அ௫ள்மிகு ஸ்ரீ சீவலப்பேரி சுடலை மாடசாமி ஐயா துணை🙏🙏🙏🙏🙏🙏🙏
@tutyskutty43932 жыл бұрын
என் குலதெய்வம் போகும் இடம் எல்லாம் பெருமை சேர்க்கிறார் ஊர்க்காடு சுடலை ஐயா துணை வேண்டும் எப்போதும்🙏🙏🙏🙏
@divyamani3472 жыл бұрын
Oru ponna en vaalkai ya seeralichutu sudalai madai samy thunai nu oru paiyan avanoda kudumbam nimmathi ya irukangha ithaelam avaru parthu tu thn irukaru yen keka matenguraru kayatharu mayandi sudalai samy
@raviraji22575 ай бұрын
Though I am Devotee of the Madurai veeran,.. But like sudala madai samy❤❤❤❤❤❤❤❤❤❤
@jillakumar6622 жыл бұрын
எங்கள் குல தெய்வம் சுடலை மாடன் 🙏🙏🙏🙏🙏
@vinov2826 Жыл бұрын
மாடன் சிலை உள்ளது...தேவைப்படுவோர் அணுகவும்...
@vellalan47393 жыл бұрын
அப்பன் மாயாண்டி சுடலை ஈசன் 🙏🙏🙏
@manii.s85562 жыл бұрын
Hii bro
@sundaramoorthysanthanam2972 жыл бұрын
என் குலதெய்வம் சுடலைமாடன் என்றும் வெற்றி தருவான்.....
@raviraji22575 ай бұрын
Title of the content is very good❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MaayanMayam5 ай бұрын
Thanks
@jeevajeeva149 Жыл бұрын
சுடலைமாடன்சாமிக்கு நேர்மையாக இருக்க வேண்டும் அவர் நல்ளருல் புரிவார்
@narayanaperumalm2280 Жыл бұрын
ஒத்த பனை சுடலை மாடன் துணை 🙏🙏🙏🙏
@nanthakumar73464 жыл бұрын
தன் உயிரையும் கொடுத்து காத்து நிற்கும் ஒரே தேவதைசுடலைமாடசாமிமட்டுமேஇது கண்ணாரக் கண்டஉண்மை
@pradeeps64853 жыл бұрын
Yepudi anna 🙏🙏🙏🙏
@iyappanm22222 жыл бұрын
@@pradeeps6485 அவரை வணங்கி பாருங்கள் சகோ..... சிறப்பாக வாழ வைப்பார் ஐயா மாயாண்டி சுடலை
@RrajaRraja-ht7xr2 жыл бұрын
Sudalai Madan kattu enga arukkalam nanba
@rajanji22892 жыл бұрын
உண்மை
@rajanji22892 жыл бұрын
நான் கண்ட அதிசயம் மாடு மோதியும் என்னோட பைக் அடிபட்டும் ஒரு பொட்டும் நகரல
@rajasankari5913 Жыл бұрын
சுடரின்று உதிர்த்த தூயவன் துணை அருள்மிகு இரட்டை சுடலைமாடசுவாமி🕉️🙏
@muthupandiyarajans57862 жыл бұрын
எங்கள் குலதெய்வமே சுடலைமாடசாமி தான்
@mydinmaya53474 жыл бұрын
Excellent explanation from our swamiji thank you swamiji
@rameshkarunakaran4754 жыл бұрын
ஐயா பதிவுக்கு நன்றி... கருப்பணசாமி வழிபாடு பற்றி பதிவிடுங்கள் ஐயா
@ushanandhini93912 жыл бұрын
அருமை. நன்றி அப்பா. ஓம் விஷ்ணுமாயா சரணம்
@raviraji22575 ай бұрын
Semma
@ஆத்மலிங்கம்4 жыл бұрын
ஆத்ம லிங்கம் ஆத்ம வணக்கம் ஜி நல்ல பதிவு அனுபவம் மிக்க ஒரு கட்சி நன்றி
@enjoymystatus84507 ай бұрын
6:43
@raviraji22575 ай бұрын
Madan manthiram...please tell again please
@BaluBalu-b7c2 ай бұрын
En appan mayandi sudalai eesan thunai 🙏🙇♂️😌🤲
@thomasabrahams50634 жыл бұрын
Great explanation sir..hope you can tell us more who is Madan Samy? His story how he came about etc.
@arijeyaprakash89933 жыл бұрын
M
@samymuthu56093 жыл бұрын
ஐயா மதுரைவீரன் பதிவு போடுங்கள் ஐயா
@suryasr20642 жыл бұрын
மாடசாமி பற்றி கூடுதல் தகவல் சொல்லுங்க ஐயா
@rajanji22892 жыл бұрын
21 பந்திகளின் தெய்வங்களின் அரசன் சிவசுடலை ஈசனடி போற்றி
@narayanaperumalm2280 Жыл бұрын
தவறு 21 பத்தியில் மூத்தவன் தளவாய் மாடன் நண்பா
@rajanji2289 Жыл бұрын
@@narayanaperumalm2280 Nan unarthathula sonnen nanpa
@rajanji2289 Жыл бұрын
@@narayanaperumalm2280 neengal solluvathu madan nan solluvathu sivasudalai madan alla esan
@ஒத்தப்பனைசுடலை_ஆண்டவர்7 ай бұрын
@@narayanaperumalm2280தளவாய் மாடனும் சுடலை ஆண்டவர் தான் எல்லாம் ஒரே தெய்வம் தான் 💯
Sudalaimadan manthiram solla theva illa avara manasara ninachalae varuvaru intha mathri oru theivam kedaikrathuku namma kuduthu vaikanum🙏🙏🙏
@divyamani3472 жыл бұрын
Oru ponna en vaalkai ya seeralichutu sudalai madai samy thunai nu oru paiyan avanoda kudumbam nimmathi ya irukangha ithaelam avaru parthu tu thn irukaru yen keka matenguraru kayatharu mayandi sudalai samy
@sriganapathi74 жыл бұрын
" Guruvea Annasamy Saranam "
@raviraji22575 ай бұрын
Please give full mathiram 🎉🎉🎉
@sudarselvan62804 ай бұрын
தென்னாட்டு நீதிபதி சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் துணை ❤❤❤
@solaiswari-lp7nb Жыл бұрын
எங்கள் குல தெய்வம் கிழக்கத்தியான் முத்து மாடன்
@anandhu_gopan4 жыл бұрын
Thank you sir ...
@PradeepPradeep-bl7cl4 жыл бұрын
Nandri ayya🙏🙏🙏🙏🙏 Gurva saranam
@sakthivel-bg6ud4 жыл бұрын
Samil kaaval deyvam part 3 podunga 🙇🙇🙇🙏🙏plees I am writing guruve
@suryasr20642 жыл бұрын
கருப்பசாமி மற்றும் முனியசாமி அய்யனார் பற்றி சொல்லுங்க ஐயா
@AnusivaAS2 жыл бұрын
sir where are you from
@Vishnu-q_q-q_q-3 жыл бұрын
Nice💐💐💐💐💐
@arijeyaprakash89934 жыл бұрын
குருவின் திருவடி சரணம்.சுவாமி எனது உர் திருச்செந்தூர். நான் சுடலை மாடனின் மீது பக்தி ௭ன்பதை விட அளவற்ற பாசம் கொண்டுள்ளேன். அவரை எனது தாய் தந்தையாகவே கருதிகிறேன். அதே போல் என் சுவாமியும் எனது பன்னிரெண்டு வயதில் என் மீது அருள் வந்தார். இப்போது எனக்கு 20வயதாகிறத. நான் இன்று வரை பகவானை நினைத்த கனமே சுவாமி ஓடோடி வந்து துயர் துடைத்திருகிறார்.நான் உபாசனை பெறாமலே ஐயனிடம் இன்னும் அருளாசி பெற்று உயர் நிலையை அடைய முடியுமா.இல்லை உபாசனை எடுப்பது நல்லதா. இத்தனைக்கும் அவர் எனது தாய் வழி தெய்வம் தான். நான் அத்தனை அன்போடு வணங்கிய காரணத்தால் அவரும் என்னிடம் அன்போடு வருகிறார். தங்கள் பதிலுக்காக காத்திருக்கும் சுடலை மாடனின் மகன் தங்களின் சீடன்.
@annasamye12724 жыл бұрын
Ithuvay pothum aisumanyabhava ji
@Maniparambil3 жыл бұрын
நீ உன் உளமார அழைத்தால் போதும் எந்த உபாசனையும் பண்ண வேண்டாம் மாப்பிள்ளை...
உங்களுக்கு எந்த ஊர் சாமி நான் ஒரு மாடன் பக்தன் எனக்கு மாடன் மந்திரம் படிக்கவேண்டும் சாமி
@prempremkumar75962 жыл бұрын
Madasamy sakthigal soulga ayya
@VarshiniVarshini19854 ай бұрын
சாமி நான் என்னோட குழந்தைகளுக்கும் எனக்கும் பாதுகாப்புக்காக மாடன் சாமியோட வாலை மந்திரம் தேடிக்கொண்டிருக்கிறேன் எனக்கு அது கிடைக்கவில்லை நீங்கள் எனக்கு வாலை மந்திரம் கொடுத்து உதவுவீர்களா
மாடன் மந்திரம் வீடியோவில் கூறினீர்கள் மாடன் மந்திரம் உபதேசம் எடுக்க நேரில் வரச் சொல்கிறீர்கள் அப்பொழுது நீங்கள் வீடியோவில் கூறியது பாதி மந்திரமா கூறுங்கள் ஐயா