உங்கள் அம்மாவிற்கு எனது வணக்கங்கள்... சின்ன வயதில் உங்கள் உண்மையான பக்தி பாந்தமான பூஜை செய்முறை அருமை.. சாம்பிராணி கரண்டி அழகு பாந்தம்.. சிரட்டை வைப்பதற்கான பாத்திரம் மண்ணால் செய்யப்பட்டதா .. சாம்பிராணி கரண்டி வாங்கும் போது சேர்த்து தருவார்களா?? சாமிக்கு தாம்பூலம் வைக்கும் போழுது பிளாஸ்டிக் கவரில் உள்ள பாக்கினை பிரித்து வைக்க வேண்டும் என்று நீங்கள் சொன்னது மிக மிக உபயோகமான டிப்ஸ்... மிக்க நன்றிமா சகோதரி🙏🙏
@TalesofSaranya Жыл бұрын
மிக்க நன்றி அக்கா 🙏 sambrani karandi mattum tha kedaikum athula vechirkurathu managal naatumarunthu kadaila 20rs ku vanginathu akka
@shalu22 Жыл бұрын
நன்றிமா
@ruthishb.s9561 Жыл бұрын
❤ sh
@sivanesan9780 Жыл бұрын
2
@Sangeetha-kc3ep Жыл бұрын
M
@sumathimurugan7503 Жыл бұрын
அடடடா,,, என்ன ஒரு பக்குவமான வாய்ஸ் ,,,இவ்ளோ கம்மி நேரத்தில் பல முக்கிய செய்திகளை டிப்ஸா கொடுத்திருக்கீங்க மா,,,வாழ்க வளமுடன்,,, எல்லா டிப்ஸ் ம் எல்லோரும் பார்த்தாங்க னா கண்டிப்பா பயனுள்ளதாகவும்.. இருக்கும்
@TalesofSaranya Жыл бұрын
மிக்க நன்றி மா 😊
@mohanaprathap8402 Жыл бұрын
பூஜா செய்வது அவசியம் நீங்க ரொம்ப நல்ல பண்றீங்க 👏👏👏👏👏
@TalesofSaranya Жыл бұрын
Thank you sis 😊
@cthavanic8020 Жыл бұрын
உங்களோட டிப்ஸ் கேட்கும் போது மனம் லேசானது போல இருக்கு மா வாழ்க வளமுடன்
@TalesofSaranya Жыл бұрын
நன்றி மா 😊🙏
@pkhenfarm1150 Жыл бұрын
@@TalesofSaranya 😂😂😂😂,😊
@SeenuGayu Жыл бұрын
@@pkhenfarm1150ok
@deepisaratha Жыл бұрын
முதல் தடவை உங்க வீடியோ பார்க்கிறேன் மிகவும் அருமையான பதிவு
@TalesofSaranya Жыл бұрын
Thank you sister
@mahesrajmahesraj7865 Жыл бұрын
மிகவும் அருமை
@ananthiraj70189 ай бұрын
Ungaludaiya video 1 st time pakuren.. yenaku pooja alaga vachuka romba pudikum. Pooja pantrathum romba pudikum... Nega sona intha visayangal pathi yenaku theriyathu athulam nan ithula irunthu follow pana pore sister.. nega pesurathu romba alaga iruku.. intha video pakum pothe manasuku avlo positive ah iruku.. Thank u so much sister
@TalesofSaranya3 ай бұрын
Thank u sister
@jkiruthick4260 Жыл бұрын
உங்களுடைய பூஜை அறை குறிப்புகள் அனைத்தும்மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி 👌🙏
@TalesofSaranya Жыл бұрын
நன்றி சகோ 🙏
@sneharagu9403 Жыл бұрын
Really useful video im going to start following some tips thank youuuu
@deepikadp36203 ай бұрын
தெய்வமே ரொம்ப நன்றி.... அந்த கடவுளே நேர்ல வந்து சொல் மாதிரி இருக்கு
Super sis neenga sonnathu romba theliva purinjithu nanri sis
@TalesofSaranya Жыл бұрын
Thank u sissy
@maheswarisaravanan1492 Жыл бұрын
I am so happy today na gomathi chakram, saligaram kal vangityen sister❤❤❤😊😊😊
@TalesofSaranya Жыл бұрын
Super sissy
@gokilagowsi9708 Жыл бұрын
உங்க பூஜை அறையில் அலங்காரம் செய்தது என் மெய் சிலிர்த்து விட்டது மனமும் சாந்த மானது 🙏 .. akka Lemon manjalum kungumam um entha thisayila vaikkanum nu mattum sollunga kka
Akka right or left manjal or kungumam ethu kette sisss
@brundharamakrishnan3607 Жыл бұрын
வணக்கம் சகோதரி உங்கள் பதிவு மிகவும் அருமை பயன்படுத்திய அரிசி மற்றும் உப்பினை என்ன செய்ய வேண்டும்
@TalesofSaranya Жыл бұрын
Sis video la ye solirken but neraiya sisters same doubt ketirkanga Athu related ah 2days la video varum sis. Thanks sis 😊
@brundharamakrishnan3607 Жыл бұрын
@@TalesofSaranya thank you so much sis😇
@pscarsprabhuj2683 Жыл бұрын
Already parhutan sis...ana cmt pannala..... super video....arisi kolam super 🙏🙏🙏🙏 ithu mari unga thulasi poojai video pathu irukan ana cmt panathu ila..
@TalesofSaranya Жыл бұрын
Ok sissy 😇😇😇
@devikannan1549 Жыл бұрын
Super mam.ethula pala tip's naan follow pannuren
@TalesofSaranya Жыл бұрын
Super mam
@archanavishva5686 Жыл бұрын
சூப்பர் சிஸ்டர் 💐💐💐💐🙏🙏🙏🙏🙏கடவுள் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும் வாழ்க வளமுடன் 🙏🙏👍👍
@TalesofSaranya Жыл бұрын
மிக்க நன்றி sister
@subasri4981 Жыл бұрын
_எல்லாம் அருமையாக இருக்கு.வாசலில் படியில் கோலம் போடும் போது மட்டும் 4 இழைகள் வரும்படி அல்லது 5 இழைகள் வரும் படி போடவும். 3 இழைகள் வேண்டாமே. வயதில் பெரியவர் என்ற முறையில் கூறுகிறேன்.தவறுதல் இருந்தால் மன்னிக்கவும்.
@TalesofSaranya Жыл бұрын
Athu old video ma ipala 2 or 4 tha poduren ma thank you 😊
@pankajaganapathy28786 ай бұрын
Appo video re-edit pannungo
@umas3111 Жыл бұрын
En peyar uma.nanum ungalai pol than poojaiku rompa importance kodupain.en kudumpam ipa happya iruku..nd nenga solrathayum ini follow panrain sister..all tips very useful ma..im a new subscriber ma...nalla iru ma..
@TalesofSaranya Жыл бұрын
Hi thank you sister 🙏
@ladyboss8782 Жыл бұрын
மன நிறைவான பதிவு 🎉🎉
@TalesofSaranya Жыл бұрын
Thank you sissy
@hemalatha-bu9hi Жыл бұрын
Hi nenga sonna mari tips panna oru postive energy vettula irukara mari feel pandra
@TalesofSaranya Жыл бұрын
It’s my pleasure sister
@sreeragavendarachannel2524 Жыл бұрын
God is The Greatest OF the GiFT Unoda Pooja Room So cute VERY Neet So Happy.
@TalesofSaranya Жыл бұрын
Thank you ma 😊
@PradhaPradha-to2hw10 ай бұрын
Thank you sister first time unga video pakura thank you🙏🙏🙏🙏🙏
Na unga video la intha video parthu tha pooja panna nalla kathukitten sis realy usefull video 🎉🎉 best wishes ais💐
@TalesofSaranya Жыл бұрын
My pleasure sissy 🩷🩷🩷
@manjulabalamurugan7124 Жыл бұрын
Thank you for your valuable ideas😊😊
@TalesofSaranya Жыл бұрын
Thank you sister 😊
@thileepjothikathileepjothika Жыл бұрын
Super akka neraiya therichikitten😊nandri❤🎉😊
@manjusathish7468 Жыл бұрын
Hi mam recently started to saw ur videos.....Sami idol iruntha daily abhisekam pananuma
@TalesofSaranya Жыл бұрын
Idol small ah vangi veikanum sis. 1 adiku mela eruntha daily abishegam senju neivethiyam pananum. Small ah eruntha daily abishegam pananum nu ila neivethiyam veikanum sis.
@ChandraGandhi-d7k5 ай бұрын
Tq sister useful tips kudutthinga
@radhasrinivasan3459 Жыл бұрын
Good நல்லா சொல்லுறீங்க இரட்டை இழை கோடுகளில்தான் கோலம் போட வேண்டும்
@TalesofSaranya Жыл бұрын
Thanks ma
@madhanpln5044 Жыл бұрын
Hai akka
@jayalakshmisekar-bl9ko Жыл бұрын
Super மனசு நிறைவாக உளளது
@TalesofSaranya Жыл бұрын
Thanks sissy
@nithya1588 Жыл бұрын
Amma thaye en thangachiku throat la Katti irukku ava 7month conceive ah irukka after delivery operation panna solranga avalukum papakum entha prachanayum illama operation nalla padiya nadakanum amma pls nenga than avanga kudave irukkanum amma pls om varahi thaye neeye thunai irukkanum 🙏🏻
@muthupandi.2986 Жыл бұрын
P P
@radhikasenthil25 Жыл бұрын
Naa 1st time unga video pakara romba super ah eruku tips ellame. Spritual person ellarukum romba use full ah erukum. Pooja room vera level.👏🕉️🌺
@TalesofSaranya Жыл бұрын
Thanks dear 🙏🤗☺️
@radhikasenthil25 Жыл бұрын
@@TalesofSaranya ❤️❤️❤️
@sasa1613 Жыл бұрын
Super tips mam. தட்டில் வச்ச அரிசி உப்பு என்ன பண்ணனும், எத்தனாலக்கொருவட்டி அரிசி உப்பு மாத்தணும்
@TalesofSaranya Жыл бұрын
Uppu weekly once Thursday poojai pathiram sutham seiyumbodhu karaichu kalpadatha idathula oothitu Friday pudhusa uppu niraichu vekanum. Arisi pasuvuku kuduthidalam weekly once mathanum sister both. Video la ye clear ah solirka parunga sister
@sasa1613 Жыл бұрын
Thank you so much sis
@yuvarajs3360 Жыл бұрын
@@sasa1613 l
@gunaraj735210 ай бұрын
@@TalesofSaranya❤
@sivagami5599 Жыл бұрын
Nice tips to give for all i like it this video super sister am follow more tips
@TalesofSaranya Жыл бұрын
Thanks sissy
@varalakshmivara7272 Жыл бұрын
Its very useful sisy.Kindly upload more pooja tips🙏😊