.....💋💋❤
@manigandanks34307 ай бұрын
Super sollurige aka
@ambihari4802 Жыл бұрын
சூப்பர் அக்கா நன்றி 🙏
@deviraj76034 ай бұрын
👍
@Cutetime57058 ай бұрын
Thank u for clear explanation mam
@ts_family_23118 ай бұрын
Keep watching
@umauma-g2z7 ай бұрын
Usefull video thanks akka
@ts_family_23117 ай бұрын
Thank you so much 🙂
@RPrasanth-u5w7 ай бұрын
Super.akka.neega
@rlavenya5661 Жыл бұрын
Super வடகம.
@kulandaisamyantonysamy5909 ай бұрын
வடகத்திற்கு அவங்க இவங்க என்று சொல்வது ரொம்ப ஓவரான மரியாதை இருக்கிறது கடைசில அவங்க எப்படி இருக்காங்கன்னு பாக்கணும்
@abiabinaya56749 ай бұрын
Clear and neat explain amma and your speech and background dialogue ultimate 🎉
@ksarasvathy1941 Жыл бұрын
சூப்பரா இருக்கு பாக்கும் போதே ஆசையா இருக்கு சாப்பிடனும் போல இருக்கு சூப்பர் அம்மா
@kathirsiva2992 Жыл бұрын
❤❤❤❤
@harinij1476 Жыл бұрын
Super🤗🤗🤗
@sundarpurushothaman8064 Жыл бұрын
Great akka super
@jayasriv225 Жыл бұрын
Romba romba tq aunty for uploading this recipe❤
@manjulavelraj63269 ай бұрын
வணக்கம், இரண்டு கிலோ வெங்காயத்தில் வடகம் செய்ய அளவு கூறவும், நன்றி
@priyavijayanand80554 ай бұрын
I watched 5 times just to listen you talking 😂..
@rohinimei1576 Жыл бұрын
Different and healthy vadagam aunty.
@cynthiarosaline84899 ай бұрын
Superb sister. First time I am going to prepare this.
@ts_family_23119 ай бұрын
All the best
@stalinvincent5429 Жыл бұрын
Sama ma... Nice video ✌️💯
@sumithasaravanakumar9939 Жыл бұрын
Very clear explanation, thanks a lot mam
@ts_family_2311 Жыл бұрын
Keep watching
@jayalakshmivijayakumar90189 ай бұрын
Super ma👌
@amuthaamutha2459 ай бұрын
Akka plz 2 killo vadagam poda alavu solluga
@k.geethageetha42918 ай бұрын
❤🎉
@SindhuPrabhu-xr7hw9 ай бұрын
Super akka ❤
@dr.palaniibhaskaran88522 ай бұрын
😊 ஏன் தாங்கள் கை உரை அணியக்கூடாது கூடாது மேலும் சுத்தமாக இருப்பது என்று உறுதி செய்யும்போது வியாபாரம் அதிகமாக வாய்ப்பு உள்ளது
@renukasasikumar-cr3cl Жыл бұрын
Semma👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
@manojrv4160 Жыл бұрын
சூப்பர் இருக்கு அம்மா
@seethaseetha2573 Жыл бұрын
Super amma 👍👍👍👍👏👌
@AkashAkash-er5no Жыл бұрын
Super akka
@komalaswarikimalaswari4819 ай бұрын
Super mam
@gomathyilangovan4717 Жыл бұрын
We do like this only. But we presoak and grind a little the urad dal so that the mix will become sticky enough to form laddu. We add 500 ml Castor oil for 2 kg quantity.
@ts_family_23117 ай бұрын
Thanks for sharing
@VemburameshVemburamesh Жыл бұрын
U r speak 👌👌👌👌sis
@vinayagamoorthynccvinayaga2978 Жыл бұрын
Super amma
@jancymaria300 Жыл бұрын
Everything is good.. but you can use hand gloves... It will be more hygienic and clean.
@sujarajendra37729 ай бұрын
Super sister I wiss u long long aago your resipe s r welcme
@ts_family_23119 ай бұрын
Thank you so much 🙂
@rajeswaric73448 ай бұрын
பாவம் எல்லோருக்கும் தாய் தந்தை பெரியவர்கள் இல்லை யூ டியூடர் சொல்லிக் கொடுத்தால்தான் வாழமுடியும்
@amalarameshamala4457 Жыл бұрын
ரொம்ப சுப்பர் அக்கா❤😊
@michaelchristuraj1249 ай бұрын
Super 👍👍👍👍
@ts_family_23119 ай бұрын
Thank you 👍
@shanthimariyal8095 Жыл бұрын
Soo tasty dishes god bless u, jesus loves u so muc🙌
@ts_family_2311 Жыл бұрын
Thank you so much
@sarigamano695 Жыл бұрын
Iam waiting akka
@Anneskolangal70 Жыл бұрын
Super akka. 2kg measurements ku sollunga akka.
@rithwanrithwan6236 Жыл бұрын
Thank you sis
@SatishSatish-nz4yr Жыл бұрын
Akka..manga.vathal.urugai.podunge
@ramyasaravanan4418 Жыл бұрын
Amazed seeing ur talent akkka❤
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@rajeshvasudev78319 ай бұрын
Urndai pidikum pothu ena oil use pannanuma
@priyamudanpriya60176 ай бұрын
Akka... Oru doubt nalla ennai uh... Velaku ennai uh
@shanthishanmugam369 Жыл бұрын
சூப்பர்
@DhanyaDD853 Жыл бұрын
அக்கா ஒரு கிலோ இரண்டு கிலோ வடகம் செய்ய மத்த பொருள் அளவு எல்லாம் சொல்லுங்கக்க பிளீஸ் அக்கா
@ts_family_2311 Жыл бұрын
20 கிலோவுக்கு தான் நாங்க மெசர்மென்ட் சொல்லிட்டு இருக்கோம் அத அப்படியே டெவேட் பண்ணுங்க
@jasamsubair2377 Жыл бұрын
அக்கா தாளிப்பு வடகம் நல்லா இருக்கு
@ts_family_2311 Жыл бұрын
Ok
@vkskalaikalai9936 Жыл бұрын
Akka video super
@sindhusudhakar30378 ай бұрын
நான் உங்ககிட்ட தான் வடகம் வாங்கினேன் ரொம்ப சூப்பரா இருந்தது ரொம்ப நன்றி அக்கா
@ts_family_23118 ай бұрын
தேங்கியூ
@Juliet-hb4sw10 ай бұрын
Enaku oru parcel aka
@achuravi20 Жыл бұрын
02:02 fun😂
@daisy-kitchen1434 Жыл бұрын
Super
@rathikarathika4956 Жыл бұрын
Nanga trichy udaiyan patti, k. K. Nagar. Amma valaipalam veyaapari maa.
@harinin382 Жыл бұрын
Super 👌🏻 👍
@vijiyasathivel117310 ай бұрын
Very oil podalama.ginjeror coconut. Plese.❤❤❤❤❤❤❤❤❤
@ManiMani-hl5dw Жыл бұрын
Super 👌👌
@ts_family_2311 Жыл бұрын
Thank you
@GeetharaniGeetha-y4y Жыл бұрын
I want to vadakam
@RajgopalA-so8sc Жыл бұрын
Indtha vadakam enna pannanum porikkanuma
@ts_family_2311 Жыл бұрын
Kulambu talippu use pannuvanga
@Mygoldentime26 Жыл бұрын
நன்றிகள்
@pramilakarthi84628 ай бұрын
இத்தனை தடவை ஏன் உருண்டை பிடித்து கஷ்டப்பட வேண்டும். மூன்று நாளிலேயே உதிர்ந்து பாய்ந்தால் போதுமே.வியாபாரம் செய்ய உருண்டை பிடிக்காமல். சிரமப்பட வேண்டாமே என்ற நல்ல எண்ணம் தான். நன்றி.
@ragulvanthan6588 Жыл бұрын
Nice
@meenakshi9341 Жыл бұрын
Super sister very hard work fine good..👌👌👌👌🙋🙋👌👌👌👌
@ts_family_2311 Жыл бұрын
Thank you so much
@chintookutti6051 Жыл бұрын
Nengadhan real bakiyalakshmi
@sivalakshmisivalakshmi4858 Жыл бұрын
Akka niga vera level ka❤
@lishanthinataraju14477 ай бұрын
Akka vadagam panguni maadam pudikalama
@ts_family_23117 ай бұрын
மழை இல்லாத காலங்களில் மட்டுமே போடமுடியும்
@Shafiullam.k.69912 ай бұрын
Ennakku oru valai kidaikkuma akka
@rajilakshmi58346 ай бұрын
akka 2 kg vengayathuku measurement soluengal akka
@ts_family_23116 ай бұрын
2.5kg சின்ன வெங்காயம் கடுகு 150 கிராம் பத்தை உளுந்து 150 கிராம் வெந்தியம் 60 கிராம் சீரகம் 60 கிராம் சோம்பு 60 கிராம் மஞ்சள் தூள் 2 ஸ்பூன் பெருங்காயம் தூள் 1 ஸ்பூன் வெளக்கெண்ணை 200 மில்லி உப்பு தேவையான அளவு கருவேப்பிலை 3 காம்பு பூண்டு 50 கிராம்
@rajilakshmi58346 ай бұрын
Thank u akka😊
@VGomathi-xc4ju Жыл бұрын
Akka suppar
@janzijude1912 Жыл бұрын
Super ❤🇨🇦
@chitratamilan70916 ай бұрын
Vengaya vadagam rate
@MumtajJinnah5 ай бұрын
How to order koozhl vathal and javari vadagam
@ts_family_23115 ай бұрын
TS family masalas my watsapp number message only +917092233420 hi nu message pannunga full details reply pannuvanga office time 9 am to 6 pm TS family masalas எங்களுடைய watsapp நம்பர் மெசேஜ் மட்டும் +917092233420 ஹாய் னு மெசேஜ் பண்ணுங்க முழு விவரம் ரிப்ளை பண்ணுவாங்க அலுவலக நேரம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை
@RAJARAJA-do6zz Жыл бұрын
Thx semanka
@nikilasathees18139 ай бұрын
Ithu epdi side dish ah saodaratha Ila thalippuku use panratha
@manjuparkavi63288 ай бұрын
Akka full VA vilakenai Dan use pannanuma
@ts_family_23118 ай бұрын
Yes
@kayalvizhikayalvizhi4954 Жыл бұрын
Super explanation Amma. Enakum idhu try pannanum pola iruku.
@vedasree3409 Жыл бұрын
அம்மா எனக்கு ஒரு உதவி வேண்டும் என்ன சாப்பிட்டாலும் எனக்கு எடை அதிகரிக்கமாட்டேகுது இதனால் எனக்கு மிகவும் மன அழுத்தமாக உள்ளது உடல் எடை அதிகரிக்க எதாவது பயன் உள்ள வீடியோக்களை பதிவு செய்ய வேண்டி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அம்மா
@penganeisvariShanmuganathan Жыл бұрын
thank you amma can you send it to Malaysia? long time looking for this still remember last time patti used to do