துருவ் ரத்தியை வைத்து,மோடியை போட்டு பொளக்கும் ராகுல் காந்தி | Dhruv Rathi | Rahul ganthi | Dictator

  Рет қаралды 217,839

Aagayam Tamil

Aagayam Tamil

Ай бұрын

#modi #dhruvrathee #dhruv #rahulgandhi #congress #bjp
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 523
@Priya_sam930
@Priya_sam930 Ай бұрын
தயவு செய்து madan gowri கூட Dhruv வை சேர்க்க வேண்டாம்.. Dhruv rathee is a great man great youtuber ,
@mubarak1330
@mubarak1330 28 күн бұрын
True ,madan gowri lan oru aalu nu avaru kooda compare panranunga
@sdasan1902
@sdasan1902 25 күн бұрын
கொள்கை, கோட்பாடு என்று வாழ்பவன் ககும், கூலிக்கு மாரடிக்கும் ஒரு ஒருவனுக்கும் வித்தியாசம் இல்லையா??
@VijayKumar-es1ml
@VijayKumar-es1ml 25 күн бұрын
Dai Avan adithavan contant ah pathi pesuvan avanukunu oru aniyum illa
@divinewisdom5884
@divinewisdom5884 21 күн бұрын
Yes, Dhurv is unique and bold person, Madhan gowri cannot be compared with Dhurv.
@jalaluddinbasha7193
@jalaluddinbasha7193 19 күн бұрын
Certainly. What you said is correct
@johnedward3172
@johnedward3172 Ай бұрын
துருவ் ராதேவை பின்பற்றும் இந்திய மக்களில் நானும் ஒருவன். ராதே ஒரு சிறந்த தேசபக்தர்.
@Nagarajan-sz4yo
@Nagarajan-sz4yo Ай бұрын
தயவுசெய்து தேசபக்தி என்ற வார்த்தையை தவிர்த்துவிடுங்கள் இது வலதுசாரிகள் மக்களை கொள்ளையடிக்கபயன்படுத்தும் வார்த்தையாகும் பக்தி என்பதே ஒரு ஏமாற்றுவார்த்தைதான்
@premanand4470
@premanand4470 Ай бұрын
Naanum
@yamunakumar5835
@yamunakumar5835 Ай бұрын
Hats off
@swaminmdu
@swaminmdu Ай бұрын
Link please
@johnedward3172
@johnedward3172 Ай бұрын
@@swaminmdu Dhruv Rathee என்று டைப் செய்தாலே அவரின் காணொளிகள் பலவும் நீங்கள் காண முடியும்.
@Farry94
@Farry94 Ай бұрын
Dhruv rathee ஐ கொடுதைமைக்கு ஹரியானா மாநிலத்திற்கு மிகப்பெரும் நன்றி பாராட்டுகள்.
@ShankarSivan-om8dc
@ShankarSivan-om8dc Ай бұрын
துருவ் துருவி எடுத்து விட்டார் மோடியின் முகத்திரையை நன்றி தோழரே!
@DravidaTamilanC
@DravidaTamilanC Ай бұрын
மிகச் சிறந்த வார்த்தைகள். வாழ்த்துக்கள் ❤❤
@jukala968
@jukala968 Ай бұрын
Romba தைரியமான person dhuruv rathee 🎉🎉🎉
@funguys560
@funguys560 Ай бұрын
18M ஆதரவாளர்களில் நானும் ஒரு ஆதரவாளர். அதுமட்டுமல்ல அவருடைய வாட்ஸ்-அப் சேனலிலும் இணைந்துள்ளேன்.
@vimalagovindaraj7840
@vimalagovindaraj7840 Ай бұрын
Chennal link please ...??
@user-rs7vc3ew8j
@user-rs7vc3ew8j Ай бұрын
How to join his whatsup channel
@sellammani74
@sellammani74 Ай бұрын
Me too
@SongsOfHeaven77
@SongsOfHeaven77 Ай бұрын
​@@vimalagovindaraj7840youtube.com/@DhruvRatheeTamil
@B.Genuiness
@B.Genuiness Ай бұрын
​@@vimalagovindaraj7840Dhruv rathee nu search panni subscribe pannunka👍
@user-gu5vx6ki4c
@user-gu5vx6ki4c Ай бұрын
துருவ் பல துருவமாக செயல்படும் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் துருவ் அவருடைய செய்திகளை அருமையாக எடுத்துச் செல்லும் உங்கள் இருவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்
@sivakumarpalani1135
@sivakumarpalani1135 Ай бұрын
ராதே ஒரு சிறந்த சமூக ஊடகவியலாளர்
@Sasi-World
@Sasi-World Ай бұрын
த்ருவ் ராட்டி அவரது பெயர்.
@syedsirajudeen6394
@syedsirajudeen6394 Ай бұрын
kzbin.info/www/bejne/f32sdYOJftmggZY
@shaunbird8051
@shaunbird8051 Ай бұрын
The beauty of Dhruv Rathee videos is that all are in hindi with some videos having English sub titles. Thats why it has a wider reach catering to the rural hindi speaking people. He speaks very logically with good evidence and reliability. Most important is that contains truth and really educative. We all hail his honesty and sincerity. Salute to Dhruv Rathee. Jai Hind !
@sajidaismail5997
@sajidaismail5997 Ай бұрын
Dhruv Rathee good guy
@slowmoshots3946
@slowmoshots3946 Ай бұрын
Tamil channel also opened by them. Follow that.
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 Ай бұрын
காங்கிரஸ் கட்சியில் அவர் சேர வேண்டும். நாடு நலம் பெரும். நன்றி. இதை அவரிடம் தெரிவிக்க வேண்டும் தோழர். நன்றி.
@sivagamir5493
@sivagamir5493 Ай бұрын
Bro Congress should make him its leader, enough of Rahul who do not know how to do politics, throw him and bring thuruv
@Prettycutie2005
@Prettycutie2005 Ай бұрын
​@@sivagamir5493neenga tea nalla aathungo unga ji kooda serndhu😂😂😂
@ACTION-ob9qn
@ACTION-ob9qn Ай бұрын
​@@sivagamir5493 y u cannot bring instead of modi, politics is differ from media
@muniswaran4138
@muniswaran4138 Ай бұрын
​​@@sivagamir5493 துருவ் ராதேயை எனக்கும் பிடிக்கும்....ஆனால் தூக்கிவிட்டு ராதேயை கொண்டுவர வேண்டும் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது.... எதிர்க்கட்சியினரே இப்போது ராகுலை பப்பு என்று சொல்வதில்லை அந்த அளவுக்கு தெளிவான அரசியல் செய்கிறார்.... கொஞ்சம் நிதானமாக பதில் அளியுங்கள்....
@Krish90551
@Krish90551 Ай бұрын
Druv is AAPIANS 😂He wont join inc maybe indirect help venum panum​@@sivagamir5493
@S.kabeer
@S.kabeer Ай бұрын
துருவ் ராதே வாழ்க.. தொடரட்டும் அவரது சமூக பணி. நாம் அனைவரும் அவருக்கு எல்லா வகையிலும் ஆதரவு கொடுக்க வேண்டும்
@iqbai61gany
@iqbai61gany Ай бұрын
துரூவ் ரதீ , காங்ரசில் சேரனும் அல்லது I N D I A கூட்டனியில் இடம் தரனும்
@selvarajv2311
@selvarajv2311 Ай бұрын
Don't put colour on Thruv.He is unbiased.
@SureshKumar-by2um
@SureshKumar-by2um Ай бұрын
துருவ்ரத்தியின் சேவை, நாட்டு மக்களுக்கு தேவை.. அவரின் குரல், சட்டத்தை மதிக்காத, சனநாயகத்தை படுகுழியில் தள்ளிய, சர்வாதிகார மோடிக்கு எதிராக மிகப்பெரிய அளவில் புரட்சி வெடிக்கும்.. விளக்கம் தந்த தோழருக்கு என் வாழ்த்துக்கள்..
@user-gu5vx6ki4c
@user-gu5vx6ki4c Ай бұрын
ஊழல் பற்றி அருமையாக எடுத்துச் செல்லி மோடியின் ஆதரவு ஊடகவியலாளர்களை செருப்பால் அடித்துச் சொன்னது மிகவும் அருமை
@worldrecords3710
@worldrecords3710 Ай бұрын
துருவ் ரத்தே உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி
@Balubalu-vh3kh
@Balubalu-vh3kh Ай бұрын
தோழருக்கு வாழ்த்துக்கள் அருமை....
@samsudeenmohamedibrahim7073
@samsudeenmohamedibrahim7073 Ай бұрын
03.06.2024 முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தநாள் 04.06.2024 இந்தியா கூட்டணி வெற்றிவிழா
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 Ай бұрын
உங்க சமூக அக்கறையும் கடமையும் பாராட்டத்தக்கது.❤
@venkatesanlakshmi596
@venkatesanlakshmi596 Ай бұрын
அருமையான பதிவு ‌‌‌🎉
@scharlesaraj180
@scharlesaraj180 Ай бұрын
DHURUV RATEE ஹரியானாவை சேர்ந்தவர் இவர் மூன்று கோடி பயணர்களுடன் கூடிய இந்த சமூக ஊடகவியலாளர் பாஜகவுக்கு மிகவும் ஆத்திரம் வரக்கூடிய சில பதிவுகள் போடக்கூடியவர் சென்ற வாரத்தில் இவர் போட்ட பதிவு சர்வாதிகாரம் வாசல் வரை வந்துவிட்டது ஆனால் உள்ளே வரவில்லை என்ற பதிவு இரண்டு நாட்களுக்கு முன் போட்ட பதிவு பாஜகவின் மூளைச்சலவை என்ற பதிவு ஏழு நாட்களுக்கு முன் போட்ட பதிவு இளைஞர்களுக்கு வேலை இல்லை எனபது ஒரு மூன்று நிமிடத்திற்கு முன் போட்ட பதிவு இந்திய உணவுகளில் சேர்க்கும் கலர் பொடிகளால் புற்றுநோய் வர வாய்ப்பு 12 நாட்களுக்கு முன் போட்ட பதிவு மோடி எலும்பு கூட்டு டன் நடப்பது போன்ற பதிவு 21 நாட்களுக்கு முன் போட்ட பதிவு கெஜ்ரிவால் சிறையில் ராகுல் வாயில் பிளாஸ்டர் போன்றது மருத்துவ ஊழல் இந்திய நாட்டில் அநேகரை கொன்று விட்டது
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp Ай бұрын
இவரின் வீடியோவை பார்க்க நான் என்ன செய்ய வேண்டும்
@sureshsuresh-cb3ni
@sureshsuresh-cb3ni Ай бұрын
@@SenthilKumar-em7pp kzbin.info/www/bejne/jGLdhqCgeZ2kebM&ab_channel=DhruvRatheeTamil
@jeyarajankanagaratnam4048
@jeyarajankanagaratnam4048 Ай бұрын
@@SenthilKumar-em7pp kzbin.info/www/bejne/jGLdhqCgeZ2kebMsi=cbELh1i-N4yicy_V
@vairamanimd2795
@vairamanimd2795 Ай бұрын
❤🎉
@scharlesaraj180
@scharlesaraj180 Ай бұрын
@@SenthilKumar-em7pp DHURUV RATHEE இப்போது தமிழில் கிடைக்கிறது பார்த்தீர்களா ?
@indianmakkal2411
@indianmakkal2411 Ай бұрын
வட இந்தியர்களில் உண்மையை பேசும் youtube பேர்களில் அவரும் ஒருவர் நானும் அவரின் சப்ஸ்கிரைபர்👍🏻
@kalyanichokkalingam9723
@kalyanichokkalingam9723 Ай бұрын
சிறப்பு பதிவு...🎉🎉🎉❤
@radhaianantharaman187
@radhaianantharaman187 Ай бұрын
தமிழகத்தின் தந்தை பெரியார் இந்திய தேசத்தின் பிதாமகன் துரூவ் ராத்தி..!! இந்திய. விடியலுக்கான துரூவின் சீரிய பணி தொடரட்டும்..!!! வாழ்த்துக்கள் ..!!!!
@1hz2uv3mh
@1hz2uv3mh Ай бұрын
அடேங்கப்பா , என்ன ஒரு தேச பக்தி. உங்கள் பிதாமகர் ஜெர்மனியில் இருக்கிறார்.
@KasthuriK-xh5uz
@KasthuriK-xh5uz Ай бұрын
Arumi nalla pathiyou
@mohanramasamy-so4lv
@mohanramasamy-so4lv Ай бұрын
​@@1hz2uv3mhஏன் தம்பி எங்கே இருந்தால் என்ன!? இங்கேயே இருந்து மக்களை முட்டாளாக்குபவரை விட துருவ் எவ்ளோவோ🤔மேல்
@abdulnazeerfeelall
@abdulnazeerfeelall Ай бұрын
​@@mohanramasamy-so4lv அது வேளை செய்தவருக்கு புரியும் இவர்களுக்கு செயல் இழந்து பத்து வருடம் ஆகிட்டு நண்பா கண்டுகாதிங்க❤❤❤❤❤❤
@kavibharathi3087
@kavibharathi3087 Ай бұрын
வாழ்த்துக்கள், ஆட்சி மாறினால் மக்கள் நலம் காணும்
@jspa2011
@jspa2011 Ай бұрын
யாரு காங்கிரஸ் ஆட்சியிலா நலம் காண்பீர்கள்
@deenar6686
@deenar6686 Ай бұрын
I love duruvratee
@user-rajan-007
@user-rajan-007 Ай бұрын
தூரவ், தேஷ்பக்த இருவரும் மோடியை கிழிக்கிறார்கள்
@muniswaran4138
@muniswaran4138 Ай бұрын
துருவ் ராதே ஆதரவாளர்களில் நானும் ஒருவன்...ராதே சிறந்த சமூகவியலாளர்.....
@user-nb1hi2hp3v
@user-nb1hi2hp3v Ай бұрын
Nalla Interview
@mohandasrms4905
@mohandasrms4905 Ай бұрын
மதன் கௌரி video பார்க்கவில்லை என்பதே ஒரு செருப்படிதான்
@letsthink-2023
@letsthink-2023 Ай бұрын
Super comment, MG is a fraud.
@saranoor2635
@saranoor2635 Ай бұрын
Dhruv is great. At young age his mind is really clear. Me too a proud subscriber of dhruv.
@janagiraman5876
@janagiraman5876 Ай бұрын
சிறப்பு❤❤❤
@user-en2hu4bn7u
@user-en2hu4bn7u Ай бұрын
துருவ்அவர்கலுக்குவாழ்த்துக்கள்
@Siva-jl9mi
@Siva-jl9mi Ай бұрын
Dhruv ratee has become popular in a short period. He is the true indian .
@gnanasekaranekambaram5243
@gnanasekaranekambaram5243 Ай бұрын
❤ தெளிவான விளக்க பதிவு ❤ அருமை ❤
@sunmar595
@sunmar595 Ай бұрын
இந்தியாவின் மதசார்பற்ற ஜனநாயகத்தின் உயிரை காப்பாற்றி தக்கவைத்து கொள்ள விரும்பும் 150 கோடி மக்களின் குரலாக ஒலிக்கும் அனைத்து அனைத்து யூட்யூப் ஊடகங்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்
@user-yu1yl8iy1c
@user-yu1yl8iy1c Ай бұрын
துருவ் மிக தைரியமாக கருத்துக்களை தெரிவிக்கிறார்.அவரின் கருத்துக்களை தமிழ் ஊடகங்கள் தொடர்ந்து ஒளிபரப்ப வேண்டும்.
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 Ай бұрын
கிருஷ்ணவேல் உடன்பிறப்பே சிறப்பு பதிவு.
@sharpmind1457
@sharpmind1457 Ай бұрын
dhruv create awareness through his videos....he is well educated man ❤
@deenar6686
@deenar6686 Ай бұрын
அவருடைய BRAINWASH அருமை,,,வாட்ஸப் யுனிவர்சிடியை கழுவி ஊத்தியிருப்பார்
@user-lo2zr1pc3g
@user-lo2zr1pc3g Ай бұрын
கிருஸ்னவேல் sir போன்ற நல்லமனிதர்கள் போலவே நிறைய மனிதர்கள் உலகத்தில் உண்டு
@hassainbasha4463
@hassainbasha4463 Ай бұрын
மக்களுக்கு நல்லது யார் செய்தாலும் பாராட்டாலம் வாழ்த்தாலம்
@indian.2023
@indian.2023 Ай бұрын
"வீடு பற்றி எரிகிறது"......அந்த உதாரணம் எவ்வளவு அழகான உண்மையோ அதே நேரத்தில் நல்ல அறிவான செய்தி.
@shinuafhna5800
@shinuafhna5800 Ай бұрын
Dhruv rathee is fire 🔥🔥🔥🔥🔥🔥🔥 I subscribed
@marianesan9196
@marianesan9196 Ай бұрын
I support Dhruv Ratee for his brave postings which kindles awareness of people. 👌👌👌👌👌👌
@samsudeencholan8224
@samsudeencholan8224 Ай бұрын
தன்னலம் கருதா மக்கள் சேவை. வீண் போகாது வாழ்த்துகள் கருப்பு சட்டை சார்
@drsonidzutva
@drsonidzutva Ай бұрын
Dear Mr.Ashraf and Mr. Krishnavel, Ofcourse, political speech is not so easy...accuracy and reliability are great matters. I hope this message finds you well. I wanted to take a moment to express my heartfelt appreciation for your dedication to raising awareness among the public of India. Your efforts in providing insightful commentary on daily affairs are truly commendable. Mr. Ashraf, your captivating speeches have a way of resonating with audiences, making complex issues accessible and engaging. Your ability to connect with people on a personal level is a rare gift, and I'm certain that your influence will continue to grow. I wish you all the success in reaching millions of subscribers soon, as your message deserves a wide audience. Mr. Sakthivel, I admire your enduring commitment to delivering more technical insights to the public. Your depth of knowledge and meticulous approach are invaluable in helping people understand the intricacies of various issues. Your contributions play a vital role in shaping informed discussions and empowering individuals to make well-informed decisions. Thank you both for your unwavering dedication to serving the public and for being voices of reason and clarity in today's world. Your work is making a difference, and I am truly grateful for all that you do. With love Dr Soni Dzutva MCh 3rd yr Student I hope Dhruv studied his Engineering in Germany, and met his wife (Austrian) in the same tram which they used to go for Internship. Dhruv is originally from Haryana loves videographing as his passion.
@Vj_ashraf
@Vj_ashraf Ай бұрын
Thanks for your words and time brother ❤ 🙏
@MubarakAli-mz9dm
@MubarakAli-mz9dm Ай бұрын
Kirusnavel 😂
@drsonidzutva
@drsonidzutva Ай бұрын
Thank you​@@MubarakAli-mz9dm
@mjay5924
@mjay5924 Ай бұрын
தான் செய்ய விரும்பியது, அதில் தனக்கு திறமை இருப்பது, அது சமூகத்திற்கு மிகவும் தேவையானது, அதே சமயம் அதில் சம்பாத்தியம் என்பதையும் உறுதி செய்து கொள்வது, என்று நல்ல கலவையாக துருவ் ரதி செய்கிறார். மிகவும் ஈர்த்த வட இந்திய இளைஞர். இவர் போன்றவர்களைத்தான் தமிழ் இளைஞர்கள் பின்பற்ற வேண்டும். பிரியாணி விடீயோக்களை அல்ல.
@chandranm5642
@chandranm5642 Ай бұрын
அருமை.சரியான. பதிவு
@vparvathy6627
@vparvathy6627 Ай бұрын
Duruv Rathi a responsible person. He talks the truths about India. I am glad Duriv talks about every subject. He makes people be aware of what's happening in our country. I wish him all the luck.
@user-yd9xp4zp2x
@user-yd9xp4zp2x Ай бұрын
🎉🎉🎉🎉சங்கிகளை கதற விடுவதில் தோழரின் பேச்சு என்றுமே தனித்துவமானது வாழ்த்துக்கள் தோழர் சமூக நீதி வெல்லட்டும் தமிழ்நாடு சிறக்கட்டும் ....🎉🎉🎉🎉🎉
@thirumavalavanvalavan5074
@thirumavalavanvalavan5074 Ай бұрын
10 years of the rules of the BJP are taken back to 1947
@iyaathdrawing4743
@iyaathdrawing4743 Ай бұрын
It is true
@thirumavalavanvalavan5074
@thirumavalavanvalavan5074 Ай бұрын
Thanks to all
@tamilpasanga8322
@tamilpasanga8322 Ай бұрын
Vote for congress, save our country, save our people's
@sajidaismail5997
@sajidaismail5997 Ай бұрын
So true 👍
@chandranm4194
@chandranm4194 Ай бұрын
வணக்கம் வாழ்த்துக்கள்
@boypillay5270
@boypillay5270 Ай бұрын
Dhruv is absolutely fantastic. Simple Hindi plus the subtitles are good non-Hindi seaking Indians and foreigners. His facts are correct. I salute him. Modi`s Whatsapp University is influencing the Indians. He has explained very clearly. Thank you very much for discussing about his great work.
@mohamedhameen1706
@mohamedhameen1706 Ай бұрын
Mr வேல் பாய்ச்சுவது போல கிருஷ்ண வேல் speech social responsability
@malathirajagopal2809
@malathirajagopal2809 Ай бұрын
Emergency வரு‌ம் எ‌ன்று பயமாக உள்ளது 😢😢😢😢
@sajidaismail5997
@sajidaismail5997 Ай бұрын
Indians should see Dhruv Rathee video's well educated and knowledgeable guy ❤
@spandiyan9589
@spandiyan9589 Ай бұрын
தலைவா சூப்பர் சமூக நலனுக்காக KZbin நடத்துகிறேன் என்று சொன்னது பெருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்.
@gandibanharidass6731
@gandibanharidass6731 Ай бұрын
துருவ்ரதத்தின் சேவை இரண்டாம் சுதந்திரம் அடைந்தது போல் இருக்கிறது.
@sartharbasha2878
@sartharbasha2878 Ай бұрын
தொடர்க உங்கள் சேவை வாழ்த்துகள்!
@xavierthangaraj702
@xavierthangaraj702 Ай бұрын
துருவ் ரத்தி மாதிரி எல்லாரும் செய்யனும்.துருவ் ஒரு ரத்தினம்.......மாறட்டும்....மாறும்....
@samuelalfred7581
@samuelalfred7581 Ай бұрын
Well done India Alliance. Unexpected button pressed against BJP. Top Actress loosing by 50 k votes and Karnataka all seats sweep by congress totally 59 seats confirmed 2nd phase. So for 140 favour of India alliance could be more than that.. lot of good people are still in India. Congress alliance will swep and in power 9th of June. Important message unbelievable transaction done in swiss bank and Singapore banks .. Top 6 ruling vip's they came to know 70 percent winning chance gone they want to preserve the money. Last 2 Weeks transaction was eight Billion from only 6 VVVIP de coded Accounts Keep pushing confidently victory is at Congress and Alliance doors. Good thing BJP and top level discussed if only 147 seats got in this election what's the plan B.most are against present power groups .... Definitely Modi will not be in power. So For 140 confirmed. Keep going good luck. As we said if the try to reset any of the machines we know how to put it back against them. They knew machines details are with international politics.. so definitely they won't do. May be Bill warn them don't try. Disclaimer:- World Christian IT wing Asia Pacific region..
@sajidaismail5997
@sajidaismail5997 Ай бұрын
Good 👍 news 👍
@sardarbasha4809
@sardarbasha4809 Ай бұрын
அநீதிக்கு ஆதரவாக ஆயிரம் பேர் இருந்தாலும், நீதிக்கு குரல் கொடுக்க ஒருத்தர் நிச்சயம் வருவார். இது உலக நீதி.
@suchitraanish5097
@suchitraanish5097 Ай бұрын
Naanum dhurvu yoda subscriber... He is so daring person👏👏👍👍
@dilipkumarnagan1129
@dilipkumarnagan1129 Ай бұрын
துருவ ராத்தேவின் கருத்து தேசப்பற்றாளர்களின் கருத்து.. அவர் தெளிவாக தேசத்தில் நடப்பது இன்றும் நாளையும் மக்களுக்கும் நாட்டிற்கும் கேடு விளைவிக்கும் என்று விளக்கமாக விளக்கம் அளித்துள்ளார்.. இந்த நாட்டின் குடிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.. Salute to dhruv rathee..
@nainaarvaappaa6408
@nainaarvaappaa6408 Ай бұрын
அருமையான பதிவு. வாழ்த்துகள்.
@PUTHUSAYOSINANBA
@PUTHUSAYOSINANBA Ай бұрын
DHRUV RATHEE FANS FROM TAMILNADU 🎉❤
@SUBEEsChannel
@SUBEEsChannel Ай бұрын
உங்களுடைய பேச்சு மிகவும் அருமையாக இருக்கிறது ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக நீங்கள் செய்யும் தொண்டு அதை நான் வாழ்த்துகிறேன் அதில் நானும் பின்பற்ற விரும்புகிறேன்
@PugalRK
@PugalRK Ай бұрын
Me also duruv Rathee subscriber.Now he open the channal in Tamil also.
@krishnakr2996
@krishnakr2996 10 күн бұрын
கிருஷ்ண வேல் அய்யா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் நல்ல பதிவு🎉🎉🎉🎉
@TheNallathambi
@TheNallathambi Ай бұрын
மதன் ஹௌரியால் தமிழ் சரியாகப் பேச வராது.
@parvendand7338
@parvendand7338 Ай бұрын
ஐயாவின் கருத்துக்கள் அருமை துருவ் ரத்தேவின் சேவைகள் இந்தியா நாட்டிற்கு தேவை.
@user-hc1ql7pn3m
@user-hc1ql7pn3m Ай бұрын
Frudmodi no1
@ummulmazahira8791
@ummulmazahira8791 Ай бұрын
Very very good speech & the example he gives is awesome 👌👌👌👌👏👏👏🌹🌹🌹🌹🌹
@revathishanmugam4306
@revathishanmugam4306 Ай бұрын
Dhruv is our Julien Assange
@MubarakAli-mz9dm
@MubarakAli-mz9dm Ай бұрын
Sweet pm Rahul Gandhi 😂😂❤🎉
@sajidaismail5997
@sajidaismail5997 Ай бұрын
Dhruv Rathee really good 👍 guy
@user-rx2ie4ip1l
@user-rx2ie4ip1l Ай бұрын
எத்தனுக்கு ஒரு எத்தன் இருப்பான். இது உலக நியதி.
@r-porurthambi
@r-porurthambi Ай бұрын
உங்களை போன்ற நேர்மையான பத்திரிக்கையாளர்களால் தான் ஜனநாயகம் காப்பாற்ற படுகிறது🎉🎉
@user-hc1ql7pn3m
@user-hc1ql7pn3m Ай бұрын
Vvgood
@rajaprabhu204
@rajaprabhu204 Ай бұрын
Super sir
@gvadivel4270
@gvadivel4270 Ай бұрын
நம்நாட்டு மக்கள் இந்திய நாட்டின் அரசியல் பற்றி பேசனும், விவாதிக்கனும் ஏன் என்றால் நமது வாழ்க்கையே அரசியலில் தான் அடங்கி உள்ளது .
@babastudent6479
@babastudent6479 Ай бұрын
என்னா மனுசன்😊😊😊
@AlexandarSaveriyarpichai
@AlexandarSaveriyarpichai Ай бұрын
Sir Rompa supera pesuringa...Tamilan
@spiyarajan3464
@spiyarajan3464 Ай бұрын
Verygood super man duruv
@kushankanishkan6807
@kushankanishkan6807 Ай бұрын
சிறப்பான கருத்துக்கள். நிறைய நடுநிலையாளர்களின் , நிறைய அரசியல் விமர்சகர்களின் முகத்திரையை கிழித்து எறிந்துள்ளீர்கள்.
@kizhavan
@kizhavan Ай бұрын
கோ ரட்சக் அதாவது பசுவின் பாதுகாவலன் என்று சொல்லிக்கொள்ளும் கூட்டம் என்ன மயிருக்கு பசுவின் பால் குடிக்கிரானுக பசுவின் மடியில் சுரக்கும் பால் அதன் கன்றுகுட்டிக்காக சுரக்கிறது அதை என்ன மயிருக்கு குடிக்கிறானுக .
@philipjoseph4804
@philipjoseph4804 Ай бұрын
நன்றி
@user-yg1dw9iu6w
@user-yg1dw9iu6w Ай бұрын
Nation first Love Dhruv work as a Indian citizen Real Indian definition , Tamil people’s and their culture Proudly Ella anna and akka wannakom🙏🏻🙏🏻
@dhabrealam9829
@dhabrealam9829 Ай бұрын
கெட்டவர்களிலே ரொம்ப கெட்டவர்கள் நடுநிலை என்று சொல்பவர்கள் .
@sajidaismail5997
@sajidaismail5997 Ай бұрын
Good explanation
@Newvision-vz1qm
@Newvision-vz1qm Ай бұрын
அவர் தமிழ்யில் சானல் நடத்துகிறார்.
@jeyarajankanagaratnam4048
@jeyarajankanagaratnam4048 Ай бұрын
kzbin.info/www/bejne/jGLdhqCgeZ2kebMsi=cbELh1i-N4yicy_V
@ponnaiyanr8068
@ponnaiyanr8068 Ай бұрын
U tube la துருவ் ருத்தி தமிழ் என போட்டால் வரும்
@musicstation9365
@musicstation9365 Ай бұрын
Ithuve inga ulla Madhan Gowri annamalaiku sombu thooki video poduvaan...... 🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️
@blackbull2550
@blackbull2550 Ай бұрын
அவரோட பெயர் "த்ருவ் ராட்டி", ராட்டியின் உச்சரிப்பு ஈட்டியின் உச்சரிப்பு போல. அவர் பெயர் "ராத்தே" இல்ல, "ராத்தி" இல்ல, "ரத்தி" இல்ல.
@fanpagesrk
@fanpagesrk Ай бұрын
Superb interview Every Tamilian should watch this
@jafarfatjafarfat3986
@jafarfatjafarfat3986 Ай бұрын
Nice
@sk-zh5jz
@sk-zh5jz Ай бұрын
Dhruv rathee iron man
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 Ай бұрын
Solo performance will not bring expected results. Please join hands with Congress to save India. Former IAS Officer Sasikanth Senthil has joined. Now he is useful to the party and serves to the people.
@kanchanaprakash7723
@kanchanaprakash7723 Ай бұрын
Hats off to Drive Longline Drub May your tribe flourish
Why is South India more Developed than North India? | Dhruv Rathee
24:00
СҰЛТАН СҮЛЕЙМАНДАР | bayGUYS
24:46
bayGUYS
Рет қаралды 822 М.
Каха инструкция по шашлыку
01:00
К-Media
Рет қаралды 3,2 МЛН
100❤️
00:20
Nonomen ノノメン
Рет қаралды 57 МЛН
La final estuvo difícil
00:34
Juan De Dios Pantoja
Рет қаралды 30 МЛН
Reality of Narendra Modi | How Indians were Fooled! | Dhruv Rathee
27:51
Как поменялась мода на летние шорты😅💀
0:20
ВЕРА ВОЛЬТ
Рет қаралды 13 МЛН
Девушка помогла Девушке #shorts #фильмы
0:58