துற்செய்தியை கேட்டு கலங்காதே | Pastor Benz | Tamil Christian Message

  Рет қаралды 529

Not I But Christ

Not I But Christ

Күн бұрын

Пікірлер: 11
@TheNutriCare
@TheNutriCare 3 ай бұрын
இயேசப்பா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா ❤❤❤
@TheNutriCare
@TheNutriCare 3 ай бұрын
இயேசப்பா விட்டு கொடுக்கும் மனப் பான்மை குணத்தை பெற்றுக் கொள்கிறேன் இயேசப்பா
@TheNutriCare
@TheNutriCare 3 ай бұрын
இயேசப்பா என் வாயை நன்மையாய் நிரப்புங்கப்பா, இயேசப்பா என் வாய்க்கு காவல் வையுங்கப்பா, இயேசப்பா என் வாயினால் இனிமேல் பாவம் செய்யாத படி என் வாயை காத்துக் கொள்ளுங்கள், இயேசப்பா என் வாயினால் பிள்ளைகளை திட்டி விட்டேன் இயேசப்பா உம்முடைய இரத்தத்தால் கழுவி இயேசப்பா என்னை மன்னியுங்கள் இயேசப்பா,
@TheNutriCare
@TheNutriCare 3 ай бұрын
இயேசப்பா நான் இதோ இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடை செட்டைகளின் கீழ் அடைக்கலமாக வந்த எனக்கு இயேசப்பா உம்மாலே நிறைவான பலன் வரும் 🙏🙏🙏😭😭😭😭😭🙏🙏🙏
@muralimanoharanvijayan2709
@muralimanoharanvijayan2709 3 ай бұрын
Amen nalla ashirvadamana msg pastor 🎉🎉❤❤
@TheNutriCare
@TheNutriCare 3 ай бұрын
இயேசப்பா என்னை பயமுறுத்தும் என் மனதை பல வருடங்களாக அழுத்திக் கொண்டு இருக்கிற எல்லா சத்துருவின் வல்லமை யை , நான் புத்தியில்லாமல் இழந்தவைகளை இயேசுவின் நாமத்தினால் எல்லாவற்றையும் வேரோடு பிடுங்கி நெருப்பில் எரித்து போடுங்கப்பா , இயேசப்பா என் மனம் மற்றும் என் உறவுகள் உடன் வேலை செய்கிறார்கள் உன் வாழ்க்கை முடிந்தது, இனி நீ கடைசி வரைக்கும் தனிமை தான், உன் கணவர் உன்னை தேடி வர மாட்டார், இயேசப்பா நான் சிறுவயது முதலே பல வேதனைகள் அனுபவித்த எனக்கு இயேசப்பா உம்முடைய சித்தம் தான் என் வாழ்க்கையில் வர முடியும், இயேசப்பா என் வாழ்க்கை கரத்தில் இருக்கிறது, பிள்ளைகளை வளர்க்க கிருபை கொடுங்கப்பா , பிள்ளைகள் வாழ்க்கை உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா,
@TheNutriCare
@TheNutriCare 3 ай бұрын
மகன் தயாள் திவ்யா வாழ்க்கை இயேசப்பா உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா ❤
@aathishshruti
@aathishshruti 3 ай бұрын
Amen
@TheNutriCare
@TheNutriCare 3 ай бұрын
இயேசப்பா என் கணவரை உண்மையாய் நம்பி வந்த என்னையும் பிள்ளைகளையும் புறக்கணித்து விட்டு அவருடைய தாய் தகப்பன் சகோதரன் சொன்னார்கள் என்று நம்பி வந்த என்னை வேண்டாம் என்று இன்னொரு திருமணம் செய்து பிள்ளை பெற்று வாழ்ந்து வருகிறார் , இயேசப்பா இதனால் தாங்க முடியாத வேதனைகள் வரும்போது கோபத்தில் வாயினால் நிறைய வார்த்தைகளால் திட்டி விட்டேன், இயேசப்பா இரு கரங்களை உயர்த்தி இயேசப்பா கண்ணீரோடு இயேசப்பா என்னை மன்னியுங்கப்பா, இயேசப்பா இனி இந்த வாயினால் கோபம் எரிச்சல் வேதனைகள் கவலைகள் பொறாமைகள் வரும் போது கண்ணீரோடு இயேசப்பா உம்மை உயர்த்தி துதித்து ஆராதிக்க கிருபை வேண்டும் இயேசப்பா இயேசப்பா 🙏🙏😭😭😭😭😭😭🙏🙏🙏
@user-dt9vt4vt8c
@user-dt9vt4vt8c 3 ай бұрын
Poster enku prayer unka phone number send me poster
@NotIButChrist
@NotIButChrist 3 ай бұрын
youtube.com/@cometocomfort
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 17 МЛН
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 56 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 118 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 17 МЛН