ஐயா உங்கள் காணொளிகள் உண்மையிலேயே தகவல் தரக்கூடியவை, As 2k kid குழந்தையாக இது என்னை மாற்ற உதவியது மற்றும் என்னை சிறந்த மனிதனாக மாற்றியது. நன்றி ஐயா
@Machamuni18 Жыл бұрын
துளசி தளம், மீண்டும் துளசி இரண்டு நாவலூமே மிரட்ட கூடிய நாவல். காஷ்மோரா மறக்க முடியாத நாவல். அற்புதமான எழுத்தாளர்.
@Gazzali_Thoughts Жыл бұрын
துளசி தளம் செமையா த்ரிலா இருக்கும். நான் சிறு வயதில் நூலகத்தில் எடுத்து படித்திருக்கேன். சுசிலா கனகதுர்க்கா மொழி பெயர்த்ததைதான் படித்திருக்கேன். இப்போது இன்னும் சிலரும் அதை மொழி பெயர்த்ததாக படித்திருக்கேன்
@abdulbasith6023 Жыл бұрын
Super sir
@madavan3584 Жыл бұрын
மிக மிக அருமை ஐயா
@ravindrans5965 Жыл бұрын
Mala Vanakkam Aiya 🎉🎉🎉
@venivelu4547 Жыл бұрын
Sir, 👌👌🙏🙏
@salasethu876 Жыл бұрын
சார் நானும் லைப்ரரியில அவர் புக்ஸ் எடுத்து நிறைய படித்து இருக்கிறேன், நீங்க சொல்ல ஆரம்பிக்கும்போதே அவரத்தான் சொல்லப்போறீங்கன்னு நினைச்சேன் நான் நினைச்சது சரின்னு ஒரு சின்ன சந்தோஷம்😊
@murugesana1686 Жыл бұрын
Name of the movie Plz. Is, it dubbed in, Tamil??
@indiravijayalakshmi7727 Жыл бұрын
அபாரமாகச் சொன்னீர்கள் ஐயா, என்னுடைய பதின்ம வயதுகளில் திகில் கதைகள் படிக்கும் ஆர்வம் அதிகமாக இருந்தது. அப்போது படித்த கதைகளுள் ஒன்று இந்த 'துளசித்தளம்' கிராண்டியர்ஸ் ஃபேக்ட், அப்ஜா போர்டு, ததாஸ்து தேவதைகள் பற்றியெல்லாம் இக்கதை படித்தபின்பே அறிந்து கொண்டேன். உங்கள் பதிவு மறுபடியும் வாசிக்கத் தூண்டுகிறது. நன்றி.
@vijaysri2sowmya Жыл бұрын
சிறுவயதில் இவருடைய புத்தகங்களை லைப்ரரியில் எடுத்து படித்தது மறக்க முடியாத அனுபவம்
@kkumaresan4709 Жыл бұрын
அந்த இரண்டு புத்தகங்களையும் புத்தக வடிவில் மீண்டும் படிக்க ஆசை தேடினேன் கிடைக்கவில்லை எங்கு கிடைக்கும் உதவினீர்கள் என்றால் எனக்கு உதவியாக இருக்கும் நன்றி நன்றி நன்றி
@sriramanr3786 Жыл бұрын
கண்ணை நம்பாதே...... உன்னை ஏமாற்றும்...... நீ காணும் தோற்றம்...... உண்மை இல்லாதது...!!! அறிவை நீ நம்பு...... உள்ளம் தெளிவாகும்...... துளசிதளம் காட்டும்...... பொய்யே சொல்லாதது...!!! நன்றி ஐயா.
@Eswari-go1zz Жыл бұрын
நன்றி ❤
@BALAsubramani-j3j Жыл бұрын
🙏
@aravinthe6039 Жыл бұрын
வணக்கம் ஐயா கருடபுராணம் பற்றி விளக்கம் தாருங்கள்🙏
@mahendrank5329 Жыл бұрын
பாஞ்சாலங்குறிச்சி தளபதி வெள்ளையதேவர் பற்றி விரிவாக கூற வேண்டும் sir plz
@Gurumoorthyonstrings Жыл бұрын
@05:46 🤣🤣🤣🤣🤣🤣🤣. மக்களுக்கு கொஞ்சம் பிரித்தறியும் திறன் குறைந்து போனதோ😀😀