இது உண்மையில் நடந்தால் மிக மிக மிக மிக மிக வெற்றி விஜய்க்கு உண்டு துணை முதல்வர் பதவி உண்டு என்னுடைய வாழ்த்துக்கள்
@prabhu16012 ай бұрын
மிக சரியான கூட்டனி இருவரும் சேர்ந்தால் நிச்சயம் வெற்றிதான்🎉🎉🎉
@anonydass2.o8172 ай бұрын
திமுக , பிஜேபி பணம் இறக்கும் அதிமுக tvk வில் யார் பணம் இறக்குவா ? கனவில் கூட வெற்றி பேர முடியாது
@k.k.ashokkumar3582Ай бұрын
*ADMK udan Koottani vaikka koodathu.. DMDK கூட கூட்டணி வைத்தால் ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது . ஏன் என்றால் கேப்டன் விஜயகாந்த அண்ணனுக்காகவும் விஜய் அண்ணனுக்காகவும் மக்கள் ஓட்டு போடுவாங்க*
@ramamurthyvenkatraman5800Ай бұрын
அதெல்லாம் சேர மாட்டார்கள். விஜய் நிபந்தனை அதிமுகவுக்கு ஏற்புடையதில்லை.
@karthivimala2510Ай бұрын
தூய காற்று கேட்டதற்கு தூத்துக்குடியில் எடப்பாடி சுட்டுக் கொண்றானே ஸ்நோலின் என்ற மாணவி இவரின் தாய் கூத்தாடி தெலுங்கன் விஜய் கட்சியில் சேர்ந்து உள்ளாரே இந்தக் கூத்தாடி அந்த கொலைகாரன் உடன் கூட்டணி வைக்கலாமா தேர்தல் பிரச்சாரத்திற்கு வா ஓட ஓட அடிப்போம்
@SrisanthaPerumal2 ай бұрын
விஜய் தனித்து நின்றால் விட அதிமுக கூட்டணி வைத்தால் துணை முதல்வராக வர வாயாப்பிருக்கிறது ஆக கூடுதலாக ஓட்டு வங்கி பெறலாம்.🎉🙏👍
@parimanamr134827 күн бұрын
விஜய் அ.தி.மு.கவுடன் கூட்டாணி அமைத்தில் இவர்கள் அதிக இடங்களை வெற்று ஆட்சி அமைப்பது உறுதி. நல்வாழ்த்துக்கள்.
@thathurajparamasivam770725 күн бұрын
பகல் கனவு எடப்பாடி பழனிச்சாமிக்கு செல்வாக்கு இல்லை. இரட்டை இலை சின்னம் வைத்துக்கொண்டு நாடகமாடுகிறார். சின்னமும் முடங்கப் போகிறது.
நேற்று முளைத்த கட்சி 50 வருடம் ஆன கட்சிக்கு நிபந்தனை விதிக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி அந்தளவுக்கு வீக்கா இருக்கார்.
@sankarg81502 ай бұрын
மூன்றாம் இடத்திற்கு வந்துவிடலாம் வெற்றி நிச்சயம் 🎉🎉 எதிமுக
@AnbarasanAnbu-x6n2 ай бұрын
யாரிடமும் கூட்டணி சேராமல் 2026 தளபதி தான் முதல்வர் ❤️❤️❤️🔥🔥🔥
@expectnothing7642 ай бұрын
😂😂😂
@INA-ue5xy2 ай бұрын
😂
@mohammedmisbahulhaqs19442 ай бұрын
Yes I❤
@Shriramkumar07012 ай бұрын
Yes
@jagaseeshwaranm68292 ай бұрын
ஊழல் எதிர்த்து பேசும் விஜய் அலி பாபா கூட்டம் ஊழல் தலைவர் எடப்பாடி உடன் கூட்டணி வைத்தால் மக்கள் ஓட்டு போட மாட்டார் கள் @@santhu9327
@mjvoicevlog2 ай бұрын
காலம் சூழல் தேவை இருப்பின் எதுவும் மாறலாம் மாறாமலும் இருக்கலாம்... #TVK #VIJAY
@RameshKumar-dv3brАй бұрын
எப்பேர்பட்ட கட்சி அதிமுக கெஞ்சும் நிலைக்கு வந்துவிட்டது. அம்மாவுடனான விஜய் சந்திப்பு தான் ஞாபகம் வருகிறது.
@BalaMurugan-qn6uk2 ай бұрын
எனது தனிப்பட்ட சாய்ஸ் அண்ணாமலை அவர்களுடன் இணைந்து கூட்டணி வைத்தால் நல்லது தமிழ்நாட்டிற்கு ஏனென்றால் அண்ணாமலை அவர்கள் விஜயின் கூட்டணி வைத்தால் மத்திய அரசோடு திட்டங்கள் இங்கு விரைவில் வந்து சேரும் என்னோட தனிப்பட்ட கருத்து
@varsha0162 ай бұрын
Pongadaaa
@vigneshraja11292 ай бұрын
தற்போது இருக்கும் சூழலில் பாஜகவோடு கூட்டனி வைத்தால் தமிழகம் 10லிருந்து 15 ஆண்டு பின்னுக்கு செல்லும் காரணம் முன்பு தமிழகத்தில் இரண்டு ஆளுமைகள் இருந்தார்கள் தற்போது அப்படி ஆளுமை நிறைந்த தலைவர்கள் தலைமை பொறுப்பில் இல்லை அனைவரும் அவரவர் ஆட்சியின்போது செய்த ஊழலுக்கு பயந்து மத்திய அரசுக்கு அடிமையாக உள்ளனர்.
@sarathkoduri2 ай бұрын
பிஜேபி யை செருப்பிலிருக்கும் மண் கூ 2:16 ட சேர்க்காது விய்ல் சேர்ப்பானா😅😅
@tamilselvan7292 ай бұрын
Yes.
@ramamurthyvenkatraman5800Ай бұрын
அதான் முதல்நாளே பாஜகவும் திமுகவும் எனது எதிரிகள் என்று சொல்லிவிட்டானே.
@zerovillagetamil2 ай бұрын
தமிழ்நாட்டில் தனித்து வெற்றி பெறுவது என்பது மிக கடினம் என்பதை எல்லா அரசியல்வாதிகலும் உணர வேண்டும் 🤔🥴
@thiruvengadamm6572Ай бұрын
அது பழையே ஊழல் வாத்திகள்லக்கி மட்டும்.. விஜய்க்கு இல்லே புரியுதா..?
@ponmagalmohan3893Ай бұрын
அதிமுகவுடன் கூட்டணி சேர்வதற்கு எதற்கு கட்சி மற்றொரு சாக்கடை உருவானது எனலாம்
@Jothi-lb4iq2 ай бұрын
விஜய் முதல்வர் எடப்பாடி துணை முதல்வர்
@srinivasansri14792 ай бұрын
ஆசை இருக்கலாம் எவ்வளவு பேராசை இருக்கக் கூடாதுடா உங்களுக்கு 🤣
Tvk🔥bjp🔥pmk 🔥TTV 🔥ops🔥ntk 🔥கூட்ட ஆட்சி நடக்கும் யாரும் தப்பு செயமாட்டாங்க தப்பு செஞ்சால் ஆட்சி போய்வீடும் என்ற பயம் வந்துவீடும் 🇮🇳🙏🇮🇳
@செந்தமிழ்-ப5ப2 ай бұрын
உருப்படாது 2021
@thiruvengadamm6572Ай бұрын
ஹூஹூம்ம் எல்லாரும் "ஷேர்", பண்ணிக்கிவாங்க
@prabhakarnarayanasamy5312 ай бұрын
ஊர்ந்து வந்து என் கால பிடிக்கணும்,, அதான.. அதெல்லாம் ஓகே ஓகே
@senthils48622 ай бұрын
நீ போய் நல்லா விளக்குபிடிடா எச்சகல நாய்யே த்துஊஊஊஊ ...
@madhavantm2 ай бұрын
பாவம் EPS இவனுங்க மனசுல என்னான்னு நெனப்பு?இவனுக்கு மக்கள்தான் நல்ல பாடம் புகட்டவேண்டும்.EPS அழைக்க இவனுக்கு என்ன அருகதை உள்ளது?
@KalaivanikarthickKalaivanikart2 ай бұрын
Correct✅
@ramamurthyvenkatraman5800Ай бұрын
எடப்பாடி பழனிச்சாமி கூப்பிட்டு தானே போயிருக்கான்.
@NarendranN-lz9jw2 ай бұрын
Vijay + Admk is worst for Vijay, ADMK Is not a good choice Vijay will spoil his name of he goes with admk , Vijay has to Go alone in 2026 , that is best for him
@travel-watchworld.2 ай бұрын
No to vijay. AIADMK must start work in regional TN now to perform better get new and young faces in the party . No tie up with vijay.
@ramamurthyvenkatraman5800Ай бұрын
உங்கள் இங்கிலீஷ் அபத்தமாக இருக்கிறது
@irfansha84222 ай бұрын
விஜய் எப்படி அதிமுக , பா.ஜ.க , தே.மு.தி.க , பாம.க கூட கூட்டணி வைப்பார் ? ஊழல் பண்ண கட்சிகள் , மத அரசியல் பண்ணும் கட்சிகள், வாரிசு அரசியல் பண்ணும் கட்சிகள் எதிர்த்து தான் மாநாட்டில் பேசினார் அப்புறம் எப்படி? 😂
@INDKOKUL2 ай бұрын
அப்போ திமுக விசிக கூட கூட்டணி வைக்கலாம் ஊழல் இல்லாத கட்சிகள்
@jagaseeshwaranm68292 ай бұрын
உண்மை
@JEYAARRAVINTHANE2 ай бұрын
அப்படிதான் பேச சொல்லி இருக்காங்க மேலிடத்தில் இது ஒரு சினிமா சூட்டிங் தானே
@ramamurthyvenkatraman5800Ай бұрын
காங்கிரஸ் தான் மத அரசியல் பண்ணும் கட்சி
@irfansha8422Ай бұрын
@ramamurthyvenkatraman5800 🤣😂 போட போட போய் அரசியல் என்னன்னு தெரிந்துக்கொண்டு வா
@ThyagarajanSubramaniam2 ай бұрын
Friends......think deeper..What is Mr.Vijay's aim? Who is the real opponent of Mr. Vijay? There are huge lobbies behind these scenes. Money, Power, Movie world, Business world etc. Hmmmmmmm !!
@m.palanimurugan25232 ай бұрын
அப்ப ஓபிஎஸ் .டிடிவி நிலை.பாவம்தான்
@ThangarasuK-h1g2 ай бұрын
உன்னுடைய நிலை அந்தோ பரிதாபம்
@MuraliMurali-rj4wd2 ай бұрын
விஜயகாந்த் போல் அரசியலில் ஒரு நல்ல கூட்டணியில் இருந்து பிறகு தனித்து நிற்க வேண்டும். அஇஅதிமுக உடன் விஜய் சேரலாம் நன்றாக இருக்கும்.
@JEYAARRAVINTHANE2 ай бұрын
ஈசியாக விஜயகாந்த் போல் காணாமல் போய்விடலாம்
@user-fp8qe4si6cАй бұрын
Good 🎉🎉🎉🎉🎉❤❤
@vsrn34342 ай бұрын
Dinamalar ன் ஆசை...
@baluv52932 ай бұрын
தெளிவாக இல்லை.காரணம் பின்னால் பேச டழநிச்சாமி முன்னால் பேச பன்னீர்.பாஜக புரோக்கர் பழநிச்சாமி கால்கழுவ விஜய் சோப்புபோட சீமான் எலெக்சன் வரும்போது புரியும்.விஜயகாந்த் கட்சி சாம்பார்கரண்டி
ஆக இன்னுமொரு கமல் வந்தாச்சு 😂😂 சீமான் தீர்க்கதரசி 👍
@muthukumar633723 күн бұрын
Tvk admk ❤🎉
@talents12472 ай бұрын
Eps and TVK Wins
@jagaseeshwaranm68292 ай бұрын
அலி பாபா கூட்டம் ஊழல் தலைவர் எடப்பாடி உடன் விஜய் கூட்டணி வைத்தால் விஜய் காலி
@sideeshsiddu31502 ай бұрын
Super duper presence 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SubramaniSubramani-q2x2 ай бұрын
அதிமுக மிகப்பெரிய கட்சி இது பழனிசாமிக்கு தெரியும் அதிமுகவிற்கு நிபந்தனையா?இதயதெய்வத்திற்கு சோதனையா?பழனிசாமி அவர்களே.........
@ramamurthyvenkatraman5800Ай бұрын
பழனிச்சாமி ஒன்றும் இதயதெய்வம் எல்லாம் கிடையாது
@mahivarmanpekkaranai18232 ай бұрын
Tvk🎉🎉🎉🎉🎉🎉
@KannappanPalani-oo1yk2 ай бұрын
Vijay is first preference establishe party all over Tamilnadu up to Rural level & without proper alliance not possible ,so you read Vijay political policy & Alliance issue given own Article Timesof India paper July & September 2024 & he clarified every issues
@t.anantharaj-vu3sl28 күн бұрын
விஜய்.எடப்பாடி.அவர்கள்.கூட்டணி.வெற்றி.உறுதி.
@senthilmurugan36872 ай бұрын
அண்ணாமலை தா சி எம்
@rithick20012 ай бұрын
😂😂😂😂
@kuralarasan8832 ай бұрын
10 சீட்டு மட்டுமே ..... உனக்கு ஜோசப் விசய்.......😝😝😝😝
@MuraliMurali-x1qАй бұрын
பழனி அம்மா விஜய எங்க வச்சிருந்தாங்க தெரியுமா நீ உன் கட்சி அன்பர்களை ஒன்று சேர்த்தாலே போதும்
@elangovanchellappa13422 ай бұрын
ஆமாம் ஜோசப் அவர் கல்லூரியில் முதல்வர் எடப்பாடி அவர் கழகத்தின் முதல்வர் மக்கள் பாவம்!
@INA-ue5xy2 ай бұрын
அரசியலில் எலிக்கு தலையேய் இருப்பதை விட சிங்கத்துக்கு வாலக இருந்து விடுவது நல்லது. எடப்பாடி அதை புரிந்து கொள்ளும் அளவில் இல்லை. எது எப்படியோ, அண்ணாமலை ரூட் கிளியர் 😂
@k.k.ashokkumar3582Ай бұрын
*ADMK udan Koottani vaikka koodathu.. DMDK கூட கூட்டணி வைத்தால் ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது . ஏன் என்றால் கேப்டன் விஜயகாந்த அண்ணனுக்காகவும் விஜய் அண்ணனுக்காகவும் மக்கள் ஓட்டு போடுவாங்க* விஜய் அண்ணா முதலமைச்சர்.. விஜயபிரபாகரன் துணை முதலமைச்சர்.
@ramamurthyvenkatraman5800Ай бұрын
தேமுதிக எல்லாம் காணாமல் போய்விட்டது
@Sasis-pg8ym2 ай бұрын
2026 tvk vote for MAKKALA🥰💪☝ 🔥
@-B-JohnImmanuel2 ай бұрын
😂
@manoharanmano-xl3icАй бұрын
If eps want be a cm . They have only option tvk
@Tamilalagu348002 ай бұрын
விஜய் பேசினா சொன்னார் என்று வாடகை வாய் பேசுது
@kovaikandhasamykrishnan29402 ай бұрын
தங்கள் சுயநலத்திற்காக 😢
@முருகேசன்முருகேசன்-ய8ளАй бұрын
விஜய் அதிமுக உடன் கூட்டணி வைத்தால் வெற்றி நிச்சயம்
@mmvm5342 ай бұрын
No alliance with admk
@SNigilan2 ай бұрын
எடப்பாடி நிலை, மீண்டும் மீண்டும் முட்டி போடுவது தான்..
@akshay55972 ай бұрын
Vendm yarodayum vendm .....you are smart ❤❤❤❤❤ Please
@senthilvadvu4782 ай бұрын
எடப்பாடி இனி டெட் பாடி தான்
@jtcnarayanan84012 ай бұрын
கேன செந்தில் எச்ச
@INBAMANALANIINBAMSRI2 ай бұрын
1:34 next eps CM
@a.bhaskaranbhaskaran23622 ай бұрын
யாருமே எதிரி வேண்டாம்
@karthikeyanthangavel70402 ай бұрын
விஜயின் காலில் விழும் அதிமுக
@arumugamarumugam52102 ай бұрын
விஜய் கால்ல அ தி முக விழாது
@ramamurthyvenkatraman5800Ай бұрын
ஒரு நாளும் இல்லை
@karthikeyanthangavel7040Ай бұрын
@ramamurthyvenkatraman5800 100 நாளும் இருக்கு..
@ஆளவந்தார்நாதமுனி2 ай бұрын
எடப்பாடி எம்ஜிஆரா. எடப்பாடிக்கு ஷ்டாலின் வந்தாலும் பரவாயில்லை அண்ணா மலை வரக்கூடாது 😊
@jeyakumar23202 ай бұрын
ஜோசப்ம் எடப்பாடியும் ஒரே மாதிரியான எண்ணம் கொண்ட நபர்கள். நம்பிக்கைக்குரிய நபர்கள் அல்ல
Vijaykanth failed wrong decision have 46 sheets he did not have 100 sheets is in 2011 election is a major mistake and he totally loss all this message for TVK
@ramamurthyvenkatraman5800Ай бұрын
உங்கள் இங்கிலீஷ் அபத்தமாக இருக்கிறது
@vincenta3707Ай бұрын
En thlivaer vijyakanth poll akeiveedatha nanpa
@sundararajan9486Ай бұрын
வேடிக்கை அதிமுக மலையுடன் மடு கூட்டணிக்கு அழைக்கப்படுகிறது. 2026ல் மடுவின் நிலைமை தெரியும்.
@ramamurthyvenkatraman5800Ай бұрын
கூட்டணி வைத்து விட்டால் மலையா மடுவா என்று தெரிந்து விடும்.
@ChenthurComedyTime2 ай бұрын
தனித்து நில் தளபதி 2026 நீதான் முதல்வர் நாங்கள் இருக்கோம்❤❤🎉🎉
@VVS-19992 ай бұрын
Kilcha😂😂
@justinsuriya60162 ай бұрын
Only cm THALAPATHY thaaa ... ❤pallu palanisamy kuda koottaniye vendam
@ramamurthyvenkatraman5800Ай бұрын
தளபதி கிளபதி எல்லாம் வேலைக்காகாது
@KarthikKd-le7vzАй бұрын
Naan Vijay veriyan but my Tamil dhesiyam NTK
@lmntrading45592 ай бұрын
தினமலர் கற்பனை 😅
@kulasekar31932 ай бұрын
Karunanidhi first and first worstly adjusted to Indra congress on seat sharing.of MLA election in 1980 Karunanidhi formula being continue tilldate You don't comment.MGR formula
@ramamoorthy10002 ай бұрын
Eps tvk dmdk alliance waiting for ruling
@manikandan-lk3jp2 ай бұрын
Admk eps tvk vijay 🎉
@vichu-yr3rv2 ай бұрын
Vijay has to understand ground politics first. MGR worked as ground level politician for 20 yrs & then become CM.
@arivolim95572 ай бұрын
We don't need ground work people...what they did ... karunanidhi, Ops , Eps ?? But, Jayalalithaa straight entry and did better than, I mean bolder than others.. need that type of politician rather than a regular ururttu boys...😂🎉🎉
@vichu-yr3rv2 ай бұрын
@arivolim9557 All people whom you mentioned worked at ground level understanding all level of politics no one became direct CM and they were part of the party that was structured by many other leaders. Otherwise people under him will fool him running party is not easy as running government. Jayalalitha did not become CM straight. She worked at ground level for 10 yr in the party to understand all levels of party & then she became CM & more over she entered party that is already built by MGR.
@arivolim9557Ай бұрын
@@vichu-yr3rv yes bro.. time is different.. nowadays, kids are born with touch screens not buttons.. So, have to go with the flow... What good did previous people did. Why denying a chance. Do we 🤑have a better alternative..? All are money looters...
@t.anantharaj-vu3sl19 күн бұрын
விஜய்.கூட்டணிக்கு.60.இடம்.கொடுக்கலாம்.
@BharathiS-yd6nf2 ай бұрын
Admk , tvk vettri perum idhu thaan unmai.
@jagaseeshwaranm68292 ай бұрын
ஊழல் எதிர்ப்பு பேசும் விஜய் ஊழல் மன்னன் எடப்பாடி உடன் ஒரு நாளும் கூட்டணி வைக்க மாட்டார்
Makkalukkum iraivanukkum theriyum Edu poi mugam edu unmai. Mugam entru Kadavul enda nerathil adarmathai alithu darmathai nilai nattuvar enbadu kadavulukku than teriyum. Eppadi aanalum kadavul darmathai nilainiruthi makkalai katharulvar
@SoundharyaV-f8iАй бұрын
விஜய்க்கு இந்த விடியோ வை பற்றி தெரியுமா
@TiburAtibur2 ай бұрын
Corruption, Corruption & Corruption good for tamilnadu.. .....
@starshorts59922 ай бұрын
.A....D..தம்பிகளா..நேர்மைக்கு. அதிகபவர்
@ShaikhMohamed-l8h2 ай бұрын
Vijay has compelled by RSS towards Raid but He's tubakoor, Dummy PC.He has imagined like MGR.This is a. dream.But He is not equal to shoes of MGR.
@ramamurthyvenkatraman5800Ай бұрын
உங்கள் இங்கிலீஷ் அபத்தமாக இருக்கிறது
@valarmadikaliyaperumal616Ай бұрын
Nethu pirantha kulanthai CM aha aasaipaduthu
@saravanavenkatakrishnan12372 ай бұрын
Multi front parties Mr Vijay Joseph. + Mr EPS, Mr Anna malai + other parties, DMK alliance. People have options to select. Good for democracy.
@jothimsw2 ай бұрын
Annamalai is ruled out in ADMK alliance… he need find some smaller parties are allliance…
@nob11302 ай бұрын
@@jothimswAnnamalai can go sleep.
@INA-ue5xy2 ай бұрын
@@nob1130 you can even imagine that only in your dream.
@INA-ue5xy2 ай бұрын
@@jothimsw Because Annamalai doesn't want to have an alliance with the corrupted parties. Not like someone who talks about corruption and fixes an alliance with the party who is master in that 😂
@tamilkodi-yy2nm27 күн бұрын
மக்கள் நல்ல கூட்டணி ஆறு கட்சி கள் கோவிந்தா
@VinothkumarVinothkumar-e7n2 ай бұрын
Vijay anna 2026 la cm a vantha Tamil Nadu romba nalla erukkum ❤🎉
If AIADMK TVK joins both parties would get negative votes because Mr Vijay's main point is corruption and kudambam arysal against DMK but these two things AIADMK party also facing, so public will think these factors and they cast their votes accordingly...
@vasundhrarao49292 ай бұрын
EPS JADHAGAM SUPER EPS GOT CM POST BY WALKING ON KNEES EPS SHOULD LEAVE HIS EGO AND SHOULD BE READY FOR ANY COMPROMISE VIJAY ADMK PMK A GOOD COMBINATION TO DEFEAT DMK
@KRaj.Bpearl2 ай бұрын
2nd you thought wrongly
@GuruShanmugam-ge3bp2 ай бұрын
@@KRaj.Bpearlcorrect bro
@GuruShanmugam-ge3bp2 ай бұрын
Dai unaku avar 50 varusham kashta pattathu therla
@UnniKuttan-n5g10 күн бұрын
Pazamisamy 2026 Kum poojiyam tan pazamisamy not a face of Admk