ரொம்ப நன்றி சகோதரி நீங்கள் சொல்வது போல் நான் இது வரைக்கும் யாருக்கும் எந்த துரோகமும் நினைச்சது இல்லை ஆனால் இந்த ஒரு வருடம் நான் பட்ட கஷ்டம் சொல்ல வார்த்தைகள் இல்லை நான் இப்போது உயிரோடு இருப்பதே பெருசு அந்த அளவுக்கு அவமானம் பட்டுட்டேன் இதுக்கே எல்லாருக்கும் என்னால் முடிந்த அளவு உதவி தான் செய்வேன் ஆனால் எனக்கு யாரும் உதவி ஏன் ஆறுதல் கூட சொல்லல இனிமேல் நல்லது நடக்குமா பார்ப்போம் முருகா போற்றி போற்றி 🙏
@developmenthelptrustdevelo74562 күн бұрын
❤😂🎉 super super excited
@ttgiri602821 сағат бұрын
❤
@sankarSankar-g9dКүн бұрын
❤❤❤😂🎉🎉
@ravichandran68762 күн бұрын
I try to contact lot of times madem assistant giving very poor response money minded