கிறிஸ்துவுக்குள் அருமையான சகோதரருக்கு அன்பின் தோத்திரங்கள்.வேத ஆராய்ச்சி நிகழ்ச்சியை வானொலிமூலமும் கேட்டுவந்திருக்கிறேன். இப்போது அலைபேசி மூலம் U-Tub வாயிலாக கேட்கும் வாய்ப்பிற்காக கர்த்தரைத் துதிக்கிறேன்.வேதவசனங்களை நன்றாக விளங்கிக் கொள்ள இது பேருதவியாக இருக்கிறது.தங்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகள்.