ஊத்துக்குளி நெய் தயாரிப்பு | வெறும் 3,000₹ இருந்தால் போதும் | Ghee Factory Visit | தொழில் வாய்ப்பு

  Рет қаралды 3,696

Pannaikkaran பண்ணைக்காரன்

Pannaikkaran பண்ணைக்காரன்

Күн бұрын

Пікірлер: 7
@abubakkarabum601
@abubakkarabum601 5 ай бұрын
Super
@santhanapandisanthanapandi7198
@santhanapandisanthanapandi7198 5 ай бұрын
@PK-lj7ik
@PK-lj7ik 5 ай бұрын
நானும் இதே பகுதியை சேர்ந்தவன் தான் எனக்கு சில சந்தேகங்கள் 1) நமது பகுதியில் மட்டும் தான் தேங்காய் புண்ணாக்கு,கடலை புண்ணாக்கு, பருதிகொட்டை புண்ணாக்கு கொடுக்கிரார்களா?(கொங்கு மண்டலம் முழுவதும் பெரும்பாலும் இது தான் கொடுக்கிறார்கள்) 2) சுற்றி 20 கிலோ மீட்டருக்கு வறண்ட பகுதி என்று சொல்லுகிறீர்கள், வெறும் 5 கிலோ மீட்டர் தொலைவில் நொய்யல் ஆறு உள்ளதே அங்கே போய் பார்த்தால் அந்த சாக்கடை,சாய தண்ணிரில் வளரும் புல்லில் தன் நூற்றுக்கணக்கான எருமைகள் வளருகின்றன அந்த பால் அவ்வளவு நல்லதா??
@Pannaikkaran
@Pannaikkaran 5 ай бұрын
எனக்கொரு சந்தேகம் சகோ... இவ்வளவு தெளிவாக பேசும், அதே பகுதியை சேர்ந்த நீங்கள் ஏன் தைரியமாக நேரடியாக சென்று அவரிடம் உங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாமே???? எதற்காக இங்கே நேரத்தை வீண் விரயம் செய்கிரீர்கள் சகோ???
@PK-lj7ik
@PK-lj7ik 5 ай бұрын
@@Pannaikkaran இதே பகுதியை சேர்ந்தவர்களிடம் இப்படி சொல்ல மாட்டார்களே 😅 நான் சொன்னது கல நிலவரம் அவ்வளவு தான்
@PK-lj7ik
@PK-lj7ik 5 ай бұрын
@@Pannaikkaran நான் அவரை மட்டும் சொல்லவில்லை நம்ம ஊர் நிலமை அப்படி ஆகிவிட்டது😞 நொய்யல் நாகரீக காலத்தில் இருந்த செழிப்பை அப்படியே அளித்து விட்டார்கள்.
@Pannaikkaran
@Pannaikkaran 5 ай бұрын
@PK-lj7ik சரி சகோ....