Radha madhiri oru talented person pakaradhu aburvam dheerkayusa dheerka sumangalia irukanumma nee 🎉🎉❤❤
@radharamarao833416 күн бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@nalinis9069 күн бұрын
Mika nanri mami. Romba azhaga iiruku
@Seethaladeviamman17 күн бұрын
அருமை அம்மா நான் ரொம்ப வருஷமா செய்யறேன் துளசிக்கு நெல்லி குச்சி வைப்பேன் இப்போது நம் தோட்டத்தில் துளசியும் நெல்லியும் ஒன்றாக சேர்த்து வளர்த்து வணங்கி வருகிறேன் சின்ன வீடியோ கூட போட்டு இருக்கேன் உங்கள் பூஜை நல்லா இருக்கு மா நன்றி
@radharamarao833416 күн бұрын
ரொம்ப சந்தோஷம்
@kalaivanijayapal989818 күн бұрын
Super Ratha Amma romba azhaga alankaram panni erukinga nanum pannuvan Amma ellama sirathaiya pandringa thank you
@srinivasanganeshan648218 күн бұрын
Hello Radha ரொம்ப அருமையான பதிவு கண்கொள்ளா காட்சி பார்க்கிரண்டு கண் போதாது ரொம்ப ச்ரத்தை இருக்கு உங்களுக்கு கோலம் பகவான் பூ அலங்காரம விளக்கேத்தின அழகு ப்ரசாதம்எதை சொல்லறது எதை விட்டோம்னு தெரியலை மொத்தத்தில் த அற்புதம் அருமை அருமை அருமை தான் speech less உங்கள் பாதாம்பரபி தீபாவளிக்கு செய்தேன் அருமையாக வந்தது photo எடுத்தா எப்படி அனுப்பறதுன்னு தெரியலை சொல்லி தந்தா அனுப்புவேன மொத்ததில் சுத்தி போடுங்கோம்மா take care happy Deepavali bye ma
கிழக்கு நோக்கி வைக்கலாம்.இட வசதி இல்லாவிட்டால் தெற்கு தவிர்த்து மற்ற திசை நோக்கி வைக்கலாம்.
@kbs427516 күн бұрын
Sri mathre namaha. Very nice upload, thank you. Mami i live in abroad and we dont have tulasi plant at home. Can i do tulasi pooja on any amman vigraham? Thank you
நான் already ஒரு வீடியோ post செய்துள்ளேன்.link தருகிறேன்.பார்க்கவும். m.kzbin.info/www/bejne/n6DIloBoiat7sKc
@radhas944210 күн бұрын
Beautiful
@vathsalaganesan530918 күн бұрын
சொல்ல வார்த்தை இல்லை. மிகவும் அருமை
@lakshmiprabha614918 күн бұрын
Thanks mami.
@vijayalakshmikishore229618 күн бұрын
Super mami
@bhavaniraman159918 күн бұрын
ராதே கிருஷ்ணா மா துளசி நித்திய பூஜை மற்றும் துளசி விவாக பூஜையை பற்றி ரொம்ப அழகா இன்னும் புரியும்படி விளக்கி சொன்னதுக்கு ரொம்ப நன்றிசந்தோஷம் நீங்க ஏத்தி இருக்கிற 2 விளக்கு ரொம்ப நல்லா இருக்கு அது எங்க கிடைக்கும்னு சொல்லுங்களேன்
@radharamarao833417 күн бұрын
என் மருமகளுக்கு சீர் கொடுத்தது.
@rajgobal91888 күн бұрын
Antha nellikaya piraku enna seiyanum
@radharamarao83348 күн бұрын
சட்னி,கொஜ்ஜு செய்யலாம்.
@meenakshir62318 күн бұрын
துளசி திருமணம் எனக்கு தெரிந்த அளவுக்கு நான் செய்வேன் துளசி திருமணம் விவரமாக விளக்கியதற்க்கு நன்றி அம்மா
@kamalabalasubramanian392518 күн бұрын
Super sister
@radharamarao833417 күн бұрын
Thank you
@shanthichezhian816218 күн бұрын
Mam kuthuvillaku is so beautiful pls say where u got it
மாதவிலக்கு சமயத்தில் நான்கு நாட்கள் வரை துளசி அருகில் செல்லவே கூடாது.
@vlnprasad251017 күн бұрын
Super
@radharamarao833416 күн бұрын
Thanks
@indhumathiprakash29109 күн бұрын
Sister nov 12th evening seiyalama
@radharamarao83349 күн бұрын
ஏகாதசி அன்று செய்யக்கூடாது.
@LakshmiVyas-b7d7 күн бұрын
🎉🎉
@gravityhologramsolutions362417 күн бұрын
Mention the date mam?
@radharamarao833417 күн бұрын
ஏங்க picture ல இருக்கே.
@subaanandyashwant274118 күн бұрын
நமஸ்காரம் மாமி பெண்கள் பூஜை செய்யும் போது பூஜை மணி அடித்து பூஜை செய்யலாமா? மற்றும் பெண்கள் விக்ரங்களுக்கு (வேல்) அபிஷேகம் செய்யலாமா ?
@radharamarao833418 күн бұрын
பெண்கள் மணியை தொடவே கூடாது.மணி அடிக்க கூடாது.விக்ரஹ பூஜையும் ஆண்கள் தான் செய்ய வேண்டும்.
@naliniraghavendra371018 күн бұрын
🙏🙏🙏
@jyothiblooms74715 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤
@chitrabala373510 күн бұрын
Amma how can we do this pooja without thulsi plant as we r out of India and plant is not available here. Kindly reply amma
@radharamarao833410 күн бұрын
நீங்கள் வெளி நாட்டில் இருந்தாலும் துளசி பூஜை செய்ய வேண்டும் என நினைப்பதே மிகவும் சந்தோஷம்.அம்பாள் படத்தை வைத்து துளசி பூஜை செய்யுங்கள்.அடுத்தமுறை இந்தியா வரும்போது வெள்ளியில் துளசி மாடம் விற்க்கிறது.அதை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
@shanthichezhian816218 күн бұрын
Mam u didnt mention the date in description
@radharamarao833418 күн бұрын
Please check full tittle.
@kanimozhis810618 күн бұрын
சகோதரி துளசிச் செடி தொட்டியை எந்த திசை நோக்கி வைக்க வேண்டும்
@radharamarao833418 күн бұрын
தெற்கு நோக்கி வைக்காமல் மற்ற திசையில் வைக்கலாம்.ஸ்வாமி படங்கள் எப்படி வைப்போமோ அதை போல் கிழக்கு நோக்கி வைப்பது மிக சிறப்பு.
@padmag73918 күн бұрын
Padi kolam put in swamy room not vasalpadi
@radharamarao833418 күн бұрын
எங்கள் சம்பிரதாய முறைப்படி நாங்கள் இப்படி தான் நிலை படி கோலம் போடுவோம்.