Рет қаралды 1,587
மேகங்கள் அகன்றால், சூரிய ஒளி தெரிய வரும். யோசனைகள் அகன்றால், சந்தோஷம் தெரிய வரும். இதை சாதிக்க வழிமுறைகள் இங்கே அளிக்கப்பட்டுள்ளன. பகவான் திரு ரமண மகரிஷியின் அறிவுரைகளின்படி இந்த கருத்துக்களையும் வழிமுறைகளையும் இங்கே வழங்குகிறேன். எளிதாக புரிந்துக் கொள்ளும் விதத்தில் அளிக்கிறேன். ~ வசுந்தரா.