துலாம் - இழப்புகளை ஈடுகட்டும் நேரம்|| thulaam rasi palangal ||

  Рет қаралды 109,658

sivasri manikandasivam

sivasri manikandasivam

Ай бұрын

#thulam #astrology #jodhidam #rasipalan #raasipalan
துலாம் - இழப்புகளை ஈடுகட்டும் நேரம்|| thulaam rasi palangal || #thulam #raasipalan #astrology
#astrology #jodhidam #rasipalan
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
whatsapp :
whatsapp.com/channel/0029VaIT...

Пікірлер: 296
@ananthiviswa1523
@ananthiviswa1523 Ай бұрын
சுய முயற்சியில் சொந்த காலில் நின்று வீடு வாங்குவீர்கள் என்று சொன்னீர்கள் .அதை போல் விநாயகர் அருளால் வாங்கி விட்டேன் ஐய்யா . நன்றி பல கோடி . உங்கள் வாக்கு எங்களுக்கு என்றென்றும் கிடைத்து கொண்டே இருக்கவேண்டும் .நல்லதே நடக்கும் .
@rajadurai6031
@rajadurai6031 25 күн бұрын
Congrats
@Ram_TN_Traveller
@Ram_TN_Traveller Ай бұрын
நீங்க மட்டுந்தா துலாம் ராசிக்கு ஆதரவா சொல்லுரீங்க...😊😊❤
@deepashyam8083
@deepashyam8083 Ай бұрын
வாழவே பயமாயிருக்கு 😢 தினமும் குடும்பத்தில் பல பிரச்சனை
@chithiragomathy2337
@chithiragomathy2337 Ай бұрын
😢
@RevathiV-iz8mp
@RevathiV-iz8mp Ай бұрын
ஆம் உண்மைதான்
@Rajavardhiniloganathan
@Rajavardhiniloganathan Ай бұрын
True
@ValliI87
@ValliI87 25 күн бұрын
இந்த வாழ்க்கை வேண்டவே வேண்டாம்
@thilagavathir7839
@thilagavathir7839 13 күн бұрын
Yes
@dhiya6826
@dhiya6826 Ай бұрын
உங்க வீடியோ எப்போவரும் என்ன சொள்ளுவின்கணு கேட்டுத்தான் அந்த மாதமே நடகும் , ரொம்ப நன்றி அப்பா, உங்களுக்கும் வாழ்த்துக்கள் அப்பா, மேலும் மேலும் வளர 🙏👍
@user-rt4hu4iz6i
@user-rt4hu4iz6i Ай бұрын
Ahh
@suseelas5847
@suseelas5847 Ай бұрын
என் குடும்பத்திற்கு நிரந்தர நிம்மதி வேணும் ஐயா... 🙏🏻🙏🏻🙏🏻உலகில் இருக்கும் மொத்த நம்பிக்கை துரோம் மும் , கஷ்டம் மும் அனுபவச்சிட்டு இருக்கும் என் குடும்பத்திற்கு நிரந்தர நிம்மதி மட்டும் இருந்தால் போதும் ஐயா...😭😭🙏🏻🙏🏻🙏🏻
@yesinfotainment6024
@yesinfotainment6024 Ай бұрын
dont worry bro nallathe nadakum
@tharanitharani3019
@tharanitharani3019 Ай бұрын
நல்லது நடக்கும்.மனிதர்களை புரிந்து கொள்ள கடவுள் கொடுத்த சந்தர்ப்பம் என்று நினைத்து கொள்ளுங்கள்.மீளனும் என்று மட்டும் யோசியுங்கள்.உங்களை நீங்கள் நேசியுங்கள் உங்கள் நலனை யோசியுங்கள்.உங்களுக்கு கிடைத்த நல்லதை மட்டும் யோசித்து திருப்தி கொள்ளுங்கள்.மரணம் மட்டும்தான் வரவில்லை.எல்லாம் அனுபவித்து அதிலிருந்து மீளவும் என்று மட்டும்தான் யோசித்தேன்.நீங்களும் முயற்சி செய்யுங்கள்
@bhuvanapremkumar647
@bhuvanapremkumar647 Ай бұрын
நிச்சயம் எல்லாம் சரியாக நடக்கும்... மனதை அமைதி படுத்தி சிந்தித்து நிதானமாக செயல்படுங்கள்... மனதில் நேர்மறை எண்ணங்கள் வளர்த்துக் கொண்டால் எல்லாம் மாறும்
@thenmozhisankar8476
@thenmozhisankar8476 Ай бұрын
அப்பா நன்றி நீங்கள் சொல்வது மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது நன்றி நன்றி நன்றி ஐயா
@yousuffanees6648
@yousuffanees6648 Ай бұрын
கடவுள் துனையே நிரந்தரமான துணை உண்மை தான்
@thenmozhiloganathan6353
@thenmozhiloganathan6353 Ай бұрын
Romba Santhosha ma irukku UNGA video vai Partha piragu....eppavum 👃👃👃👃👃
@pavirubihisir4649
@pavirubihisir4649 Ай бұрын
அப்பா ரொம்ப சந்தோசமா இருக்கு ரொம்ப நன்றி
@ShanthinyShanthi-yn2cb
@ShanthinyShanthi-yn2cb Ай бұрын
உங்கள் விளக்கம் Super sir congratulations
@a.premakumaria.premakumari4648
@a.premakumaria.premakumari4648 Ай бұрын
படாதபாடு பட்டுக் கொண்டு இருக்கிறேன் ஐயா இன்னும் 16 மாசமா உயிரோடு இருந்தால் பார்க்கலாம் 🙏🙏
@Vijiram556
@Vijiram556 Ай бұрын
It's me 😭😭😭
@VelaGayathri-wq3do
@VelaGayathri-wq3do Ай бұрын
தன்னம்பிக்கை வேண்டும் 👍
@thenmozhiloganathan6353
@thenmozhiloganathan6353 Ай бұрын
Idai neenga manasu vttu veliye soliteenga illa!! Ungaloda 20% problem solve aitatha feel pannunga bro ...sis...meedhiai kadavul parthuppar.....
@sivagamisivagami660
@sivagamisivagami660 Ай бұрын
கவலை வேண்டாம் 😭😭😭🙏🙏🙏🙏
@Veluvel-zt3lc
@Veluvel-zt3lc Ай бұрын
கவலை படாதீர்கள் நல்லதே நடக்கும்....... தன்னம்பிக்கை யோடு இருப்போம்......👍👍👍👍
@tamilcoach1377
@tamilcoach1377 Ай бұрын
Thanks for your valuable message 🙏🏽
@dhanalakshmid2786
@dhanalakshmid2786 Ай бұрын
Yen life la oru turning point kedachirukku ayya unka video va follow panni yen vazhkaiyila apply panrappa nanri ayya🙏🙏🙏
@NDhanapal-96
@NDhanapal-96 Ай бұрын
நன்றிகள் ஐயா வணக்கம்..🙏
@user-uz3mz1bm4z
@user-uz3mz1bm4z Ай бұрын
உங்களோட பதிவு அனைத்தும் நல்லா இருக்கு ஐயா எனக்கு இந்த வருடமாவது நல்லதே நடக்கனும் ஜயா எனக்காக வேன்டிக்கோங்க
@SKJeeva
@SKJeeva Ай бұрын
நன்றிகள் 🙏😊
@meenachyp3171
@meenachyp3171 Ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது மிகவும் சரி வேலையில் மிகவும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது ஆனால் அதை திறம்பட சமாளிக்க கடின முயற்சி எடுத்து வருகிறேன் நிச்சயமாக கால் தடம் பதிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. குரு பெயர்ச்சி வரும் நேரத்திற்கும், நான் எடுக்கும் முயற்சிக்கும், நீங்கள் சொல்வதற்கும் மிகவும் ஏதுவாக உள்ளது. மிக்க நன்றி!!
@jayalakshmi744
@jayalakshmi744 Ай бұрын
வாழ்க்கையே கசப்பாக உள்ளது.
@MAHESWARI7777
@MAHESWARI7777 Ай бұрын
👍🏻
@Rajathilagam-dc7vc
@Rajathilagam-dc7vc Ай бұрын
ரெம்ப நன்றி ஐயா 🙏🙏
@swatheeseetharaman4341
@swatheeseetharaman4341 Ай бұрын
Good recording thank you so much .sir I am using your all tips .I am crossing so abstacles
@kavierode7433
@kavierode7433 Ай бұрын
உங்களது பதிவு எனக்கு மிகுந்த வரப்பிரசாதம்...
@thilagakumar
@thilagakumar Ай бұрын
நன்றிகள் பல 🙏🙏
@Jovithapranavram
@Jovithapranavram Ай бұрын
Thank you very much for your valuable information sir.
@jayalakshmijayalakshmi429
@jayalakshmijayalakshmi429 Ай бұрын
Confident create Explanation vazhga valamudan pallaandu 💐
@vijilakshmi7142
@vijilakshmi7142 Ай бұрын
Nan itha nerathukuthan kathukondu irukiren. Ungaludaiya vaku polithan romba santhosh padicen
@senthilsenthilkumar40
@senthilsenthilkumar40 Ай бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏 ஐயா.
@vijilakshmi7142
@vijilakshmi7142 Ай бұрын
Thanks for your positive speech
@srichinthan9574
@srichinthan9574 Ай бұрын
நன்றி அய்யா
@ramakrishnanr7291
@ramakrishnanr7291 Ай бұрын
MR MANIKADASAME THANK YOU BRO VAALGAVALAMUDAN
@strinivasanbhupathy1531
@strinivasanbhupathy1531 Ай бұрын
Dear Sriji sir thanks for all goodness going to happen of Ashta Guru Peyarchi from May 1 on wards to my Thulaa Raasi Sir I will follow your good advice to go to Shiva temple on Mondays to worship and get the best from Gurujii for the next 16 months Definitely MAATHI Yosanai Pannuven Thanks🙏🙏🙏 Sir
@PremAshokbharathi
@PremAshokbharathi Ай бұрын
Yeah, every struggle is an opportunity to learn something new in our life… I believe in that 👍🏻 thank you sir for your inputs 🙏 I have good people around me, so I’m always blessed 🙏
@ramkumar7825
@ramkumar7825 Ай бұрын
நன்றி ஐயா... கடவுள் நம்பிக்கையில் மட்டும் காலம் ஓட்டி கொண்டிருக்கிறேன். உங்கள் வாக்கு பாலித்தால் நான்றாக இருக்கும் 🙏🏻🙏🏻🙏🏻
@tamilarisi640
@tamilarisi640 Ай бұрын
நன்றி குருஐயா🙏🙏🙏
@ranjithc5856
@ranjithc5856 Ай бұрын
Thank you sir...❤
@AjithKumar-te5uh
@AjithKumar-te5uh Ай бұрын
Appa Neenga solrathu yellam enaku apdiyae nadakuthu... Kadavul solratha than naa yeaduthukuran... Thank u appa..
@IndranV-sr1yz
@IndranV-sr1yz Ай бұрын
நன்றி ஐயா
@lakshmik-no6wt
@lakshmik-no6wt Ай бұрын
நன்றி ஐயா🎉🎉🎉🎉
@SenthilKumar-om9oz
@SenthilKumar-om9oz Ай бұрын
மிகவும் நன்றி ஐயா
@Veluvel-zt3lc
@Veluvel-zt3lc Ай бұрын
நன்றி அப்பா ‌🙏🙏🙏🙏
@rekhakugan
@rekhakugan Ай бұрын
lots of thanks🙏🙏🙏😊
@rajalakshmi2096
@rajalakshmi2096 Ай бұрын
நன்றிகள் பல ஐயா 🙏🙏🙏
@velusamysanthi9837
@velusamysanthi9837 Ай бұрын
ஐயா குரு வணக்கம்.குரு நமஸ்காரம்.ஐயா நல்லது நடக்கட்டும்.
@user-nc2fm2nw2y
@user-nc2fm2nw2y Ай бұрын
Rompa nanri
@ranganayakichellappan4137
@ranganayakichellappan4137 Ай бұрын
நன்றிங்க ஐயா
@sathishvathani8712
@sathishvathani8712 Ай бұрын
உண்மை சாமி நீங்கள் கூறுவது அத்துனையும். என்னுடைய. இராசி. துலாம். லக்கனம். துலாம். சித்திரை 3ஆம்பாதம். வீ.சதீஸ்குமார். பிறந்தது 08/03/1977 10.மணி10 நிமிடம். பி.இ.இலங்கை
@lathas3595
@lathas3595 6 күн бұрын
Continuity of the previous comment thank u for having given a good advice & path to overcome the fear of ashtama Guru
@murugesanmalar7120
@murugesanmalar7120 Ай бұрын
Thanx Sir for your positive words
@hemakuckreja9006
@hemakuckreja9006 Ай бұрын
Thank you so much sir 🙏
@guarddriver1921
@guarddriver1921 Ай бұрын
Nandri guru
@devprakash1907
@devprakash1907 Ай бұрын
Thank you very much sir
@AyyakkannuThiagrajan-wf7if
@AyyakkannuThiagrajan-wf7if Ай бұрын
Thanks 🙏🙏🙏🙏🙏
@prarameshwarymohanavel3269
@prarameshwarymohanavel3269 Ай бұрын
நன்றிகள் பல ஐயா
@sa-ckumar4694
@sa-ckumar4694 Ай бұрын
Ungal vaarthai anaiththum arul vaakku aiya ❤💯
@uhma577
@uhma577 Ай бұрын
Romba nantri ayya.
@kumutharaju5673
@kumutharaju5673 Ай бұрын
ரொம்ப நன்றி ஐயா
@UshaNandhiniR-qq4ro
@UshaNandhiniR-qq4ro 14 күн бұрын
Ipo irukura nelamaiku engayavadhu poidalama nu ore kulappam but neenga sonnadhuku apram manasuku konjam theliva iruku Nandri ayya
@rajislifestyle9263
@rajislifestyle9263 Ай бұрын
நன்றி குரு ஜி 🙏
@user-gw2xf9fh6d
@user-gw2xf9fh6d 10 күн бұрын
நன்றி ஐயா👍
@baskaran783
@baskaran783 Ай бұрын
Arumaya soniga Ayya
@user-kc1fh9mh7q
@user-kc1fh9mh7q 14 сағат бұрын
❤nice nanri brother
@tmayilan
@tmayilan Ай бұрын
Thank u sir, Thanks Universe
@mkcreation8939
@mkcreation8939 Ай бұрын
நன்றி 🙏🙏🙏 💯 உண்மை
@Mathivarman2012
@Mathivarman2012 Ай бұрын
Mikka nandri Appa 🙏🙏🙏❤
@IsaiKalaam
@IsaiKalaam Ай бұрын
Kannerthulihal nandri aiyya ❤
@hellofriends6840
@hellofriends6840 Ай бұрын
Nandri aiyya
@KrishnaVeni-ub1tz
@KrishnaVeni-ub1tz Ай бұрын
Nmskarm🎉sr🎉
@RamanRaman-hp4tf
@RamanRaman-hp4tf 28 күн бұрын
mantri iyya unga video very useful ah irukku iyya
@sharleesukumaran213
@sharleesukumaran213 Ай бұрын
Beautifully said sir 😊🙏🏻
@yazhinitanishka7941
@yazhinitanishka7941 Ай бұрын
nandri ayya🎉
@ravipadma55
@ravipadma55 Ай бұрын
Thk u sir
@dhrishits8552
@dhrishits8552 Ай бұрын
Thankyou so much ayya
@naveensartfactory5099
@naveensartfactory5099 Ай бұрын
வணக்கம் ஐயா 🎉
@lavanya6029
@lavanya6029 Ай бұрын
Ayya unga video ku than wait pannitu eruthen
@user-nz9ci2ds4q
@user-nz9ci2ds4q Ай бұрын
Nandri aiya
@revathim5973
@revathim5973 Ай бұрын
Unmai unmai sir❤
@rose0awdpzee838
@rose0awdpzee838 Ай бұрын
Thank you sir....
@manjulaselvam8915
@manjulaselvam8915 Ай бұрын
Thankfully appa
@user-kc8qi4kv5o
@user-kc8qi4kv5o Ай бұрын
Thanks ayya
@M.Dhanasekar566
@M.Dhanasekar566 Ай бұрын
நன்றி ஐயா.
@dimburohith8861
@dimburohith8861 Ай бұрын
Thank you iya
@user-yc8pp7jo9x
@user-yc8pp7jo9x Ай бұрын
Thank you very much ji.
@aganviyanarasuanbalagan1475
@aganviyanarasuanbalagan1475 Ай бұрын
நன்றி நன்றி நன்றி 🙏🏻
@lathas3595
@lathas3595 6 күн бұрын
Sir thank u so much for having given
@renugadevi5856
@renugadevi5856 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏nadri ayya migavum santhosam nandri thulam
@user-rn6lv7wx3s
@user-rn6lv7wx3s Ай бұрын
குருவே சரனம் நன்றிகள் கோடி
@tavamaniarumugam5084
@tavamaniarumugam5084 Ай бұрын
Nandri ayya
@leechnglim4860
@leechnglim4860 Ай бұрын
thanks sir
@jothikani3990
@jothikani3990 Ай бұрын
Ketkavae santhosam a eruku Ayya Thangal advice ku mega nantri Ayya we just follow you
@elaa02910
@elaa02910 Ай бұрын
ஓம் முருகா ❤❤❤❤❤
@Prajishapraju61
@Prajishapraju61 Ай бұрын
Aiyya nenga soldratha kekrathu nala than iruku aana engluku vazhkaila nalathu nadantha santhosham than
@arunagiri3208
@arunagiri3208 Ай бұрын
Happy astrology day sir...❤🗣
@tharmarajtharma7774
@tharmarajtharma7774 14 күн бұрын
Thanks.super
@user-gn7rk8dl4o
@user-gn7rk8dl4o Ай бұрын
Super sir❤
@user-uq2ox9lc7z
@user-uq2ox9lc7z Ай бұрын
ததாஸ்து, ததாஸ்து, ததாஸ்து.. நன்றி ஐயா.
@user-gn7rk8dl4o
@user-gn7rk8dl4o Ай бұрын
Super ❤
@ramasundaram3907
@ramasundaram3907 Ай бұрын
Happy Happy ❤❤❤
@str9733
@str9733 Ай бұрын
Thanks, sir
@amalanathanamalanathan6563
@amalanathanamalanathan6563 Ай бұрын
ஐயா வணக்கம் ஐயா ரொம்ப நன்றி நன்றி நன்றி
@mumthaj8261
@mumthaj8261 Ай бұрын
Rompa santhosam aiyaaa
@banunithi462
@banunithi462 Ай бұрын
Rompa kodumai
@RsangeethRavi
@RsangeethRavi Ай бұрын
Samy saranam
Айттыңба - істе ! | Synyptas 3 | 7 серия
21:55
kak budto
Рет қаралды 1,3 МЛН
Мама и дневник Зомби (часть 1)🧟 #shorts
00:47
ONE MORE SUBSCRIBER FOR 4 MILLION!
00:28
Horror Skunx
Рет қаралды 55 МЛН
蜘蛛侠这操作也太坏了吧#蜘蛛侠#超人#超凡蜘蛛
00:47
超凡蜘蛛
Рет қаралды 29 МЛН
Thulam Guru Peyarchi 2024 To 2025 ~ Bramma jothidam ~ Astrology ~ raja guruji ~ குரு பெயர்ச்சி 2024
16:43
Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்
Рет қаралды 77 М.
Айттыңба - істе ! | Synyptas 3 | 7 серия
21:55
kak budto
Рет қаралды 1,3 МЛН