இந்த ஆளு டிரஸ் ஒழுங்கா போடாத நிர்வாண நிலை அடைந்த ஜோதிடர். இவர் எண்ணத்த நல்ல வாக்கு சொல்ல. மனிதனை மறந்து விட்டு கடவுளை நம்புங்கள். நம்மை போன்று அவரும் ஒரு சாதாரண மனிதன்தான். போன வருடம் அவர் சொன்னது எதுவும் நடக்கவில்லை. இந்த வருடமும் நடக்காது. படைத்த இறைவனுக்கு தெரியும் உங்களுக்கு எப்பொழுது என்ன கொடுக்கவேண்டும் என்று. தைரியமாக இருங்கள்