Maa Naturals' Chat on WhatsApp : wa.me/6381210994 wa.me/8122579795 wa.me/7010986915 www.maanaturals.com HEAD OFFICE CHENNAI CONTACT NUMBER: 63812 10994, 81225 79795, 70109 86915
@kamalakannangovindharajdin3149Ай бұрын
@@MaayaM_Studios controversy ya brother nadadhunga
@karisalselvam4621Ай бұрын
உலகம் இப்படி தா போகும் அதா மீண்டும் normal aaka காலங்கள் ஆகும்
@Dhashvika-fx6ksАй бұрын
நீங்க இந்த வீடியோ போடுவீங்களா நான் ரொம்ப எதிர்பார்த்தேன் சார்❤
@friendsfuturefilmstudio111913 күн бұрын
Wrng perception bro i have many doubts in this case
@friendsfuturefilmstudio111913 күн бұрын
This is fake case
@ArunKumar-hm6ptАй бұрын
தனி மனிதன் ஒழுக்கம் வேண்டும்.....
@saravanansakthi5173Ай бұрын
Very true for both men and women
@Sridevi.manoth12Ай бұрын
I like your speech. It's very professional .Thank you brother
@DiyanTamizhАй бұрын
விழிப்புணர்வு காணொளி வாழ்த்துக்கள்... சிறு குற்றங்கள் கூட செய்ய கூடாது என்று நல்ல எண்ணம் ஒவ்வொரு மனிதனுக்கும் வேண்டும்.. அடிப்படையில் பொய் சொல்ல கூடாது.. பொறாமை தீய பழக்கங்கள் எண்ணங்கள் தவிர்க்க வேண்டும்
@ANBU-PRIYALАй бұрын
intha kaliyugathil ithellam nadakka vaipuillai
@JuniorcitizenkingАй бұрын
@@DiyanTamizh எல்லாரும் மனித பிறவி தான்.... பெண் ஆசை எல்லாம் அங்களுக்கு இருக்குற ஒன்னு தான்... அந்த பையன் யாரையும் போயி பாலியல் பலாத்காரம் பண்ண ல..... அந்த பொண்ணோட அனுமதி வோட தான் காசு குடுத்து அந்த பொண்ணு கிட்ட போயிருக்கான்.... நா கேள்வி பட்ட வரைக்கும் இப்படி தான் நெறைய பாலியல் தொழில் செய்ற பொண்ணுக ஆரம்பத்துல ஒரு அமௌன்ட் அப்புறம் ஒரு 10 மினிட்ஸ் டிலே ஆன கூட அதுக்கு ஒரு அமௌன்ட் கேக்குறாங்க னு கேள்வி பட்டுருக்கேன்.... அந்த பொண்ணு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி அப்புறமா மீதி காச குடு னு கூட சொல்லிட்டு போயிருக்கலாம்.... அத விட்டுட்டு எல்லாரையும் சொல்லி அசிங்க படுத்திட்டுவ னு சொன்ன என்ன பண்றது.... அந்த லேடீஸ் கு 35 ஏஜ்... வீட்டுல marriage பண்ணிக்க சொன்னத்துக்கும் பண்ண ல.... கம்பெனி ல வேல செய்றனு சொல்லிட்டு பாலியல் தொழில் பண்ணிருக்க... இனிமேல் எல்லார் வீட்டுல உம் சரி லேடீஸ் எங்க வேல செய்றங்க னு போயி பாருங்க
@manimuthu-hz5loАй бұрын
இந்த வீடியோ நீங்க போடுவீங்க நான் ரொம்ப எதிர்பார்த்தேன் அதே மாதிரி போட்டுட்டீங்க இது எங்க ஊர்ல நடந்த பிரச்சனை பார்த்தசாரதி நகர் அங்கதான் நானும் வீடு இருக்கேன் ரொம்ப பயமா இருக்கு சார் இதெல்லாம் பார்க்கும்போது
@mahaveerb3365Ай бұрын
Neenga avana paathu irukkingala. Avan Anna veetula ellarum eppadi ???
@manimuthu-hz5loАй бұрын
@@mahaveerb3365 இல்ல ப்ரோ அவனை நான் பார்த்தது கிடையாது
@Anu-uf5iqАй бұрын
நான் குமரன் குடில்
@SanthoshSanthosh-uj5moАй бұрын
@@Anu-uf5iq nanum aga tha
@chrislitmenАй бұрын
I dont think you can call him a psycho, he is just an average man who made a wrong decision.
@selvastar100Ай бұрын
அவன் சைக்கோ இல்ல சார் வேற வழி தெரியாம கொன்னுட்டான் கொன்றுவிட்டார்
@hari-sm8ibАй бұрын
ம் ஆமாங்க எங்க வெளில போய் சொல்லிருவாலோனுதான் கொன்னுட்டான் 😊😊பய
@amirmsebeАй бұрын
@@hari-sm8ib exactly. It was not preplanned or anything. But y he was labelled psycho repeatedly in this video. ??? They were fighting each other over money.
@rdxarunarun6511Ай бұрын
அவன் எதார்த்தமான மனிதன்.. அவனை மிரட்டிய அவள் தான் சைக்கோ
@JuniorcitizenkingАй бұрын
எஸ்
@alanterence4687Ай бұрын
😂
@Kumaran-gc2diАй бұрын
வழுக்கை விழுந்து கருப்பா அசிங்கமா இருந்தா சைக்கோ இல்ல அழகா சிவப்பா இருந்தா நல்லவனும் இல்ல, அப்படின்னு பார்த்தா காந்தியும் ஒரு சைக்கோதான், கோட்சே நல்லவன் தான்
@VasanthV-ve9btАй бұрын
@@Kumaran-gc2di va vaa thalaiva
@ThirukumaranSuriyaАй бұрын
Sir, neenga loose thane?
@sampathkumarr3480Ай бұрын
@@Kumaran-gc2di இதே மாதிரி தமிழக போலீஸ் தப்பு செய்ற எம்எல்ஏ பையன், ஒரு எம்பி பையன் அவங்களையும் இதே மாதிரி கண்டுபிடிச்சா நல்லா இருக்கும்.... ஒன்னு இல்லாதவன் தப்பு செஞ்சா உடனே கண்டுபிடிச்சிடுவாங்க இருக்கிறவன் தப்பு செஞ்சா அப்படியே மூடி மறைச்சிடுவாங்க என்னடா உலகம் இது
@Kumaran-gc2diАй бұрын
@@ThirukumaranSuriya 35007 தானே நீ சைக்கோ
@seyonsasi4236Ай бұрын
Poda pathakara kuthi
@shalinibabu6612Ай бұрын
Please talk about Anna Sebastian issue , impact of work stress, awareness of healthy boundaries in workplace as it is a systematic issue which should be voiced out.
@MadhavanM-l6yАй бұрын
Hello youth follow simply mustabration.Sammadham illavittal vibachariya kooda thodathe because life is God grace and precious.
@JuniorcitizenkingАй бұрын
இந்த பொம்பள ஏன் வெளில சொல்லிடுவேன்னு அந்த பையன மிரட்டணும்... பண்றது தேவிடியா வேல.... காசு கம்மி யா இருந்த என்ன கொஞ்சம் நாள் கு அப்புறம் மீதி காச திருப்பி குடு னு கொஞ்சம் பொறுத்து அந்த பொம்பள போயிருக்கலாம்.... அத விட்டுட்டு அந்த பையன வெளில எல்லாருகிட்டயும் சொல்லிடுவானு சொல்லி மிரட்டுன அவன் என்ன பண்ணுவான்..... இந்த கொலையை அவன் வேணும்னு பண்ண ல.... அவனும் ஒரு பயத்துல தான் பண்ணிட்டான்.... காசு இருந்த இந்த மாதிரி பொம்பள கிட்ட போங்க இல்லனா மூடிட்டு வேற வேலைய பாருங்க
@ivanshankarraja9992Ай бұрын
indha ponnu ipdithan regulara blackmail pannumbola extra amt kaga but indha time ipdi agiruku .indha ponnoda fault dhan .
@DineshDineshkumar-x1cАй бұрын
அருமையான விளக்கம் தம்பி 👍
@hari-sm8ibАй бұрын
ஆமா அண்ணா அந்த பொண்ணும் அவன நம்பி போனது தப்புதானே😢😢
@loganathanthangavelu4495Ай бұрын
Government have to ban these dating apps that are spoiling many girls and leading to this kind of tragedy. And also how much painful for the family members seeing their children in this condition and even it bring disgrace to them.
@KumarS-j5tАй бұрын
தனி மனித ஒழுக்கம் வேண்டும்
@MrEntertainer-k6yАй бұрын
Great speech Anna 🎉😊
@painthodielangovan9471Ай бұрын
இப்போது எல்லாம் ஆண் பிள்ளை பிறந்தால் ரொம்பவும் பார்த்து, பார்த்து வளர்க்க வேண்டும். ஒரு விஷயத்தை தவிர எந்த விஷயத்திற்க்கும் மூலை வளர்ச்சி அடைவது இல்லை போல தெரிகிறது.
@xxxxxxxxx9876Ай бұрын
எல்லா மொபைல். பள்ளியில் அடிப்பது கிடையாது. வீட்டில் செல்லம்
@RajaMr-z5vАй бұрын
சார்... மூலை வளர்ச்சி அல்ல ... மூளை வளர்ச்சி என்று திருத்தி எழுதவும்... ஒரு எழுத்து மாறும் போது வார்த்தையே மாறி விடும்
@hari-sm8ibАй бұрын
ஆமாங்க எனக்கும் ஒரு பய்யன் இருக்கான் நானும் அவன பாத்து பாத்துதான் வளக்றேன் ஆனா எல்லாம் பிள்ளைங்களோட கையில்தான் இருக்கு நாம எப்போதும் அவங்க கூடவே இருக்க முடியுமாங்க 😢😢😢
@HarivomАй бұрын
சைகோ கொலைகாரனுக்கு இங்கே சப்போட் பண்ணும் சைக்கோ க்கள்.
@janakik.janaki4686Ай бұрын
தனிமனித ஒழுக்கம் முக்கியம், அது இரு பாலினதவருக்கும் பொருந்தும்.
@MysteriesWorld-or6icАй бұрын
இந்த மாதிரி சில பெண் களால் தான் மற்ற பெண்களுக்கு ஆபத்து..... 🥺
@pr.k.dhanaraj1234Ай бұрын
மனிதனின் பார்வை சிந்தனை சொல் செயல் அனைத்தும் மாற வேண்டிய வனே ஒவ்வொரு மனிதனும் மனுஷியும், மாறாத வரை இந்த நிலையும் தொடரும், உங்கள் வீடியோவும் தொடரும்
@sksingle-143Ай бұрын
Thappu rendu per mela um iruku. Ana andha man pannathu rombave periya thapu than. Olunga panam kekum pothu 12 k kuduthirukanum. Illina avamanam pattu thirundhirukanum....😢. Kadaisila eman ellarayum viladiko duirukiran....🎉
@amirmsebeАй бұрын
She was trying to extort money. But this guy labels a murder psyco
@karthickraj7444Ай бұрын
Chennai girls and lady yellarum konjam pathukappa irunga ..Nadu nasama poitu irukku
@saravanakumarr.m.6427Ай бұрын
He is not an physco.... Antha ponnu tha avana emathirukka... 2k to 12k.... Kopathula ava enna pannanumnu theriyama panni eeukkn.. I m not saying he is right... But the mistake was from both .. provide clear statement
@priyashalu9254Ай бұрын
Hi bro unga speach enaku pedi Kum
@AngaleshwariTАй бұрын
பெண்களுக்கு நல்ல பாதுகாப்பு சொன்னீங்க
@sksingle-143Ай бұрын
Aiyooo ....😮
@MAMBALAMVVADIVELАй бұрын
😀
@abdulsalam417Ай бұрын
சகோதரா voice உடைந்து வருகிறது சரி செய்யவும்
@MAMBALAMVVADIVELАй бұрын
அண்ணா அவனை சைக்கோன்னு சொல்லாதீங்க அந்த இடத்தில் நீ இருந்து பார்க்கும் போது 😊 உங்களுக்கு தெரியும்
@painthodielangovan9471Ай бұрын
அந்த இடத்துல யாருமே இருக்க வேண்டாம் பா.
@ppremkumar963Ай бұрын
@@MAMBALAMVVADIVEL correct bro
@k.k.enterprises471Ай бұрын
@@painthodielangovan9471corect bro..😢😢😢
@JuniorcitizenkingАй бұрын
Yes
@manigandan5063Ай бұрын
Ss
@arunkumargarunkumarg1350Ай бұрын
Anna saptingala. Unga video pakama thukame varamatenguthu😴🥱🥱
@TamilTamilarasan-s8zАй бұрын
Avanga salary vangaranga unaku enna varum
@arunkumargarunkumarg1350Ай бұрын
World wide la ellaaa news uhm nama Kita theliva solrarulla time kulla solraru so avaru video va na miss pannama pathuruven okay 👍. Ungaluku pidychu iruka parunga illana vidunga
@PraveenVkumar-b1iАй бұрын
Sari thungama irunga
@ivanshankarraja9992Ай бұрын
Ama nanum ivaroda video on pani vitutu thungiruven 😂😂
@Imran-e4f5zАй бұрын
Nice to
@ponnusamic2293Ай бұрын
உண்மையான..மாயக்குமார்..இப்பொழுதுதான்!!!!!!
@BeStrong-h9tАй бұрын
Onnu matum sollikren to all... Pengale... Ushara irunganu matum sollama. Aangale... Ponnungalum ungala mathiri human being than avangalukum valikum apdinu oru vaartha setthi sollunga. Kind request.
@malathisivakumar3772Ай бұрын
Hi brother, I see more than 2 or 3 videos of yours in a day. I hope you and your team are taking good care of your health. Just a concern I watch your videos regularly.
@ManishabbbbbbАй бұрын
Nowadays cctv plays an important role in our day to life
@loganathanr327Ай бұрын
அந்த பெண் 2000 வாங்கிட்டு அப்புறம் 12000 என்றது. போலீஸ் அக்கம்பக்கத்தினர் கத்துவேன் என்று பயமுறுத்தி பரலோகம் பயணம். 14 years ஜெயில் தண்டனை 10 நிமிட ஆந்திரத்தில்
@samVel-ut2buАй бұрын
கடைசி காலங்களில் அன்பு தணிந்துபோம்
@tamizhanmozhi603Ай бұрын
அது எப்படி அந்த பொண்ணு நல்ல வேலை செய்ரா மாதிரி பேசுறீங்க
@xxxxxxxxx9876Ай бұрын
அப்படி பட்ட பொன்ன நீங்க என்ன ......... க்கு கூப்பிடுரிங்க. அந்த பெண் நல்ல பெண்ணா கூட இருக்கலாம். இந்த சைக்கோ சொல்ர கதையை முழுவதும் நம்ப முடியாது.
@இணைந்தகைகள்-ற2ஙАй бұрын
பெண் சுதந்திரம்
@xxxxxxxxx9876Ай бұрын
@@இணைந்தகைகள்-ற2ங neenga pona athu aan suthanthirama
@JuniorcitizenkingАй бұрын
@@xxxxxxxxx9876அவ அந்த வேலை பண்றத ல தான் கூப்பிடுறாங்க.....
@chella_kutties_123Ай бұрын
நல்ல பொண்ணோ இல்லையோ கொலை செய்ய யாருக்கும் உரிமை இல்லை
@balaji2115Ай бұрын
இருவருமே குற்றவாளிகள்
@ajaysrinivasan3677Ай бұрын
Hello bro I eagerly watch ur video to get to know about the latest news and following ur channel since 1 year.But for the past few days there have been few cracking noises in ur video. Kindly check for it.
அந்த பொம்பள பொண்ணு டேட்டிங் ஆப்ல வேலை பார்த்தது என்று சொல்றீங்க அப்ப தப்பு யார் மேல?
@shsihd1457Ай бұрын
north le nadakrada maadri ingeyum psycho iruppanga pola ....yaraiyum nambave kudadu easy ya....each and every lady should be very very careful with men
@LifeinUae1013Ай бұрын
Bro please talk about kanniyakumari IREL Nuclear Mining project.
@purnachandarrao4390Ай бұрын
How many channels tell the same news.
@sdevika1094Ай бұрын
Hi... Anna...oru oru news parkka parka ....uyirodo irukkavave rommpa payama irukku...nam naado rommpa mosama agiruchu....kolanthsigalai koda vitto vaikka mattranunga... innum ennavellam nadakka poguthooooo... Kadauoleeeee....😢😢😢😢😢😢😢😢😢😢
@f.sjoyce646Ай бұрын
Super Star dialogue, " piche yedethe polachikala" .
@summaorucreatepannanАй бұрын
Bro, check your microphone audio is not clear, in between strucking...❤
@sakthiudaiyar6159Ай бұрын
அவங்க என்னமோ மதுரையை காத்த கற்புக்கரசி மாதிரி சீன போடுறீங்க
@AnithashreeramАй бұрын
Penn aasai vazhkai pochi Panam aasai uyir pochi..
@Grace-m9k2sАй бұрын
Ithula keta antha ponnu oda family ku yepadi irukum😢
@ivanshankarraja9992Ай бұрын
Thev nu ninaikuradha sethutanu ninaichu aluguradha apm area karanga enena pesuvanga kastam dhan ..
@marieswarin9006Ай бұрын
That area very danger , i was lived in that area
@VasanthKumar-ki3dkАй бұрын
Hi bro same to same case right now in issue in Bangalore
@Selviammu-jl9tvАй бұрын
Yess here, in Bangalore also happened
@saraathithan1866Ай бұрын
Ohh I was thinking about your response
@கவிதைக்காரன்Ай бұрын
He works in Renault Nissan Company.I met him during the interview
Kavanama iruntha kuda nadakka vendiyathu nadakka dha seiyuthu anna
@robertclive1623Ай бұрын
காவல் துறை தன் கடமையை லஞ்சம் வாங்குவதில் தீவிரமாக உள்ளது,
@sakthiudaiyar6159Ай бұрын
தலைவரே ரொம்ப பேசாதீங்க அவர் செஞ்சதுல தப்பு இருக்கு சரியும் இருக்கு பணம் கேட்கும் பொழுது மனசாட்சிப்படி கேக்கணும்
@simplysarath3936Ай бұрын
TVK தலைவர் விஜய் அவர்கள் முதல் மாநாடு பற்றி டீ கோட் பண்ணுங்க அண்ணா..
@rameshr1356Ай бұрын
Unakku yaaru kitta kekkanumnum nu theriale nu nenaikiren ivan thappu thappa solli vachiduvan yena ivan Ajith fans plus opposite katchi kaaran vera yosichi kelu bro
இந்த கொலை பண்ணணுனது பணக்கார வீட்டு பையனா இருந்தா இவ்ளோ சீக்ரம் இந்த கேஸ் முடியுமா என்ன????
@badraccoongaming8016Ай бұрын
I think he is jeevan character pola 😂😂
@RojMiceanАй бұрын
தவறான தலைப்பு
@kavithadevaerrakam5026Ай бұрын
Uinga biography poduinga
@yugayuga7318Ай бұрын
Anna ungalugu rajin sir mela ethum kovama 😮😮😮😮
@vivekms1981Ай бұрын
boss avaru ajith fan
@yugayuga7318Ай бұрын
Illa vettayan paththi ethum pesuraru illa 😂
@hari-sm8ibАй бұрын
அண்ணா இனி இந்த நாட்டுல எத்தனை கொலை நடக்கபோகுதோ கடவுளே தெரியலை இது இப்படியே போனா என்னாவது அண்ணா நாட்டுல ஒவ்வொரு பொண்ணுக்கும் இப்படி நடந்தா இது எதுல கொண்டு விடபோகுதோ சாமி 😢😢😢😢😢💔💔💔💔