விஜய் மாநாட்டில் இதுதான் நடக்கும் | அடித்துச் சொல்லும் உமாபதி | Interview | Tamil Kelvi

  Рет қаралды 12,376

Tamil Kelvi

Tamil Kelvi

Күн бұрын

Пікірлер: 208
@mariappana-gr6zk
@mariappana-gr6zk 3 сағат бұрын
நல்ல சரியான நபரை தான் கூப்பிட்டு இருக்கிறீர்கள் பேசுவதற்கு
@vetrivel-px6zj
@vetrivel-px6zj Сағат бұрын
Rendu pearum sombu dhan
@Murugesand-lg5nh
@Murugesand-lg5nh 2 сағат бұрын
விஜய் பேசுவரா என்பதே சந்தேகமாக உள்ளது.. அரசியல் கட்சி தலைவர் என்றால் வாய் திறமை தேவை.....
@BaskarBaskar-d7g
@BaskarBaskar-d7g 3 сағат бұрын
ஒரு நடிகனின் பயணம் முடிவடைய தொடங்கிவிட்டது
@Newsam-z5t
@Newsam-z5t 2 сағат бұрын
Ni vena nadika poriya
@SathasivamV-n4t
@SathasivamV-n4t 39 минут бұрын
தமிழ் காணொளியின் பெயரை தமிழில் தமிழ் கேள்வி என்று மாற்றினால் தமிழர்கள் மகிழ்வார்கள்.
@UbaithullaA-x9f
@UbaithullaA-x9f 3 сағат бұрын
நீங்க நினைக்கிற மாதிரி இல்லை அதிமுக வ விழுங்கரது அவரது குறிக்கோள் அந்த விபரம் தெரியாம எடப்ஸ் வாழ்த்துகிறார்
@AnishanvarAnishanvar
@AnishanvarAnishanvar 2 сағат бұрын
விஜய் அவரது மாநாட்டு திடலில் வைத்திருக்கும் காமராஜர் பெரியார் அம்பேத்கர் அவர்களைப்பற்றி சிறு குறிப்பு சொல்லுங்க சார் என்று ஊடகங்கள் கேட்டால் சுயமாக தினறாமல் பதில் சொல்வாரா என்பதே கேள்விக்குறிதான்
@Sathishnalroad
@Sathishnalroad Сағат бұрын
Udhayannaku kelunga appadiye aruththu thalliruvaru?
@johnyalfred5712
@johnyalfred5712 20 минут бұрын
avaru avarukku therrinjatha solluvaru anna stalin ah keka mudiyuma bit paper venum
@chandranchandran9500
@chandranchandran9500 2 сағат бұрын
இருவருக்கும் வாழ்த்துக்கள் உமாபதி உரை அருமை
@masilamanimurugasen8510
@masilamanimurugasen8510 2 сағат бұрын
அமித்ஷாவின் கொள்கையை அபறிவிப்பார் விஜய்
@BarathPrakasamK
@BarathPrakasamK Сағат бұрын
அது மாநாடு இல்லை பள்ளி கல்வி சுற்றுலா அங்க தேசிய தலைவர்கள் சமூக தலைவர்கள் எல்லாரையும் பிள்ளைகள் பார்க்கலாம் 🤣
@CKRaja-lw7ts
@CKRaja-lw7ts 2 сағат бұрын
விஜய் சொன்ன... மாதிரி..பெருந்தலைவர்....தந்தைபெரியார்... DR BR Ambedkar. புத்தகங்களை படிப்பவன்... தற்குறி... விஜய்க்கு ஒட்டு...போடமாட்டான்...ஏன்னா.... அவன்...பகுத்தறிவு....மனிதனாகிறான்
@mohamedfarook7671
@mohamedfarook7671 3 сағат бұрын
இரண்டு ஆளுமைகள் அருமை அருமை
@viviyanlouis2895
@viviyanlouis2895 2 сағат бұрын
கட்அவுட்டுகள் எங்களை ஏமாற்றவே.
@SankarNepal-d6s
@SankarNepal-d6s Сағат бұрын
Correct
@manoshantheeswaran1249
@manoshantheeswaran1249 2 сағат бұрын
Ask Vijay to pay the Income tax first.
@plpazhanisamy6003
@plpazhanisamy6003 2 сағат бұрын
தமிழ் நாட்டில் புதிய கட்சி தொடங்க எந்த காரணமும் இல்லை. ஒரே காரணம்தான் உண்டு பிஜேபி ஆட்சிக்கு வர முயற்சி செய்கிறது . அது முன்பும் நடக்க வில்லை ஒன்றியத்தில் மூன்று முறை ஆட்சிக்கு வந்தும் தமிழ் நாட்டில் ஒன்றும் செய்யைடியவில்லை.ரஜினியை வைத்து முயற்சி செய்தார்கள். நடக்க வில்லை எடப்பாடியும் நேரடியாக உதவ வில்லை. எனவே அவர்கள் வேண்டும் என்றால் விஜய்க்கு இனிமேல் சினிமாவால் வரும் பணத்தை அவர்கள் கொடுத்து சீமானை போல் உருவாக்க வாய்ப்பு உண்டு. விஜய்க்கு அரசியல் வாதிகளுக்கு உள்ள எந்த தகுதியையும் வளர்த்து கொள்ளவில்லை அதுவும் இன்றைய உலகமயமாக்கல் அரசியலில் ஒன்றிய அரசு உதவி இல்லாமல் ஒரு அடி கூட எடுத்து வைக்க. முடியாது. எனவே ஒரு பெரிய பின்னணி உள்ளது. போக போக தெரியும். பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் சீமான் அளவுக்கு கூட வளர. முடியாது
@shanmugasundaram3581
@shanmugasundaram3581 2 сағат бұрын
உங்க யூகம் ஓரளவு சரியானதே. த வெ க . மோடியின் .ஈ டீ பிரசவித்த குழந்தை!!!!
@BVetriwin7308
@BVetriwin7308 Сағат бұрын
இதே கதையை எத்தனை தடவை சொல்ல போறீங்க
@johnjeyakumarvisuvasam4289
@johnjeyakumarvisuvasam4289 49 минут бұрын
ஒரு அரசியல் கட்சியினுடைய பெர்பாமென்ஸ் ஆறு மாதங்கள் கழித்து தான் தீர்மானிக்க முடியும் It is too early to judge an emerging party
@bluecolor5203
@bluecolor5203 2 сағат бұрын
எல்லா Cutout பார்த்ததும் எதோ கோவில் கும்பாபிஷேகம் மாதிரி இருக்கு🙏
@srravi2005
@srravi2005 2 сағат бұрын
பிஜேபி துணையுடன் அதிமுக வை உடைத்து விஜய் கட்ச்சியுடன் இனைத்து தேர்தலில் போட்டியிட்டால்
@shanmugamr1
@shanmugamr1 2 сағат бұрын
TVK=NTK=MDMK=BJP = 0
@saranga.
@saranga. 3 сағат бұрын
பிரிப்பது நடக்கட்டும்‌‌ தோழர்.. தமிழ் மக்கள்‌ கையில் அதிகாரம். வாய்மையும் தமிழும் வெல்லும்🎉
@tsmani9925
@tsmani9925 2 сағат бұрын
வணக்கம் செந்தில்
@kamaalansaari6945
@kamaalansaari6945 50 минут бұрын
உமாபதி சார்... ரெம்ப குசும்பு சார் உங்களுக்கு. விஜயை இந்த மாதிரி ஓட்டுவீங்கன்னு எதிர்பாக்கல. ரெம்ப பாவம் சார். உங்க பேட்டியிலேயே மிகவும் துல்லியமான கணிப்பு இதுதான்.
@MUTHUKUMAR-ou6es
@MUTHUKUMAR-ou6es Сағат бұрын
ரசிகர் மாநாடு
@same5442
@same5442 Сағат бұрын
வசனம் யாரு எழுதி கொடுக்க இருக்கிறார்கள் என்று தெரியாது .ஒரு படத்தில் விவேக் கண்ணாடி பார்த்து அழ்வார் அந்த காட்சி தான் நினைவுக்கு வருது விஜய் படம் எல்லாம் பார்த்து இருக்கிறேன் ரசிகனாக but அரசியலுக்கு சரிபட்டு வரமாட்டார் தமிழ் நாட்டு மக்கள் அரசியலில் மிகவும் தெளிவணவர்கள்
@sabeerahmeda2013
@sabeerahmeda2013 24 минут бұрын
அரசியல் வேறு வாழ்வியல் வேறு சரியான நேரத்தில் சரியான பதில்
@solairaja6550
@solairaja6550 25 минут бұрын
சூப்பர் சூப்பர்
@Love-ig5ri
@Love-ig5ri Сағат бұрын
அவர் பேசாம நீ எதுக்குடா பேசுற
@Ravichandran-rm1dj
@Ravichandran-rm1dj 32 минут бұрын
இது விஜயனின் கனவு. நடப்பது போக போகத் தெரியும். விளையாட்டு பிள்ளை. பாவம்
@sureshsuresh-rq7wk
@sureshsuresh-rq7wk 2 сағат бұрын
27 ஆம் தேதி எலக்சன் 30-ஆம் தேதி முதலமைச்சர் அப்படித்தான் சொல்றாங்க
@RajRaj-yi2pj
@RajRaj-yi2pj 2 сағат бұрын
முதல் கையெழுத்து.... தமிழ்நாட்டில். நீட்...நுழைவுத் தேர்வுக்கு தடை.... . 2025-ல். ப்ளஸ் 2முடித்தவுடன் நேரிடையாக. மருத்தவபடிப்பு அனுமதி
@SankarNepal-d6s
@SankarNepal-d6s Сағат бұрын
😁😁😁😁
@surulimaninarayanasami3740
@surulimaninarayanasami3740 3 сағат бұрын
பாதிப்பு நாதக, அதிமுக விற்குதான்.
@anburajs2309
@anburajs2309 2 сағат бұрын
சரியான பதில் சொல்லி இருக்கிறீர்கள்
@SenthilNathan-od8vp
@SenthilNathan-od8vp Сағат бұрын
வாக்குகளை பிரிக்க பிஜேபியின் B டீம் விஜய்
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 2 сағат бұрын
Top class analysis Umapathi sir
@chandrunalini
@chandrunalini 2 сағат бұрын
Rendu perum DMk sompu
@jpalanijpalani3587
@jpalanijpalani3587 Сағат бұрын
You
@manit5058
@manit5058 10 минут бұрын
Super sir👌
@francisiraj7315
@francisiraj7315 3 сағат бұрын
திமுக வாக்குகளை பிரிக்க எந்த கொம்பனாலும் முடியாது.திமுக ஆட்சி காலங்களில் எவ்வளவு முன்னேற முடியுமோ அந்த அளவுக்கு தமிழ் நாடு முன்னேறியிருக்கிறது.விஜய் என்ன புதிதாக கொண்டு வர போகிறார்? வரப்போகிறார்.போகப்போகிறார்.அவ்வளவுதான்.
@raghula7153
@raghula7153 2 сағат бұрын
dei dei , 😂😂😂
@shanmugasundaram3581
@shanmugasundaram3581 2 сағат бұрын
"நினைப்புதான் பிழைப்பைக் கெடுக்கும் " என்ற சொலவடை உள்ளது. திமுக வினர் தெனாவெட்டாக இருப்பதாக தெரிகிறது 1967 க்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியினர் இருந்த மாதிரி.
@rprabhu9509
@rprabhu9509 Сағат бұрын
Bjp ulla vanthurum. So Seeeman sonna DMK vote podum sathan Pillai Nee irukum vari DMK thanda komala
@sujiprasanth7197
@sujiprasanth7197 Сағат бұрын
Dei Enn Da ipadi bayapaduringa upis
@vetrivel-px6zj
@vetrivel-px6zj Сағат бұрын
Enda ippadi etharaia iruka
@ravibagya5123
@ravibagya5123 Сағат бұрын
அதிமுக வை எடுப்பு விஜய் கட்சியில் இணைக்க எடப்பாடி தயார் ஆகி கொண்டு இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
@senthilkumar-ky2nz
@senthilkumar-ky2nz Сағат бұрын
உங்க ரெண்டு பேரை பத்தி நான் ஒன்னு சொல்ல லாம் னு நினைக்கிறேன் ஆனால் வேண்டாம்னு நினைக்கிறேன்
@subramaniansangili4593
@subramaniansangili4593 2 сағат бұрын
மாநாட்டிற்காக ஒரு ஐம்பது கோடி செலவழித்துவிட்டு ஐந்நூறு கோடி செலவு எழுதி வருமான வரித்துறைக்கு அல்வா கொடுக்கப் போறான் விஜய். ஐம்பது வயதில் அரசியலுக்கு வருமபோதே தெரியவில்லையா?
@SankarNepal-d6s
@SankarNepal-d6s Сағат бұрын
Super
@Sathishnalroad
@Sathishnalroad Сағат бұрын
Topa stalin kudumbam enna pannudhu?
@SankarNepal-d6s
@SankarNepal-d6s Сағат бұрын
@@Sathishnalroad Neengal... kudumbathula....irukeergala...illaya....Amanga...DMK...Tamil makalin...kudumba katchithan
@rramaswamyswamy1108
@rramaswamyswamy1108 Сағат бұрын
Vijay is a comedian
@SankarNepal-d6s
@SankarNepal-d6s Сағат бұрын
Rajini and Ajith fans .. never support TVK
@FareedShekh-d3k
@FareedShekh-d3k 44 минут бұрын
Umapathi is true words
@babumanikantan4389
@babumanikantan4389 19 минут бұрын
👏👏👏👏👏
@venkatesh51182
@venkatesh51182 2 сағат бұрын
தனது கட்சியின் முதல் மாநாடு வேலைகளை கலத்தில் நின்று செய்ய வராத விஜய்யால் ரசிகர்களை தவிர மக்கள் மனதை கவரவே முடியாது...
@rprabhu9509
@rprabhu9509 Сағат бұрын
Ok da Apparam yanda kathareenka
@Sathishnalroad
@Sathishnalroad Сағат бұрын
Endha edathula stalin munnadi ninnu nadathikaru?
@thalapathymass716
@thalapathymass716 Сағат бұрын
Mental madhiri kelvi kekravanuku ku lam , badhil lam soladhinga pa,
@HariHari-zr8qe
@HariHari-zr8qe Сағат бұрын
🔥🔥🔥 evarala thanga mudela pola tha feat
@bharathithirumazhai9108
@bharathithirumazhai9108 2 сағат бұрын
Never ever onese mor mgr come not pasibal never go DMK vots other party's it is true
@savari2055
@savari2055 3 сағат бұрын
Vijay should be away from politics and be in acting. He can never be an MGR or Karunanidhi or even Vijaykanth. He should imitate at least Rajinikant.
@Anbalagan-f6y
@Anbalagan-f6y 20 минут бұрын
@sakthiveldevi4967
@sakthiveldevi4967 20 минут бұрын
தீபாவளி வந்துவிட்டால் வர்த்தகம் களைகட்டும் அதேபோல் இந்த தீபாவளியில் விஜய் மாநாடு நடப்பதால் இணையதளம் களை கட்டுகிறது
@Vincent-e5g
@Vincent-e5g 21 минут бұрын
Vadai vadaiyo vadai, supero Super.
@johnjeyakumarvisuvasam4289
@johnjeyakumarvisuvasam4289 46 минут бұрын
யாருமே ஓவர் நைட்ல ஒபாமா ஆக முடியாது
@maheshrajan1604
@maheshrajan1604 2 сағат бұрын
Vijays political entry very funny........it's like a jokers attitude.
@Tamilmagan-v8f
@Tamilmagan-v8f 2 сағат бұрын
உமாபதி சார் கடைசிய போட்டாரு பாருங்க ஒரு பன்ச் பேட்டியின் மகுடம்
@PraKash-zm8dx
@PraKash-zm8dx 3 сағат бұрын
அவன் கேட்டதுக்கு நீ சொல்றதுக்கும் சம்பந்தமே இல்லையே
@radiance1431
@radiance1431 2 сағат бұрын
Such an immature discussion 😅
@RK-tq4km
@RK-tq4km 14 минут бұрын
இப்பவே இவனுகளை விஜய் கதற விட்டுட்டாரே!
@VinayagarSilaiPalladam
@VinayagarSilaiPalladam Сағат бұрын
DRAVIDA KULIGAL DMK
@HariHari-zr8qe
@HariHari-zr8qe Сағат бұрын
Umapathi sir 27 date wetting
@PCRRAMAR
@PCRRAMAR Сағат бұрын
❤❤❤❤❤
@einstienalbert94
@einstienalbert94 16 минут бұрын
எப்போதும் இவர் நெகடிவா பேசுறது கூடாது அரசியலில் கொள்கை தேவையில்லை மக்களுக்கு நன்மை செய்யணும் என்ற எண்ணம் ஒற்றை இலக்கு போதும்
@sreenivasannatarajan9946
@sreenivasannatarajan9946 52 минут бұрын
Mr. Senthil. I have high regards on you. Don't spoil that by inviting such adhimedhavis....please
@HariHari-zr8qe
@HariHari-zr8qe Сағат бұрын
200 Kesaaa evaruuu
@Murali-co9jm
@Murali-co9jm Сағат бұрын
கே டிவி சேனல் அரங்கேற்றம் கண்டது மேலும் அறிய இங்கே நீங்கள் ஒரு அமைவிடத்துடன் என்று கூறி அந்த இடம் பெறும் போது அது போல இஞ்சி சொன்னது போல இருக்கு என்று கூறி அவர் ஒரு அமைவிடத்துடன்
@imransheriff3524
@imransheriff3524 2 сағат бұрын
Enakku Udhayanidhi Anna Cm❤❤❤❤
@brightsinghf2710
@brightsinghf2710 Сағат бұрын
திமுக ஓட்டு காலியாகும் காரணம் தற்போது எங்கள் ஊரில் மட்டும் 4 திமுக கவுண்சிலர்கள் தவேக மாநாட்டுக்கு செல்கிறார்கள் காரணம் முன்பு அவர்கள் விஜய் ரசிகர்கள் எங்கள் ஊரில் 300 திமுகவினர் மாநாட்டுக்கு செல்கிறார்கள் கழம் மாறும்!
@tn36farmupdate
@tn36farmupdate 34 минут бұрын
இரண்டு அரசியல் ஆசை உங்க டிஎம்கே குடும்பத்துக்கு மட்டும்தான் வரணுமா
@balasundari0283
@balasundari0283 Сағат бұрын
Real face and mind voice of Vijay will come out when he come to political. He is not a man for serving people he. Want to save his money and property
@shinekuttappan5069
@shinekuttappan5069 Сағат бұрын
Wait and see....2026 TVK ❤
@a.varusaimohideen8123
@a.varusaimohideen8123 Сағат бұрын
திமுக அண்டாவின் கதறல் அருமை😊😊😊😊
@kaliamoorthisambandam881
@kaliamoorthisambandam881 Сағат бұрын
Any body can dream
@drlovesparow
@drlovesparow 2 сағат бұрын
This is my today Waste of time
@ArunKumar-m6r
@ArunKumar-m6r 18 минут бұрын
விரைவில் விஜய் திரள் நிதி மையம். 😅😂🤣
@lani5513
@lani5513 Сағат бұрын
Pavam inthe Umapathy. He's already Air Head in his head 😊
@Vishwaveer134
@Vishwaveer134 2 сағат бұрын
Fear came to senthil vel. Vijay have a broad view
@jpalanijpalani3587
@jpalanijpalani3587 Сағат бұрын
In which angle
@karunakaran6283
@karunakaran6283 Сағат бұрын
பாவம்டா நீங்க.... ஒரு ஜான் வயித்துக்காக என்னா கூவு கூவுறிங்க.....சத்தம் கேக்கல நல்லா கதருங்கடா😂😂😂😂😂😂
@balajishine2969
@balajishine2969 2 сағат бұрын
Unakuuu enapaaaa prachanaaa
@stephenjulius3996
@stephenjulius3996 3 сағат бұрын
Good combination
@jebajeba7936
@jebajeba7936 Сағат бұрын
Next cm vijay
@chidambaramkannappan1414
@chidambaramkannappan1414 Сағат бұрын
Umapathi sir, athu appointment illa call sheet🤣
@ramachandran8630
@ramachandran8630 2 сағат бұрын
திமுக திமுக திமுக வெற்றி உறுதி
@Selvendran-n7y
@Selvendran-n7y 2 сағат бұрын
Ellarudaiya katoutum vaipaar😂😂😂
@mohammadhussain3000
@mohammadhussain3000 Сағат бұрын
Vijay won't come to that meeting..why because if crowd is less they can have a reason that vijay didnt come so crowd is less...but fortunately if crowd is big without vijay , they will say see without Vijay we where able to bring big crowd
@Vijayalingam.r
@Vijayalingam.r 16 минут бұрын
Senthil sir, for the first time unlike your video, Please you people first understand no one will replace anyone, Vijay won't come, but he will play key Role in opposite of Admk and Dmk, and push them to do good politics.
@anbuanbu8725
@anbuanbu8725 2 сағат бұрын
மக்கள் மனங்களை வெல்ல வேண்டும் என்றால் திறமையான பேச்சின் மூலமே கவர முடியும்
@Vincent-e5g
@Vincent-e5g 23 минут бұрын
Vijai varavu ADMK totally Close.
@sharmilap106
@sharmilap106 35 минут бұрын
Next Pawan kalyan be careful
@sajijohn6112
@sajijohn6112 Сағат бұрын
umapathi azhurathu theriuthu
@devarajraju5033
@devarajraju5033 2 сағат бұрын
Vijay will be a total failure politics require a lot of hard work and backing He will get tired in the long run and at one particular time he will withdraw from politics
@darkdhiliproadeofans5394
@darkdhiliproadeofans5394 Сағат бұрын
Loose talk Mr Umabathi
@arularul519
@arularul519 2 сағат бұрын
Super Umapathi sir
@amaladoss8278
@amaladoss8278 Сағат бұрын
எல்லோரும்M .G.R.ஆகமுடியும
@arjun94srinivasan59
@arjun94srinivasan59 Сағат бұрын
Pavapatta jivangal pls extra 200
@FairoseKhan-gl5us
@FairoseKhan-gl5us 55 минут бұрын
Hi
@chennaiexplorer
@chennaiexplorer 2 сағат бұрын
₹200 வ ரெண்டு பேரும் சண்டை போடாம பிரித்து கொள்ளுங்கள்.
@VibhuPanchanathan
@VibhuPanchanathan Сағат бұрын
😂😂😂😂😂
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 36 минут бұрын
தேமுதிக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் வரும்போது என்னமோ அறுத்து தள்ளுடுவாங்க மாதிரி பேசுனாங்க
@manic594
@manic594 Сағат бұрын
ரொம்ப நக்கல் ஐயா உங்களுக்கு
@murugant2528
@murugant2528 Сағат бұрын
These 2 guys are arranged by TMK for money
@shajahanshaju8087
@shajahanshaju8087 2 сағат бұрын
Super sir
@murugant2528
@murugant2528 Сағат бұрын
Mr. Umapathi yum urupadamattar, aduthavanayum urupada Vida maattar.
@rajay5248
@rajay5248 21 минут бұрын
Comedy piece umapathy
@HariHari-zr8qe
@HariHari-zr8qe Сағат бұрын
Thampi one dey wetting OK va ellathuku mudeuo solluvarau thalapathy k va
@Skachennai
@Skachennai Сағат бұрын
Y is he using congress Thalaivar and Dhravida Kalagam Thalaivar pictures ….
@vinothkumarduraisamy7776
@vinothkumarduraisamy7776 Сағат бұрын
Oh.. neenga rendu peruma. Pesunga pesunga!
@muthupavinmithran9545
@muthupavinmithran9545 58 минут бұрын
Oh umapathy DMK unkalai parkave kudathu
@madhusudhanandeenadayalan7672
@madhusudhanandeenadayalan7672 43 минут бұрын
Too much!?
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 25 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 135 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 25 МЛН