என் பிள்ளைகளை ஆசீர்வதியும் ஆண்டவரே என் கணவரையும் என் பிள்ளைகளும் ரட்சித்து அருளும் ஆண்டவரே ஆண்டவரே எங்கள் குடும்பத்திற்கு கிருபையாய் இறங்கும் இயேசப்பா உதவி செய்யுங்க ஆண்டவரே
@DhanaLakshmi-lv6yd3 ай бұрын
எங்கள் சொந்தங்களுக்கு மின்னாடி அவமான பட்டு இருக்கோம் அவங்களுக்கு மின்னாடி தலை நிமிர்ந்து நிற்க உதவி செய்ங்கப்பா
@RightwayHealthInternational2 ай бұрын
Amen
@Jesuscares._._Ай бұрын
தேவையில்லை.. கடவுள் சித்தத்தை பண்ணிக்கிட்டு பரலோகம் போயிரணும்
@ManoVijay-xs4kw4 ай бұрын
நான் நம்புகிறது கர்த்தரால் வரும் ஆமென் அல்லேலூயா
@PriyaTharshini-ru9bh3 ай бұрын
என்னுடைய கடன் பிரச்சனை க்காக, ஜெபித்து கொள்ளுங்கள். என் நகைகள் எல்லாம் மீட்கப்பட்டணும். இரட்சிக்கப்படாத என் ஜனம் இரட்சிக்க படனும். ஆமென். 🙏🏻🙏🏻🙏🏻
@Esther-w2n4 ай бұрын
இயேசப்பா இந்த மாதம் என்னை உமக்கு சாட்சியாக நிறுத்துங்க இயேசப்பா 🛐🛐🛐🛐🙇🙏🙏
இயேசப்பா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா உம்முடைய சித்ததின் படி உம்முடைய திக்கற்ற மகளை உயர்த்துங்கப்பா ' இயேசப்பா நீரே என் தேவன் நான் உம்மை துதிப்பேன் இயேசப்பா பிள்ளைகள் தயாள் திவ்யா வாழ்க்கையில் இயேசப்பா உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் என் கணவர் என் பிள்ளை எல்லாரும் குடும்பமாய் சந்தோஷமாய் வாழணும், என் கணவர் என்னை புரிந்து கொண்டு சந்தோஷமாய் குடும்பமாய் வாழணும்
@SudhaSudha-y4vАй бұрын
என் கடன்கள் மாற வேண்டும் இயேசப்பா சொந்தக்காரங்க முன்னாடி நாங்க தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் ஆண்டவரே
@navinmoses29624 ай бұрын
என் தேவனால் நான் உயருவேன்
@DinuSha-g6y3 ай бұрын
❤
@angelveeramani321529 күн бұрын
🎉🎉
@KalaiJoshjack4 ай бұрын
இயேசுவே உம் சித்தப்படி எங்க குடும்ப த்தை நடத்துங்க ஆமேன் ஆமேன் ஆமேன்
@SelviSelviselvi-p8j4 ай бұрын
நான் நம்புகிற குழந்தை பாக்கியம் கர்த்தரால் வரும்.Amen அமென்
@suganyachandrn71314 ай бұрын
ஆம் ஆண்டவரே கஷ்டமா தான் இருக்கு பா.நீரே என் பெலன்.எனக்கு அரசாங்க வேலை முயற்சி பண்ணிட்டு இருக்கேன் பா. என் கணவருக்கு முதுகில் ஆபரேஷன் பண்ணிட்டோம் இனிமேல் நான் தான் குடும்பத்தை பாத்துக்கணும் பா.எனக்கு 1 வயது பையன் இருக்கான் பா.என் வாழ்க்கை ல என்ன சித்தம் இருக்கோ அதன் படி எனக்கு பண்ணுங்க பா பிளீஸ் பா . என்னால கஷ்டத்தை தாங்க முடியல பா.எனக்கு உதவுங்கள் பா.நன்றி அப்பா.
@jayanthijaya73854 ай бұрын
God bles s you ma
@suganyachandrn71314 ай бұрын
Thank you sister.
@vijayarani13493 ай бұрын
😊😊
@jsravi29923 ай бұрын
தேவனுடைய. கிருபை உங்களை தேற்றும் நடத்தும் அவர் சர்வ வல்லவர்......
Yesappa en mahanin melpadippu thodarnthu padikka udavi seingappa
@Jamesh-ue7bp4 ай бұрын
அன்பு பாஸ்டர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தாங்க ஏசு அப்பா என்னை காத்து வழி நடத்தும் நல்ல ஆன்டவரே ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🤎🙏🙏🙏🌸🌸🤎🟫📕📗📒📙📘🟫🟤🤎🟤🤎🟤🤎🟫🤎♀️🤎♀️🤎♀️🤎♀️🟫♀️🟫♀️🟫♀️🟤🤎🟤🤎🟤🤎🟤
@estherj63184 ай бұрын
Amen 🙏
@rgrowdygang6540Ай бұрын
நான் நம்புகிறது கர்த்தரால் வரும் ஆமென் அல்லேலூயா 😭😭😭😭
@jebarajmoses92822 ай бұрын
Prise the lord very good speech ponraj vijaykumar suknthi Danial prise the lord paster
என் குடும்ப த்தைகர்தருடையகரத்தில்ஒப்புகெரடுத்துஜெபிக்கிறேன் என் வாலிப மகாளின்திமையைநன்மையாய்மாற்றுவார் என் மகன்நல்லநிரந்தரமானவேலையைகெரடுப்பார்இந்தகாரியத்திற்குதடையாகயுள்ளபிசாசின்கிரியைகளைதேவன்நிர்மூலமாகிபே க வேண்டும் என் வாலிப மகள்முத்துசெல்விஎன்னேரடுபேசமாட்டாள்கதர்த்தருக்கும்என்கனவர்கர்த்தருக்கும்தேவனனுடையவார்தைக்குகிழ்படியஜெபம்பன்னுங்கள் முத்து செல்விக்கு தேவன் முழுமையான விடுதலை செய்ய வேண்டும்
@susinila69323 ай бұрын
Amen appa 🙏 Please pray for my daughter's higher studies 🙏😭.. yesuve en kadan parangalai santhikavum Appa 🙏..en Annan kankalil engaluk thayavu kidaika jebikirom Appa 🙏 en pillaikalin ethirkalam umathu karathil irukirathu Appa 🙏
@preethipreethiamen25083 ай бұрын
இயேசப்பா இந்த மாசம் என் கடன் அடைக்க உதவி பன்னுங்க பா ஆமேன் 🤲🙏🙏🙏🙏
ஆமென் கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் 🙏 God bless you pastor 🙏🏻🙏
@maryrosly42934 ай бұрын
Praise the lord thankyou jeses amen 🙏
@DhanaLakshmi-lv6yd3 ай бұрын
கடண் பாரம் நீங்க உதவி செய்ங்கப்பா
@AnithaAnitha-q2s4 ай бұрын
ஐயா எனக்கு கடன் நிறைய இருக்கு என்னால கடன் தொல்லை தாங்க முடியல ,சொந்தக்காரங்க எல்லாரும் என்னை ஏளனமா பாக்குறாங்கா ,ஒதுக்குறாங்க என்னோட கணவர்க்கு நல்ல வேலை கிடைக்க, எனக்கும் நல்ல வேலை கிடைக்க ஜெபம் பண்ணுங்கள், நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன், சாப்பாட்டு கூட ரொம்ப கஷ்டமா இருக்கு, நான் எப்போ இல்லாம போவேன் என்று இருக்குற சொந்தக்காரங்க முன்னாடி நான் நல்லா வாழ்ந்து காட்டணும்,இப்போ என்னோட கை மத்தவங்க கிட்ட கை ஏந்துற கையா இருக்கு ,எய கை எல்லாருக்கும் குடுக்குற கையா மாறணும் ஜெபம் பண்ணுங்கள் ஜயா
@nehadas214 ай бұрын
கண்டிப்பாக உங்களுக்காக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க ✝️ கர்தத்ருடை சமூகத்துல உண்மையான விசுவாசத்தோடு ஜெபம் பண்ணுங்க உங்க மனவிருப்பத்தை கர்த்தர் நிறைவேற்றுவார்🛐✝️
@Rajajrs44514 ай бұрын
நிச்சயம் ஆண்டவர் என் வாழ்க்கையை கடன் தொல்லையில் இருந்து காப்பாற்றினார்.கடன் இருக்கு அதெல்லாம் தொல்லைகள் இல்லாத கடனாக மாற்றினார்.நானும் தசமபாகம் குடுக்காமல் என் வறுமையை காரணம் காட்டி வந்தேன் ஒரு கட்டத்துக்கு மேல் கடன் தாங்க முடியாமல் தவிக்கும் போது தசமபாகத்தை கொடுப்போம் அப்பொழுதாவது இந்த பிரச்சனை அதிகமான கடனில் இருந்து வெளியே வருவோம என்று நினைத்து தசமபாகம் தந்தேன் மூன்று நாட்களில் ஒவர் டார்ச்சர் கடன்களை கட்ட உதவினார்.ஆண்டவரை உன்மையாக தேட வேண்டும் மிகுந்த வறுமையிலும் கானிக்கையில் கர்த்தரை கணம் பன்ன வேண்டும்.அவர் யாருக்கும் கடன் படாத தேவன்
@rajkumarmeshack34654 ай бұрын
உங்கள் செய்திகள் சாட்சி நிறைந்ததாகவும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமை மிகுந்த தாகவும் இருக்கிறது ❤
@KalimuthuKalimuthu-cc1xq3 ай бұрын
என்னுடைய பிள்ளைக்கு நல்ல கோர்ஸ் நல்ல காலேஜ் கிடைக்கும் என்று நான் நம்பினது என் தேவனாலே வரும் விசுவாசிக்கிறேன் ஆமென் ஆமென் அமென்
Amen Appa Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Alleluia Amen God is Great Amen please Jesus help everyone else Amen thank you Jesus Amen 🙏🙏🙏♥️♥️♥️
Entha month oru good news veranum appa 🤱🙏🙏😭😭 prayer panuga pls🤱😭😭😭🙏🙏😭
@KarthiKeyan-lz1qn4 ай бұрын
Amen appa en ponna enkita sethudungapa
@J.Samsondineshkumar3 ай бұрын
எனக்கு வாழ்க்கை துணை கொடுங்க இயேசப்பா.
@mirardeborah43713 ай бұрын
God is so good . Thank you Pastor, God spoke through you exactly what I need 🙏
@ganasekaranjsg4 ай бұрын
Amen hallelujah hallelujah hallelujah appa 🙏❤️❤️⛪
@ragutamilnadu42423 ай бұрын
ஆமென் ஆமென் அல்லேலூயா என் கால் கட்டி சுகாத்தை இயேசுப்பா தாங்கா❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@riya61094 ай бұрын
Yesappa amem amen amen amen amen amen amen amen amen amen hallelujah praise the lord please help yesappa🙏
@sudhahepzibah44774 ай бұрын
ஆண்டவரே என் முதல் மகன் ஆல்வின் காலேஜ் 1st year போயிருக்கான் கர்த்தருடைய மகனாய் வளரணு வீட்ல உள்ள கஷ்டம் தெரிஞ்சு வளரனு Jesus நல்லா படிகணு இயேசுவே ஆமென் 🙏🏻🙏🏻
En pillaigal Helan vinothini, Herbert cinnathurai ,irandu kudumbathilum unmayana anbudan oruvarukkoruvar purinthu kollavum samathanathudun irukka vum avargalukku irukkira kadan ellam adaikka jebinga brother nandri
@DhanaLakshmi-lv6yd3 ай бұрын
இந்த மாதம் லோன் கிடைக்க உதவி செய்ங்கப்பா நீங்கதாப்பா செய்யனும் உங்களயே நம்மி இருக்கோம் இந்தவருடம் என் மகனுக்கு காலேஸ் பீஸ் கட்ட உதவி செய்ங்கப்பா
@ammaappa59854 ай бұрын
Yeasappa en valkaela ummutaiya thittathin padi nadanthukka .enakku porumai ya ku2gga appa.en kanavar pillaggala aaseervathigga appa.
@DhanaLakshmi-lv6yd3 ай бұрын
என் பாவத்தை மண்ணிங்கப்பா
@maryaashwa41354 ай бұрын
Thank you Jesus❤❤❤❤❤
@shailark81544 ай бұрын
Amen tqjeses praiselordpaster pls pray for my family salvation pls pray for haripriyavin thirumanam anthathadayumendri nadaka uthavicheyum amen forgetandforgive me my familyfalts pls appa allapabasabathilirunthumviduviyum amen oruedam virpanakundu uthavicheyumamen
@Kala2004-se9kn3 ай бұрын
ஆமேன் ஆண்டவரே கடன் பிரச்சனை விடுதலை வேணும் இயேய்யா சொத்த வீடு வேணும் இயேய்யா ஸ்தோத்திரம்
@stellalimac10533 ай бұрын
என் பிள்ளைக்கு ஒத்தாசை அனுப்புங்க இசேயப்பா 🙏🙏🙏🙏
@sakewa18384 ай бұрын
Yesappa nixzon Martin radchikka pada ventum kudi pazhakkam mara vendum kadina iruthayam maranum yesappaukku payanthu vazha vendum yesuvikke nantry
@ebshibaglory10014 ай бұрын
Yesuvae en vaalvil arputham seiyugappa 😭🙏
@rameshdavid71434 ай бұрын
Prisethelord amen varumanthu vazithurum appa
@TAMILTamil-yu6zv4 ай бұрын
நன்றி அப்பா🙏🙏🙏
@miswarya27494 ай бұрын
Amen Amen🙏🙏🙏 🤍🤍🤍🤍🤍🤍❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏🙏🙏🙏 praise the Lord🙏🙏🙏 Jesus Christ Lord bless All🙏🙏🙏🙏🙏Thank you my Jesus Christ Lord🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
@Kavin007-g8q2 ай бұрын
செல்வக்குமார் ஒடுபேசுங்க உதவி செய்ய வேண்டும் இயேசப்பா உமக்கு நன்றி