ஆது வந்தது சந்தோசம்! But Surgery Failed!.. | Kalaivani

  Рет қаралды 80,551

Kalaivani

Kalaivani

Күн бұрын

for Appukutty sathumavu order whatsapp to 9843328676
business promotion queries WhatsApp to +919843328676
Insta ID : kalai_and_junior

Пікірлер: 612
@jjs8050
@jjs8050 20 күн бұрын
எல்லோருடைய பிரார்த்தனையும் உங்களை சீக்கிரம் சுகமடைய செய்யும் கவலை வேண்டாம் தைரியமாக இருங்க Sister speedy recovery 🎉❤
@kalaivani
@kalaivani 19 күн бұрын
கண்டிப்பா மா. நானும் நம்பிக்கையோடு தான் உள்ளேன்.
@grmadhubharathi7558
@grmadhubharathi7558 17 күн бұрын
நீயும் வா....... தம்பி சொல்லும்போது மனசு வலிக்குது. God bless u sister ✨
@gomathimeenakshi784
@gomathimeenakshi784 19 күн бұрын
ஆண்டவன் மற்றும் குரு பகவான் அருளால் மிக விரைவாக மீண்டு வருவீர்கள் சகோதரி.. ஆண்டவனை மனதார பிரார்த்திக்கிறேன். இது சத்தியமான உண்மை. மன தைரியத்தை மட்டும் விட்டு விடாதீர்கள்.
@kalaivani
@kalaivani 19 күн бұрын
கண்டிப்பா மா. தைரியமும் நம்பிக்கையும் தான் துணை
@நித்யா-ந1ஞ
@நித்யா-ந1ஞ 20 күн бұрын
Get well soon கடவுள் உங்களுக்கு அருள் புரிவார் ஓம் முருகா
@kalaivani
@kalaivani 20 күн бұрын
Thanks much ma! Hope so
@rajeswarivijayakumar1406
@rajeswarivijayakumar1406 20 күн бұрын
பயப்பட வேண்டாம் மா. முருகன் நிச்சயம் சரி செய்து விடுவார். உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன் 🙏
@kalaivani
@kalaivani 20 күн бұрын
நன்றி மா. நானும் அவரை நம்புகிறேன்.
@thangamabimanyu5153
@thangamabimanyu5153 20 күн бұрын
கடவுளே இந்த சாகோதரிக்கு உடல் ஆரோக்கியம் குடுங்க அந்தகுழந்தையை பாருங்க கடவுளே ஏன் இப்படி அவங்கள கஷ்டப்படுத்துற pls pls pls pls..... சரிபண்ணுங்க கவலைப்படாதீங்க சகோதரி நான் உங்களுக்கு வேண்டுகிறேன் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏💐சரியாயிடும்👍👍👍
@kalaivani
@kalaivani 20 күн бұрын
Thanks much ma!.
@ananthibalas3643
@ananthibalas3643 20 күн бұрын
Get well soon akka i pray for you ❤ definitely you will come with full energy
@yasodhams4858
@yasodhams4858 20 күн бұрын
ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய ஓம் முருகா சரணம் முருகா ஓம் சரவணபவ விரைவில் பூரணமாக குணம் அடைய வேண்டும் என்று பிரார்த்தினை செய்து கொள்கிறேன் சகோதரி
@kalaivani
@kalaivani 19 күн бұрын
மிக்க நன்றி மா!
@mohamedfarook6950
@mohamedfarook6950 20 күн бұрын
அல்லாஹ் இந்த சகோதரிக்கு உடல் அரோக்கியத்தை தறுவாயாக...
@kalaivani
@kalaivani 19 күн бұрын
Thanks much ma. Inshallah
@n.saravanakumar2005
@n.saravanakumar2005 20 күн бұрын
I will pray to speedy recovery 🙏🙏🙏
@kalaivani
@kalaivani 20 күн бұрын
Thanks much ma!
@nirmalamanoranjitham6327
@nirmalamanoranjitham6327 20 күн бұрын
Praying for you.Jesus will heal you. Nothing is impossible for him.
@kalaivani
@kalaivani 20 күн бұрын
Yes ma. Thanks much!
@MD-go3lf
@MD-go3lf 20 күн бұрын
Don't worry kalai....God with u..... every thing will be alright ❤❤praying for you dear❤❤stay strong kalai
@kalaivani
@kalaivani 20 күн бұрын
Thanks much ma!. I will. .
@angels-voice2023
@angels-voice2023 20 күн бұрын
Trust Jesus, I am a cancer survivor. 18 years ago Jesus healed me.
@gomathimeenakshi784
@gomathimeenakshi784 19 күн бұрын
நான் 7 years cancer survivor.
@gomathimeenakshi784
@gomathimeenakshi784 19 күн бұрын
18 years..!!Feel so happy🎉🎉You are a very blessed child to our jesus.!!
@kalaivani
@kalaivani 19 күн бұрын
Thanks much for all the inspiring life stories ma. Hope this might be helpful to the warriors who are struggling with that disease!
@geoboy3914
@geoboy3914 14 күн бұрын
my Mother is also breast Cancer But Jesus Christ Saved 7 years over
@gemirosaline2564
@gemirosaline2564 13 күн бұрын
Praise be to God Amen.
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 20 күн бұрын
மகளே கவலை படாதே எல்லாம் நல்லதே நடக்கும்.உனக்காக கடவுளிடம் வேண்டுகிறேன்..🙏🙏
@kalaivani
@kalaivani 20 күн бұрын
கண்டிப்பா மா. நானும் நல்லது நடக்க வேண்டும் என்று தான் காத்திருக்கிறேன்.
@ifthiferoz4390
@ifthiferoz4390 20 күн бұрын
U r very strong woman to faced this situation..stay strong for aadhu..insha allah sari agidum..
@kalaivani
@kalaivani 19 күн бұрын
Thanks much ma! Inshaallah
@maheswaridevapiran2256
@maheswaridevapiran2256 20 күн бұрын
வேல்மாறல் பதிகம் படிம்மா.முருகன் அருளால் இந்த நிலைமையும் மாறும்.
@kalaivani
@kalaivani 20 күн бұрын
சரிங்க மா.
@shanthishanthi2737
@shanthishanthi2737 20 күн бұрын
​@@kalaivaniதினமும் காலையில் எழுந்ததும் வேல்மாறல் படியுங்கள் தினமும் சிவபுராணம் படியுங்கள் கண்டிப்பாக சரியிடும்
@priyans3196
@priyans3196 20 күн бұрын
Padika time illanalum kelunga akka, kandha guru kavasamum kelunga.. Naa kandipa pray pannikren. My bold cute akka. Stay strong. Gods blessings r with u.
@vasanthiarulsamy8536
@vasanthiarulsamy8536 20 күн бұрын
Iam praying for you daily Jesus will heal you You too pray to Jesus nothing is impossible to Jesus
@kalaivani
@kalaivani 20 күн бұрын
Thanks much ma! I do believe him
@Karthick_KS
@Karthick_KS 15 күн бұрын
aama jesus vanthu oom...ingayum matha maattrama🤷‍♂️
@gemirosaline2564
@gemirosaline2564 13 күн бұрын
Amen.
@--Asha--
@--Asha-- 9 күн бұрын
​@@Karthick_KSeverywhere they are doing their job😂
@--Asha--
@--Asha-- 9 күн бұрын
​@@Karthick_KS If youtubers post their sad story, immediately these people arrive in comments section to promote their god.
@HappyFillingTamil
@HappyFillingTamil 20 күн бұрын
Dont worry...u will be alright...u will bounce back...god is with u...wish u a very speedy recovery
@kalaivani
@kalaivani 20 күн бұрын
Yes ma. Thanks much. Will definitely bounce back stronger than ever one can imagine
@muthuramanr5184
@muthuramanr5184 20 күн бұрын
முருகா உன்னை வேண்டி கேட்கிறேன் அக்காவுக்காக... 🙏😔
@malarvizhiselvam979
@malarvizhiselvam979 20 күн бұрын
ஐயோ கடவுளே அந்த குழந்தை நீயும் வானு சொல்லும்போது என் நெஞ்சே வெடிக்குது முருகா அந்த புள்ளைக்காகவாவது இந்த பொண்ண காப்பாத்துபா
@kalaivani
@kalaivani 20 күн бұрын
கேட்கும் போதே மனசு பதறுதே. எந்த குழந்தைய பாக்க தவம் கெடந்தேனோ அந்த குழந்தைய தூக்கி கூட கொஞ்ச முடியாம, வா ன்னு கூப்புட்ர குழந்தை கிட்ட அம்மாக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல மறுபடியும் ஆபரேஷன் டா, வீட்டுக்கு எப்டி வருவேன்னு கூட தெரியல ன்னு மனசுக்குள்ள கதறி சொன்னேன். ஆனா வெளிய என் வலிய மறச்சுட்டு சிரிச்சு bye சொல்லி அனுப்பி வெச்சேன். அந்த சூழல் எனக்கு எப்டி இருக்கும் நு யோசிச்சு பாருங்க. . நரக வேதனை. . . !
@kuttymuyalchannel1898
@kuttymuyalchannel1898 20 күн бұрын
Akka you will be alright by prayers are always for you
@umavathik5941
@umavathik5941 19 күн бұрын
​@@kalaivaniseri aagum Kalai... Indha ulagathula ena enamo thappu pandravana Elam nalla tha irukan. Namma yen ivlo kasta padrom nu therila.. namma inum evlo tha strong ah irukom nu vidhi nammala test panutho enamo.
@krishnapreethisethumadhava8968
@krishnapreethisethumadhava8968 19 күн бұрын
Don't worry I will keep u in prayers. Take care. Hope u will be alright soon.
@rajeraji688
@rajeraji688 18 күн бұрын
​@@kalaivaniAkka nenga nalla vandruvinha don't worry.....
@ayeshaabdul8552
@ayeshaabdul8552 20 күн бұрын
Allah ungalai ungal paiyaanudan serthu vaipaan...naan pray pannuren sister..seikiram ungaluku nalla poidum..
@kalaivani
@kalaivani 19 күн бұрын
Thanks much for the love ma! Inshaallah
@mahiview7068
@mahiview7068 20 күн бұрын
Ungaluku innu life iruku age iruku ungalukana oru magan irukan ethaiyum nenachi kavalai padathiga ellame recover ayidum don't worry be strong 💪💯
@kalaivani
@kalaivani 20 күн бұрын
Yes ma. Thanks much for the support!
@rajbala6231
@rajbala6231 19 күн бұрын
Kalaivani by god's grace you will be super fine very soon. Will keep you in our prayers. God bless you dear strong mom.❤
@kalaivani
@kalaivani 19 күн бұрын
Thanks much ma! Sure
@kavithanatarajan5727
@kavithanatarajan5727 20 күн бұрын
Sister I pray for you sister 😢
@kalaivani
@kalaivani 20 күн бұрын
Thanks much ma!
@selvalakshmi3473
@selvalakshmi3473 20 күн бұрын
Unga son ungala* nee va *sollum pothu romba kastama irunthuchu sis get well soon i pray to god
@kalaivani
@kalaivani 20 күн бұрын
Yes ma. Even en manasum atha ketu odanchu poiruchu. .
@jselva5973
@jselva5973 20 күн бұрын
Jesus will be with you.. mighty name of jesus heal you right now...
@kalaivani
@kalaivani 19 күн бұрын
Sure ma. Thanks much!
@tamilarasivenkatachalam2120
@tamilarasivenkatachalam2120 19 күн бұрын
கவலைபடதே கன்னு பூரனநலம் பெறுவாய்❤
@kalaivani
@kalaivani 18 күн бұрын
நன்றி மா
@Leena2023
@Leena2023 20 күн бұрын
கண்டிப்பா சரியாகிவிடும் சகோதரி கவலைப்படாதீங்க ...நிச்சயமாக உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்.... இதுவும் கடந்து போகும்....ஓம் சாய் ராம்
@kalaivani
@kalaivani 20 күн бұрын
நன்றி மா. ஓம் சாய் ராம்
@dhivyasekar1092
@dhivyasekar1092 19 күн бұрын
Akka soon you will recover with lord Murugan blessings
@kalaivani
@kalaivani 18 күн бұрын
Thanks much ma sure
@KavinilavuSathish
@KavinilavuSathish 19 күн бұрын
Akka seekiram sari aagidum pls feel pannadhinga Akka . ❤ Kadavul seekiram Unga problems ellathukum oru nalla vidiyal kodupar . Pls dont cry Akka ❤ lot of Love & Prayers for U & Aadhu kutty Akka ❤
@RVM1822
@RVM1822 19 күн бұрын
Its a strugle period. Temporary. You are facing it with great courage and strength. Keep up. Your son and family awaiting for you 🙏
@kalaivani
@kalaivani 19 күн бұрын
Thank you so much ma!
@priyadharsini7582
@priyadharsini7582 19 күн бұрын
Seriously such a brave women ❤love u akka kandipa nenga aadhankaga seekrama nalla agi varuvinga i hope kadavul kita pray panikren ungalukagavum aadhankagavum dont worry... Be strong la ungaluku solave theva ila avlo strong theriringa enaku ana unga kanulaye kanner varum podhu i can't control my tears ipdi hsptl updt podrathala negative spread aguthonu nenaikathinga plz update panunga unga health i eagerly waiting to c ur recover ❤❤❤❤🤗🤗🤗
@kalaivani
@kalaivani 19 күн бұрын
Omg! Thanks much for your unconditional love, support, positive vibe, energy and much much more. I'm so lucky to get you all ma . Thanks much!
@MD-go3lf
@MD-go3lf 20 күн бұрын
Adhu cuteeeee❤❤❤❤avanukaka kadavula neendu ayul la kudupar ungaluku kalai❤❤
@kalaivani
@kalaivani 20 күн бұрын
Thanks much ma! Intha neenda ayule avanukaga tha kekuren. God kita.
@MD-go3lf
@MD-go3lf 20 күн бұрын
After 2nd surgery,how is ur health now
@MD-go3lf
@MD-go3lf 20 күн бұрын
Today 7th day after 2nd post op surgery .. bleeding stopped??am also a nurse
@nandhiniviswanath93
@nandhiniviswanath93 20 күн бұрын
21st operation eveng nu sonninga ka. But today epdi irukinga? Andha operation pannadhukapram ok ah? Ka. God will be with u. Pls tell om shreem kelakkiyar siddhar swamy namaha(108 times).He will heal all ur problems ka
@kalaivani
@kalaivani 20 күн бұрын
Hi ma! I'm fine now! Thanks
@travelpayya2668
@travelpayya2668 20 күн бұрын
Don't worry sister everything will be alright ❤❤
@kalaivani
@kalaivani 20 күн бұрын
Thanks much ma! Hope so
@ragavandevan3395
@ragavandevan3395 20 күн бұрын
வேல் மாரல் படிங்க அம்மா. நிச்சயம் உங்களுக்கு சரி ஆகும். நீங்க நல்லா இருப்பீங்க..
@kalaivani
@kalaivani 19 күн бұрын
சரிங்க மா. கண்டிப்பா படிக்கிறேன்.
@mohanambald5174
@mohanambald5174 20 күн бұрын
Nalla irrupeenga sister antha sivan kitta Nan pray pandren seekiram recovery aiduveenga sister don't worry
@kalaivani
@kalaivani 19 күн бұрын
Thanks much ma! Sure.
@mani8psk2008
@mani8psk2008 18 күн бұрын
Prayers for your speedy recovery Sister. Kandippa soon you will back to Your Family.
@PravinRajamanickam
@PravinRajamanickam 20 күн бұрын
Don't worry sis...U r always in my prayers...Come back soon...
@kalaivani
@kalaivani 19 күн бұрын
Thanks much ma 😊
@AnbuRamasamy-el4cl
@AnbuRamasamy-el4cl 20 күн бұрын
தைரியமா இருங்க அக்கா நீங்க சிரித்தாலும் மனசுக்குள் எவ்வளவு வலி இருக்கும்னு புரியுது அக்கா😢கடவுள் துணை இருப்பார் அக்கா😢
@kalaivani
@kalaivani 19 күн бұрын
நன்றி மா. Correct ஆ கண்டு புடிச்சுட்டீங்க.
@r.kr.k8551
@r.kr.k8551 13 күн бұрын
பூர்ணா நலம் பெற்று மீண்டு வருகள் சகோதரி
@kalaivani
@kalaivani 5 күн бұрын
Sure ma. Thanks much
@priyadharsini8635
@priyadharsini8635 19 күн бұрын
Akka madurai preethi hospital is very best ka consult panni parunga, i will pray for u ka
@kalaivani
@kalaivani 19 күн бұрын
Oh ok ma. Sure. Thanks
@bettalife757
@bettalife757 18 күн бұрын
Sister miracle god Jesus only u will read the Bible get well soon
@chandrudotcom153
@chandrudotcom153 16 күн бұрын
நீ நல்லா இருப்ப. உனக்கு ஒன்றும் ஆகாது. மன தைரியம் ரொம்பவும் முக்கியம். Don't give up.
@kalaivani
@kalaivani 5 күн бұрын
Yes ma hoping so
@fall3232
@fall3232 17 күн бұрын
Prayers 🙏 kalaivani
@kalaivani
@kalaivani 5 күн бұрын
Thanks much ma
@ANURADHA.N_22983
@ANURADHA.N_22983 13 күн бұрын
Kandipa kalaima nenga seekram recovery agiduvenga nengalum unga payanum 100 vayasu arokeyama irupenga nanum baba devotee than om sai ram🙏🙏🙏
@kalaivani
@kalaivani 5 күн бұрын
Oh super ma. Om sai Ram
@Panimalarmangai
@Panimalarmangai 10 күн бұрын
கலை really you are great இந்த video பார்த்தும் என்னையும் அறியாமல் கண்ணீர் பெருக்கெடுக்கிறது கடவுளே என்ன் இது சோதனை கவலைய விடுங்க... கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் இந்த நிலை மாறி எல்லாம் சரியாகும் 100 % இதை நான் நம்புகிறேன் இந்த உலகில் யாருக்காக இல்லாவிடினும் ஆதனுக்காக மட்டுமே பரிபுரண குணம் கிடைக்கும். ❤❤
@kalaivani
@kalaivani 5 күн бұрын
ரொம்ப நன்றிங்க மா. நான் இப்போ better ஆ இருக்கேன். என்னோட recent video பாருங்க. நீங்க சந்தோச படுவீங்க.
@Panimalarmangai
@Panimalarmangai 13 сағат бұрын
@@kalaivani thank god dear
@murugandon6950
@murugandon6950 20 күн бұрын
God bless you
@kalaivani
@kalaivani 19 күн бұрын
Thanks much ma!
@malarhabi4418
@malarhabi4418 11 күн бұрын
கவலைப்பட வேண்டாம் சகோதரி. இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து பிரார்த்தனை செய்துக் கொண்டிருங்கள். அவன் உங்களுக்கு நேர்வழி காட்டுவான். நாங்களும் பிரார்த்திக்கிறோம்
@kalaivani
@kalaivani 5 күн бұрын
கண்டிப்பா மா. மிக்க நன்றி
@Kamalasami80
@Kamalasami80 13 күн бұрын
Murugan thunai vaalga valamudan sister
@kalaivani
@kalaivani 5 күн бұрын
Yes ma. Thanks much
@rammu5
@rammu5 19 күн бұрын
Don't worry akka❤ you will be fine very soon ✨ Murugan will protect you always 🫶🏼 om saravana bhava ✨
@kalaivani
@kalaivani 19 күн бұрын
Thank you so much ma 🙂 Om Saravana Bhava!
@kathershakathershakathersh1565
@kathershakathershakathersh1565 20 күн бұрын
Ya Allah plz help her
@kalaivani
@kalaivani 19 күн бұрын
Inshallah!
@kathershakathershakathersh1565
@kathershakathershakathersh1565 19 күн бұрын
@@kalaivani u dt worry sis u need any help plz contact me.am also ur sister my name Fathima
@kalaivani
@kalaivani 19 күн бұрын
Thanks much ma! Sure.
@Lakshmikudumpam-vi6jv
@Lakshmikudumpam-vi6jv 20 күн бұрын
hii sister vunkala enaku rompa pudikum neenka strong lady vunkaluku ethuvum agathu thairiyama erunka ok va murugar thunai eruppar eppavume seekirame veetuku povinka vunka cella payana papinka happya erupinka love u sister ❤
@kalaivani
@kalaivani 19 күн бұрын
Thanks much ma! I hope your wishes come true!
@selvarajsubramanian9734
@selvarajsubramanian9734 20 күн бұрын
Get Well Soon Sister. Om Namah Shivaya 🙏. Valga Valamudan 🙌.
@kalaivani
@kalaivani 20 күн бұрын
Thanks much ma 🙏🏻
@ArunaAruna-nb2ti
@ArunaAruna-nb2ti 11 күн бұрын
Akka you are very very bold akka be strong yalam seikeram marum adhan kutty sarinthu sonthosama irupinga
@kalaivani
@kalaivani 5 күн бұрын
Yes ma. Sure. Watch my recent video.
@mathangi9988
@mathangi9988 20 күн бұрын
Don't worry kalai.... Sayee baba appa erukaru unkaluku onnum aakathu ok ....nanum baba kita pray paneekuren ellam saree aakum ....ethuvum kadanthu pokum....
@kalaivani
@kalaivani 19 күн бұрын
Thanks much ma! Hope so
@கொத்தனூர்அமம்மன்துனை
@கொத்தனூர்அமம்மன்துனை 20 күн бұрын
உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம்dont worry kalaivani😮😮😮
@kalaivani
@kalaivani 20 күн бұрын
ரொம்ப நன்றி மா!
@chitraashok919
@chitraashok919 20 күн бұрын
Hi,Kalai,ma.stay strong n positive chellam That one loving magical kiss from ur son will do wonders for u ,da.Get well soon,da.i keep praying Baba for ur speedy recovery Chellam...❤❤❤❤❤
@kalaivani
@kalaivani 20 күн бұрын
Thanks much for your love and prayers ma! Yes. That magical kiss makes my body release the happy harmones.
@viviliyachristyofficial
@viviliyachristyofficial 20 күн бұрын
Akka kavala padathinga aaruthal solrathu easy aana pain ungaluku thane ithuvum kadanthu pogum ivalo kasta paduringana periya success aana life ungaluku vara pothu Jesus unga kooda epothum eruparu
@kalaivani
@kalaivani 20 күн бұрын
Thanks much ma! I have a hope on him as well.
@agalyamanikandan5604
@agalyamanikandan5604 16 күн бұрын
Ipa eppadi irukenga sister operation over ah ..nalla irukengala..
@akilarajarajanr4695
@akilarajarajanr4695 17 күн бұрын
God bless you sister
@SasiRekha-qo1dm
@SasiRekha-qo1dm 15 күн бұрын
Sister ungaluku sekiram seyreaaidum..... I pray 🙏 to God....
@kalaivani
@kalaivani 5 күн бұрын
Yes ma sure
@gowryraveendrarajan6250
@gowryraveendrarajan6250 8 күн бұрын
Get well soon sister ❤
@kalaivani
@kalaivani 5 күн бұрын
Thanks much ma
@devikadevi6068
@devikadevi6068 18 күн бұрын
Ninga seekram Nala agi unga paiyanoda nooru varsham serundhu valluvinga sister...ellaroda prayer ungalliya kapathum .... surgery mudinchu ninga nalla padiya veetuku povinga sis ungollda manadiyriyam ungalliya kandippa kapathum.nanu ungalukaga pray pannikira.murugar ungalliya kapathuvar
@kalaivani
@kalaivani 18 күн бұрын
Thanks much ma! Ivlo akkaraiya kekuringa. Thank u so much!
@Mistythewolf-l1o
@Mistythewolf-l1o 13 күн бұрын
You are always in my prayers sister.God is great!!!stay strong.everything will be alright!!
@kalaivani
@kalaivani 5 күн бұрын
Thanks much ma sure
@srithasri7875
@srithasri7875 20 күн бұрын
Everything will be alright. God will always with you. .❤
@kalaivani
@kalaivani 20 күн бұрын
Thanks much ma!
@sruthiuma7106
@sruthiuma7106 19 күн бұрын
Akka naaga ellarum irukko akka ungalukku edhuvu aagathu akka... Kadavul nallavagala sothichu papparu ahna kai vida mattaru akka.... Kandippa ungalukku odambu full ah cure aagi aadhan kutty ooda neega happy ah irupiga akka naagala nalla pray pannikaro... Kastatha marandhu aadhan ooda irukka poora future ah nenachu ellathayu thooki pootutu vaaga akka edhu aagathu😊
@kalaivani
@kalaivani 18 күн бұрын
Thanks much ma! Neenga soldratha paku pothe santhosama iruku. Aana romba sothikurare..
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 20 күн бұрын
ஆதுகுட்டி நீ மேன்மேலும் வளர வேண்டும் என்று மனமாற வாழ்த்தி மகிழ்கிறேன் கவலை வேண்டாம் சகோதரி முருகா என்ற மூன்றெழுத்தை நம்புங்கள் உங்களை அவர் நிச்சயமாக உறுதியாக பழைய தெம்புடன் மீண்டு வந்து களமாட வைப்பார் உளமார்ந்த வாழ்த்துகள் வாழ்க வளர்க என்றும் சகோதரி
@kalaivani
@kalaivani 20 күн бұрын
கண்டிப்பா ப்ரோ. . அவர் இருக்கும் நம்பிக்கைல தான் வாழ்க்கை ஓடுது.
@busymomsdiary6039
@busymomsdiary6039 15 күн бұрын
😢get well soon sister... Ipa ivlo kastam kudukra aandavan ungala pinnadi rmba rmba nalla vachiparu
@kalaivani
@kalaivani 5 күн бұрын
Yes ma hope so
@umavathik5941
@umavathik5941 20 күн бұрын
1yr back My daughter also was the same as ur son in different situation. Those days are coming in my mind. Still going through all the struggles. Wat to do. But you should get well soon atleast for him. They are the only reason for our rest of the life
@kalaivani
@kalaivani 20 күн бұрын
True words ma. 100% true. They are the reason for this life.
@RSriRakshitha
@RSriRakshitha 20 күн бұрын
Neenga kandippaa sari aagiduveenga sis. Om sairam
@kalaivani
@kalaivani 19 күн бұрын
Thanks much ma I hope so
@ushanandhini6365
@ushanandhini6365 20 күн бұрын
Jesus loves you❤
@kalaivani
@kalaivani 20 күн бұрын
I love him too ma
@kanakasindhia954
@kanakasindhia954 15 күн бұрын
Praying for you Akka Jesus will heal you
@kalaivani
@kalaivani 5 күн бұрын
Thanks much ma
@dhasp4065
@dhasp4065 17 күн бұрын
Sure u will recover soon i am priya from Coimbatore,last year i was attacked with tb for 6 months i was under treatment i couldn't hug and kiss my both daughters and my husband,my kutty ponnu will ask daily when shall i hug u and kiss u ,once my treatment got i gave big hug to my two kutties and my husband i could relate your son to this situation don't worry this too will pass i am going tiruchendur i will pray for u and send u prasatham,where u got admitted in Coimbatore,i can come and visit u don't worry sister i will text in your no if possible we will meet
@RDeepa-zo9he
@RDeepa-zo9he 17 күн бұрын
Be strong.... U will always be in my prayers... I'm also in the similar situation like u with 3 month girl baby... Lets hope for the good life....
@kalaivani
@kalaivani 5 күн бұрын
Oh so sorry. . How are you now?
@kavya141
@kavya141 17 күн бұрын
Kandipa solren.....nichiyama seekram seriakidum.ite hope oda irunga.....nichiyam happyana days ku seekram poiruvom
@kalaivani
@kalaivani 5 күн бұрын
Yes ma. Thanks much
@sangeethashankar8448
@sangeethashankar8448 20 күн бұрын
Praying for your speedy recovery Kalaivani! Be strong and courageous as always, your son is waiting for you. All is well. God bless!
@kalaivani
@kalaivani 19 күн бұрын
Thanks much ma!
@MomsDiary16
@MomsDiary16 20 күн бұрын
Akka enala alugaiya control panna mudiyala 😭 best mom akka neenga ❤
@kalaivani
@kalaivani 19 күн бұрын
I'm so sorry for making you feel sad ma!
@suryar5400
@suryar5400 20 күн бұрын
Murugar erukar kavala padathinga sis❤
@kalaivani
@kalaivani 20 күн бұрын
Sure ma thanks much
@sridhar7866
@sridhar7866 20 күн бұрын
ஆப்ரேஷன் மீண்டும் கட்டணம் இல்லாமல் செய்கிறேன் என்று சொல்வது அவர்கள் முந்தைய ஆப்ரேஷன் தவறாக செய்ததற்கு பதிலாக இருக்கலாம், தயவுசெய்து அனைத்து ரிப்போர்ட் களையும் கொடுத்து வேரு ஒரு ஸ்பெஷலிஸ்ட் மருத்துவரிடம் அக்காவை ஆலோசனை கேட்க சொல்லவும் இது உங்களுடைய சந்தேகத்தை தீர்க்கவும் உதவும்.... ஆண்டவன் அருளால் எல்லாம் நல்லதே நடக்கும் பயப்பட வேண்டாம்.... தங்களின் நலனுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்...... தைரியமாக இருங்கள்.
@kalaivani
@kalaivani 19 күн бұрын
மிக்க நன்றி மா. ஆனால் இது அவர்கள் தவறாக தெரியவில்லை. அவர்கள் கனிவோடு என்னை கவனித்தனர். ஒருவேளை கருணையின் அடிப்படையில் அவர்கள் ஆபரேஷன் கட்டணத்தை ஏற்றுக் கொண்டிருக்கலாம் என்று நம்புகிறேன்.
@sridhar7866
@sridhar7866 19 күн бұрын
@@kalaivani நன்றி கலைவாணி... கருணையின் அடிப்படையில் எந்த ஒரு தனியார் மருத்துவ மனையும் செலவை ஏற்றுக்கொள்வது இல்லை.... எதற்க்கும் நீங்கள் கவனமாக இருங்கள் தெளிவாக விளக்கம் கேளுங்கள்..... நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்...... நன்றி மா.... விரைவில் நலம் பெறுவீர்கள்.
@Premajaanu22
@Premajaanu22 15 күн бұрын
Ennoda sister ku hand la surgery pananga.. One month la again paun started when to the doctor.. Again surgery pannanum neenga heavy work pannitu erupinga athan swelling reduce agalanu doctor sonanga.. We went to other hospital for second opinion.. Antha hospital la wrong surgery panni erukanganu sonanga.. So eppavume second and third opinion ketkanum.. Pls go for second opinion pls
@Premajaanu22
@Premajaanu22 15 күн бұрын
Be brave kalai.. I keep u in my prayers.. Vel maaral padinga.. Vel maaral padikum bothu body heat aagum.. U can feel it.. Mururugar always be with u bless u..
@reni24
@reni24 20 күн бұрын
U will be healed soon will pray for u don't worry stay strong
@kalaivani
@kalaivani 19 күн бұрын
I hope so ma. Thanks much!
@sheilanicholson2017
@sheilanicholson2017 20 күн бұрын
Pray to Jesus He will definitely do a miracle.I will also pray for your speedy recovery.
@kalaivani
@kalaivani 20 күн бұрын
Thanks much ma
@abaramyaaabaramyaa3368
@abaramyaaabaramyaa3368 17 күн бұрын
Sivan thunai eruppar... Appa pls avangala kappathunga
@kalaivani
@kalaivani 5 күн бұрын
Yes ma. He is with us blessing and saving everyone of us.
@DivyaDivya-ro6ee
@DivyaDivya-ro6ee 19 күн бұрын
Get well soon akka... Enna achu why surgery
@kalaivani
@kalaivani 18 күн бұрын
Thanks much ma. Kaalla elumbukulla oru katti ma remove pandrathuku surgery
@flavia8206
@flavia8206 20 күн бұрын
Holding you in Our Prayers sister Soon u will be perfectly Alright Amen
@kalaivani
@kalaivani 19 күн бұрын
Thanks much ma! Amen!
@umamaheswari6397
@umamaheswari6397 20 күн бұрын
Akka neenga seekiram cure agitu vanthuruvinga oru mummy ah ungaloda feeling engaluku puriyithu ungaluku nanga irukam pray panikera sister enaku sister ila but ungala patha enaku enoda own sister feel a i love u so much akka god bless you
@kalaivani
@kalaivani 19 күн бұрын
Hi ma. Thanks much for accepting me as your own sister! Ithuku ellam na kandippa epayo senja punniyam tha karanam nu thonuthu.
@lavanyas8775
@lavanyas8775 20 күн бұрын
Don't worry Kalai you will recover soon. I will tell you one thing i dunno whether you will believe in it or not. Tell someone to check your horoscope to an astrologer. They will give pariharam.Will pray Lakshmi Narasimhar for your speedy recovery .Be brave.
@kalaivani
@kalaivani 19 күн бұрын
Oh sure ma. Will check
@nithiraja5816
@nithiraja5816 16 күн бұрын
Don't worry sister.be happy always.easily recover in this disease.
@kalaivani
@kalaivani 5 күн бұрын
Sure ma thanks
@saralaravi3656
@saralaravi3656 20 күн бұрын
You are an amazing woman don't worry, God is great , god won't let you down, He will definitely answer all our prayers, you will be back to normal, more strength & power to you.
@kalaivani
@kalaivani 20 күн бұрын
Thanks much for the prayers and blessings ma. I'm overwhelmed! Such a Kind hearted person you are. .
@Dizzycraft135
@Dizzycraft135 20 күн бұрын
Dont worry ma.jesus will heal u.Last year i had gone through two surgery within two months.i had three kids.Avalavudan en vazhakainu nenaichen but bounce back.Be strong ma
@kalaivani
@kalaivani 19 күн бұрын
Omg! Such a brave girl you are! Thanks for inspiring people like us. Will bounce back stronger than ever
@Githa446
@Githa446 20 күн бұрын
Get well soon kalai .... You are so strong don't give up .... come back with a bang girl 🎉
@kalaivani
@kalaivani 20 күн бұрын
Sure ma thanks much
@KavishKumar-jx4ym
@KavishKumar-jx4ym 20 күн бұрын
Sister ungaluku seikiram sari aagidum..
@kalaivani
@kalaivani 20 күн бұрын
Thanks much ma!
@Skanush
@Skanush 9 күн бұрын
God bless you sister ❤
@kalaivani
@kalaivani 5 күн бұрын
Thanks much ma
@kaniguru2402
@kaniguru2402 17 күн бұрын
Y i hv got a tears in my eyes🥺 Get well soon ❤️take care 🤝 U Please be always with ur son Am pray fr u kalai
@kalaivani
@kalaivani 5 күн бұрын
Thanks much ma. Sorry if I made you cry
@RVM1822
@RVM1822 19 күн бұрын
Dont worry. This too shall pass. Youll have good time with your son and family very soon. ❤❤❤
@kalaivani
@kalaivani 19 күн бұрын
Thanks much ma
@divyas5002
@divyas5002 20 күн бұрын
God is there for you dear . Wishing you to recover ASAP . And prayers to reduce your pain and heal faster .. Wonder women with loads of power . You will recover and bounce back to reach heights and lead the happiest life with your son and family members who are desperately waiting for your recovery 😍😍💐💐
@kalaivani
@kalaivani 19 күн бұрын
Omg! Thanks much for the love and support ma. . ! And I'm sure. Will bounce back stronger than ever
@geethav795
@geethav795 20 күн бұрын
Get well soon kalai I'll pray for your speedy recovery stay blessed always 💐
@kalaivani
@kalaivani 19 күн бұрын
Thanks much ma!
@soundaryapriya4733
@soundaryapriya4733 20 күн бұрын
Stay strong kalai..you are very bold girl..sure you will recover soon..take care ma..
@kalaivani
@kalaivani 20 күн бұрын
Thanks much ma! I will recover soon
@geethappriyarajasekar7450
@geethappriyarajasekar7450 20 күн бұрын
Stay strong and I wish and pray for your speedy recovery!!!
@kalaivani
@kalaivani 19 күн бұрын
Thanks much ma!
@Chithra-zu9hc
@Chithra-zu9hc 20 күн бұрын
Today is 27th of August.plz tell me how are you... Ve you got back home.....are you getting better kalai.... I feel like giving a tight hug and lots of kisses my strong lady u will rise like a sphnix bird.....❤plz let me know im eargerly waiting dear... Dont worry for anything...
@kalaivani
@kalaivani 20 күн бұрын
Amazing ma. Doing better. . thanks much for the virtual hugs 🤗. I will surely bounce back stronger for my son Aadhan
@Chithra-zu9hc
@Chithra-zu9hc 20 күн бұрын
@@kalaivani 😘my dear ur a survivor a fighter all the best for a healthy fun-filled future with ur son 🥹❤️
@Chithra-zu9hc
@Chithra-zu9hc 20 күн бұрын
@@kalaivani thank u for ur reply ur a survivor ur a fighter.all the best for a healthy and fulfilled future with ur son...... Keep fighting with lots of courage. Pains make u stronger and stronger ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@ushakumaran
@ushakumaran 20 күн бұрын
U will come back strong .your good soul .
@kalaivani
@kalaivani 20 күн бұрын
Thanks much ma! For sure I will bounce back stronger for my son Aadhan
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 9 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 34 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 48 МЛН
What really happened ! Clarification Video | Cook With Comali | Manimegalai
19:14
Hussain Manimegalai
Рет қаралды 4,7 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 617 М.
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 6 МЛН