தென்னை ஓலையில்🌴இருந்து STRAW தயாரிப்பில் அசத்தல் || Coconut Leaf Straw

  Рет қаралды 432,204

நம் உழவன்  -  Nam Uzhavan

நம் உழவன் - Nam Uzhavan

Күн бұрын

Пікірлер: 182
@vimalap123
@vimalap123 Жыл бұрын
சிறந்த மனிதர். மிகப்பெரிய அளவில் முன்னேற வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@jhshines8108
@jhshines8108 9 ай бұрын
Congrats 👏 ❤from henry farm knv ✅️
@Sundar-cp8lf
@Sundar-cp8lf Жыл бұрын
சார் இவ்வளவு பேருக்கு நீங்க வேலை கொடுக்குறீங்களே அதனால உங்களுக்கு நன்றி..
@arumugamm6040
@arumugamm6040 Жыл бұрын
சிறப்பான சேவையை சகோதரர் மணிகண்டன் முன்னெடுத்துள்ளார். இயற்கையை காத்திட ஒவ்வொருவரின் பங்களிப்பும் இன்றியமையாதது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
@natureloverpramma9258
@natureloverpramma9258 Жыл бұрын
அருமை அண்ணா இது நம் இயற்கையை பாதுகாக்கும் இதை மிகப்பெரிய அளவில் தரம் உயர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.... உலகத்தில் தேவையில்லாத பொருள் என்று ஒன்றும் இல்லை என நிருபித்து விட்டீர்கள்
@umadev6077
@umadev6077 6 ай бұрын
You are 100% correct, please help for tamilnadu also for doing basket , kindly do painting even the waste dried seeds dried flowers, especially for Thanjavur people crying during gaja cyclone storm winds blowing.do something progressive plans , even the broom stick for decorating ideas like cooker caskets as framework or like embroidery frame works
@r.balasubramanian7870
@r.balasubramanian7870 Жыл бұрын
இதே தொழிற்சாலையை பங்களூருக்குப் பதிலாக அடர்த்தியாக தென்னை மரங்கள் இருக்கும் பகுதிகளில் -உதாரணத்திற்கு பொள்ளாச்சி, கோவை, கேரளாவின் பல பகுதிகள் நடத்துவதுல் இன்னும் லாபகரமாக நடத்தலாமே! கிராம்ப்புற பெண்களுக்கு நல்ல வாழ்வாதாரமும் கிடைக்கும்!
@dhilip77
@dhilip77 Жыл бұрын
Councillors kodachal iruku
@zahirhussain6782
@zahirhussain6782 Жыл бұрын
பாலாஜி மாதிரி அமைச்சர்கள் மறைமுகமாக வரி வசூல் செய்ய ஏற்பாடு செய்வார்கள். தொழில் நசிவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வார்கள்.
@Ebenezer-f3u
@Ebenezer-f3u 11 ай бұрын
கோவையில் ஆரம்பித்தால் ஒரு ஸ்டிரா செய்யும் ஓலை 5 ரூபாய் சொல்வார்கள் விவசாயிகள்.
@ranjankandavanam9053
@ranjankandavanam9053 10 ай бұрын
அதை நீங்களே செய்துபார்க்கலாமே?
@usrm-wm1osbr5v
@usrm-wm1osbr5v 9 ай бұрын
உண்மை.
@Mr-Troll-7775
@Mr-Troll-7775 Жыл бұрын
விவசாயிகளை முன்னேற்றும் முயற்சி ❤
@jeyaseelanpon9396
@jeyaseelanpon9396 Жыл бұрын
தங்களின் தரமான தயாரிப்புகளுக்கு தங்களுக்கு நன்றி.
@RamMuthiah
@RamMuthiah Жыл бұрын
சீரிய முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@prathapanoptimist9329
@prathapanoptimist9329 Жыл бұрын
அருமயான நோக்கம். வாழ்க வளமுடன்.
@ponniahrajamanickam3296
@ponniahrajamanickam3296 Жыл бұрын
concepts, production and uses are highly appreciable...and commendable.. Congrats Mr.Manikandan...Best wishes for your endeavor. P.Rajamanickam,TNSF
@prasana98
@prasana98 Жыл бұрын
Good Initiative and so proud of your work sir. Apdeye indha WATER BOTTLE Kum indha madhiri kandu pudicha nalla erukom
@dineshnagaraja_Chozhan
@dineshnagaraja_Chozhan Жыл бұрын
Nice innovative sir wishes from Thennai vivasaayi from Vellore district Gudiyatham thaluka Seevoor village ❤
@shanmugamsubramaniam8652
@shanmugamsubramaniam8652 Жыл бұрын
Very interesting and unique concept by Sri Manikandan, my best wishes to him and all women employees there. Thanks a lot for this excellent video.👍🙏
@santhakumar7467
@santhakumar7467 Жыл бұрын
Super product sir, congratulations God bless you. Santha Kumar coimbatore
@yathum
@yathum Жыл бұрын
அருமை சிறந்த முயற்சி வாழ்த்துக்கள்❤❤
@krishnamurthy3385
@krishnamurthy3385 6 ай бұрын
Super sir.....god bless you and your family, also your business.......
@aavudaimanohaur2353
@aavudaimanohaur2353 Жыл бұрын
Very inspiring n innovative..all the best sir..
@EniyaMahilan
@EniyaMahilan Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா 👍
@swaminathan9401
@swaminathan9401 Жыл бұрын
All the best 👍💯. Your innovative ideas will push you to a greatest level in our society. You should be awarded by out central Government Environment Ministry soon. Your business should be supported by them by giving subsidy tofavour you. So that you can also reduce the price in our home contry India there by you will achieve 100% growth here,. You may plan a unit at pollachi while you expanding the business. Because you may get the leafs much cheaper here. Batlagundu is also another place. Thank you.
@malligamalliga4006
@malligamalliga4006 Жыл бұрын
தமிழன்டா.. வாழ்த்துக்கள் 🤝
@ramanjraman8866
@ramanjraman8866 Жыл бұрын
😮 வாழ்த்துக்கள் நண்பரே மிகமிக அருமை.
@govindl763
@govindl763 6 ай бұрын
Excellent sir am very interesting ur video more coconut form in my native it's gud support to agriculture
@krishnamurthyramakrishnan191
@krishnamurthyramakrishnan191 Жыл бұрын
A good concept brought into a reality, with dedication and expertise! Hearty congratulations!
@ganapatik4340
@ganapatik4340 Жыл бұрын
Super idea wish you all the best🎉
@kuralarasandakshinamurthy8665
@kuralarasandakshinamurthy8665 Жыл бұрын
மிகவும் அருமை.❤❤❤
@JothiMuthulakshmi-h7k
@JothiMuthulakshmi-h7k 5 ай бұрын
Mava Sava 🎉🦚💯 great 👍🙏🌴👌🐘🌙🔥 great guruji god bless u all ñit bave 🎉
@somalingam5043
@somalingam5043 Жыл бұрын
அருமையான நோக்கம் வாழ்க வாத்துக்கள்
@---np7mi
@---np7mi 8 ай бұрын
வாழ்த்துக்கள்.. நல்ல முயற்சி..
@thambikkannuanandhan9908
@thambikkannuanandhan9908 10 ай бұрын
சார் வணக்கம்.நான் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு வட்டத்தில் பிறந்தவன். எங்க ஏரியாவில் தென்னை உற்பத்தி அதிக அளவில் உள்ளது. நான் தஞ்சாவூரில் மருத்துவக்கல்லூரி அருகில் சித்தா ஆயுர்வேதா யுனானி மருந்துக் கடை நடத்தி வருகின்றேன். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவ துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றும் சித்த மருத்துவர் எனது மருந்துக் கடையில் மருத்துவம் வாரம் 3-நாட்கள் பார்க்கின்றார். கடையின் பெயர் உலக அம்மாளு சித்தா ஆயுர்வேதா யுனானி மருந்துக் கடை. மக்கள் மத்தியில் தற்போதுதான் நமது மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு வந்து கொண்டு இருக்கிறது. ஆனாலும், எனக்கு வருமானம் தற்சமயம் போதவில்லை. எனவே, நீங்கள் உற்பத்தி செய்யும் தென்னை ஓலையில் ஸ்ட்ரா பிஸ்னெஸ்ஸில் ஓலை என்னால் அனுப்ப முடியும். அதற்கு உண்டான அளவு முறை கொடுத்தால் நானும் பெண்களைப் பயன்படுத்தி, உங்களுடன் பயன்பெறுவேன். என்னுடைய தொ.எண்:9787198769.நன்றி.
@umadev6077
@umadev6077 6 ай бұрын
Brother you start a unit at your place itself , you can do creative painting decoration ideas seek help from bangalore kerala and your own place from Vijayalakshmi mahadevan even using thanjavur painting
@arulmanikandan3415
@arulmanikandan3415 5 ай бұрын
Congrats. I am also a student of tamil university. 2002 batch mphil. Got degree from department of tribal research center. My heartly congrats for you future.
@La.Manikandan
@La.Manikandan Жыл бұрын
சிறப்பு சிறப்பு மிகவும் சிறப்பு வாழ்க
@mohanvadivel9553
@mohanvadivel9553 9 ай бұрын
வாழ்த்துக்கள் இதற்க்கு பசை பயன்படுத்துகின்றீர்களா இல்லையா எந்த வகையான பசை பயன்படுத்துகிறீர்கள்
@Thenraaj
@Thenraaj Жыл бұрын
Really Superb Awesome 👌 Best wishes
@dhanapallapanahad3773
@dhanapallapanahad3773 11 ай бұрын
அருமை அருமை சகோதரர் அவர்களே
@RangaRaj-g3e
@RangaRaj-g3e 6 күн бұрын
Maduraiyilum coco garden ullathu. Engalukum chance thara mudiyums
@arounasivakumar
@arounasivakumar Жыл бұрын
Interesting product...
@ramanjraman8866
@ramanjraman8866 Жыл бұрын
மிகமிக அருமை நண்பர்
@subhasunbioin
@subhasunbioin Жыл бұрын
great work.
@manickams8056
@manickams8056 Жыл бұрын
Super 🎉🎉👍
@b.k.agencies4242
@b.k.agencies4242 Жыл бұрын
Excellent innovative product sir
@indikaperera9315
@indikaperera9315 9 ай бұрын
Sir, I would like to say that i am very impressed about your product. I am from Sri Lanka and I want to start up an eco friendly product here such as yours. Would you like to share your knowledge. Thank you.
@Akbarjohn-yr9ev
@Akbarjohn-yr9ev 6 ай бұрын
சிறப்பான சேவை ! ஓலையை எங்கு அனுப்ப வேண்டும் ? உங்கள் தொழிற்சாலை முகவரி & தொடர்பு எண் தந்தால் உதவியாக இருக்கும் ! ஓலை வாங்குவோர் முகவரிகள் தந்தால் நல்லது!
@c4ukokkada986
@c4ukokkada986 Жыл бұрын
Very nice information good luck to all
@sundaramsanthanam9756
@sundaramsanthanam9756 Жыл бұрын
Super sir, we are from Madurai we are doing coconut broom stick manufacture. We are ready to supply waste coconut waste leaf if yo want pl conduct to me
@SUNSHINE-UAE
@SUNSHINE-UAE Жыл бұрын
pls share u r cont number sir....
@gokulkgm
@gokulkgm 11 ай бұрын
Share your number
@aim4857
@aim4857 Жыл бұрын
Thanks for your good effort
@paulsoosai7921
@paulsoosai7921 Жыл бұрын
Supper I am ready to promote where I live
@IrsathMowlana
@IrsathMowlana Жыл бұрын
Amslrsadmoulana looks great jobs sir, Srilankna,looknmegoodjob,sir, and the best your meet,me
@kumaresannr3594
@kumaresannr3594 11 ай бұрын
உடுமலை இருந்து ஓலைகள் அனுப்பலாமா
@MOHANKUMAR-bb1ym
@MOHANKUMAR-bb1ym Жыл бұрын
Good.
@TN41_Riders
@TN41_Riders 11 ай бұрын
Please tell the gum name please
@snehaarasan1680
@snehaarasan1680 Жыл бұрын
Good sir keep rocking
@keshawamadusanke2335
@keshawamadusanke2335 Ай бұрын
Do you have some production process leaflet
@heartyrkjas
@heartyrkjas 11 ай бұрын
Arumaiyana Idea
@jaykumardharmaraj
@jaykumardharmaraj 11 ай бұрын
😊சிறந்த தொழில்
@muralijayaraman8250
@muralijayaraman8250 Жыл бұрын
குறைந்த சம்பளம் மகளிருக்கு நல்ல புத்திசாலித்தனம்
@virumandiviru6583
@virumandiviru6583 Жыл бұрын
புதிய படைப்பு நன்றி
@ThangamaniP-fp8wr
@ThangamaniP-fp8wr Жыл бұрын
நல்ல சிந்தனை செல்வன்
@pandi865
@pandi865 Ай бұрын
Nantri.
@meenakchisreeramachandran1167
@meenakchisreeramachandran1167 Жыл бұрын
Sir awesome awesome. Great
@meenakchisreeramachandran1167
@meenakchisreeramachandran1167 Жыл бұрын
Great innovation
@aramudhanamudhan7656
@aramudhanamudhan7656 10 ай бұрын
Super sir good think
@sagunthalajoseph8217
@sagunthalajoseph8217 2 ай бұрын
எங்கள் ஊர்திருநெல்வேலி தற்சமயம் பெங்களூர் வந்து இருக்கிறோம் வந்த போது உங்கள் வீடியோ பார்த்தோம் நாங்கள் உங்களை பார்க்க வரலாமா எங்களால் தென்னை ஓலை சப் ளை செய்ய முடியும் தயவு செய்து அட்ரஸ் கொடுங்கள்
@kumarv9791
@kumarv9791 11 ай бұрын
Can we get guidance from mr.manikandan to start such industry in Krishnagiri district in Tamil Nadu
@ammadaughtersamayal1406
@ammadaughtersamayal1406 8 ай бұрын
Siir,yur video very nice,I am also having coconut farm, if yu buy leaf from us we from kerala
@krcagency9524
@krcagency9524 Жыл бұрын
வாழ்த்துக்கள். ks Aparna brooms kanyakumari
@pugalchinnappan8009
@pugalchinnappan8009 Жыл бұрын
My humble request, if you do more hygienically then you have a big market for your straws
@ponnuvelmhr
@ponnuvelmhr 11 ай бұрын
Great job
@rkshortsnow
@rkshortsnow Жыл бұрын
Great sir 🎉
@MuthuK-uc4gg
@MuthuK-uc4gg Жыл бұрын
மூலப் பொருள் அனுப்பு வாய்ப்பு இருக்க இருந்த சொல்லுங்க சார்
@preethimurugesh4636
@preethimurugesh4636 5 ай бұрын
Sir i'm from pollachi..shall i start tis business even i have coconut farm..
@narpavithangam8542
@narpavithangam8542 Жыл бұрын
Thanks best update thanks 🤔🤔🤔🤔🤔👍👍👍👍👍👍😁😁😁😁😁😁
@RGR0925
@RGR0925 9 ай бұрын
super product
@sirimewangodage641
@sirimewangodage641 10 ай бұрын
What is the name of the glue used
@kuppusamyparanthaman5076
@kuppusamyparanthaman5076 Жыл бұрын
சார் விழுப்புரம் மாவட்டத்தி லிருந்து ஓலை கொடுத்தா வாங்கிப்பிங்களா?
@Thariqonline
@Thariqonline Жыл бұрын
Good job..
@karthikponnusamy3088
@karthikponnusamy3088 Жыл бұрын
Great sir
@psfashion297
@psfashion297 Жыл бұрын
What is tha name of glue
@jain3804
@jain3804 Жыл бұрын
Excellent business
@sumaiyafathima1243
@sumaiyafathima1243 Жыл бұрын
Straw ku ivlo periya machines ah athukana laabam kidaikutha sir
@preethimurugesh4636
@preethimurugesh4636 5 ай бұрын
Neenga copyright pathi theliva solunga naanga la idha panna kudadha? Or only for machines ah?
@gunarasanchakrapani7538
@gunarasanchakrapani7538 11 ай бұрын
ரோல் செய்யும் போது ஒட்டுவதற்காக என்ன கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது?
@rahulr6035
@rahulr6035 5 ай бұрын
We need a training for our shg group sir
@umaa7548
@umaa7548 8 ай бұрын
வணக்கம் sir நான் தங்களுக்கு தென்ன ஓலைகளை அனுப்பவிரும்புகிறேன் அதற்கான சரியான வழிகாட்டுங்க
@bexelljohnson4479
@bexelljohnson4479 Жыл бұрын
100 ஓலை Rs250 க்கு வாங்குறீங்க சரி அதில் 20 ஓலைகள் வேஸ்ட்டாகுதுன்னா 80 ஓலைகள் தான் கிடைக்கும்...இதில் நீங்க ஒரு ஸ்டிரா RS 3 க்கு விற்றால் என்ன லாபம் கிடைக்கும் புரியல?
@Ramu-k8x6m
@Ramu-k8x6m 11 ай бұрын
Avaruku velinadu than sales athigam so 1 straw 1 dollor endralum nalla labam than.
@SATHASIVAMVelu-sv2nl
@SATHASIVAMVelu-sv2nl 6 ай бұрын
தென்ணைஓலைகள் அனுப்பலாமா
@ammavinkaimanam70
@ammavinkaimanam70 Жыл бұрын
Super nallayosaniiya
@SanthiyacuSanthiyacu
@SanthiyacuSanthiyacu 4 ай бұрын
சார் .நானும் ஓலை அனுப்பிய. இந்த தொழில் செய்ய விரும்பம் உதவி செய்ய முடிமா சார்
@sagunthalajoseph8217
@sagunthalajoseph8217 2 ай бұрын
. சார் நாங்கள் இப்ப வே வந்து பார்களாமா அட்ரஸ் சொல்லுங்க
@muthulakshmik3886
@muthulakshmik3886 8 ай бұрын
Can you give training for us
@keerthananjeyabalan9515
@keerthananjeyabalan9515 Жыл бұрын
raw material 100 peace set 200 to 250 ruppes , then how can you sell one straw for 2 rupees , did i miss understood. please clarify.
@kirubamahii.
@kirubamahii. Жыл бұрын
Raw material irukku bro , hiw can i sell to him ?and how to contact?
@thangammalarunachalam6915
@thangammalarunachalam6915 Жыл бұрын
It's better touse steamer to kill the germs
@venukaravi6954
@venukaravi6954 Жыл бұрын
Super
@libibabuelizabeth1746
@libibabuelizabeth1746 Жыл бұрын
Sir pls mention the HSN code
@கண்ணன்கண்ணன்-ழ3ங
@கண்ணன்கண்ணன்-ழ3ங Ай бұрын
உங்கள் கம்பேனி எங்கே இருக்கிறது
@deepac6148
@deepac6148 Жыл бұрын
Sir unge factory enge eatuku sollunge sri
@SUNSHINE-UAE
@SUNSHINE-UAE Жыл бұрын
டிஸ்கிரிப்ஷன்ல பாருங்க கிடைக்கும்
@paulravindran5363
@paulravindran5363 Жыл бұрын
Is it Palm leaf or coconut leaf?
@namuzhavan
@namuzhavan Жыл бұрын
Coconut leaf
@krishnangopi5781
@krishnangopi5781 Жыл бұрын
I am from kaveripattinam sir
@stylishmaths3846
@stylishmaths3846 7 ай бұрын
Sir எங்கள் ஊரில் ஓலை waste aa எரித்து சாம்பலாக்கி விடுகிறோம். ஓலை எடுக்க ஆள் இல்லை
@sangeethasivakumar1864
@sangeethasivakumar1864 Жыл бұрын
உடுமலை பேட்டைக்கு தாங்கள் வந்து எங்களுக்கு trainingகொடுத்தால் நன்றாக இருக்கும்.
@God.78259
@God.78259 Жыл бұрын
ஆம் நான் மடத்துக்குளம்
@muthus273
@muthus273 9 ай бұрын
சார் பைண்டிங் என்ன glue யூஸ் செய்யறீக்கனு சொல்லுவிகளா
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 Жыл бұрын
விலை எவ்ளோ?
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 54 МЛН
How Many Balloons To Make A Store Fly?
00:22
MrBeast
Рет қаралды 190 МЛН
Full Automatic Paper Straw Producing Line
2:21
QianIsland Machinery
Рет қаралды 1,5 М.