நானும் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் இந்த இரண்டு நாட்களால் என் மனதில் ஒரு மாற்றம் வந்திருக்கிறது எனக்கு துரோகம் செய்தவர்கள் அனைவரையும் துரோகத்தின் மருந்து மன்னித்து விட வேண்டும் என்று
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அழகில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் இப்படி தான் என் வாழ்க்கை போது. 😢
@SrideviSridevi-h2l4 күн бұрын
நானும் துலா ராசி எனக்கும் அதே மாதிரி தான் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏன்டா உயிர் வாழ்ற முத்தம் இப்ப இந்த நொடி வர இந்த நிமிஷம் வரைக்கும் நினைச்சுக்கிட்டு வாழ்றதா இருக்குது
@rameshrrk27104 күн бұрын
துலாம் விஷாகம் நட்சத்திரம் எப்படி இருக்கும் ஐயா 🙏🙏
@aashagaikwad47183 күн бұрын
மிக்க நன்றி ஐயா உங்கள் வார்த்தைகளால் முழு உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்கிறேன் உங்களுக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்
@duraisamysaravanan49984 күн бұрын
ஐயா நீங்கள் சொல்வது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது
@ChitraVadivel-mo6vt4 күн бұрын
வணக்கம் சகோதரர் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் என் கமெண்ட் பார்த்து பதில் சொல்லியிருக்கீங்க ரொம்ப நன்றி நீங்கள் சொல்வது போல் விநாயகரை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏
@bhuvanakumar8904 күн бұрын
எப்பவுமே உங்க வார்த்தை சரியாக இருக்கும் துலாம் ராசி நல்லா இருக்கும் சொன்னது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அந்த வார்த்தையை எங்களுக்கு இப்படி இருக்குன்னா அப்போ எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்து இருப்போம் ரெம்ப நன்றி அய்யா ❤
@lakshmimahash93753 күн бұрын
திரும்புற திசை எல்லாம் துரோகம் மட்டுமே மிச்சம் கடவுள் இருக்காங்க அதனால மட்டும் தான் இன்னும் வாழ்ந்துகிட்டு இருக்கேன் என் பையனுக்காக ஐயா 😔😔😔😔😔😔🕉️🙏🕉️
@muthusaran53864 күн бұрын
நல்லதே நடக்கும்
@Vels504311 сағат бұрын
Swathi natchithram thulam rasi kulanthai bakkiyam unda sollunga🙏🏻
@ThiyaguThiyagu-bx9gq4 күн бұрын
Unga video yellam yenuku romba pidikum Nallatey nadakaddum❤❤❤
@hearttouching95024 күн бұрын
அய்யா புத்தாண்டு நல்வாழ்த்துக்கல் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் நல்ல வேலை மாற்றம் கிடைக்குமா அய்யா
@RishiRishitha-u1r15 сағат бұрын
Thulam rasii swathi star.. Midiyalaa samii.. Mentally rombaaa depression ah iruku thangaaa mudiyalaaaa... Night thongurathukeyy bayama iruku.. Avloo nariyaa thinking in my mind 💔😖😖
@BESTAQUACARE4 күн бұрын
ரொம்ப கஷ்டப்பட்டு இருகேன் ஐயா
@Nith1848Күн бұрын
Thank you
@PraveenaArunVista3 күн бұрын
உங்கள் நல் வார்த்தைகள் 2025 ல் நடக்கும் என நம்பிக்கை வருகிறது ஐயா. நன்றி வணக்கம்
@sudus93494 күн бұрын
Aiyya every thamizh month and English month starting la Ella rasikum rasi palan video podunga pls
@gowripalanisamy8584 күн бұрын
என் பையனுக்கு அரசாங்க வேலை கிடைக்குமா.துலாம் ராசி விசாக நட்சத்திரம்.
@VanajaVanaja.D2 күн бұрын
நீங்க சொல்றது மனசுக்கு ஆறுதலா இருக்கு ஐய்யா
@renugaraju17374 күн бұрын
ஆறுதலுக்கு கோடான கோடி நன்றிங்க ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@viswanathanraja2824 күн бұрын
ஐயா, துலாம் ராசி விசாக நட்சத்திரம் 10, 12 ஆம் வகுப்பு மத்திய, மாநில பொதுத் தேர்வு எழுதும் குழந்தைகளின் கல்வி மற்றும் தேர்ச்சி, எப்படி இருக்கும்? தேர்வு நேரம் என்பதால் அனைத்து ராசிக்கும் மாணவர்களுக்கு தனியாக ஒரு ஆடியோ பதிவு செய்தால் உதவிகரமாக இருக்கும்.
@SureshKnb3 күн бұрын
அப்பா நான் எல்லாரும் நல்ல இருக்கணும் நென்பென் அனா எனக்கு எல்லாமே தப்பா மட்டும்த நடக்குது😢😢😢அண்புன எனநே தெரியது.. துரோகம் மட்டும் பார்த்தான் எப்போ நிம்மதி பெருமூச்சு விடப்போரேன்?? அன்பு கேட்டைகுமா😢
யாருமே உண்மையான பாசம் காட்ட காட்ட மாட்டாங்க எல்லாம் என் சம்பாத்தியத்தில் குறியாக இருக்கிறார்கள்
@ksugantha15444 күн бұрын
💯 percent unmai
@thirumehni22472 күн бұрын
Kadavul than 100 💯 nanbuñ3n bt valkai poci...nambe2 yematram...bt still doing prayer...dono y
@Kanagarajrkg4 күн бұрын
என் கணவர் சுவாதி நா விசாகம் ஒரே ராசி. வீட்டு லோன் எடுத்து கடை வைச்சோம். கடன் எப்ப முடியும். கடை வியாபாரம் நல்ல தான் இருக்கு . ஆவணி மாதம் கடை தொடங்கினோம். வியாபாரம் நல்ல இருக்கானும் ஐயா. சண்டை அதிகம் வருது. ஊரைவிட்டு வேற மாநிலம் கேரளாவில் கடை வைச்சிருக்கோம். நல்ல இருக்க எந்த கோயில் போகானும் ஐயா
@dharaninihi50664 күн бұрын
குருவாயூர் போங்க. .எனக்கு துலாம் சுவாதி கணவர் துலாம் விசாகம் சேம் பிரச்சனை எங்களுக்கும் இருந்துச்சு இப்போ எல்லாம் தீர்ந்து நல்லா இருக்கோம்
Vanakamayya pushan arogya gapathuvadu eppadi and nana veliyaku pogalama alladu kadai parthu kollalam edu sirandadu ayya please let me know in which i should choose go to job or self shop maintaining pls😢😢
@VijayalakshmiUdhayakumar4 күн бұрын
Thank you sir
@JSE6284 күн бұрын
Rekha Swathi nachthiram apdi irriku Kadam prachanai irruku sir
@sivasrimanikandasivam4 күн бұрын
Kavalai vendam viraivil nallathu nadakkum
@aravamudhana.bsriram38194 күн бұрын
Aravamudhan chithirai natchathiram 4 am patham migavum kasta padrean romba throgam pathutean life la kastama iruku sir
@diyvaanbu61224 күн бұрын
Life super ahha irukku , sir
@rajamanickam26834 күн бұрын
வாழவே பிடிக்கலையா எங்கேயாவது ஓடிப்போலாமா என்று இருக்கு அய்யா. ஆனா நீங்க சொல்லும்பொழுது கொஞ்சம் ஆறுதலா இருக்கு அய்யா
@prakashk91894 күн бұрын
ஐயா நான் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் நீங்கள் சொல்லுவது போல நடக்கிறது நன்றி ,அய்யா லகணம் தனுஷ் .தனுசு லக்னம் பார்க்க வேண்டுமா.....
@G.dhanalakshmi-h7xКүн бұрын
இருக்கிற இடத்தை விட்டு வாடகை வீட்டுக்கு போன நன்றாக இருப்போமா
@murugaiyaambiga24544 күн бұрын
Thanks
@Studywithcutegirl_7774 күн бұрын
யாருமே உண்மையான பாசம் மாட்டாங்க எல்லாம் என் சம்பாத்தியத்தில் குறியாக இருக்கிறார்கள், எனக்கு துரோகம் செய்தவர்கள் அனைவரையும்,இந்த நொடி வர இந்த நிமிஷம் வரைக்கும் நினைச்சுக்கிட்டு வாழ்றதா இருக்குது
@meenakshi15154 күн бұрын
நீங்களும் என்னை மாதிரி தானா!!
@ThilagaKumar-v8u3 күн бұрын
ஐயா நான் துலாம் ராசி விசாகம்.. என்னுடைய மகன் துலாம் ராசி சுவாதி nasathiram நாங்கள் சொந்த வீடு வாங்க முடியுமாங்க ஐயா. 🙏❤️
@mathakumar52714 күн бұрын
Thulim rasi chithri nichathiram mithunam lakunim
@Maha-k3p3 күн бұрын
நானும் சுவாதி நட்சத்திரம்தான் ஆனா எனக்கு எதுவுமே நடக்க மாட்டேங்குது கெட்டதே தான் எனக்கு நடக்கிறது
@VijayalakshmiUdhayakumar4 күн бұрын
Merage appo etha year nadakuma sir
@thilarajini83954 күн бұрын
வணக்கம்
@G.dhanalakshmi-h7xКүн бұрын
வணக்கம் ஐயா எனக்கும் துலா ராசி ஆனால் மேலும் மேலும் பிரச்சனைதான் அதிகமாக ஒழிஞ்சு அது சால்வ் பண்ண முடியல வீட்டைச் சுற்றி பிரச்சனை அதிகமாகுது வாழ்க்கையை எதை நோக்கி போகுதுன்னு தெரியல வீண் பழிக்கு ஆளான என் கணவர் மீது கையைப் பிடித்து இழுத்ததால் மானம் நஷ்ட ஈடு வழக்கு போட்டுள்ளார்
Ayya... Naa dulam rasi Swathi natchathiram .... Veetla hand stock vachu dress bussinnes panalanu iruken sari varuma ayya??? Intha muyarchi edukalama? Naa already youtube channel and online il reselling dress seithu kondu irukiren... Ipoluthu intha puthiya muyarchi edukalama?
@pavithrasundari87133 күн бұрын
கூடமோர்னிங்
@RamyaRamya-l5p4 күн бұрын
ஐயா வணக்கம் ஐயா நீங்க சொல்வது எல்லாமே என்னுடைய வாழ்க்கையில் சரியாகவே நடந்து கொண்டு வருகின்றன என்னங்கய்யா நான் நான் மட்டும் எல்லாருக்கும் ஏதாவது பிரச்சனைன்னா என்னால அதை ஏத்துக்க முடியல நான் அதுக்காக உதவி செய்வதற்காக என்ன வழியோ அதெல்லாம் நான் செய்வியா ஆனால் எனக்கு ஒன்னு ஒன்னா அதற்கான ஒரு ஒருவர் கூட உதவி செய்வதற்கான ஒரு எண்ணங்களோ வரலாம் ஐயா
@dhanatamil42694 күн бұрын
மனைவி இறந்த பின் சொத்து போச்சு உறவும் போச்சு
@mathakumar52714 күн бұрын
Thulim rasi vesaka nachim thanusu lakunim
@selvik4394 күн бұрын
Thaivamay
@rekhajonnalagadda17604 күн бұрын
Good afternoon sir,my husband kadagam rasi I am thulam rasi he is always fighting in front of kids past 1month I m separated with my kids is there any solution for that problem
@VijayKumar-bx7rw3 күн бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉
@Yathu-yy8uo4 күн бұрын
Romba romba sodhanai.... Nama correct ah erukken... Ana nammoda pakkathil varavanga tha problems panra
@SriSri-tv7yf2 күн бұрын
பெயர் சரஸ்வதி துலாம் ச சுவாதி 12 வயதிலிருந்து
@SriSri-tv7yf2 күн бұрын
12 வயதிலிருந்து துரோகத்தை
@devipriyagovindan10664 күн бұрын
ஐயா நேற்று எங்கள் குலதெய்வம் கோயிலுக்கு சென்று திரும்பும் போது ஒன்றை பவுன் தங்க வளையல் தொலைந்து விட்டது முக வருத்தமாக உள்ளது கணவர் சவ பதவி அடைந்து விட்டார் துலாம் ராசி விசாகம் துலாம் லக்னம் பிறந்த இடம் திருவரங்கம் திருச்சி 10.07.73
@DuraiPandi-qb6ix4 күн бұрын
நான் அரசு ஊழியர் பணிஇடமாற்றம் வருமாசாமி
@sweetheart-cq7ii4 күн бұрын
ஐய்ய நானும் துலாம் ராசி என் பெயர் ராணி எனக்கு எப்படி இருக்கும் நு சொல்லுங்க
@நினைவின்4 күн бұрын
Enna lover paka mudiyala marriage epati solluga 19.10.1990. 1.45am
2 லாரி வெச்சி இருந்தேன் இப்பா பிச்சா எடுக்காத ஒன் தான் பாக்கி சாமி
@RamadeviRenuka4 күн бұрын
💯💯💯🙏🙏🙏👌👌👌
@malarvizhir70974 күн бұрын
ஐயா என் பெயர் மலர்விழி துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் தனுசு லக்கனம் அய்யா ஏழு வருஷம் ஆகுது நான் தொழில் தொடங்கி நஷ்டம்தான் ஆகுது ஐயா லாபம் வருமா வராத ஐயா அந்த தொழில்ல நான் முன்னேறுவதற்கான கடன் அதிகமா இருக்குது ஐயா அந்த கடன் பிரச்சனை எல்லாம் தீருமா குடும்பத்தில் சந்தோஷம் வருமா