Sivapuranam | Naalvar Aruliya Namasivaya Pathgangal | சிவபுராணம் | Solar Sai | Bakthi TV | Tamil

  Рет қаралды 4,585,670

BAKTHI TV

BAKTHI TV

5 жыл бұрын

Sivapuranam - நால்வர் அருளிய நமசிவாய பதிகம் | சோலார் சாய் | சிவலோகம் | பக்தி டிவி #Sivapuranam
Namasivaya Vazhga - Naalvar Aruliya Namasivaya Pathigangal is a Tamil Devotional Song on Lord sivan
Singer : Solar Sai, Album : Naalvar Aruliya Namasivaya Pathigangal, Lyrics : Manivasagar ( Traditional ), Music Composer : Naam, Produced by Dharumamigu Chennai Sivaloga Thirumadam.
பாடல் : நமச்சிவாய வாஅழ்க. . . , பாடகர் : சொற்ற்றமிழ்ச் செல்வர் சோலார் சாய், ஆல்பம் : நால்வர் அருளிய நமசிவாய பதிகங்கள் , பாடலாசிரியர் : மணிவாசகர் , இசை : நாம்
திருச்சிற்றம்பலம்
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்.
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,
விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.
#sivapuranam #Thiruvasagam #solarsai #BakthiTV #sivapuranamsong #நமசிவாயவாழ்க #சோலார்சாய் # ManivasagarSongs # EttamThirumurai #TamilDevotionalsong
#BakthiPaadalgal #பக்திடிவி #sivapuranapathigam #thiruvasagamanthiram #sivapuranamportri
#namasivayamanthiram #sivayanama #namasivayapathigam #shivayanama #thiruchitrambalam #panniruthirumurai

Пікірлер: 960
@sumathi8111
@sumathi8111 Жыл бұрын
நான் அவன் என் சிந்தையுள் ஒம் நம சிவாயம்
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 3 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@shortsstory2708
@shortsstory2708 5 күн бұрын
ஒம் நமசிவாய
@kanchanasugmar3563
@kanchanasugmar3563 12 күн бұрын
Nice voice
@sivakumart5196
@sivakumart5196 Жыл бұрын
திருவாசகன் என் உயிர் வாசகம்..... திருவாசகப் பித்தன் சிவகுமார் .
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@sriakshayamoorthy4083
@sriakshayamoorthy4083 3 күн бұрын
😊😢​@@bakthitvtamil
@sriramshankar9195
@sriramshankar9195 3 жыл бұрын
ஓம் நமசிவாய நம ஓம் ஓம் சிவாய நம ஓம் ஓம் திருச்சிற்றம்பலம்
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@saraswathiraja4063
@saraswathiraja4063 Жыл бұрын
சிவாய‌‌ நம
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@advocatevijayan7106
@advocatevijayan7106 Жыл бұрын
Om Namasivaya Om Namasivaya Om Namasivaya Om Namasivaya Om Namasivaya
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@mftechtube77
@mftechtube77 3 жыл бұрын
Sivanadi keezh pallorum etha panindhu..சிவனடிகீழ் பல்லோரும் ஏத்த பணிந்து.
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@sugumarcsugumar9524
@sugumarcsugumar9524 3 жыл бұрын
அருமை.வீடுதோறும் பாட வேண்டும்
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@selvamselvam-wc5kk
@selvamselvam-wc5kk Жыл бұрын
ஓம் நமசிவாய
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@karuppukaruppu9268
@karuppukaruppu9268 Жыл бұрын
🕉️நம 🔱🕉️🔱சிவாய 🕉️
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@rajalakshmirajselva6887
@rajalakshmirajselva6887 3 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நயசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நசிவாய ஓம் நயசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நயசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@tamilpriyan8514
@tamilpriyan8514 Жыл бұрын
Final touch... சொல்லர்கரியானை சொல்லி திருவடி கீழ்.. semma.. மெய் சிலிர்த்தது..❤
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@senthilandavanp
@senthilandavanp 2 жыл бұрын
சிவாய நம ஓம்
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@shivakannakm1661
@shivakannakm1661 11 ай бұрын
Maya pirappu arukkum mannan adi pothri…❤
@bakthitvtamil
@bakthitvtamil 11 ай бұрын
சிவாயநம
@baskarand7601
@baskarand7601 4 жыл бұрын
சிவ சிவ. அருமை. பதிவு செய்ய என்னிடம் வார்த்தை இல்லை.
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@thangarajgunasekar7986
@thangarajgunasekar7986 3 жыл бұрын
அருமை உங்கள் குரலில் கேட்கும்போது மிகவும் அருமையாக உள்ளது
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@vasuamudha7955
@vasuamudha7955 Жыл бұрын
Super Iyya Namahsivaya
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@ersammashanmugam6242
@ersammashanmugam6242 Жыл бұрын
Arumai...
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@staross2599
@staross2599 3 жыл бұрын
ஓம் நமசிவாய.
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@dklyricals4791
@dklyricals4791 3 жыл бұрын
முழு பாடலும் கடைசி இசைக்கு ஏற்ப வேண்டும் ஐயனே
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@sangarapillaishanmugam8244
@sangarapillaishanmugam8244 Жыл бұрын
atumyi iyya ungal voice is sivan voice a gift siva siva siva thiruchitramalam
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@ezhil.c2526
@ezhil.c2526 2 жыл бұрын
Om Nama sivaya om
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@user-jb8ud6el6h
@user-jb8ud6el6h 4 жыл бұрын
siva siva namasivaya siva siva siva siva namasivaya namasivaya sivayanama sivayanama🥀🙏❤️🕉️🐂🐍
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@knivesforks1547
@knivesforks1547 Ай бұрын
அன்பே சிவம் 🎉
@jayalakshmi3010
@jayalakshmi3010 Жыл бұрын
Om nama shivaya namaha🌺🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@packirisamypackirisamy6611
@packirisamypackirisamy6611 4 жыл бұрын
அருமையான பதிவுஅழகான பாடல் தெளிவான வரிகள் வாழ்க வளமுடன் நன்றி வனக்கம்
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@vigneshk2568
@vigneshk2568 4 жыл бұрын
🙏ௐ நமசிவாய🙏
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@user-kg9wg1ls5v
@user-kg9wg1ls5v Ай бұрын
❤❤
@palaniappanm1571
@palaniappanm1571 3 ай бұрын
Om Namaxuvaya
@p.sivakumarswamigalias2580
@p.sivakumarswamigalias2580 Жыл бұрын
உலகம் உள்ளளவும்,! ஒலித்துக் கொண்டிருக்கும் உன்னதமான சிவபுராணம் ! தமிழ் நெஞ்சங்களில் என்றும் வீசும்! இனிய தமிழ் தென்றல்! !
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@saravanasaravana1984
@saravanasaravana1984 Жыл бұрын
Om nama sivaya namaha🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
Sivayanama
@dyprabhushankar
@dyprabhushankar 2 жыл бұрын
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க (5)
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@srk8360
@srk8360 3 жыл бұрын
,om namah shivaya...🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@sekara.r8628
@sekara.r8628 4 жыл бұрын
💛💗💛💗💛💗💛💛💗💛💗சிவமே காத்தருள்புரீஸ்வராய சிவசரணம்💗💗💛💗💛💗💛💗💛💗💛💛💗💛💗💛💗💛💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💛💗💛💗💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💛💗💛💗💛💛💗💛💗💛💗💛💗💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💛💗💛💗💛💗💛💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💛💛💗💛💗💛💗💛💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💛💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗💗🔔💗💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗💗💗🔔💗🔔💗🔔💗🔔🔔🔔💗🔔💗🔔💗🔔💗🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌴🌄🌴🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌴🌴🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌄🌴🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌴🌴🌄🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌄🌴🌄🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌄🌴🌄🌴🌄🌴🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌄🌴🌄🌴🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌄🌴🌄🌄🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌴🌄🌴🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌄🌄🌄🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌴🌴🌄🌴🌴🌄🌴🌄🌴💛💗💚🗨🌟🔔🛑🌄🌅🌕🌴🔥🔔💗💖💛💗
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@radhaelumalai3199
@radhaelumalai3199 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@SureshKumar-ek9se
@SureshKumar-ek9se Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய....
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@boopathig3244
@boopathig3244 3 жыл бұрын
om mahadeva
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@palanikumardhanabalan2430
@palanikumardhanabalan2430 3 жыл бұрын
🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க வாழ்க சிவாயநம வாழ்க வாழ்க 🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@sarojamurugan1964
@sarojamurugan1964 2 жыл бұрын
Thiruchitrambalam Thiruchitrambalam Thiruchitrambalam Omnamashivaya
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
Sivayanama
@sureshblaram2198
@sureshblaram2198 Жыл бұрын
Om namah shivaya 🙏🏻🙏🏻🙏🏻
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
Sivayanama
@sridhar.ssridhar.s6890
@sridhar.ssridhar.s6890 2 жыл бұрын
🙏ஓம் நமசிவாய நமக🙏
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@karthiselvi7451
@karthiselvi7451 4 жыл бұрын
En appan eesanin arul eppothum enaku iruka vendum om namasivaya 🙏💐 💐
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@karunagarankarunagaran8398
@karunagarankarunagaran8398 3 жыл бұрын
@@bakthitvtamil 5
@natrajannatrajan4697
@natrajannatrajan4697 Жыл бұрын
🕉️🕉️🕉️ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@senthilandavanp
@senthilandavanp Жыл бұрын
ஓம் நமசிவாய நமக
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
நமசிவாய
@staross2599
@staross2599 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய.
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@ithamanaisai9092
@ithamanaisai9092 3 жыл бұрын
Om namachivaya. 👏👏
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@acniherbs1455
@acniherbs1455 Жыл бұрын
அரகர மகாதேவா என் நெஞ்சில் நிறைந்து நிற்க
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@divyamadhavan1120
@divyamadhavan1120 2 жыл бұрын
Om nama shivaya
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@senthilkumars6640
@senthilkumars6640 2 жыл бұрын
ஓ ம் நமசி வாயா
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@sathyagroupsathyagroup1508
@sathyagroupsathyagroup1508 Жыл бұрын
இந்த பிரபஞ்சமே சிவனின் காலடியில் இதுக்கு மேல் எனக்கு எதுவும் பேச வரவில்லை எல்லாம் சிவமயம் 🙏🙏திருசிற்றம்பலம் 🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
Sivayanama
@rajasuba
@rajasuba Жыл бұрын
🙏🙏🙏
@kumarkumaran9554
@kumarkumaran9554 9 ай бұрын
❤அன்பே சிவம் 🙏
@mahadevandhandapani1402
@mahadevandhandapani1402 9 ай бұрын
​@@bakthitvtamil😂😂😂😂😂😂😂😂😂rahatyrrtyrr😂t😂😂ttyyr😂rryy😂gtyyryytyytyy😂😂r😂ry😂tytytt😂t😂yyyrt😂ryryytyyt😂y😂ytyrytrt😂😂😂rt😂t😂t😂r😂rytme ytuttr😂yy😂t😂yyr😂yryy😂😂t😂yt😂😂Ygyrytytyryyy😂 rytme tt😂 Tyytyytyytgtytryy Trryrytyryyyygyytytrryyytyyyyttyytyyytyyrrytygyyty yyrttyyyytrytry Yttgyryryyttyryttttyryttrtr Yyryyryyyytgttyyrrrtyrytrryyryrrtyrty gtryyytytytytt TtTtyrtgtytyrrtyyyryttytyrttythttyyyryrrryrtrttrtyrtryyrgtrrrtrttyyyrgtgrttgtytytytyyttygrtyrttrttyrtytrvttyytrytyytrtryftyryttttyyytyytttyrryttyyrtyyrrtytttyytyrytyyyyrrrrtytyytyytytytyttytthttrtyrgtrtytytyyrrtyrytttyyttyrtyttyryttrtyryryyrtytyyyytt❤o😅tht😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@sajikrishika
@sajikrishika 9 ай бұрын
⁰⁰⁰
@prabaharana
@prabaharana 3 жыл бұрын
நன்றி அண்ணா.பாடல் வரிகளுக்கும் நன்றி.
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@chandrakakkappan5786
@chandrakakkappan5786 2 жыл бұрын
Om Namasivaya sivaya namo Om.
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
Sivayanama
@dhanamsingu3981
@dhanamsingu3981 Жыл бұрын
Shivaya Parameswara ya namaha sashi sekaraya namaha
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
Sivayanama
@R_Subramanian
@R_Subramanian 4 жыл бұрын
ஐயன் சோலார் சாய் இனிய குரலில் சிவபுராணம் பாடியதை கேட்டு அகம் மகிழ்ந்தேன் ஐயன் சாய் நாவில் சரஸ்வதி குடி கொண்டு சிறப்பாக பாட அருள் செய்கிறாள் அவர் போருர் ராமநாத ஈஸ்வரர் ஆலயத்திற்க்கு அடிக்கடி வந்து பாடி அனைவரையும் மகிழ்விப்பார் சிவலோக மடத்தில் ஞாயிறு மாலை முற்றோதல் பூஜையில் அங்கு வந்து தேவாரம் திருவாசகம் பாடலை பாடி மகிழ்விப்பார் அவர் மென்மேலும் சிறப்பாக பல பாடல் பாடி நலமாக வாழ அடியேன் ஈசனிடம் பிராத்தனை செய்கிறேன்
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@aruunvasuthevan1534
@aruunvasuthevan1534 3 жыл бұрын
11:36 🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@chinnaswamyk4667
@chinnaswamyk4667 2 жыл бұрын
, என்ன அழகு எம் ஈசன்
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
🙏🙏🙏
@sivaperumanlatha9969
@sivaperumanlatha9969 6 ай бұрын
தென்னாட்டின் சிவனே போற்றி🙏🙏🙏என்னாற்றுக்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🤗
@bakthitvtamil
@bakthitvtamil 6 ай бұрын
சிவாயநம
@padmanabant2135
@padmanabant2135 4 жыл бұрын
அம்மை அப்பன் சிலைகள் கொள்ளை அழகு.
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@manoeshwar2497
@manoeshwar2497 4 жыл бұрын
அம்மை அப்பன் ....சிலையல்ல ஐயா., நன்றி
@vetrivels3532
@vetrivels3532 4 жыл бұрын
அவன் அருளாளே அவன் தாள் வணங்கி .வாழ்க திருவாசகம்
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@user-jb2ze7sp5w
@user-jb2ze7sp5w 3 жыл бұрын
மணிவேல் நமச்சிவாய
@nishaNisha-ix4de
@nishaNisha-ix4de 3 жыл бұрын
@@user-jb2ze7sp5w ,
@moorthyj1356
@moorthyj1356 3 жыл бұрын
P
@selvarani3614
@selvarani3614 Жыл бұрын
Om namashivaaya potri potri 🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@nagalingam7939
@nagalingam7939 Жыл бұрын
Om namashiya om shivaya namaka
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@sownthariyap5317
@sownthariyap5317 4 жыл бұрын
Om nama shivaya 🙏🙏 🙏🙏 🙏
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@pushpalathapls3447
@pushpalathapls3447 Жыл бұрын
Na pregnant ah erukan sir daily na kepen sema voice manasu avvalo happy ah eruku kekum podhu sivayanama
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@rajaramthangarajan6319
@rajaramthangarajan6319 8 ай бұрын
தமிழிசை அறிவு சிறிது கூட இல்லாத எனக்கு தேவாரம் திருவாசகத்தை உள்ளம் உருக பாட வைத்த தங்களை எம்பெருமானை வணங்கி வாழ்த்துகிறேன்.
@bakthitvtamil
@bakthitvtamil 8 ай бұрын
சிவாயநம
@manivannan1979
@manivannan1979 4 жыл бұрын
ஊனை உருக்குவிட்டது நன்றிங்க.
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@lpnpdm3741
@lpnpdm3741 4 жыл бұрын
ஓம்சிவாயநம
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@sakthivelunagarajan5214
@sakthivelunagarajan5214 Жыл бұрын
ஈசன் எந்தன் இனையடி நிழலே...
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@kathiresanks6229
@kathiresanks6229 8 ай бұрын
🙏🙏🙏எல்லா சைவர்களும் பாடவேண்டிய பாடல்
@bakthitvtamil
@bakthitvtamil 8 ай бұрын
சிவாயநம
@muthupandi8395
@muthupandi8395 3 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க நன்றிகள் மெய்சிலிர்க்க வைத்தது உங்கள் குரல்
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@vasanthakokila4440
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏
@iyappangowri5719
@iyappangowri5719 3 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி எங்கும் சிவமயமே🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@mohang5044
@mohang5044 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏restpectsongs
@divyasreep1306
@divyasreep1306 Жыл бұрын
@@bakthitvtamil o
@priyashanmuga1553
@priyashanmuga1553 11 ай бұрын
சிவபுராணம் படிக்க எளிமையாக உள்ளது
@bakthitvtamil
@bakthitvtamil 11 ай бұрын
சிவாயநம
@samyg3736
@samyg3736 Жыл бұрын
ஓம்நமசிவாய
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@udhayakumar1003
@udhayakumar1003 3 жыл бұрын
My favorite song🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@udhayakumar1003
@udhayakumar1003 Жыл бұрын
நமச்சிவாய
@pandipandi9900
@pandipandi9900 4 жыл бұрын
🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@nithyagowri7900
@nithyagowri7900 2 жыл бұрын
Om namasivaya 🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
Sivayanama
@sivasakthivelfarm
@sivasakthivelfarm 3 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@sathyanathanp5517
@sathyanathanp5517 4 жыл бұрын
I like this I like this
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@suvalakshmi8906
@suvalakshmi8906 2 жыл бұрын
Sivaya Nama Om Siva Siva
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@bmari4234
@bmari4234 2 жыл бұрын
Om namashivayam🙏
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
Sivayanama
@makeshjustin4007
@makeshjustin4007 3 жыл бұрын
💖🙏😍
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@kowsikamurugadoss5673
@kowsikamurugadoss5673 4 жыл бұрын
Om nama shivaya 🙏
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@bhuvaneswarikandasamy3860
@bhuvaneswarikandasamy3860 9 ай бұрын
சிவாயநம❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mvijayan9806
@mvijayan9806 2 жыл бұрын
சிவ சிவ
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@n.chinnaduraipandian7254
@n.chinnaduraipandian7254 3 жыл бұрын
எல்லாம் என் ஈசன் செயல்,நான் ஒன்றுமே இல்லை,ஓம் நமசிவாய
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@muruganmariappan4223
@muruganmariappan4223 Жыл бұрын
@@bakthitvtamil .
@ramamoorthyr8017
@ramamoorthyr8017 4 жыл бұрын
அற்புதம்
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@natarajacnatarajac3122
@natarajacnatarajac3122 5 ай бұрын
Om Namah Shivaya
@bakthitvtamil
@bakthitvtamil 5 ай бұрын
சிவாயநம
@selvakumarraji3649
@selvakumarraji3649 Жыл бұрын
என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
🙏🙏🙏
@raviglory
@raviglory 3 жыл бұрын
அருமையான தமிழ் உச்சரிப்பு; கேட்பவர்கள் மனத்தினை உருக்கவல்லது.
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@gayathrirajendran1278
@gayathrirajendran1278 3 жыл бұрын
@@bakthitvtamil wffufghguruttfy😀😍😇☺🐅🍉🌏🎇📢🚰🇦🇹:/ :P 1354479#&+-₹=55665536586%56.
@kakz4396
@kakz4396 2 жыл бұрын
Super super super super
@grandpamy1450
@grandpamy1450 3 жыл бұрын
நடராஜருக்கு ருத்ர அட்சமா ,,,,,,நல்லாருக்கு,,,, விதி,,,,,
@subramaniamramaiya6793
@subramaniamramaiya6793 3 жыл бұрын
ஐயா விளக்கவும்...
@user-wd1ft8gi2f
@user-wd1ft8gi2f Жыл бұрын
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் சிவபுராணம்கேட்காதநாள்இல்லை🙏🙏🙏🙏🙏🌹🌹 சிவசிவகலா அம்மா
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@ranabadhrakali9579
@ranabadhrakali9579 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
Sivayanama
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🌹 திருச்சிற்றம்பலம் 💐🌿🙏
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@krishnanc7811
@krishnanc7811 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் நமச்சிவாய
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@chelliah43pillai
@chelliah43pillai 4 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவற்க்கும் இறைவா போற்றி 🙏
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@sivasankari999
@sivasankari999 3 жыл бұрын
TV
@arunaachalakannanabalasubr348
@arunaachalakannanabalasubr348 2 жыл бұрын
தெய்வ இசையாக இசைத் தவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் பல
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@swissch1832
@swissch1832 4 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@user-ew6gg1wb4x
@user-ew6gg1wb4x 3 ай бұрын
OM NAMASHIVAYA 🙏💓💓💓💓💓🔱🔱🔱🌙🌙🌙⚜️⚜️⚜️⚜️⚜️🌺🌺🌺🌺🌺🧡🧡🧡🧡🧡💛💛💛💛💛❤❤❤❤❤💙💙💙💙💙💚💚💚💚💚👌👌👌👌👌🌷🌷🌷🌷🌷🤍🤍🤍🤍🤍💕💕💕💕🌹🌹🌹🌹🌹💓💓💓💓💓💓💖💖💖💖💖🤍🤍🤍🤍🤍
@marimuthu9777
@marimuthu9777 2 жыл бұрын
Wanderful super music Om namasivaya 🙋🙋❤️♥️❤️♥️🧘🧘👌👌👌👌
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
🍕Пиццерия FNAF в реальной жизни #shorts
00:41
1 класс vs 11 класс  (игрушка)
00:30
БЕРТ
Рет қаралды 4,3 МЛН
We Got Expelled From Scholl After This...
00:10
Jojo Sim
Рет қаралды 59 МЛН
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
சிவபுராணம் - Sivapuranam Song Mp3
28:23
ஸ்வஸ்திகா
Рет қаралды 397 М.
Ozoda - JAVOHIR ( Official Music Video )
6:37
Ozoda
Рет қаралды 4,7 МЛН
Ulug'bek Yulchiyev - Ko'zlari bejo (Premyera Klip)
4:39
ULUG’BEK YULCHIYEV
Рет қаралды 4,2 МЛН
IL’HAN - Eski suret (official video) 2024
4:00
Ilhan Ihsanov
Рет қаралды 476 М.
ҮЗДІКСІЗ КҮТКЕНІМ
2:58
Sanzhar - Topic
Рет қаралды 3,3 МЛН
DAKELOT - ROZALINA [M/V]
3:15
DAKELOT
Рет қаралды 267 М.
Sadraddin - Если любишь | Official Visualizer
2:14
SADRADDIN
Рет қаралды 627 М.