ஆழ்துளை கிணற்றில் நீர் மூழ்கி மோட்டார் தூக்கும் கருவி | borewell pump lifting machine | guna garden

  Рет қаралды 14,594

GUNA GARDENING ideas

GUNA GARDENING ideas

Күн бұрын

Пікірлер: 46
@sankaraarthi
@sankaraarthi 2 жыл бұрын
Good afternoon sir. My name is Sankar from coimbatore I used to watch all your videos very closely. I like all your videos. By seeing your videos we used to learn about gardening as well as engineering. Your are always great inspiration to all of us. You make engineering so simple with out much complex. To be frank now a days for small electrical and plumbing work also we are not getting people so it is better to learn some basics and do on our own. தன் கையே தனக்கு உதவி. I would request young generation to watch your videos and do on their own. Lifting the submersible is a great engineering practice that too you done on your own with the support of your family members is great work. Keep rocking and inspire us. Thank you All the best Sankar, Coimbatore.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Thank you so much for your long comment. நீங்கள் கூறியது போல் இதுவும் ஒரு தற்சார்பு வாழ்க்கைகான பயணம். முடிந்த வரை நமது வேலைகள் அனைத்தும் நாமே செய்ய வேண்டும். அப்படி செய்வதால் மூன்று நன்மைகள். 1. பணமும் மிச்சம். 2.வேலையும் சிறப்பாக இருக்கும். 3.உடலுக்கும் ஆரோக்கியம்.
@jayanthimanoharan3759
@jayanthimanoharan3759 2 жыл бұрын
Vy true .. every house shud have basic tools to repair small works. Plumbers & mason works are getting very expensive.
@thottamananth5534
@thottamananth5534 2 жыл бұрын
உபயோகமான தகவல்கள். அனைவரும் பயன்பெறும் வகையில் தெளிவாக கூறினீர்கள் அண்ணா நன்றி
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
நன்றி ஆனந்த்
@elumalaichinnaiyan8760
@elumalaichinnaiyan8760 2 жыл бұрын
Excellent Guna
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Thanks anna
@thirumudi2228
@thirumudi2228 2 жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
நன்றி அண்ணா
@ManoVijayaIntegratedFarming
@ManoVijayaIntegratedFarming Жыл бұрын
Under Water Pump nalla irukka? Enga veetla ulla irukka mannu ellam grind panni tank fulla mannu aiduthu
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Жыл бұрын
புதிய ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் ஊற்று வரும்போது நரூற்றுடன் சிறிதளவு மன்னும் கலந்து வரும் . நாளடைவில் சரியாகிவிடும்.
@rpalanirpalani8610
@rpalanirpalani8610 Жыл бұрын
Very nice idea sir
@nithisrikitchengardening3744
@nithisrikitchengardening3744 2 жыл бұрын
Useful information Anna
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
நன்றி
@ko916
@ko916 Жыл бұрын
Adhu epdi sir mathangalukku payan padum.. unga kita lifting motor irukku.. sadharan alunga kitta enna irukkum..
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Жыл бұрын
நானும் சாதாரண ஆல் தான். மாடி தோட்டத்தில் மண் ஏற்றுவதற்க்காக வாங்கினேன் இப்போது போர் பம்பு இறக்குவதற்க்கும் பயன்படுகிறது. சில உபகரணங்கள் இப்படிதான் பல வேலைகளுக்கு பயன்படும்.
@manoharanlingusamy7659
@manoharanlingusamy7659 2 ай бұрын
Super sir
@Thinqster
@Thinqster 2 жыл бұрын
Sir is there any reason to use fixed pipes , I see some bores they use a single long flexible pipe ?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Yes black colour lang hose old model. Need more space but now mostly used this upvc pipes 10feet long.
@seetharamanmram8152
@seetharamanmram8152 2 жыл бұрын
Wow super 👌
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Thank you
@sivaraj4279
@sivaraj4279 2 жыл бұрын
சூப்பர்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
நன்றி
@eswararun5685
@eswararun5685 2 жыл бұрын
Anna openwell motor lifting portable idea iruntha sollunga na
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Open well க்கு இந்த கிரேட் பயன்படுத்தலாம். மோட்டாரில் எடைக்கு தகுந்தாற்போல் கிரேன்(winch ) வாங்க வேண்டும்.
@eswararun5685
@eswararun5685 2 жыл бұрын
Athuku thevaiyana equipment enna enna venum nu konjam sollunga na
@somugsundar
@somugsundar 2 жыл бұрын
super sir
@arul.s6505
@arul.s6505 8 ай бұрын
1ton capacity m block rate
@thecasinovein
@thecasinovein 11 ай бұрын
Anna Indha lift Enga kedaikum naa
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 11 ай бұрын
Online link available at description box.
@palanichinnapayan17
@palanichinnapayan17 Жыл бұрын
3 HP bore well mortar தூக்க எந்த வகையான கருவி தேவை
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Жыл бұрын
நான் வீடியோவில் பொருந்தியது 3 hp motor தான்.. 1/2 டன் hoist தான் பயன்படுத்தினேன்.
@palanichinnapayan17
@palanichinnapayan17 Жыл бұрын
ஒரு டன் எடையளுவு தூக்க எந்தளவு மோட்டார் தேவை.,இந்த கருவி என்ன விலையில் கிடைக்கும்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Жыл бұрын
நான் வைத்துள்ளது 1/2 டன் எடையை தூக்ககூடியது. நான் வாங்கும் போது 7500 ரூபாய் . இப்போது விலை கூடுதலாக இருக்கலாம். 1 ton எடையை தூக்கக் கூடிய hoist ன் தற்போதைய விலை 16500 amzn.to/410AoXF
@m.prakash7904
@m.prakash7904 2 жыл бұрын
Evlo selavachi bro
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
இந்த winch ஏற்கனவே மாடி தோட்டத்திற்க்கு தேவையான பொருட்கள் ஏற்றுவதற்காக பயன்படுத்தியது. நான் வாங்கும் போது 7000 ரூபாய் ஆனது. இப்போது சற்று விலை கூடுதலாக இருக்கலாம். மீதமுள்ள பொருட்கள் எல்லாம் நம் வீட்டில் இருந்த ஏனி மற்றும் இந்த போர் clam பயன்படுத்தியிருக்கிறேன்.
@RajeshRajesh-vi2vg
@RajeshRajesh-vi2vg 2 жыл бұрын
Guna anna you are great👌👌
@stunnereee9251
@stunnereee9251 9 ай бұрын
Pls tag podathenga
@selvaselvaselvaselva5217
@selvaselvaselvaselva5217 Жыл бұрын
ுஎத்தனாநாளாஇந்தவேலைசெய்யரேஓரிங்போடுலீனாதண்ணீலீக்அஆகுமாஓரீங்போடாம1000 அடிஇரிக்காட்ரேலீக்ஆயிட்டா10000 அனுப்பிக்ககிரே
@selvaselvaselvaselva5217
@selvaselvaselvaselva5217 Жыл бұрын
அந்தகிரேனேஎப்படிகைலதூக்கிமாட்டீநீகல
@bnm3758
@bnm3758 3 ай бұрын
இதேல்லாம் வேலைக்கு ஆகாது
@duraivelub
@duraivelub 2 жыл бұрын
Great Sir 👍🏻
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Thank you sir
У вас там какие таланты ?😂
00:19
Карина Хафизова
Рет қаралды 16 МЛН
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 34 МЛН
Family Love #funny #sigma
00:16
CRAZY GREAPA
Рет қаралды 26 МЛН
Latest Borewell Motor and Pipe Rescue Tool ( Tamil )
7:31
Namma Ooru vingyani
Рет қаралды 36 М.
Borewell Pump Lifting Machine 9623931796 / 7066378870
5:40
Dhananjay Surve-Patil
Рет қаралды 3,3 МЛН
submersible water pump motor fitting/mschinnasamy
17:31
ms chinnasamy
Рет қаралды 148 М.