துலாம் - நீங்கள் பிறவி எடுத்த காரணம் இதுதான் | கர்மா நீங்க எளிய பரிகாரம் | karma neenga - thulam

  Рет қаралды 88,170

Play Tamil

Play Tamil

4 ай бұрын

#thulam #jothidam #astrology #rasipalan #jathagam #aanmeegam
துலாம் - நீங்கள் பிறவி எடுத்த காரணம் இதுதான் | கர்மா நீங்க எளிய பரிகாரம் | karma neenga - thulam
For further enquiries:
playtamilnews@gmail.com
Follow Us:
/ playtamilfb

Пікірлер: 84
@drrdx369
@drrdx369 4 ай бұрын
வருடம் பிறந்ததும் மனைவி குழந்தைய குப்பிட்டு பிரிஞ்சுட்டா.... தீவிர கடன் பிரச்சனை.... அவமானம்.... கைல 100 ருபா இல்லாம உக்காந்துருக்கேன்...
@Hallosubscribe
@Hallosubscribe 4 ай бұрын
துலாம் ராசிக்காரன் வீடியோ போட்டு நல்ல சம்பாத்தியம் போல ...... தோழா விடா முயற்சி செய் வெற்றி நமதே
@thangamanic8317
@thangamanic8317 3 ай бұрын
Swami You are a great astro,
@ddharmaraj6609
@ddharmaraj6609 4 ай бұрын
வர வர நிலமை மோசமாக போவுது ஐயா
@g.saaisrini7571
@g.saaisrini7571 4 ай бұрын
துலாம் ராசி பிறந்தவர்கள் நிறைய பேர் சினிமா துறையில் செழிப்ப பா இருக்காங்க.. ஒவொருத்தர் ஜாதகம் நல்லா இருக்கணும் அதுதான் முக்கியம் எங்க அக்கா மாமா துலாம் ராசி தான் சூப்பரா இருக்காங்க நீங்க சொல்றது பொதுவான பலன்
@mr.felixsview592
@mr.felixsview592 4 ай бұрын
ivar solrathu vithyasama iruku… aana correct ahh irukura mari thonuthu❤
@KrishnaVeni-ub1tz
@KrishnaVeni-ub1tz 4 ай бұрын
🎉goodsr
@murugesan-ju8if
@murugesan-ju8if 4 ай бұрын
Iyyappan thulam rasi Swathi natchathiram 😓💔💘💘😥
@jeganathannathan9974
@jeganathannathan9974 4 ай бұрын
நீங்கள் சொல்லுவது பொது வான ஆலோசனை. இது அனைத்தும் ராசி லக்க நத்துக்கும் பொருந்தும்.
@thinakarana.tamilan8934
@thinakarana.tamilan8934 4 ай бұрын
Sir dhulam rasi swathi natchathiram risaba lakkanam eppadinu sollungha sir
@dhanalakshmiram2987
@dhanalakshmiram2987 4 ай бұрын
Sir thularasiVerichaga laganam patheu podùnga
@vasanthisathyanarayan2446
@vasanthisathyanarayan2446 4 ай бұрын
🙏💯
@raja-ri7xb
@raja-ri7xb 4 ай бұрын
Rajamani.
@dhavamanielumalai6174
@dhavamanielumalai6174 4 ай бұрын
பொது பலன்களை வைத்து உங்கள் வாழ்க்கையை எடை போட்டு சந்தோஷத்தை இழக்க வேண்டாம் சொந்தங்களே. இவைகள் ஒரு புறம் இருக்கட்டும். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக முயற்சி செய்து கொண்டே இருங்கள் நண்பர்களே...
@monkysonky
@monkysonky 4 ай бұрын
அப்டியா .. சரி .. எங்களுக்கு இது தெரியாது ... உங்க அறிவுரைக்கு நன்றி.
@thangaraj.v2278
@thangaraj.v2278 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@tamiltamil8041
@tamiltamil8041 3 ай бұрын
Ellaridamum anbu seluthunggal athuve nammai kapostru jeeva kaunya ozhukkam irunthale pothum
@vijayagastin7558
@vijayagastin7558 4 ай бұрын
மொத்தத்துல நாங்க வாழவே தகுதி இல்லன்னு சோல்ரிங்க 😢
@daisy2381
@daisy2381 4 ай бұрын
😂
@vinothgsv94
@vinothgsv94 4 ай бұрын
ஐய்யா நான் துலாம் ராசி சுவாதி நட்சத்திரத்திரம் மேஷலக்ணம் . நான் ஏன் பொறந்தேனு இருக்கு நீங்கள் சொல்வது போல எனக்கு 2024 ஆரம்பமே அமர்க்களம் பணவரவு கூடும்னு சொன்னிங்க ஆனால் இருக்குற வேலை போச்சு கடன் பிரச்சினை வாழவே பிடிக்கவில்லை சாகலாம்னு முடிவு பண்ணி இருக்கேன் என் கதையை கேட்ட நீங்களும் என்னோடு வந்துடுவாங்க அப்படி ஒரு வாழ்க்கை ஜாதகம் பார்த்தா என் தாத்தா வோட பாவத்தை சுமக்க தான் நான் பிறந்தேனாம் அப்பறம் யான் நான் உயிருடன் இருக்க வேண்டும் நீங்களே சொல்லுங்க
@DHANUDHANUDRS-nk3lo
@DHANUDHANUDRS-nk3lo 4 ай бұрын
Ellam sariyagidu nu nambunga
@AntonShanthi
@AntonShanthi 4 ай бұрын
Bro OK akidum
@vinothgsv94
@vinothgsv94 4 ай бұрын
பணம் மட்டும் தான் இப்போது தடை அது எனக்கு வருவதற்கு எந்த சூழ்நிலையும் இல்லை அடுத்த மாதம் திருமணம் வைத்தால் திருமண செலவுக்கு கூட பணம் இல்லை பிறகு எங்கு ... பார்ப்போம் எல்லாம் அவன் செயல்
@vinothgsv94
@vinothgsv94 4 ай бұрын
இன்னும் திருமணம் ஆகவில்லை வயது 29 ஆகிவிட்டது
@ravishankar7997
@ravishankar7997 4 ай бұрын
Ayya naanum Unga kuda saga varen Naan tulam rasi Chitrai natchitram
@kishankish4214
@kishankish4214 4 ай бұрын
Tell something positive as well don't always focus negative
@sris4277
@sris4277 4 ай бұрын
Na thulam rasi swathi nachathiram thulam lagnam... Last year appa thavaritaru.. Marriage agala.. Irruintha job um vitutu veetula irruken... Nalam yen porainthenu irruku... Nimathi illatha life...
@srinivasanrajendran8888
@srinivasanrajendran8888 4 ай бұрын
Same here bruh
@Skandayogaandfitness
@Skandayogaandfitness 4 ай бұрын
I am thulam rasi swathi natchathram kadaga lagnam...life is.up and down...some how coping up so far...
@vickyblaze1817
@vickyblaze1817 4 ай бұрын
Same here but still good
@dainokings5505
@dainokings5505 4 ай бұрын
Me also thulam rasi Swathi natcha and kadaga lakanam
@user-ki5io5sp2v
@user-ki5io5sp2v 4 ай бұрын
intha varsham lalla pogum patha athulaum ivlo prachanaiya 😢
@user-rv8km3ms1q
@user-rv8km3ms1q 4 ай бұрын
அட போங்க சார்
@dhandapanip485
@dhandapanip485 4 ай бұрын
சுவாதி மகர லக்னம் சொல்வதர்க்கு ஒன்றும் இல்லை நற்பவி நற்பவி
@prakashsam7122
@prakashsam7122 4 ай бұрын
Neenga solluratha paththa thulam rasi thulam lagnam uir valurathu waste seththu poda nu sollama solluringala
@dhayalandhina1041
@dhayalandhina1041 4 ай бұрын
Same bro apdtha iruku
@mr.felixsview592
@mr.felixsview592 4 ай бұрын
Kannu problem sonninga perfect thoongi yendhuruchan right eye blurry aah iruku 😢
@srinivasanrajendran8888
@srinivasanrajendran8888 4 ай бұрын
Kevalapattu sagurathukka.
@danbukkarasi
@danbukkarasi 4 ай бұрын
Thatha nanga sethu poyiturom rasi palan ini sollatha ok
@vickyblaze1817
@vickyblaze1817 4 ай бұрын
😂😂 Nalla sonniga
@danbukkarasi
@danbukkarasi 4 ай бұрын
@@vickyblaze1817 vera enna bro solrathu
@ashokkandu
@ashokkandu 4 ай бұрын
😅😅😅😅 😂😂😂😂😂
@kamarajtharsan6790
@kamarajtharsan6790 4 ай бұрын
Hi
@danbukkarasi
@danbukkarasi 4 ай бұрын
@@kamarajtharsan6790 hi
@user-kj6cn9sz2k
@user-kj6cn9sz2k 4 ай бұрын
எல்லார் வாழ்க்கையிலயு நடக்குரதுதா எதையாவது கணிச்சி சொல்லுங்க இனிமே நடக்கபோரத நடக்காது எதோ ஒரு ஆருதல்
@rajaqcraja3356
@rajaqcraja3356 4 ай бұрын
Aaga moththam thulam rasi yevanukum nimmathi illa nanum thulam rasitha kammunu oru date fix pannuga nalla jollya oru naal sarakku adichutu seththuruvom😢
@shankargnanamoney3138
@shankargnanamoney3138 4 ай бұрын
Anyone know how many time we born ? Everything is business!
@shankargnanamoney3138
@shankargnanamoney3138 4 ай бұрын
Work is solution. !
@ganapathiganapathi8787
@ganapathiganapathi8787 4 ай бұрын
2024 piranthu 2 mani nerathula enakku kai adippattu 5 days hospitala irunthen
@ramanram3517
@ramanram3517 4 ай бұрын
லக்னம் மட்டும் சொன்னா ராசி?????♦♦♦
@sarojasaroja4359
@sarojasaroja4359 4 ай бұрын
ஐயா கர்மா கர்மா என்று சொல்றீங்க அந்த பிறப்பில் அந்த அந்த பாவங்களுக்கு தன்டனை கொடுத்தா அவர்கள் மனம் அவர்கள் செய்த தவறுக்கு தண்டனை என்றாவது உணர்வார்கள் மறுபிறப்பில் எந்த தவரும் செய்யாமல் கர்மா கர்மா என்று கஷ்டம் படுவது சரியா ஐயா
@bstamil6342
@bstamil6342 4 ай бұрын
Enku adhu dha karma 😂
@santhoss
@santhoss 4 ай бұрын
வருமானம் இருந்தா தான சொல்லமுடியும்
@adhilakshmi3470
@adhilakshmi3470 4 ай бұрын
My life santhosham illa
@vickyblaze1817
@vickyblaze1817 4 ай бұрын
Nalla name vachu irukkiga, kavala padathiga neega Nalla iruppiga
@parttimetrader6083
@parttimetrader6083 4 ай бұрын
Na yaro setha thapuku yellam Pali yemela வருது
@manikrishnan2461
@manikrishnan2461 4 ай бұрын
Pooi
@user-lt9id7jb7c
@user-lt9id7jb7c 4 ай бұрын
ஓய். மாமாஆத்துல கொள்ளை கதவை சாத்திட்டேல
@sudhadevi4459
@sudhadevi4459 4 ай бұрын
Not a single word is true. Waste of time.
Can You Draw The PERFECT Circle?
00:57
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Тяжелые будни жены
00:46
К-Media
Рет қаралды 5 МЛН
Omega Boy Past 3 #funny #viral #comedy
00:22
CRAZY GREAPA
Рет қаралды 31 МЛН
Sprinting with More and More Money
00:29
MrBeast
Рет қаралды 30 МЛН
Прощание с Анастасией Заворотнюк
3:57
Помянуть и проститься
Рет қаралды 146 М.
Can You Draw The PERFECT Circle?
00:57
Stokes Twins
Рет қаралды 96 МЛН