துலாம் - கவனமாக இருக்க வேண்டிய நேரம் || thulaam rasi palangal ||

  Рет қаралды 111,543

sivasri manikandasivam

sivasri manikandasivam

19 күн бұрын

துலாம் - கவனமாக இருக்க வேண்டிய நேரம் || thulaam rasi palangal ||#thulam #raasipalan #astrology #vasthu #vaasthu #thulamraasipalangal #todaythulamraasipalangal #thulaamtoday
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
x (twitter) :
x.com/@Sivasri_Mani
whatsapp :
whatsapp.com/channel/0029VaIT...
spotify :
open.spotify.com/show/1Irj9v3...

Пікірлер: 236
@pandimurugan7371
@pandimurugan7371 17 күн бұрын
ஒருதடவை முடிவு பண்ணீட்டேன்னா , என் பேச்ச நானே கேட்க மாட்டேன்❤
@bhavi1807
@bhavi1807 16 күн бұрын
Neeyae un pecha keakalana Vera yaru un pecha kepanga 🤡😆
@rajalakshmilakshmi2702
@rajalakshmilakshmi2702 15 күн бұрын
Yes correct ji
@gunasekaranmayilsamy5032
@gunasekaranmayilsamy5032 18 күн бұрын
Mathavangalukku seiyarathunaa risk eduppom..but engalukku edhum senjukkamaatom
@rosyjoshap6348
@rosyjoshap6348 17 күн бұрын
S
@jrajendran947
@jrajendran947 17 күн бұрын
எஸ்
@ramusaraanu7513
@ramusaraanu7513 17 күн бұрын
Ama correct 💯
@euphoricworld848
@euphoricworld848 17 күн бұрын
உண்மை
@victory7361
@victory7361 17 күн бұрын
Unmai unmai 💯
@Nvst-2
@Nvst-2 17 күн бұрын
Positive energy engalukku neengathaan
@SureshJesi
@SureshJesi 17 күн бұрын
சில பேருக்கு வாழ்கை யே ப்ராப்லம் அதையும் ரசிக்கும் துலாம், மாவீரர்கள் துலாம்
@velusamysanthi9837
@velusamysanthi9837 17 күн бұрын
உண்மையில் நீங்கள் தெய்வ ரூபி ஐயா.குருவே.எனது இறுதிநாள எப்போ வரும் குருவே. நேரில் பார்த்தது போல் அனைத்து விஷயங்களையும் சொல்கிறீர்கள் ஐயா.நன்றி ஐயா..்
@sundharilakshmanan2164
@sundharilakshmanan2164 15 күн бұрын
ரொம்ப நன்றி ஐயா நான் சுவாதி நட்சத்திரம் துலாம் ராசி உங்கள் ஜோதிடத்தை மட்டுமே நான் கேட்கிறேன் எங்கள் உடன் பிறந்தவர் போல அக்கறை எடுத்து பேசுகிறீர்கள் மிக்க நன்றி மே. 28 ஆம் தேதி தான் எங்களின் திருமண நாள் உங்களின் ஆசிர்வாதம் வேண்டும் ஐயா🙏
@sivasrimanikandasivam
@sivasrimanikandasivam 14 күн бұрын
Nitchayamaga திருமண வாழ்க்கைல பரிபூரணமாக சந்தோஷமாக இருக்க நாங்க பிரார்த்தனை செய்கிறோம்
@advocatethirumalai9906
@advocatethirumalai9906 16 күн бұрын
I cleared civil judge exam and became a civil judge sir thanks sir
@shanthishanthi8580
@shanthishanthi8580 16 күн бұрын
Hii
@periasamyaps5983
@periasamyaps5983 9 күн бұрын
ஐயா நீங்கள் சொன்ன அனைத்தும் என் வாழ்க்கையில் நான் சந்தித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டு வருகிறேன். இந்த நிலை மாறி வாழ்க்கையில் நிம்மதி & சந்தோஷம் கிடைக்க, நீங்கள், என் குடும்ப த்திற்கு பிராத்தனை செய்ய வேண்டுகிறேன். ( அ. பெரியசாமி. கூடங்குளம். திருநெல்வேலி.)
@ramusaraanu7513
@ramusaraanu7513 17 күн бұрын
Ellorum nallairukkanumnu nenaippom aduthavangalukkaga kandippa seivom
@gracegeetha7033
@gracegeetha7033 10 күн бұрын
நன்றி அண்ணா. ஆம் எனக்கு வயிற்றில் பிரச்சனை மற்றும் கால் வலி உள்ளது. கவனமாக இருக்க வேண்டும்.
@onchh3623
@onchh3623 17 күн бұрын
You are a very kind human being and a good astrologer...you are not frightening the thula rasi people with the time being bad, i.e. Jupiter entering sunstar krittika's 2nd padam , you are saying take care. Not neglect oneself, keep a low profile.,🙏🙏
@sharadhajayaraman2092
@sharadhajayaraman2092 17 күн бұрын
Sir romba sariya sonnings Bayangarama sweating agudu.faceleirudu water flowing.very very hard to work Ana morn Ella velayum senju enna use Kurai sollitte irukunga Enakaga naan eduum seidu kollvadillai Your prediction is true true true
@vijianu4647
@vijianu4647 13 күн бұрын
ஐயா நான் நான் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் எனக்கு 15.05.அன்று பிறந்தநாள் நீங்கள் கூறுவதை மட்டுமே கேட்கிறேன் ஏனெனில் நீங்கள் கூறுவது அனைத்தும் துலா ராசிகாரர் கூட இருந்து பார்ப்பது போலவே இருக்கிறது.. எப்பவுமே எதிர்காலத்தை பற்றி சிந்திக்கிறேன்...மன அமைதி பெற என்ன செய்யலாம்...
@a.premakumaria.premakumari4648
@a.premakumaria.premakumari4648 18 күн бұрын
நன்றி குருவே 🙏🙏🙏
@shakunthalaganesh9889
@shakunthalaganesh9889 15 күн бұрын
Actually I am swathi , THULA STAR i have this problem as you said sweating tooo very much. Most times the way i suffocate i feel i am done. ,இதை தெளிவாக கூறியதற்கு மிகவும் நன்றி.‌ வாழ்க வளமுடன் 🙏
@rekhap3229
@rekhap3229 18 күн бұрын
Sir ninga sonnathu ellam unmai nanri 💯🙏🙏🙏
@SakthiVel-oc3tk
@SakthiVel-oc3tk 17 күн бұрын
ரோம்ப நன்றி அப்பா🙏🏻🙏🏻🙏🏻
@valavanthalnagarajan9373
@valavanthalnagarajan9373 18 күн бұрын
நன்றி ஐயா ❤
@sathyanishanisha9634
@sathyanishanisha9634 2 күн бұрын
நன்றி அண்ணா அருமையாக சொன்னீர்கள் அண்ணா
@shanmugam_explorers
@shanmugam_explorers 5 күн бұрын
Ok அண்ணா
@abishabi419
@abishabi419 17 күн бұрын
😂 நான் தா திருந்திட்டானே இந்த 1 வருசமா எவனுக்கும் வேலை பாக்குறது இல்ல எவனையும் பாக்குறதும் இல்ல. என் health மட்டும் பாக்குறேன் நல்லா இருக்கேன் ✌️நல்லா இருக்கேன்
@revathirevathi3655
@revathirevathi3655 16 күн бұрын
உண்மை
@poornamtharaa
@poornamtharaa 17 күн бұрын
Hari om ...real divine... thanks 🎉
@praveenapradhisha7521
@praveenapradhisha7521 18 күн бұрын
நன்றி அண்ணா
@nishavijay8866
@nishavijay8866 18 күн бұрын
நன்றி 🙏🙏🙏
@aravindsiddharth241
@aravindsiddharth241 17 күн бұрын
ரொம்ப நன்றி sir ❤❤
@user-xk2tm6rf6e
@user-xk2tm6rf6e 16 күн бұрын
ஐயா என் வாழ்க்கையில் நீங்கள் பேசுவது மட்டும் தான் உண்மை.❤❤❤❤
@selviannadhurai6755
@selviannadhurai6755 18 күн бұрын
நன்றி ஐயா....
@rajasekarv4971
@rajasekarv4971 16 күн бұрын
Very good positive energy sir ,thank u
@sponni6044
@sponni6044 18 күн бұрын
Okay , thank u sir
@thilahamarimuthu4130
@thilahamarimuthu4130 17 күн бұрын
Thulam Swathi.Thank you so much Ayya.💯🙏🙏🙏
@SuperSuman777
@SuperSuman777 15 күн бұрын
Thank you Dear Friend!❤️💐🙏👍🏿👍🏿👌🏿👌🏿🙏🙏🙏
@divsha3
@divsha3 17 күн бұрын
Ellamey true🎉ah soldringa 👍👍👍 good. Ayya
@sparrow530
@sparrow530 11 күн бұрын
@vanisubhash1841
@vanisubhash1841 17 күн бұрын
Tnq sir❤
@sakthivels2974
@sakthivels2974 17 күн бұрын
நன்றி ஐயா
@user-ju1yp9cy1p
@user-ju1yp9cy1p 18 күн бұрын
Your very. good. Brother your best raight
@rathikakarthi7341
@rathikakarthi7341 16 күн бұрын
Thanku sir
@girijasuji8239
@girijasuji8239 16 күн бұрын
Yaru sir neenga ipadi puttu putti vaikarenga. Ithu ellamay enaku nadakuthu.... 💯 true words sir.....
@devibalam1314
@devibalam1314 16 күн бұрын
Hi uncle enlife la nadakarathu appdiye solluringha spr❤❤❤❤
@Aswinsai944
@Aswinsai944 17 күн бұрын
I like your video sir becoz u said all true sir ❤
@sampathkumar6924
@sampathkumar6924 15 күн бұрын
உண்மைதான் .. மிக்க நன்றி நண்பா... குரு அஷ்டோத்திரம் நிச்சயம். உடல்நலம் பாது காப்பேன்.. நன்றி நண்பா. 🙏🏽🙏🏽🙏🏽
@srinivascricketzs8227
@srinivascricketzs8227 17 күн бұрын
ரொம்ப நன்றி அப்பா ரொம்ப நன்றி.. 🙏🙏🙏
@sivakamimurugan682
@sivakamimurugan682 16 күн бұрын
Thank you sir 🙏🤝
@dhanapadhu877
@dhanapadhu877 16 күн бұрын
மிகவும் நன்றி ஐயா 🙏🏿🙏🏿
@user-zd4yodya4
@user-zd4yodya4 17 күн бұрын
Nandri aiyaa.
@Tamil_shortsYT
@Tamil_shortsYT 14 күн бұрын
Yes really sri super sri👌👌👌
@rukmanirukumani-ny7ln
@rukmanirukumani-ny7ln 17 күн бұрын
Thank you sir
@prarameshwarymohanavel3269
@prarameshwarymohanavel3269 9 күн бұрын
நன்றிகள் சார்
@user-ce4cv2by9s
@user-ce4cv2by9s 16 күн бұрын
Thanks sir❤🙏
@tavamaniarumugam5084
@tavamaniarumugam5084 17 күн бұрын
Nandri guruveh
@user-rh4gk3kf3q
@user-rh4gk3kf3q 17 күн бұрын
ஐயா மிக்க நன்றி ஐயா
@kuppasamyarasakumary2704
@kuppasamyarasakumary2704 16 күн бұрын
Nantri Ayya🙏🙏🙏❤️❤️❤️
@divyasree5164
@divyasree5164 17 күн бұрын
True ..crt
@subbulakshmiramachandran8227
@subbulakshmiramachandran8227 15 күн бұрын
Thanks sir
@anandrooban998
@anandrooban998 18 күн бұрын
Nandri sir
@divsha3
@divsha3 17 күн бұрын
Nerla patha madiri soldringa....udal nalam ipadi than iruku romba kashtam than iruku...how u predicting like this.....always tired than .....
@revathimurgan
@revathimurgan 15 күн бұрын
Thank you sir❤❤❤❤
@RajaMuthuvel
@RajaMuthuvel 10 күн бұрын
Vera level thala ya pondatti Yenna santhegam padura nan yedhume Panna matra Yenna pannalam iya
@aganviyanarasuanbalagan1475
@aganviyanarasuanbalagan1475 17 күн бұрын
நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@user-rn6lv7wx3s
@user-rn6lv7wx3s 17 күн бұрын
நன்றிகள் கோடி கோடி கோடி
@Rose443
@Rose443 17 күн бұрын
ஜோசியத்தோடு மருத்துவமும் அருமை உங்க அக்கறைக்கும் நன்றி ஐயா 🙏🙏🙏
@sparrow530
@sparrow530 11 күн бұрын
@user-cd1mq5ok8h
@user-cd1mq5ok8h 10 күн бұрын
Thank you
@pragathamariappan2223
@pragathamariappan2223 18 күн бұрын
🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊 Thankyou
@dramaticfashions9198
@dramaticfashions9198 15 күн бұрын
Anna semma Anna na appdi than seyuven
@user-xq9co9zi3q
@user-xq9co9zi3q 14 күн бұрын
சூப்பர் ஐயா
@RamyaRaman-hm7ns
@RamyaRaman-hm7ns 17 күн бұрын
Just done my Kidney stone operation n back home ayya .. again after 15 days second setting operation iruku ayya . U r predicting my day today n future aptly . I wil really take your words and be very careful during these days ayya . Thanks a lot 🙏🙏
@user-gw1jy6dq7m
@user-gw1jy6dq7m 15 күн бұрын
Same sis...tomorrow am going hospital...kidney stone
@user-mt2ov6nq6m
@user-mt2ov6nq6m 17 күн бұрын
துலாம் தனசு ❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷❤❤❤❤❤💯
@senthilrajraj3907
@senthilrajraj3907 16 күн бұрын
Ok sir❤❤
@user-mt2ov6nq6m
@user-mt2ov6nq6m 17 күн бұрын
super ❤❤❤🎉
@user-uy3pg5ub8h
@user-uy3pg5ub8h 17 күн бұрын
Great guru
@KarumunathanVellaisamy
@KarumunathanVellaisamy 15 күн бұрын
Vanakkam sir
@muthukani1341
@muthukani1341 14 күн бұрын
💯unmaithaan
@GunaSekar-cp7fn
@GunaSekar-cp7fn 11 күн бұрын
Correct 💯 sir
@logalogeshmykutees
@logalogeshmykutees 12 күн бұрын
💯 true sir
@subburams7093
@subburams7093 17 күн бұрын
Truly spoken the facts about thula rasi people.. so have a question.. those who do not live in tamilnadu or India.. and live in a cool country what should they do?
@user-fo5su2ec7d
@user-fo5su2ec7d 16 күн бұрын
Thank you sir I am revathi
@devibalam1314
@devibalam1314 16 күн бұрын
Vera level uncle
@DharshiniPriyadharshini-fc8xr
@DharshiniPriyadharshini-fc8xr Күн бұрын
Enaku peace venum😢 atha mattum tha kekran andha eeswaran kitta😢
@ranjithkumarn1873
@ranjithkumarn1873 16 күн бұрын
உண்மைதான்
@gunasekaranmayilsamy5032
@gunasekaranmayilsamy5032 18 күн бұрын
Unmaiii ayyaaaaa
@user-th6wb6fr9q
@user-th6wb6fr9q 18 күн бұрын
❤ I'm ❤ thulam rasi ❤kuruvee ❤❤
@sivakumar-ng6lw
@sivakumar-ng6lw 17 күн бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி உண்மை உண்மை நானும் என் கணவரும் ஒரே ராசி துலாம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SureshJesi
@SureshJesi 17 күн бұрын
சூப்பர்
@kavitha7966
@kavitha7966 17 күн бұрын
Thankyou so much sir
@sparrow530
@sparrow530 11 күн бұрын
@Rajeshwari-wb1vj
@Rajeshwari-wb1vj 12 күн бұрын
Super ieya🙏
@thevi3892
@thevi3892 18 күн бұрын
Vanakam friend sir ❤️❤️❤️
@gunasekaranmayilsamy5032
@gunasekaranmayilsamy5032 18 күн бұрын
Unmaiii ayyaaaaa...yaar paechayum kekamaatom.. madurai pohanum nu ninachaa poai aakanum ..over sindhanaiii..sathyama unmai..
@hirthikkumar7024
@hirthikkumar7024 17 күн бұрын
L0😊ljn😊😊
@rosyjoshap6348
@rosyjoshap6348 17 күн бұрын
Correct
@mahilbrijeshkr2790
@mahilbrijeshkr2790 17 күн бұрын
​@@hirthikkumar7024❤
@sarathimouneshsarathimoune2511
@sarathimouneshsarathimoune2511 15 күн бұрын
Tjankyou
@radhac9491
@radhac9491 18 күн бұрын
Ok sir
@neelaram9648
@neelaram9648 17 күн бұрын
Neenga solrathu sarithan
@mahiflowers1385
@mahiflowers1385 14 күн бұрын
Aiya correct ah soltrenga Aiya😂❤❤
@pappatjdadda9951
@pappatjdadda9951 7 күн бұрын
Sir thulam raasi visagam natchathiram kuzhandai baakiyam erukka nu sollunga...
@rajalakshmithiruvaipadi4188
@rajalakshmithiruvaipadi4188 17 күн бұрын
Sarethan peravi gunam sir🙏🙏🙏
@sriraamraam3575
@sriraamraam3575 16 күн бұрын
🙏🙏🙏 guruji ❤
@madhusudananb6315
@madhusudananb6315 17 күн бұрын
Madhusudhanan. Swathi star. 4 may to 28 may velai matram etru kollalama. Pl advise
@jamunajamuna6556
@jamunajamuna6556 18 күн бұрын
🙏
@user-kt6tj6ux7u
@user-kt6tj6ux7u 14 күн бұрын
Mega mega sareyaka
@so_cute_ammukutty9136
@so_cute_ammukutty9136 17 күн бұрын
Introduction super ayya apidi naan thaan 😂😂
@dhivya2130
@dhivya2130 18 күн бұрын
Enna than soleringa opp than erukku, vellai poguthu ethuvu positive illa.. Correct ya info solunga
@rthiyaguakilesh2552
@rthiyaguakilesh2552 15 күн бұрын
❤❤❤
@user-qw9iw2id5o
@user-qw9iw2id5o 12 күн бұрын
நீங்கள் நல்ல இருக்கணும் 🙏🙏
@gladysweety7610
@gladysweety7610 17 күн бұрын
顔面水槽がブサイク過ぎるwwwww
00:58
はじめしゃちょー(hajime)
Рет қаралды 109 МЛН
I PEELED OFF THE CARDBOARD WATERMELON!#asmr
00:56
HAYATAKU はやたく
Рет қаралды 34 МЛН
துலாம் ராசி குருப்பெயர்ச்சி பலன் ♎
3:02
ஸ்ரீ பிரஹன்நாயகி ஜோதிஷம்
Рет қаралды 2,1 М.
Thulam Rasi | துலாம் ராசி | Aatchi Sani parvaiyil suriyan ucham | Rasipalan Tamil | Arudhra Jothidam
11:17
Arudhra Jothidam _ ஆருத்ரா ஜோதிடம்
Рет қаралды 2,1 М.
顔面水槽がブサイク過ぎるwwwww
00:58
はじめしゃちょー(hajime)
Рет қаралды 109 МЛН