அப்பாவியை கொன்றதால் வந்த வினை. வினை விதைத்தவன் வினை அறுப்பான். ஒவ்வொரு வினைக்கும் அதற்குரிய எதிர்வினை உண்டு
@srajammal95821 күн бұрын
ரோட்டில் நடந்துள்ளது. அப்பாவியை கொன்றதால் வந்த வினை. கொலை செய்யப்பட்டவன் செய்த கொலைக்கு உரிய தண்டனை கிடைத்திருந்தால் இப்படி சம்பவம் நடந்திருக்க வாய்ப்பு இல்லை
@m.kottursamy106819 күн бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😮😢😊
@dhavamanirajan777321 күн бұрын
கொலையாளிக்கு ஆதரவாக பிணையில் எடுப்பதும் அவனை விடுவிப்பதும் நியாயமா? இது முழுக்க முழுக்க அரசு சார்ந்த நடவடிக்கை அவனை என்ன செய்ய சொல்றீங்க விட்டு வைத்தால் அவன் ஊக்கம் பெற்று பல கொலைகளை செய்யக் கூடியவன் தான் நீதிமன்றம் தான் தன் தீர்ப்பை எழுதி இருக்கிறது
@PakiyamV21 күн бұрын
அடிக்கு அடி தா தீர்வு
@ArockiamNimmi21 күн бұрын
சும்மா இருந்தவன வெட்டுன இப்படிதான் வெட்டுவான்
@balakrishnanbala985420 күн бұрын
அண்ணன் தம்பி பாசம்னா சும்மாவா 😭எந்த அளவுக்கு வழிச்சுருக்கும்
@ramnadmadurai204720 күн бұрын
குற்றப் பின்னணியில் உள்ளவனை அரசாங்கம் தண்டிக்கவில்லை அதனால் அந்த குடும்பமே சரியான திருப்பி வழங்கி உள்ளது இந்த குடும்பத்தினருக்கு பாராட்டுக்கள் அறம் வென்றுள்ளது
@Murugasamy-v1p21 күн бұрын
இல்லை நண்பா பலிக்கு பலி வாங்கினால் தான் மனதில் உள்ள ஆத்திரத்தின் வேகம் அடங்கும்
@baskar.abaskar.a867121 күн бұрын
பாண்டியர்களின் சூரசம்காரம்
@abulhasan-ue6lr19 күн бұрын
ராஜாமணிக்கு இரங்கல்கள் 😭😭😭
@anishantony19121 күн бұрын
இங்கே அவன் அவனுக்கு தெரிஞ்ச மாதிரி ஒரு கதையை சொல்றாங்க ஆனா சொந்த வீட்டில் இது போல் ஒரு சம்பவம் நடக்கும் போது தான் அதனுடைய வலியும் வேதனையும் புரியும் வீடியோல பேசிகிட்டு இருக்க உன் வீட்ல நடக்கும்போது உன் தம்பி உங்க அண்ணன் எவனையாவது ஒருத்தனுக்கு கொன்னா நீ இப்படி பேசிகிட்டு இருப்பியா வாய்ப்பில்ல ராஜா ஒரு சில இடங்களில் பழிக்குப் பழி தீர்த்தே ஆக வேண்டும் சட்டம் தன் கடமையை கையையும் காலையும் வாயையும் மூடிக்கொண்டு செய்யும் ஆனால் பாசமிகு தம்பிகள் அந்த சட்டத்தை அருவாவை வைத்து செய்தார்கள் அவ்வளவுதான் அதனால கத்துறவன் கதறுவவன் எல்லாம் மூடிகிட்டு ஒரு ஓரமா போய் உட்காருங்க 👍👍👍👍👍💯💯💯💯
@KajaMaideen-h8q21 күн бұрын
இது இந்த கொலை எப்பவுமே நடக்கிறது இல்லை இது காலகாலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது அரசாங்கத்தை குறை சொல்ல தேவையில்லை
@KaminiKamu-u6r21 күн бұрын
உண்மையிலேயே உங்களுக்கு இந்த இடத்துல தவறுகள் நடக்கிறது என்று சொல்லுகிறவர்களும் பழியாக்கப்படுகிறது உண்மைதான் நீங்கள் சொல்வது போல்
@mayilshanmugam117120 күн бұрын
உறவை இழந்தவர்களுக்குதான் தெரியும் அதன் வலி.அப்பாவியை கொன்றவனை சட்டம் தண்டித்திருந்தால் பாதிக்கபட்டவர்கள் இந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது.
@Dubztamil21 күн бұрын
ரவுடிகளுக்கு தகவல் கொடுக்குறதே போலீஸ் தான் இங்க
@sarkumar175321 күн бұрын
போலீஸ் தான் தகவல் சொல்லி கொடுக்கும் என்கிற உண்மையை துப்பறியும் இலாகாவுக்கே தெரியாமல் உங்களுக்கு தெரிந்து இருக்கிறதே!!! துப்பறியும் இலக்காவில் வேலைக்கு முயற்சி செய்து பாருங்கள்! வாழ்த்துக்கள்!
@ManiMaran-dr7xb21 күн бұрын
வீர தேவேந்திரன் 🎉
@chenguttuvanponnambalam481421 күн бұрын
நீ வீரதேவேந்திரன் அவன் வீரமறவன் அதுக்கு என்னடா பெருமை ஒருத்தன ஒருத்த வெட்டிக்குனு சாவுங்கடா இரண்டு பேருமே வெட்டிக்குனு செத்து போவதில் என்னடா பெருமை அதுவும் ஒருவனை பத்து பேர் சேர்ந்து வெட்டுவதில் என்னடா வீரம் இருக்கிறது
@chenguttuvanponnambalam481421 күн бұрын
வெட்கமாக இல்லையாடா இன்று இவன் இறந்தான் நாளை அவன் வெடபடுவான் நீ வீர தேவேந்திரன் என்றால் அவன் வீரமறவன் என்பான் இறுதியில் எவனும் மிச்சம் இருக்க போவதில்லை ஒருவனை பத்து பேர் சேர்ந்து வெட்டுவதில் எங்கேடா வீரம் இருக்கிறது காட்டு மிரான்டிகளே
குற்றவாளிகள் அவர்கள் சமூகமாக இருக்கும்போது எப்படி அவர்கள் வந்து அதை கேசஸ் சாங் பண்ணுவாங்க பண்ண மாட்டாங்க அவங்கள விடுதலை செய்வதற்கு நாங்க இருக்கோம் நீங்க செய்யுங்கன்னு சொல்லி தைரியத்தை கொடுக்கிற காவல்துறையினர்
@rameshbabu493418 күн бұрын
👍👍👍👍👍
@KaminiKamu-u6r21 күн бұрын
கொலை தீர்வு அல்ல ஆனால் முதல் ராஜா பாண்டிய கொலை செய்யும் போது அவங்க அப்புறம் நீ அவனை காரணம் இல்லாமல் கொலை செய்த அந்த குற்றவாளிக்கு உரிய நல்ல தண்டனை பெற்றுக் கொடுத்திருந்தால் அவன் உயிரும் பாதுகாக்கப்பட்டிருக்கிறோம். அந்த குடும்பமும் சந்தோஷமாக இருந்திருக்கும்
@KaminiKamu-u6r21 күн бұрын
உண்மையிலேயே இங்கே வந்துட்டு அமைதியா ஆக வேண்டும் என்றால் சமூகங்கள் இணைய வேண்டும்
@annadurai124119 күн бұрын
ராஜாமணி.யின் ஆட்டை மாயாண்டி திருடிய தால் வந்த பிரச்சினை
@lingasamy464517 күн бұрын
இதுதான் இந்திர குலம் பொருமையாக இருப்போம் எல்லை மிரும் பொதும் யாரையும் பார்க்க மாட்டோம்
@MurugesanMuruga-or4yf19 күн бұрын
வாழ்த்துக்கள்....
@K.chellachamySAMY16 күн бұрын
காவல்துறை மீது எந்தத் தவறும் இல்லை
@rubyantony403721 күн бұрын
Thandanai kadumaiyakkappada vandum arabu nadugal pola
@Toysmanufacturer20 күн бұрын
அண்ணா வெட்டி கொண்டு மாறி மாறி சாகட்டும் விடுங்கள்.பொதுமக்களை வெட்ட வில்லை.
கரூரில் வக்கீலை கோர்ட் வாசலில் வெட்டினார்கள் அப்போது நீதிதுறை என்ன செய்தது
@RamalingamRamalingam-o6d20 күн бұрын
மாநில அரசு கொலை குற்றம் யார் செய்தாலும் என் கவுண்டர் செய்ய உத்தரவிட வேண்டும்
@KaminiKamu-u6r21 күн бұрын
உங்களுடைய கருத்து சிறப்பு இது இந்த மாதிரி நடுநிலையான செய்தித் துறை இருந்தால் சிறப்பாக இருக்கும் ஆனால் தமிழ்நாட்டில் அப்படி இல்லை எல்லா ஊடகத்துறையும் ஒரு சமுதாயத்திற்கு எனது அரசாங்கத்திற்கு தான் செயல்படுகிறது தவிர்த்து தேவேந்திர குல வேளாளர்களுக்கு எந்த ஒரு செய்தி துறையை பத்தி துறையோ அவர்களைப் பற்றி பேசுவதே கிடையாது
@Master-i4u20 күн бұрын
டேய் நீ பேசுவது 🌷லாட்டம் இருக்கு 😂😂😂
@KaminiKamu-u6r21 күн бұрын
ஆட்சியாளர்கள் எந்த சமுதாயத்திற்கெல்லாம் பிரச்சனையாக உருவாகிறதோ அந்த இரண்டு சமுதாயங்களையும் அழைத்து ஆன் பண்ணலாம் உங்களுக்கு நல்ல ஒரு வார்த்தைகளை கூறி சமாதானமாக போங்க இப்படி நடந்து கொள்ள வேண்டும் ஒரு நல்லிணக்கத்தை உருவாக்கலாம் ஆனால் காவல்துறையை ஜாதி வெறியோடு நடந்து கொள்ளும் போது இவர்கள் எப்படி இரண்டு சமூகத்தை ஒன்றிணைப்பார்கள் 😊
@rameshbabu493418 күн бұрын
👍👍👍👍
@KaminiKamu-u6r21 күн бұрын
எந்த மக்களுக்கும் சேராமல் நடுநிலையாக பேசி உங்களுக்கு எங்களுடைய வணக்கங்கள்
@ebiebi436021 күн бұрын
Ennada. Jathi......ellam. Manithanthan. Puriutha
@Kumarayya-k4t21 күн бұрын
Sub standard ecucation, poverty and un employment is the main reason.
@SaravanaS-s7m21 күн бұрын
திராவிட அரசியல் இது தான்
@kokilashankar157921 күн бұрын
Correct ttu than police ave velaya sariya pannuna eppadi nadakkathu
@aakashamparvathik58620 күн бұрын
Judge ment given the solution why the judge ment is latter