துலாம் ராசியை எதிர்த்தால் அழிவுதான் | வெளிவராத ரகசியம் | rasi characteristics - thulam 2024

  Рет қаралды 297,768

Play Tamil

Play Tamil

2 ай бұрын

#thulam #aanmeegam #jathagam #astrology #rasipalan
துலாம் ராசியை எதிர்த்தால் அழிவுதான் | வெளிவராத ரகசியம் | rasi characteristics - thulam 2024
For further enquiries:
playtamilnews@gmail.com
Follow Us:
/ playtamilfb

Пікірлер: 319
@eaglesparks5414
@eaglesparks5414 2 ай бұрын
Exactly correct! கவணமின்றி நடந்துக் கொண்டு சில நேரத்தில் கஷ்டத்தில் மாட்டிக் கொள்வது 100% உண்மை..
@user-pg5ph9yh4r
@user-pg5ph9yh4r 2 ай бұрын
ஐயா,,,, நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை,,, நன்றி, நன்றி ஐயா. அருமையான பதிவு போட்டு எங்கள் ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை தந்த தற்கு ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும், பூரண ஆசீர்வாதங்களுடனும் நீடுழி வாழ வேண்டும்🎉🎉🎉🎉🙏🙏🙏🙏
@paramuthangavel619
@paramuthangavel619 2 ай бұрын
நல்லது ஐயா.துலாம் ராசிக் கார்கள் உயிருடன் இருப்பதே இச் சமூகத்தில் பெரிய விசயமே.இதுவரை நடந்த நிகழ்வுகள் சோகங்கள் சொல்லி மாளாது😢.சோதனைகளும் வேதனைகளும் வார்த்தைகளால் சொல்லமுடியாதுங்க ஐயா.குடும்பமே சீரழிந்து நடுத்தெருவிற்கு வந்துவிட்டது போன்ற சூழல்.இதை சரிசெய்யத் தெரியவில்லை.எவ்வளவு சொன்னாலும் இவ்வுலகில் இருக்கும் மாறும் மனிதர்களின் மனநிலைகளை புரிந்து கொள்வது இவர்களுக்கு கடினமான தான் உள்ளது. துரோகிகளிடம் ஏமாந்து விடுவார்கள்.கவனச்சிதறல்களும் மற்றவர்களை நம்புவதும் அதனால் தான் பல பிச்சனைகளுக்குக் காரணமாக அமைகிறது.யாரிடமும் ஒரு சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் பழகும் குணம் இக்காலத்தில் மிகவும் தேவையான விசயம்.இதைக் கற்றுக் கொண்டாலே உலகம் என்னவென்று தெரிதல் தான் முக்கியமான விசயம்.இதுவே போதும்.வாழ்வில் மன அழுத்தம் இன்றி மனநிம்மதியுடன் வாழ வழிவகுக்கும்.😊
@vennila369
@vennila369 2 ай бұрын
Mika sari
@renurenu2279
@renurenu2279 Ай бұрын
Very nice speech... very good..
@sumathia5568
@sumathia5568 Ай бұрын
😂😂😂😂😂
@user-we7tx4zs1v
@user-we7tx4zs1v 23 күн бұрын
Pp
@jrgamingtamilnewes8421
@jrgamingtamilnewes8421 17 күн бұрын
😢😢😢😢😢😢
@Ommuruga1981
@Ommuruga1981 2 ай бұрын
படாத பாடு பட்டுகிட்டு இருக்கேன் ஏண்டா இந்த துலாம் ராசியில் பிறந்தோம் என்று இருக்கு
@veerarajendranramaswamy660
@veerarajendranramaswamy660 2 ай бұрын
இங்கும் அதே, அதே..!
@arunperumal1406
@arunperumal1406 2 ай бұрын
உண்மை நண்பரே.....
@dharmalingamkannan1436
@dharmalingamkannan1436 2 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது உண்மை எனக்கு ஜாதகம் இல்லை அப்பா அம்மா படிப்பு சுத்தமாக இல்லைஜோசிக்கார் கேட்டு பேர் வைத்து விட்டார்கள் தர்மலிங்கம் திருப்பந்து ர் உங்களை சந்திக்க வேண்டும் ஐயா உங்கள் விலாசம் அறிந்து வருவேன்
@SasiSasi-ow7cg
@SasiSasi-ow7cg Ай бұрын
Y3eee
@indiacricket3997
@indiacricket3997 Ай бұрын
Same
@ganapathip6522
@ganapathip6522 2 ай бұрын
அய்யா நீங்க சொல்வது உண்மைதான் ஆனால் கடவுள் என்ன இவ்வளவு சோதனை கொடுக்கக்கூடாது இந்தப் பிறவியில் கடந்திருக்கும் பிறவி ஆனால் இவ்வளவு சிரமப்பட்டு வாழ கூடாத ஐயா அனைத்தையும் இழந்து அனாதையாக நிற்கிறேன்😅😅
@rangasamyrangasamy6366
@rangasamyrangasamy6366 26 күн бұрын
ஐயா நீங்கள் தான் துலாம் ராசியின் மனதை புரிந்து கொண்டீர்கள் நாங்கள் எத்தனை நல்லது செய்தாலும் மற்றவர்களை கெட்டவர்கள் போல தான் பார்க்கிறார்கள்
@poojasmk726
@poojasmk726 2 ай бұрын
*"அப்பாடா என்று ஒரு நிமிடம் கூட நிம்மதியாக இருக்க முடியாத ராசி தான் இந்த துலாம் ராசி"* 😔😔 ✨. Mmm ennamo ponga 😊🤗🙌 Stay Blessed All 🙌
@gunasekaranmayilsamy5032
@gunasekaranmayilsamy5032 2 ай бұрын
Unmaiii
@thilagamathi6513
@thilagamathi6513 2 ай бұрын
Ssssssss
@happyuma6307
@happyuma6307 Ай бұрын
True
@rekhamr1155
@rekhamr1155 2 ай бұрын
Enoda enemies nalla irukanga nan than 5years ah Rmpa kasta pattu nu irukan
@rthiyaguakilesh2552
@rthiyaguakilesh2552 2 ай бұрын
Am also 😂😂😂
@jorenu3993
@jorenu3993 2 ай бұрын
Na 7 years
@viniladileep2435
@viniladileep2435 2 ай бұрын
Thulam always unhappy
@ksugantha1544
@ksugantha1544 2 ай бұрын
Yes
@thivyalakshmimahadev1705
@thivyalakshmimahadev1705 2 ай бұрын
😢😢
@Anandramachantren
@Anandramachantren 2 ай бұрын
அய்யா வம்பு. வழக்கு. கோர்ட்.கடன்...உடன்பிறப்புபகை... சொந்த விடு.. ஊர்.. மக்கள்.. எல்லாவற்றையும் இழந்து நிற்கிறேன் 😢
@elaa02910
@elaa02910 2 ай бұрын
நல்லது நடக்கும் என்று நம்புவோம் 😊😊😊😊
@dharshinimalini1635
@dharshinimalini1635 2 ай бұрын
அதே இடத்தில்தான் நானும் நிற்க்கிறேன் எல்லாம் சுயநலவாதி நேர்மையாயிருங்க எதுக்கும் பயப்புடாதிங்க
@solomonraj5052
@solomonraj5052 2 ай бұрын
I am also nambare
@sitheswaransithu9187
@sitheswaransithu9187 Ай бұрын
அத்தனையும் உண்மை எப்போது மாறும் என்று வழிமேல் விழி வைத்து காத்து இருக்கோம்..நன்றி
@hauntedarea21
@hauntedarea21 Ай бұрын
இப்பொழுது நீங்கள் நிற்கும் இடத்திலே கடந்த இரண்டு வருடத்திற்கு முன் நின்றேன். எதுவும் வேண்டாம் இறந்து விடலாமென்று. ஆனால் இன்று அந்த அண்ணாமலையாரின் அருளில் திருமணமாகி குடும்பம் குழந்தையென்று மகிழ்ச்சியோடு இருக்கிறேன். நல்லதுநடக்கும்
@radhavelu9753
@radhavelu9753 2 ай бұрын
Thulam rasikara motha perum atudavanuku pavam pathu avamanam padrathu than micham..kita thata anatha vazkai than...ellam avan kaiyala vankina 100% suga vazhvu than ana nantri katta mattanga 😢
@murugesh5374
@murugesh5374 2 ай бұрын
Super explanation i like you sir so your speech . Very nice . !
@honey13hari21
@honey13hari21 2 ай бұрын
Yes.....neega sollurathu 99.99% TRUE APPA... All are TRUE.... Tq so much, Neegalavathu Yangala Purichikittathu Thanks....🎉
@nermaithairiyam6009
@nermaithairiyam6009 2 ай бұрын
நாம் எல்லோரும் விரும்பும் படி நாம் மற்றவரிடம் பழகுவதை பார்த்து பொறாமை பட்டு வயிறு எரிகின்றனர், அதனால் நம்மீது வீண் பழி போட்டு நம்மை பற்றி மற்றவர்கள் மனதில் bad image ஐ create ஐ செய்கிறார்கள், இது தொடர்ந்து நடக்கின்றது, மனவலி ஏற்படுகிறது, இவர்களை எதிர்கொள்வதே நம் வேலையாக உள்ளது.
@dharsonroshan7035
@dharsonroshan7035 Ай бұрын
துலா ராசி பெண்கள் ரொம்ப அழகு எல்லோருக்கும் ரொம்ப புடிக்கும் அதுனால எல்லார்க்கும் பொறாமை
@vasanthamohan3838
@vasanthamohan3838 2 ай бұрын
நன்றி sir
@RathideviRathidevi-dp4ds
@RathideviRathidevi-dp4ds 6 күн бұрын
ஐயா நீங்க சொன்ன மாதிரி நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் இந்தத் பிறவியில் பெண்ணாகப் பிறந்து இருக்கின்ற துலாம் ராசி நீங்க சொன்ன அத்துணை பொருத்தங்களும் எனக்கு உள்ளது
@vignesht7049
@vignesht7049 2 ай бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@anandhakumar2958
@anandhakumar2958 Ай бұрын
நன்றி அய்யா அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@VijayKumar-nq6ot
@VijayKumar-nq6ot 2 ай бұрын
Thanks iyya❤
@dinakaran3681
@dinakaran3681 2 ай бұрын
Thanks for the good information given ji 👌 ❤️ 😊
@thangamanic8317
@thangamanic8317 2 ай бұрын
Very Excellent Swamiji,
@user-dn7gi8mv2p
@user-dn7gi8mv2p 2 ай бұрын
Valthukkal ayya
@svisrividhyaindustries1321
@svisrividhyaindustries1321 2 ай бұрын
Ayya vanakkam
@maniscaryt8193
@maniscaryt8193 2 ай бұрын
Thank you iya
@RajeshKumar-rm1tu
@RajeshKumar-rm1tu 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ to see 🎉well done sir
@latharani8080
@latharani8080 2 ай бұрын
Correct correct 🎉
@RAMESHS-tp7xm
@RAMESHS-tp7xm 2 ай бұрын
Thanks. Universe
@whitelotus7411
@whitelotus7411 2 ай бұрын
🙏 வணக்கம் சுவாமி... தங்களின் தகவல் நன்று .... நன்றி 🙏. துலாம் நடுவில் வைத்து அருமையான தகவலை தருகிறீர்கள்.
@yousuffanees6648
@yousuffanees6648 2 ай бұрын
100% correct
@ravichandhiran7711
@ravichandhiran7711 Күн бұрын
அருமை அப்படியே உன்மை யே சொன்னீர்கள்
@rajadevendra3007
@rajadevendra3007 2 ай бұрын
Sami neenga sonna mathiri ta en valkkai ennoda rasi thulam swathi natcharam but na oru chirstyan enna seivathu
@arulrajarulrajs1218
@arulrajarulrajs1218 2 ай бұрын
Very nice iya
@kalidasmsv
@kalidasmsv 2 ай бұрын
ஓம் நமச்சிவாய நமக
@Siva59536
@Siva59536 2 ай бұрын
நன்றி ஐயா வணக்கம்
@elangovan6906
@elangovan6906 27 күн бұрын
8:10 Very fine Super rasi dulam rasi ELANGOVANDuraisay kuduveli village Kattumannar Kovil Tk caddalure Dt Thanksgiving Elangovan
@visalakshib4624
@visalakshib4624 18 күн бұрын
ஐய்யா மிகவும் நன்றாக இருந்தது உங்கள் வார்த்தைகள்
@kannagopi776
@kannagopi776 20 күн бұрын
நன்றி ஐயா
@dhanasekar6835
@dhanasekar6835 2 ай бұрын
ayya Nan kasta mattumtha irukgu Nan uyir mattumtha irukgu 40yers
@nermaithairiyam6009
@nermaithairiyam6009 2 ай бұрын
Same bro, 👋, I am 44yrs, swathi lagnam, swathi natchathiram, there is no development, no income... 😔😞😭, slave life....
@appukuty9381
@appukuty9381 2 ай бұрын
Porumiuaga erunga kandipa nilli marum, enkum 39 so oru mudivku vanthacu, so happy
@panneerselvam9691
@panneerselvam9691 2 ай бұрын
இப்படி உசுப்பி விட்டு புண்படுத்தி ரசிச்சு பாருங்க.. சீரழிந்த பொழைப்பு.😮
@senthilkumar-jk5qm
@senthilkumar-jk5qm Ай бұрын
😅😅
@krishnahem1134
@krishnahem1134 2 ай бұрын
Thulam rasi are honest people they never do mistakes or hurt anyone but people take undue advantage Life is total gone
@anusuyaananth2477
@anusuyaananth2477 2 ай бұрын
U r wrong
@aruljothen.k1647
@aruljothen.k1647 2 ай бұрын
Excellent
@chitra.ramani504
@chitra.ramani504 2 ай бұрын
Of course enaku ego ve illai. But I will definitely have self respect enda nilaiyilim vittu kuduka maaten 😊
@suthas1085
@suthas1085 22 күн бұрын
Sir super a sollurenga
@user-vu6tm8hw8c
@user-vu6tm8hw8c Ай бұрын
உண்மை ஐயா
@ShanmugaSundaram-fw5zs
@ShanmugaSundaram-fw5zs 2 ай бұрын
Super ayya
@VijayaBalan-ft9mi
@VijayaBalan-ft9mi 2 ай бұрын
Suppersir
@revadev4375
@revadev4375 Ай бұрын
Absolutely correct
@aruljothen.k1647
@aruljothen.k1647 2 ай бұрын
Thankyou
@jashwanthkumar2446
@jashwanthkumar2446 4 күн бұрын
ஐயா நான் துலாம் ராசி தான்,நீங்கள் கூறியது அனைத்தும் சரி தான்.
@thangaprakasam.cthangam8701
@thangaprakasam.cthangam8701 2 ай бұрын
நன்றி நன்றி
@rajeshranchu964
@rajeshranchu964 2 ай бұрын
Naan yaarayum azhikka virumbala, naan nallapadiya irundha podhum ya
@_.manic_.pshyco._
@_.manic_.pshyco._ Ай бұрын
Super.aiya
@bgmworld6005
@bgmworld6005 2 ай бұрын
Nanum thulam rasi than swati natchathram 😒😒 family la ullavanga kuda understand pannika matraga na ennoda point of view la correct ah iruken but athu ellarkumy thappa thryuthu ...😒na yaraum hurt pannakudathunu nanachi nane hurt aitu iruken ellarkum na nallathu than solven but ellrum kettavala nanakrathu enna.....😞
@paranjothiilikravi1793
@paranjothiilikravi1793 2 ай бұрын
மிக்க நன்றி ஐயா நல்ல விளக்கம்❤🎉
@user-xb9yw9hh7i
@user-xb9yw9hh7i 2 ай бұрын
சூப்பர் உண்மைதான் நன்றி
@geedham7896
@geedham7896 2 ай бұрын
உண்மை 100
@palpandipandi2336
@palpandipandi2336 2 ай бұрын
💯💯💯💯💯 Super Sir🙏🙏👌👌👌👌
@karuppan3906
@karuppan3906 2 ай бұрын
80% correct Sir
@user-xp6ue9im9h
@user-xp6ue9im9h 7 күн бұрын
Unmai ❤❤❤❤❤
@krishnaswamyrukmangathan5735
@krishnaswamyrukmangathan5735 18 күн бұрын
Excellent fact
@kanagalakshmilakshmi8727
@kanagalakshmilakshmi8727 2 ай бұрын
@gnanasekaranganesan1564
@gnanasekaranganesan1564 2 ай бұрын
நன்றி அய்யா
@SleepyCalicoCat-kn7mv
@SleepyCalicoCat-kn7mv Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@kannakanna9612
@kannakanna9612 5 күн бұрын
Super 👍
@padmaraja8277
@padmaraja8277 2 ай бұрын
Om Sai Ram
@VeeraMani-ei9to
@VeeraMani-ei9to 2 ай бұрын
அய்யா நீங்கா சொன்னது அத்தனையும் சரியாக சொன்னீர்கள் 🙏🙏🙏
@pushpalathagurusamy5885
@pushpalathagurusamy5885 2 ай бұрын
நூற்றுக்கு நூறு சதவீதம் சரி. நன்றி ஐயா.
@renamichelle8314
@renamichelle8314 2 ай бұрын
Vantha selvanggal / sothukal pudingga thinga oru koootam.muthoogil kutha oru kootam. Never surrounded by good people
@jrgamingtamilnewes8421
@jrgamingtamilnewes8421 17 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉 நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா
@durain7256
@durain7256 2 ай бұрын
All true thanks 😊
@trsaba9412
@trsaba9412 Ай бұрын
100% True
@Revathichitra
@Revathichitra 2 ай бұрын
True only
@vijayalakshmimahalingam4589
@vijayalakshmimahalingam4589 2 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் 100% உண்மை. நல்ல கணிப்பு.
@renukamohanraj8501
@renukamohanraj8501 2 ай бұрын
🙏💯
@ramukwt9651
@ramukwt9651 2 ай бұрын
வாழ்த்துக்கள் அய்யா❤
@DuraiPugal-yz7rh
@DuraiPugal-yz7rh 2 ай бұрын
சரியா சொன்னீங்க ஐயா ஆனா சொல்லிட்டு இருக்கும் போதே விசாக நட்சத்திரம் துலாம் ராசி வந்து பேசிட்டு இருக்கும்போதே அந்த ஏதோ ஒரு வார்த்தையை சொன்னது கூட அந்த லைன விட்டுட்டீங்க அடுத்தது வந்துட்டீங்க டைம் எடுத்தாலும் பரவாயில்லை விஷயங்களை சொல்லுங்க முழுசா சொல்லுங்க
@SelvamS-eh1oi
@SelvamS-eh1oi Ай бұрын
Lik
@Manikavasagari
@Manikavasagari 2 ай бұрын
🙏
@VeluVadi
@VeluVadi 2 ай бұрын
Swthi nathram sir thulam rasi
@tamilselvi89
@tamilselvi89 2 ай бұрын
Ayya en paiyan thulam rasi visaga natchathiram .name deepak
@user-zd6vh6lw8n
@user-zd6vh6lw8n Ай бұрын
🙏🙏🙏
@dhanabal4238
@dhanabal4238 2 ай бұрын
ஓம் நமோ நாராயணா
@nmuthurajnmuthuraj4325
@nmuthurajnmuthuraj4325 22 күн бұрын
அய்யா உண்டு சூரியன் நான் சந்திரன் நான் ஜாதகம் ராசியும் நான் சிவன் பிரம்மா விஷ்ணு மூன்று பேரும் ஒரு கடவுளாக இந்த கலியுகத்தில் வந்து நம்ம கஷ்டத்தை காக்க வந்தவர் அய்யா வைகுண்டர்
@sugavaneshram5794
@sugavaneshram5794 2 ай бұрын
ஐயா நான் இன்னமும் எப்படி ஏன் இருக்கரனே தெரியாம வாழரேன்.இந்த பிறவி உழைப்பு வேதனை வாழ்க்கை ?!!!
@narayanansami2163
@narayanansami2163 2 ай бұрын
NARAYANA NARAYANA NARAYANA Aayushmaanbhava 😇 shemaprapthirasthu 🤗
@VijayaBalan-ft9mi
@VijayaBalan-ft9mi 2 ай бұрын
Rompa
@Mahesh.a-hj2fi
@Mahesh.a-hj2fi 2 ай бұрын
🎉
@manibarathi8159
@manibarathi8159 2 ай бұрын
Yean samey romba kashta baduren
@user-bi9pq8ng1j
@user-bi9pq8ng1j 2 ай бұрын
🎉🎉🎉
@Meenakshimayil6
@Meenakshimayil6 2 ай бұрын
Kastam irukum illanu solalla .... But namala yaru yaru kastapaduthunangalo avunga ellarum oru nall aluvanga .... Kandippa ... Indha rasikaranga unmaiyavea... Niraiya visiyathula ... Nalla irupanga mathavangala vda....but muyarchi panuna ellamea ivangluku sathiyam than ..... Ithu en life la nadanthathuu... Nanum dhulam rasi than ipovara nermai nala. Padra palan adadea 😅😅😂😂yeralam
@sathiyapriya8558
@sathiyapriya8558 2 ай бұрын
Thulam raasi Sunday pirandhu irudhal .... naaai padadha paadu ... vaazhradha vida saavradhe mel ...
@cmrajasakthi1930
@cmrajasakthi1930 2 ай бұрын
Ayya Na thulam sari...My Name Sakthivel....ayya
@MallikaKalidoss-jm6mt
@MallikaKalidoss-jm6mt Ай бұрын
ஆமாம் ஆயிரம் கவலைகள் மனதில் இருக்கும் எதையுமே வெளிக்காட்டிக் கொள்ளாமல் வந்தவர்களிடம் புன்னகையுடன் பேசுவேன் என் மகன் எப்படியம்மா இது உங்களுக்கு சாத்தியம் என்பான் 16 வயதிற்கு பிறகு சத்தியமாக நிம்மதியில்லாத வாழ்வு மனதில் எப்போதுமே குடும்ப கவலை துலாம் ராசியில் பிறப்பவர்கள் பாவம் செய்தவர்களோ பிரம்மாவை தான் கேட்கனும்
@keerthibca8241
@keerthibca8241 2 ай бұрын
Avlovum poi.... rompa kashta paduren....24 years ah .....ithey nilama than
@rajesh-py5ey
@rajesh-py5ey 2 ай бұрын
Uyir mattum than Mitcham
@rajesh-py5ey
@rajesh-py5ey 2 ай бұрын
But eppo koncham paravala April 30 ku apparam nalla time nu solranga wait pannuvom
@ThangaRaj-jv1dm
@ThangaRaj-jv1dm 2 ай бұрын
அய்யா?எனக்கு என்இந்தகஸ்டம்
@RajiniShanmugam-in8xv
@RajiniShanmugam-in8xv 21 күн бұрын
ஜயா கடண் கட்ட முடியாமல் ஓடிய ஓலிகிறேன் இப்படி தண் இருக்க முடியுமா
@thresathresa4113
@thresathresa4113 Ай бұрын
வாழ்க்கையே ரோம்ப பிரச்சனை
@sneha.r8544
@sneha.r8544 Ай бұрын
Job kedaika matuthuuu ayya
@user-jx4fm2xu5t
@user-jx4fm2xu5t 2 ай бұрын
Topic required without any unwanted talk
@twinklingthreestars
@twinklingthreestars 2 ай бұрын
Yannoda ponnu thulam rasitha nalla padippa docter padikka vaikka avanga schools aasai pattanga kudappadikkaara ponnu ava first varanum nm yannoda ponnai schoolukku poha mudiyatha badi konjam valai paththuta eppo ava first la erukka na yannoda ponna parkkatha medikkal chekup ella pohatha kovil ella senjava nalla tha erukka yannada kudumbamay azinja mathiri auduchu
@jrgamingtamilnewes8421
@jrgamingtamilnewes8421 17 күн бұрын
அய்யா என் குடும்பம். குழந்தை கடந்த ஆண்டு ஜுன் மாதத்தில் 15 இறந்த விட்டாது என்ன சொல்வது அய்யா
@dr.vijayaprasannadevis2404
@dr.vijayaprasannadevis2404 2 ай бұрын
My name starting letter V
@rasu279
@rasu279 2 ай бұрын
Itha tha solringa ana edhum nalathu nadaka matanthu....
Маленькая и средняя фанта
00:56
Multi DO Smile Russian
Рет қаралды 3,7 МЛН
Каха с волосами
01:00
К-Media
Рет қаралды 6 МЛН
How To Choose Ramen Date Night 🍜
00:58
Jojo Sim
Рет қаралды 57 МЛН
துலாம் லக்னம் பொது பலன்கள்
3:24
Маленькая и средняя фанта
00:56
Multi DO Smile Russian
Рет қаралды 3,7 МЛН