யார் எதிர்கட்சித் தலைவர் என்பதில் 2026 போட்டி ஏற்பட வாய்ப்பு உள்ளது பட் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் எதிர்கட்சித் தலைவர் ஆக அதிக வாய்ப்பு உள்ளது
@jagaseeshwaranm68292 сағат бұрын
தென் மாவட்டங்களில் அதிமுக டெபாசிட் கூட வாங்காது. களம் இனி Dmk vs Tvk தான்
@mohamedwasim45382 сағат бұрын
😅😅😅
@balasingh422 сағат бұрын
ஊம்பி எடப்பாடி
@priyasathishyoutuber2 сағат бұрын
Vaaipe illa.idulaiye therilaiya eps ku again opposite party ya vaaradukudan potti poduringale davira aalum katchiya Vara try pannala.
@bharathbharath1442Сағат бұрын
காங்கிரசுடன்..விசிகவுடன்..பாமகவுடன் கூட்டணி.
@Osiyanic57 минут бұрын
இதெல்லாம் நாங்க நம்பனும்... இப்படி சொன்னா தான் எடப்பாடி. பிஜேபி பக்கம் வருவார்... விஜய்.. பிஜேபி தயாரிப்பு.....
@kalyanaramann688016 минут бұрын
எடப்பாடி வெளியில் இருந்தால் பார்க்கலாம்.
@Osiyanic10 минут бұрын
@kalyanaramann6880 அதுவும் கரெக்ட் தான்... பிஜேபி கூட்டனிக்கு வராட்டி... கட்சி உடைக்கப்படும்... எடப்பாடி தூக்கி உள்ள போடுவாங்க... Ofcourse.. என்ன வேணுமானாலும் நடக்கும்.. இது தானே பிஜேபி தர்மம்
@Black_eyes_41282 сағат бұрын
சரியான பாதையில் அடியெடுத்து வைக்கும் தளபதி ❤TVK ❤ மற்ற வாடகை வாய் அடைத்த தருணம் ❤
@jagaseeshwaranm68292 сағат бұрын
இனி களம் Dmk vs Tvk தான்
@karounanidys63447 минут бұрын
Sun tvக்கு மகிழ்சி யை பாரேன்😂😂😂
@ponmagalmohan389315 минут бұрын
அமாவாசை ,:அய்யோ வட போச்சே
@BaabuMuthu38 минут бұрын
திமுக, காங், விசிக கூட்டணி மிக பலமாக இருக்கிறது.. எதிர்கட்சிகள் எல்லோரும் தனியாக நின்றால் .. அதாவது அதிமுக ஒரு கூட்டணி, பாஜக ஒரு கூட்டணி, விஜய் கட்சி, சீமான் கட்சி என எல்லோரும் தனியாக நின்றால் திமுக கூட்டணி மிக எளிதாக வென்று விடும்
@murugan659618 минут бұрын
அஇதிமுக கூட்டனிய முற்றுபுள்ளி 😂😂😂😂😂😂
@kaderamer783734 минут бұрын
விஜய் முஹவரி இல்லாமல் பொய் சினிமா வும் தோல்விதான் 🤣😂😂😘😘😍😍😍😇
@RAJESHKUMAR-dq5osСағат бұрын
🎉அண்ணன் என்றைக்கும் பிஜேபி உடன் தான் கூட்டணி... வேறு யாரும் விஜய் வீட்டு பூட்டை பிடித்து ஆட்ட வேண்டாம்😂😂😂
@meenakanan413Сағат бұрын
VIJAY CAR LOVE'S EPS HOUSE
@devavenugopal899758 минут бұрын
பிரகாஷ் ராஜ்,சூர்யாவுக்கு இருந்த தைரியம் கூட அற்ற, எந்த பிரச்சினைக்கும் நேரடியாக குரல் தராத,2024 தேர்தலில் பாஜகவுக்கு ஓட்டு போடாதீங்க என சொல்ல கூட தைரியம் அற்ற-தன் படத்தின் வசூலே முக்கியம் என இருந்த-நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன் விஜய்யை ஆதரிப்பது தமிழ்நாட்டுக்கு பேராபத்து!
@gnanasekar88232 сағат бұрын
அண்ணாமலை திமுக அதிமுக முகத்திரையை கிழித்து எடுப்பார்.