ஆத்துமாவை அறிந்து கொள்ளுங்கள்

  Рет қаралды 317

Villa Kumar

Villa Kumar

Күн бұрын

Пікірлер: 15
@gandhisankar7629
@gandhisankar7629 Жыл бұрын
ஜீவஜந்துக்கள், ஜீவனுள்ள மனிதர்கள் இரண்டிலும் மனிதனுக்கு மட்டுமே ஆத்துமா உண்டு❤என்கிற உங்கள் பாடத்திற்காக நன்றி🙏💕 ப்ரதர்❤
@villakumar-47
@villakumar-47 Жыл бұрын
🙏🌹🌹
@marainoolinkural5140
@marainoolinkural5140 Жыл бұрын
Hanma is dirived from Sanskrit as a Tamil word in the Bible by sasthrigal, Ullam, manam, unarvu are the equivalent Tamil words; Soul, intellect, conscious, sense are the equivalent English words. Hanma is not life, life is identified by the breath of nostril as a Spirit in the Bible - Job 27:2; 32:8; Ecc.3:19-21; Acts 17:25. Pranan, Haavi are dirived from Sanskrit as the Tamil words in the Bible by sasthrigal this for your information please.
@villakumar-47
@villakumar-47 Жыл бұрын
🌹🌹First let me finish the second part.
@k.saravanaraj3270
@k.saravanaraj3270 Жыл бұрын
மனிதன் தான ஆத்மா . மனிதனுக்குள் ஒரு ஆத்மா என்பது சரியா?
@villakumar-47
@villakumar-47 Жыл бұрын
வேதத்தைப் பொறுத்தவரை ஆத்மாதான் மனிதன் ஆனால் உலகத்தைப் பொறுத்தவரை மனிதனுக்குள் ஆத்துமா இருக்கிறது. மனிதன் ஆவி ஆத்துமா சரீரம் உடையவனாக காணப்படுகிறான். நாம் மனிதனுடைய சரீரத்தை தான் மனிதன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த சரீரம் மரித்துப் போகும் ஆனால் ஆத்துமா என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். மனிதன் என்ற வார்த்தை வேதத்தில் 13300 தடவை வருகிறது ஆனால் ஆத்மா என்ற வார்த்தை சுமார் 800 தடவை வருகிறது. நாம் செய்த நன்மைக்கும் தீமைக்கும் ஆத்மாவே தன் பலனை அனுபவிக்க வேண்டியதாய் இருக்கிறது. எனவேதான் ஆத்மாவே மனிதன்
@ஈசாக்ஐசக்
@ஈசாக்ஐசக் Жыл бұрын
யோகாவா சாட்சி கள்ளபோதனை முடியும் ஜாடியும் ஒன்று சேர்ந்து விட்டது 😢 இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தை ஒருவராலும் மறுக்கவே முடியாது 🎉
@k.saravanaraj3270
@k.saravanaraj3270 Жыл бұрын
@@ஈசாக்ஐசக் 😀 ஆனால் வேத சத்தியம் மாறாது. உங்கள் பாரம்பரிய நம்பிக்கை விரைவில் இல்லாமல் போகும். ஆண்டவர் இயேசு கண்டிப்பாக செய்வார்
@k.saravanaraj3270
@k.saravanaraj3270 Жыл бұрын
@@ஈசாக்ஐசக் பரிசுத்த வேதத்துக்கு முறானாக செயல்படும் கள்ள உபதேசம் டிரினிட்டி மற்றும் 3 கடவுள் கொள்கை இல்லாமல் போகும் நாள் விரைவில் வரும். 31 இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது. யோவான் 20:31
@ஈசாக்ஐசக்
@ஈசாக்ஐசக் Жыл бұрын
@@k.saravanaraj3270 எது பாரம்பரியம் பிதாவையும் குமாரனையும் மறுதலிப்பவனே அந்தி கிறிஸ்து
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН