துஷ்யந்த் அவர்களே தங்களுக்கு கோடி கோடி கோடி.நமஷ்காரங்கள் வானத்தைவிடபரந்தபூர்ண அறிவு மகனே வணங்குகிறேன்❤❤❤❤❤❤❤❤❤❤. அலமேலு மங்கை
@altiusmaha28 күн бұрын
அருமை அருமை. நல்ல அறிவுரை, இதை எல்லா குழந்தைகளுக்கும் சொல்லி தர வேண்டும்.
@venkateshthirupathi23368 ай бұрын
இந்த குணம் இருந்தா நமக்கும் ரொம்ப சௌக்யம்.தன்யோஸ்மின் ஸ்வாமி
@arumugamn8191Ай бұрын
🙏
@kumaransivapriya10 ай бұрын
Hare Krishna swami Dhandawath pranam. தங்களது உபன்யாச ங்கள் எல்லாமே முத்தான வை . கொஞ்சம் கொஞ்சமாக அறியாமையை விலக்கி பக்தியை ஏற்படுத்துகிறீர்கள் சுவாமி . ரொம்ப நன்றி. தன்டவத்பிரணாம் ஹரே கிருஷ்ணா
Swami ithu onga athuka inga athuka antha pazhakkame kidayathu
@muthuvinayagamsivam35189 ай бұрын
👍👍👍👏👏👏🙏🙏🙏🌾🌾🌾⚘️⚘️
@sabeer69319 ай бұрын
தமிழ் இவரிடம் தஞ்சமடைந் த்திருக்கிறது
@Csjayaprakash956 ай бұрын
Kathukutti😂😂😂
@varalakshmir18589 ай бұрын
ராமர் நிறைய கிரகங்கள் உச்சத்தில் இருந்தது னு ஜோதி டிவியில் சொன்னாங்க. அப்ப ஏன் அவர் வனவாசம் போனார். சீதைய அக்னி பிரவேசம் செய்ய சொன்னார். அவர் கடவுள் தான அவருக்கு வர பிரச்சினையை சரி பண்ணிகலாம்ல துஷ்யந்த் sreedhar சார் இதற்கு பதில் சொல்லுங்கள் please
@sunitharaja60309 ай бұрын
He said in another discourse. Ramar lived like a human only. We celebrate him as a God.
@vivekananda98539 ай бұрын
அவதாரம் ஆகையால் வாழ்ந்து காண்பித்தார் 😊
@sahasplays9349 ай бұрын
Planets should not be either at high power or weak. Those who have medium power have a peaceful life
@mahalakshmiseenivasagan78139 ай бұрын
ராமர் மனித அவதாரம் எடுத்தார்.
@kanagavelrathinavelu71188 ай бұрын
கைகேயி' ராகவா வனம் செல் ' என்று கூறியதற்கு "சரி வனம் செல்கிறேன்" என்று ராமர் கூறிய சத்தியவார்த்தையை காப்பாற்ற ராமர் லக்ஷமணன், சீதாவுடன் வனம் ஏகினார்.சீதா பரிசுத்த கற்புக்கரசி தீ அவளை எரிக்க வில்லை. சீதா நமது தேசிய தெய்வம்.
@kavin5576 ай бұрын
நான் பெருமாளுக்கே மரண தண்டனை குடுப்பவன் நீ யாராடா
@RaviChandran-eh7ug9 ай бұрын
நமஸ்காரம் ஸ்வாமி... நான்.. ( வயது 66) காலை 8.30--9.00 மணிக்குள் குளித்துவிட்டு பூஜைகள் செய்வேன். நைவேதியமாக நான்கு ஐந்து திராட்சை மட்டுமே. மனைவி அதற்குள் குளிக்க முடியாது. மருமகளுக்கு ப்ராஜெக்ட் வேலைப் பளு... சாதம் ம் நிவேதனம் செய்ய முடியாது. என்னால் முடிந்த பூஜை இவ்வளவுதான். சில சமயம் நான் காலை பூஜைக்கு விளக்கு ஏற்றும் போது கூட அவர்கள் எழுவது இல்லை. எனக்கு இது ஒரு பெரிய குறை. என்ன செய்வது.?