அண்ணா வீரப்பன் அவர்களின் வாழ்க்கையை கேட்கும் பொழுது என்னை அறியாமல் என் கண்ணில் கண்ணீர் வருகிறது ஒரு மனிதன் 36 காட்டுக்குள் எப்படித்தான் வாழ்ந்தாரோ
@prem91 Жыл бұрын
வா தலைவா வா தலைவா என் தனிமையை போக்க வந்த இனிமையே💕
@jacksonsanthoshkumar8123 Жыл бұрын
Oye
@prem91 Жыл бұрын
@@jacksonsanthoshkumar8123 🤔🤔🤔🤔
@krishkarnan1555 Жыл бұрын
Yes ji whn I was sitting at alone means I will watching. 😊
@shankarprr329 Жыл бұрын
சிவா சார் உங்களின் உழைப்பு உங்களை வாழ்வின் உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்
@senthilsugam7119 Жыл бұрын
நான் புதுச்சேரில் ஏதோ கிடைத்த வேலைய செய்துகொண்டிருந்தேன், வனஅலுவலர்களை கடத்திய செய்திகள் அனைத்தும் நக்கீரனில் வெளிவரும், இந்த சம்பவத்திற்கு முன்பு வரை வாரம் ஒருமுறை வெளிவரும் புத்தகம் மாவீரரின் போட்டோ'வை வைத்தே வாரம் இருமுறை அதுவும் ஒவ்வொரு வெளியீடு அன்றும் சுமார் 16 லட்சம் புத்தகங்கள் அச்சடித்து கொள்ளை லாபம் பார்த்தவன் தான் கோபாலு, இந்த புத்தகத்தில் வரும் குறிப்புகளை வைத்தே நான் எப்படியாவது மாவீரரிடம் சென்றடைந்து விட வேண்டும் என்ற ஆவலில் ஈரோடு பஸ்நிலையம் வரை போய்விட்டேன்., பகிரங்க மாக அறிவித்துள்ள இந்த வழிமுறைகறை வைத்து நான் போகலாம் என முற்படும் அதே சமயம் போலீசார் மிக சுலபமாக சென்று பிடிக்க முடியாதா என்ன, சரி, ஒரு வேளை போலீஸ்காரனுங்க கண்ணில் பட்டால் ஏன்டா உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா நீ இங்க வந்திருப்பே என என்னை பிதுக்கி இருப்பானுங்க, மாவீரரின் ஆட்களிடம் பிடிபட்டாலும் போலீசாரின் உளவாளி என நினைத்து என்னை கழுகுக்கு இரையாக்கி விடுவார்கள், இவர்களுக்கு மத்தியில் காட்டுவிலங்குகளிடம் இருந்து எப்படி தப்பிப்பது, உணவுக்கு என்ன செய்வது என மிகவும் குழப்பத்தோடு ஒரு நாள் முழுவதும் ஈரோடிலேயே சுற்றிவிட்டு, திருப்பூர் சென்று ஏதாவது ஒரு கம்பெனியில் வேலைக்கு சென்று விடலாம் என போயிட்டேன், பிறகு ஓர் நாள் 18'ம் தேதி மாவீரர் மரணம் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன், அப்போது போலீஸ் நாய்ங்க மேல பல சந்தேகங்கள் தோன்றியது, யாரிடம் கேட்பது, கேட்டால் அடுத்த நொடியே மாவீரருக்கு ஏற்பட்ட அதேகதி தான் நமக்கும் என குமுறிகொண்டிருந்தேன், சிவா அண்ணன் மூலம் என் சந்தேகங்களுக்கு பதில் கிடைத்தது.
@imayavaramban1649 Жыл бұрын
வீரமும் விவேகமும் ஒன்று இணைந்தவர் வீரப்பன்.
@vigneshr6437 Жыл бұрын
Heartly welcome shiva media
@kumaresanraja467 Жыл бұрын
திரும்ப திரும்ப சொல்கிறேன் உங்களுக்கு பாதம் பனிந்த வாழ்த்துக்கள்
@chinnarajsubramaniyam4188 Жыл бұрын
❤I miss you ayya veerappn nr Shiva Anna💐💐💐💐💐 super cute🌹🌹🌹🌹❤
@jonasjonas9643 Жыл бұрын
சென்ற பதிவின் தொடற்சியை பதிவிடுங்கள் சிவா சார்.👍👍👍 அதிக எதிர்பார்ப்புடன்👍👍
@vijayKumar-jl9eg Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 👌
@Erode331 Жыл бұрын
அருமையான பதிவு
@kalaiyarasankalaiy-wz3pw Жыл бұрын
சிவா சார் நன்றி 😍🎉🙏🏻
@ramasubramanian7558 Жыл бұрын
GREAT SIVA Sir
@napoleonmudukulathur6206 Жыл бұрын
Very good narration! Super description!
@ragupathir5843 Жыл бұрын
Super very niece Sir God bless you ❤❤❤❤❤
@kalaiyarasankalaiy-wz3pw Жыл бұрын
இவ்ளோ நேரம் சாப்பிட கூட போகல வீடியோ காக 😍🙏🏻நன்றி சார்
@indiraperumal61176 ай бұрын
Yes Anna Smuggling Goods, Gun Illegal Items Was Available in Evening Bazaar We are also from Bangalore
@ananthakumar9676 Жыл бұрын
அருமை 🙏
@amirtharajamir7136 Жыл бұрын
Kalaila irunthu waiting anna
@Thanjavurponnu1510 Жыл бұрын
27 வருடம் யாரையும் நம்பாமல், கடைசி காலத்தில் சூழ்ச்சி மாட்டி விட்டார்
@m.s.m655 Жыл бұрын
Hi Siva Anna happy Sunday 🎉🎉🎉🎉
@kalyanikalyani2383 Жыл бұрын
Good shiva sir 🙏🙏🙏👍👍👍
@asankar2817 Жыл бұрын
First comment sir super
@iyappana7662 Жыл бұрын
Vanakkam Anna ❤️🔥👑
@karthikgounder Жыл бұрын
சிவா அண்ணா வணக்கம் நேரில் தங்களைப் சந்திக்க வாய்ப்பு கொடுங்கள்.
@BaDULLa-de5gb Жыл бұрын
எதிர்.பார்த்து.உள்ளேன்.
@sivaneswaransiva6457 Жыл бұрын
Vanakam sir....
@sj.gaming2032 Жыл бұрын
Anna super
@nambimuthu9760 Жыл бұрын
Seema twist sir, muthu from coimbatore
@saravanank610 Жыл бұрын
அண்ணா 💕💞🤩
@gowthamgopi397 Жыл бұрын
🌹🌹🌹 Siva Anna itha tha naan ethire patha super Anna nandri Anna 🌹💐🏵️ vera level super veerapan ayya 🔥😘❤️
@gajentrangaja1657 Жыл бұрын
எப்போ வீடியோ வரும் வெயிட் டிங் சிவா அண்ணா 🙏
@sathishr9879 Жыл бұрын
அண்ணா, ராஜாமணி யின் புகைப்படம் இருந்தால் வெளியிடுங்கள்..
@dsc8099 Жыл бұрын
பிடிப்பட்ட போதும் அந்த கம்பீரம் குறைவில்லை.. இந்த பழைய புகைப்படம் அவ்வளவு தெளிவாக எந்த வித அச்சமும் இல்லாதா முகம்...
@thamaraikannan2959 Жыл бұрын
1980s mr india bro nama aalu
@KarthikKarthik-fr8wk Жыл бұрын
Thanks siva sir 🙏🙏🙏 last a rajaamani enna aanaar.
@Prabha-u8f Жыл бұрын
நன்றி
@priyakutty1442 Жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா.அய்யா வீரப்பனாரின் உன்மை வரலாறை தெரிந்து கொள்ள அனைவரும் சிவா மீடியா பாருங்கள் அய்யா சேத்துக்குளியார் புகழ் வாழ்க
@karthisrikanth2362 Жыл бұрын
Weekly one video dha pondering oru 30 minutes ahchi podenga na
@murugavadivelaprasanth5734 Жыл бұрын
Sivsoppu Anna 🙏♥️
@sritharantamizh Жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா
@karthisrikanth2362 Жыл бұрын
Shiva na ❤️❤️❤️
@sureshvarma2435 Жыл бұрын
Veerappan life history book venum bro
@nakkheeransiva Жыл бұрын
Call 9443427327
@jesrinfelyajlkga1687 Жыл бұрын
Video vittathirkku nadri anna.....waiting
@senthilkumar-gu4hw Жыл бұрын
ஆவலுடன்
@munumunu3583 Жыл бұрын
Veerappan vazhnthathum vizhnthathum kidaikuma?
@Ststalin7499 Жыл бұрын
Next week ah.....😢??? 3 days once video podunga sir...!🙏
@shanmugampmk7769 Жыл бұрын
போலீஸ் என்று தெரிந்தும் பயப்படாமல் பதில் சொன்ன மாவீரன் வீரப்பன்
@saravanans826 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@anbuchezhiananbazhagan6860 Жыл бұрын
வணக்கம் சார் 🙏
@vigneshwarans1022 Жыл бұрын
Sunday anna vedio innum varalayannu irinthen, nadri
@kelamurugan24 Жыл бұрын
❤
@farook3955 Жыл бұрын
Veerabban avarkal kaattil vaalntha plece bodunga
@techseries7443 Жыл бұрын
That cop may released veerapan ..its 1986...(just some cases ) Thats turningpoint for all years to come...1996 (no mercy in any case) total change in his life Note : but its mistake of veerapan not followed advice of that beautiful cop..
@dhivinathan133 Жыл бұрын
அட்டகாசம்
@thamilselvam5827 Жыл бұрын
🙏🙏🙏
@kannan4101 Жыл бұрын
👌🏻👌🏻👌🏻
@muthukumarpollachi7292 Жыл бұрын
Anna
@sundarkrish802 Жыл бұрын
U proof ur self and ur statement issue....u tell hat issue...
@thambi.povoma5030 Жыл бұрын
Sir, 5th volume book varuma ??? Naanga ethirpakalama ?
@Meenujingu1618 Жыл бұрын
Anna , ayya veerappan ungaluku paati kudukamal erunthirunthal photo valiyidamal erunthirunthan nicciyama avar nilala kuda naruingirka mudiyathu kuda erukravanga yarunu yarukuma tharinjirukathu sir .. siva anna nenga thappa nanaikakudathu , yan karthu na. Press meet pannirka Kudathu ayya veerappan ..
@indiraperumal61176 ай бұрын
Sangam Theatre Demolished long back Now empty ground
@refaideen1258 Жыл бұрын
Shiva anna full video puduga pls
@Tamizh_Mozhi Жыл бұрын
ஒவ்வொரு காணொலியும் 25 நிமிடங்களுக்கு குறைவாக போட வேண்டாம்
@AzeemSha-q4p Жыл бұрын
உபைதுல்லா வீடியோ போடுங்கள் அண்ணே
@lionyoungguysnagari1384 Жыл бұрын
Sir book reat evalavu
@nakkheeransiva Жыл бұрын
Call 9443427327
@NICENICE-oe1ct Жыл бұрын
NAKKEERAN KAASU KAASU KAASU PAATHUTTAAN
@SivaKumar-sq3mx Жыл бұрын
I want raajaamani direct interview
@thamaraikannan2959 Жыл бұрын
Rajamani sethirupan
@nakkheeransiva Жыл бұрын
அவர் செத்து 30 ஆண்டுகள் முடிந்து விட்டது
@ADHIBAR Жыл бұрын
@@nakkheeransiva epdi sir nature ah ila polic kastadiya
@ADHIBAR Жыл бұрын
இந்த போட்டோ ஒரு 35 வயது இருக்குமா
@nakkheeransiva Жыл бұрын
34..
@ADHIBAR Жыл бұрын
@@nakkheeransiva thank sir your valuable reply
@sundarkrish802 Жыл бұрын
Sir.....R u informer for karnataka s.t.f.?mukil take ur statement proof.u tell that issue....
@shivamedia2591 Жыл бұрын
முதலில் நீதிமன்றத்தில் சாட்சி கூண்டு ஏறி சொல்லப்படாத எந்த தகவலும் சாட்சி இல்லை. அந்தவகையில் வீரப்பன் செய்த கொலைகளை பற்றி அவர் பேசியதை பேட்டி மற்றும் நேர்காணல் செய்தவன் என்ற முறையில் மைசூர் சிறப்பு தாடா நீதிமன்றத்தில் நான் சாட்சி சொல்லி உள்ளேன். அது தான் உண்மை. அது தவிர என் மீது சுமத்தப்பட்ட பொய் வழக்கு வழக்குகளை காட்டி என்னை போலீஸ் காவலில் தனிமை படுத்தி வைத்தனர். அப்போது என் பெயரை சொல்லி பல சாட்சியங்கள் தயாரிக்க பட்டன. அதற்கு நான் எந்த நீதிமன்றத்திலும் சாட்சி சொல்ல வில்லை. வீரப்பன் சங்கதிகள் மற்றும் போலீஸ் விசாரணை குறித்து நான் என்னுடைய பொய் வழக்கும் போராட்டமும் என்ற நூலில் எழுதியுள்ளேன். அப்படி நான் சட்சியோ, தவறோ செய்திருந்தால்..... நீதிமன்றதில் என் மீது புனையப்பட்ட வழக்குகளில் இருந்து நான் வெளியே வர 10 ஆண்டு ஆகியிருக்க தேவை இல்லை......! உண்மையை மறைத்து பேசுவதும் பொய் தான்...... நண்பர்களே உசார் ...! As I already stated in my books, i was in police custody for a year and they have fabricated many evidence on my name but they never were brought up before court. I was an evidence testifying the crimes of veerappan on Special Thada court. Where I took the witness stand and testify everything about veerappan told me in the forest.