தெய்வ குரலில் தேவாரப்பாடல் கேட்க நான் என்ன தவம் செய்தேனோ. நன்றி அய்யா
@forbroucher8334 Жыл бұрын
என் கண்ணே சோலார் சாய் ராஜா நீ பாடும் ஒவ்வொரு பாடலும் என் நெஞ்சை உலுக்கி எடுக்கிறது நெஞ்சம் உருகி கண்ணீர் வருகிறது அந்த ஈசன் அருளால் நீ எல்லா செல்வங்களும் பெற்று நீடூழி வாழ்க வளமுடன்
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@lakshmananv445011 ай бұрын
அருமையான குரல் வளம், சிவபெருமானின் அருள் எப்போதும் இவருக்கு கிடைக்க வேண்டுகிறோம் அத்துடன் நமக்கும் சேர்த்து. ஓம் நமச்சிவாய 🙏
@ThanammalMurugesanАй бұрын
பூம்புகலூர் மேவிய புண்ணியனே போற்றி 🙏🙏
@girijasrinivasan49244 күн бұрын
🙏🙏🙏நமச்சிவாய வாழ்க... 🙏🙏🙏
@dthirumangai75923 жыл бұрын
என்ன தவம் செய்தேனோ இப்படி உருக்கமாக பாடும் ஐயாவின் பாடலை கேட்பதற்கு சிவாய நம
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@nagapoosanysellathurai16932 жыл бұрын
@@bakthitvtamil 🥖🥥🥖🥖👍🥖🔔🌹🔔🌹🍇🔔🙏🙏🔔🔔🌹🍌🍌🥥🍎
@MuruganathamMuruganatham-ip7vn Жыл бұрын
5uhjjj gghytyt
@user-nj8eh8dm4f7 ай бұрын
ஓம் நமசிவாய@@bakthitvtamil
@Goat_1MESSI6 ай бұрын
😊😊00pppp0ppppppp
@தேசபக்தன்-ட9ய2 жыл бұрын
இடையிடையே வரும் விளம்பரங்கள் பதிகத்தை கேட்பதில் தடையை ஏற்படுத்துவதுடன் அதன் மகிமையையும் கெடுத்து விடுகிறது.
சைவர்களின் பெருமை தேவாரப் பாடல்களும் திருவாசகமும் . அதை இந்த தலைமுறைக்கு இவரின் குரல் மற்றும் இசை மூலம் கொண்டு சேர்த்துள்ளார், சிவபெருமானின் அருள் எப்போதும் இவருக்கு உண்டு இவருடைய பணி சிறக்க எல்லாம் வல்ல சிவபெருமானை வேண்டுகிறோம் 🙏
ஓம் நமசிவாய ஓம் சிவாய நம சிவ சிவ கடவுளே கருனைபுறிவாய்எம் கன்னீரை துடைத்திடுவாய் கருனை கடலே.
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@akilavenkatesan82783 жыл бұрын
யரயயரயயரயமமயரரமயமமரரமரமமரமரயயமரரம
@gbal29482 жыл бұрын
அன்பே சிவம் 🙏🏽🌹🔱🌷🌈🙏🏽
@navaneethakrishnankrishnan55869 ай бұрын
திருச்சிற்றம்பலம் 🙏
@gowthammuralidharan66082 жыл бұрын
என்ன தவம் செய்தேன் இப் பாடலை கேட்பதற்கு ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@bakthitvtamil2 жыл бұрын
🙏🙏🙏
@rajiviswaminathan84685 жыл бұрын
மனதுக்கு சாந்தி தருகின்றது இனிய இசையுடன் கூடிய இந்த பதிகங்ள். நன்றி ஐயா. இது போன்றே திரு சோலார் ஐயா பாடியுள்ள நெய்யும் பாலும் எனத் துவங்கும் ஓணகாந்தன் தளி பதிகத்தையும் தயை கூர்ந்து பதிவிட கோருகிறேன்.
@bakthitvtamil5 жыл бұрын
very soon சிவாயநம
@vijaysivakarthikeyan5 жыл бұрын
Rajivi Swaminathan me me Me on Monday to me look at j
@vijaysivakarthikeyan5 жыл бұрын
Rajivi Swaminathan it in
@udalnalamkakkumunavugal16155 жыл бұрын
@@bakthitvtamil மனதிற்கு கேட்க்க இனிமை கொடுக்கும் தேனினும் இனிய குரலில் சிவ சோலார் சாய் அவர்கள் பாடிய தேவாரப் பாடல். குரலில் அவ்வளவு ஒரு கசிவு சிவபெருமானாரை நம் பக்கம் இழுக்கும்.அருமை ஐயா. நன்றி ஐயா.இன்னும் நிறைய பாடல்கள் அனுப்புங்கள் ஐயா.நடுவில் விளம்பரம் இல்லாமல் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். சிவா. திருச்சிற்றம்பலம்.சிவ.அ. மணிமேகலை
@ChitraArjunan-d6n5 ай бұрын
ஔம் நமசிவாய
@thiruvino1727 Жыл бұрын
Om namasivaya namo Narayanan thiruvadikale saranam appane viraivil enaku maranam ventum mukthi tha appa om namasivaya namo Narayanan thiruvadikale saranam 🙏🙏❤️🙏❤️🙏❤️ 😭😭😭😭
My eyes fill tears when listen this beautiful shiva song. Om namah shivaya 🙏🙏🙏
@elayarajaraja37443 ай бұрын
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் அன்பே சிவம்
@vinthyasivagangai79006 ай бұрын
Wonderful voice
@subramaniyan69925 жыл бұрын
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும், வெம்மை நரகம் விளைந்த போழ்தினும், இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும் அம்மையினும் துணை அஞ்சு எழுத்துமே. தும்மல், இருமல் தொடர்ந்து வந்த பொழுதும், கொடிய நரகத் துன்பத்தை அனுபவிக்க நேரும் பொழுதும், முற்பிறப்புக்களில் செய்த வினை இப்பிறவியில் வந்து வருத்தும் பொழுதும், இப்பிறவியில் நாள்தோறும் ஓதிவந்ததன் பயனால் மறுபிறவியிலும் வந்து துணையாவது திருவைந்தெழுத்தேயாகும்.
@bakthitvtamil5 жыл бұрын
சிவாயநம
@venkatesandsc66042 жыл бұрын
Super song
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@raji64134 ай бұрын
சந்தோஷமாக வாழணும் சிவனே
@bakkiyaraj73815 ай бұрын
❤❤❤❤❤
@NageshNagesh-dc3vi4 жыл бұрын
அருமை குரல் வளம்
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@raghamalakitchen3 жыл бұрын
தெய்வீகத்தாலாட்டு
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@thayukrishnan7352 жыл бұрын
மிகவும் நன்று
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@vimalaraju53705 ай бұрын
❤❤❤❤🙏🙏🙏🙏
@dharanidharan21305 жыл бұрын
திருச்சிற்றம்பலம் தென்னாட்டுடைய சிவனே போற்றி த என்னாட்டவர்கும் இறைவா போற்றி
@bakthitvtamil5 жыл бұрын
சிவாயநம
@saravanand57483 жыл бұрын
கூட்ட நெரிசலின்றி அருமையான சிவதரிசனம்.சிவ சிவ ஹர ஹர