நான் சிறுவயதில் இந்த பாடலை பாடிக்கொண்டுதிரிவேன்.இப்போது அந்த நினைவு வருகிறது.
@kathiresanr3063 Жыл бұрын
இசை கடவுள் இளையராஜா எந்த படம் பாடலாயினும், எவ்வளவு பெரிய ஹீரோ ஆனாலும், சாதாரண படமானாலும் தன் முத்திரையை பதித்து விடுகிறார்.,.!!
@thiruvasaganmahalingam87063 ай бұрын
இன்றைய இசைக்கு இணையான முற்றும் முழுசாய் மேற்கத்திய கருவிகளை பயன் படுத்தி இன்றைக்கு பொருத்தமான இசையை முப்பது வருசத்துக்கும் முன்னமே கொடுத்துவிட்டார் இசைராஜா இளையராஜா... இன்றைக்கும் இளையராஜாவின் பாடல்கள் ரீமிக்ஸ் ஆகி ஹிடடாகி வருவது ... இன்றைய இசையமைப்பாளர்களின் சரக்கில் தேவையான விசயம் இல்லையென்றாகிது.. பாவம் .. அவர்கள் என்ன பண்ணுவார்கள் .. இளையராஜாவை போல் உண்மையான கம்போசர்கள் இல்லையே..
@sabarigireesan74573 ай бұрын
ராஜா ராஜா தான். அழகான பாடல் அருமையான ஒளிப்பதிவு. நன்றி ராஜா சார்
@sundereshkumarv28712 жыл бұрын
அவர் என்ன அழகாக கம்போஸ் பண்ணிட்டு, என்னா ஜோரா பாடியிருக்காரு... காமெடி மாதிரியான காட்சி அமைச்சு வெச்சுருக்கீங்களே.... பாவிகளா!
@vadivelerode50272 жыл бұрын
உண்மையை சொன்னீர்கள் ..
@vasukidevi4109 Жыл бұрын
Ama ama. Nalla pattu. Keduthu vachurukanga😮. Shocked aiten pathutu
ஒரு பாட்ட எவ்வளவு கேவலபடுத்த முடியுமோ .. அந்த அளவுக்கு கேவல படுத்தி வச்சுருக்கான் .. காட்சி அமைப்பு மூலமா
@sreedharsreedhar4241 Жыл бұрын
3:38
@aasifs65 Жыл бұрын
👍
@THENI374 Жыл бұрын
Good music poor choreography
@saravanank2995 Жыл бұрын
ஆண் : ஹெய்… அரரர ரேய் ரேய் ரேய் ரேய் அரரர ரேய் ரேய் ரேய் ரேய் ஆண் : அரரர ரேய் ரெரேய் ரெரேய் ரேய் ரேய் ரேய் ஆண் : துப்பாக்கி கையில் எடுத்து ரெண்டு தோட்டாவும் பையில் எடுத்து ஹேய் கொக்குச் சுடப் போகும் வழிதான் அது தப்பி இங்கு போகும் படி தான் என்னச் சுட்டதென்ன கண்ணு இந்தக் கன்னிப் பொண்ணு கண்ணு கண்ணு என்னச் சுட்டதென்ன கண்ணு இந்தக் கன்னிப் பொண்ணு கண்ணு கண்ணு ஆண் : துப்பாக்கி கையில் எடுத்து ரெண்டு தோட்டாவும் பையில் எடுத்து ஹேய் துப்பாக்கி கையில் எடுத்து ஆண் : {எத்தனையோ வேட்டையில என்னன்னமோ சுட்டுப் புட்டேன் உன்ன மட்டும் கட்டுப் போட விட்டுப் புட்டேன் தொட்டுப் பேசும் சொக்கத் தங்கம் பக்கம் வர கெட்டுப் பட்டுச் சேலையில என்னக் கட்டி போட்டுப் புட்டேன்} (2) ஆண் : தஞ்சாவூரு தேர் ஒன்னு நடந்து சாஞ்சாடித்தான் நேருல வருது தந்தானத்தான் பாட்டொண்ணு பாடி நெஞ்சத் தொடும் ராகத்தத் தருது வெள்ள மேகம் அது மேல வெள்ளி ஊஞ்சல் போட்டுத் தாரேன் பட்டுக் குஞ்சம் கட்டி விட்டு கொட்டிப் போட்டு தாளம் போடு ஆண் : துப்பாக்கி கையில் எடுத்து ரெண்டு தோட்டாவும் பையில் எடுத்து ஹேய் கொக்குச் சுடப் போகும் வழிதான் அது தப்பி இங்கு போகும் படி தான் என்னச் சுட்டதென்ன கண்ணு இந்தக் கன்னிப் பொண்ணு கண்ணு கண்ணு என்னச் சுட்டதென்ன கண்ணு இந்தக் கன்னிப் பொண்ணு கண்ணு கண்ணு ஆண் : {அத்த மக ஒத்தையில போவதில குத்தம் இல்ல உன்னச் சுத்திப் பாடுதடி என் உசுரு ஒத்தையாகச் சுத்தும் கிளி ரெட்டையாகச் சுத்தி வர நித்தம் நித்தம் சாகுதடி எம் மனசு} (2) ஆண் : ஒண்ணாச் சேர ஆசை இருக்கு சொன்னா நெஞ்சம் மாறாதா பொன்னப் போல நேரம் போச்சு சேந்தா துன்பம் தீராதா வச்சுப் பாத்தா வாழத் தாரு விட்டுப் போனா வாழ நாரு நாரெடுத்துப் பூ தொடுத்து மால ஒண்ணு கட்டிப் போடு ஆண் : துப்பாக்கி கையில் எடுத்து ரெண்டு தோட்டாவும் பையில் எடுத்து ஹேய் கொக்குச் சுடப் போகும் வழிதான் அது தப்பி இங்கு போகும் படி தான் என்னச் சுட்டதென்ன கண்ணு இந்தக் கன்னிப் பொண்ணு கண்ணு கண்ணு என்னச் சுட்டதென்ன கண்ணு இந்தக் கன்னிப் பொண்ணு கண்ணு கண்ணு